அருமையான பதிவு அம்மா🙏சிதம்பரம் கோபுரம் தரிசனம் கண்டுகொன்டே தங்கள் பதிவை கேட்டேன் 🙏உள்ளம் மகிழ்ந்தது 🙏 அடியேன் என்ன பேறு செய்தேன்னோ சிதம்பரத்தில் பிறந்து இருக்க 🙏எங்கள் நடராஜரை கண்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது இந்த வருட ஆனி திருமஞ்சன விழா மிக எளிமையாக கோயில் உள்ளேயே நடைபேற உள்ளது ஆடல் வல்லானின் அருள் நடனத்தால் நிலைமை அனைத்தும் சரி பட அனைவரும் பிராத்திப்போம் சிற்ர பேச சிவசிதம்பரம் 🙏
மிகவும் அற்புதமானப்பதிவு நாங்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் சொன்ன நேரத்தில் தெய்வத்தை வழிபடுவோம் சிறப்பான விளக்கம்.ஆனி திருமஞ்சன விளக்கம் அற்புதம்.தொடரட்டும் உங்கள் இறைப்பணி.விலகட்டும் கொரானா😍
தேசத்திலுள்ளோர் அனைவரும் அறிய வேண்டிய அரிய கருத்துக்கள் மற்றும் உண்மைகள் கொண்ட சிறந்த பதிவு. கருத்துக்களை ஒருங்கமைத்து சிறப்பாக வழக்கம் போல் தெளிவாக வழங்கிய சகோதரிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
தில்லைவாழ்நடராஜனே உன் ஆனந்த தாண்டவத்தால் உலக மக்கள் எல்லோரையும் அனைத்து உயிர் இனங்களையும் காத்து அருள்புரியவேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா இதை விட சிறந்த பதிவு இருக்க முடியுமா என்றே யோசிக்க தோன்றுகிறது அறிவியலும் ஆன்மீகமும் கலந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மிக்க நன்றி அம்மா நாங்களும் நம்பிக்கையோடு இறைவனை வேண்டி கொரோனாவை வெல்ல வேண்டுகிறோம்
எம்பெருமான்....நடராஜ மூர்த்தியின் அருள் ஆனி திருமஞ்சனதினதன்று காற்றில் கலந்து உலக மக்களை உயிர்களை காத்து அருள்வார்...ஓம் நமசிவாய.....எல்லாம் சிவமயம்...
வணக்கம் அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா சிதம்பரம் பத்தி பேசுனதுல சந்தோசம். நான் சிதம்பரம் பக்கம்தான் இருக்க இந்த முறை நடராஜர் தரிசனம் பண்ணமுடியால அது வருத்தமா இருக்குது அக்கா. நீங்க சொன்ன மாதிரி நான் வீட்டுல பூஜை பண்ணுற அக்கா நன்றி.
Nandri amma .iam from Chidambaram People suffering from heart diseases can come and worship lord nataraja to get relief from their disease Thanks for sharing message about CDM temple in your channel ❤️❤️♥️
நல்ல தகவல் நன்றி அம்மா.. மேலும் ஒரு சந்தேகம் எந்த எந்த தெய்வத்திற்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள் முருகனுக்கு 6 தீபம் ஏற்றுவது போல் மற்ற தெய்வங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் அம்மா
Amma God bless you U are such a great soul telling Lord Siva stories really very nice to hear om shivaya nama Kailash trip I want to travel with my family with u mam
உடலில் உள்ள அனைத்து சக்கரங்களை எளிமையான முறையில் இயக்குவது பற்றி ஒரு பதிவு தாருங்கள். (ஏதேனும் பாடல்கள், பதிகங்கள், பயிற்சிகள், வழிபாடுகள், ஸ்லோகங்கள்). நன்றி அம்மா 🙏
அம்மா நீங்கள் ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் அம்மா ஆதிக்கம் பாசம் வைத்தவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டாரோ என்ற மன பயத்தை போக்குவது எப்படி அம்மா
மார்கழி மாதம் சிறப்பான ஆருத்ரா தரிசனம் காணக்கிடைத்தது. பிறவிப் பேறு அடைந்தேன். தங்கள் மூலம் நடராஜரின் சிறப்புகளைக் கேட்க பெரும்பேறு பெற்றேன் சகோதரி🙏
அருமையான பதிவு அம்மா🙏சிதம்பரம் கோபுரம் தரிசனம் கண்டுகொன்டே தங்கள் பதிவை கேட்டேன் 🙏உள்ளம் மகிழ்ந்தது 🙏 அடியேன் என்ன பேறு செய்தேன்னோ சிதம்பரத்தில் பிறந்து இருக்க 🙏எங்கள் நடராஜரை கண்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது இந்த வருட ஆனி திருமஞ்சன விழா மிக எளிமையாக கோயில் உள்ளேயே நடைபேற உள்ளது ஆடல் வல்லானின் அருள் நடனத்தால் நிலைமை அனைத்தும் சரி பட அனைவரும் பிராத்திப்போம் சிற்ர பேச சிவசிதம்பரம் 🙏
ஓம் நமசிவாய நமஹ ஒரு முறை அபிஷேகம் காண கிடைக்கப்பெற்றேன்.மிக அருமை யாக இருக்கும்.அதன் வரலாறு விளக்கியது மிக அரிய தகவலை அருளியதற்கு நன்றி சகோதரி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்.. சிதம்பர நடராஜர் கோவிலின் தகவல் மன மகிழ்ச்சியை அளிக்கிறது அம்மா தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.. நற்றுணையாவது நமச்சிவாயவே
மிகவும் அருமை அம்மா, எம்பெருமானை பற்றி எப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கிறது
Superb description of தில்லை அம்பல நடராஜ..... சர்வம் சிவா மயம்
அற்புதமான பதிவு அம்மா.
ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் எவ்வளவு
ஒற்றுமை. இன்னும் பல நல்ல நல்ல பதிவுகளை கேட்க
ஆவலாக உள்ளது அம்மா.
மிக்க நன்றி.
மிகவும் அற்புதமானப்பதிவு நாங்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் சொன்ன நேரத்தில் தெய்வத்தை வழிபடுவோம் சிறப்பான விளக்கம்.ஆனி திருமஞ்சன விளக்கம் அற்புதம்.தொடரட்டும் உங்கள் இறைப்பணி.விலகட்டும் கொரானா😍
தேசத்திலுள்ளோர் அனைவரும் அறிய வேண்டிய அரிய கருத்துக்கள் மற்றும் உண்மைகள் கொண்ட சிறந்த பதிவு. கருத்துக்களை ஒருங்கமைத்து சிறப்பாக வழக்கம் போல் தெளிவாக வழங்கிய சகோதரிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
தில்லைவாழ்நடராஜனே உன் ஆனந்த தாண்டவத்தால் உலக மக்கள் எல்லோரையும் அனைத்து உயிர் இனங்களையும் காத்து அருள்புரியவேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Super information i learn today. Neega sona mathiri kandha shasti kavasam 48days padika start pani erukan sema vibbration tq mam.
இந்த பதிவால் மிகவும் அருமையான அறிவியல் உண்மை மற்றும் ஆன்மீக தெளிவும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அம்மா
நான் சிதம்பரத்தில் பிறந்தது என் பாக்கியம் ❤❤❤❤
மிகவும் பெருமையாக இருக்கிறது எனது ஊரின் பெருமைகளை நீங்கள் சொல்லும் போது நன்றி இந்த முறை பார்க்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது
வணக்கம் மேடம் அற்புதமான பதிவு. சிதம்பரம் ஆலயம் பற்றி தாங்கள் விளக்கமாக கூறிய மைக்கு நன்றி.
அருமையான விளக்கம் 👌. சந்தேகமற மெஞ்ஞானத்தினுள் விஞ்ஞானத்தை புரிய வைத்த தங்களின் பணி போற்றுதற்குரியது. வாழ்க வளமுடன்மா.🙏
அம்மா இதை விட சிறந்த பதிவு இருக்க முடியுமா என்றே யோசிக்க தோன்றுகிறது அறிவியலும் ஆன்மீகமும் கலந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மிக்க நன்றி அம்மா நாங்களும் நம்பிக்கையோடு இறைவனை வேண்டி கொரோனாவை வெல்ல வேண்டுகிறோம்
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
எம்பெருமான்....நடராஜ மூர்த்தியின் அருள் ஆனி திருமஞ்சனதினதன்று காற்றில் கலந்து உலக மக்களை உயிர்களை காத்து அருள்வார்...ஓம் நமசிவாய.....எல்லாம் சிவமயம்...
Such a wonderful rendition..... Thank you so much! 🙏
ஆடுகின்ற பெருமானே எங்கள் வாழ்கையை அசைத்து வை
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
மிக்க மகிழ்ச்சி அம்மா
அருமையான பதிவு
மிகுந்த நன்றிகள் 🙇🙇🙇
ஓம் நமசிவாய..... 🌸
மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏
அருமை....👌👌👌
மிக மிக அருமையான தகவல் அம்மா...🙏🙏🙏🙏🙏
வணக்கம் அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா சிதம்பரம் பத்தி பேசுனதுல சந்தோசம். நான் சிதம்பரம் பக்கம்தான் இருக்க இந்த முறை நடராஜர் தரிசனம் பண்ணமுடியால அது வருத்தமா இருக்குது அக்கா. நீங்க சொன்ன மாதிரி நான் வீட்டுல பூஜை பண்ணுற அக்கா நன்றி.
சிதம்பரம் சென்றுவந்த அனுபவம்..நன்றி அம்மா
🙏தில்லை அம்பல நடராஜ ரை வணங்கி னால் அருள். கிடைக்கும் 🌺🌺🌺🌺🎉🎉🎉🌷🌷👍👍👌👌💪💪
Thank you mam. Nan thillai kali athVathu kali devi devotee. But unga speech kekkumbothu goose bumps varuthu . Thank you mam.
மிகவும் ௮௫மை ௮ம்மா.த௩்களின் இப்பதிவு மனதிற்கு நிம்மதி ௮ளிக்கிறது.நன்றி.🙏
Nandri amma .iam from Chidambaram
People suffering from heart diseases can come and worship lord nataraja to get relief from their disease
Thanks for sharing message about CDM temple in your channel ❤️❤️♥️
தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 விக்ரகம் அபிசேகம் தாங்கள் செய்து காண்பியுங்கள் நன்றி🙏🏻🙏🏻
Such a detailed rendition.Thank you very much sister.
Enga oru amma chidambaram
Intha varusham natarajar ippadi panitaru amma
Romba kashtama iruku
நல்ல தகவல் நன்றி அம்மா..
மேலும் ஒரு சந்தேகம்
எந்த எந்த தெய்வத்திற்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்
முருகனுக்கு 6 தீபம் ஏற்றுவது போல் மற்ற தெய்வங்களுக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் அம்மா
நன்றி முழுவதும் கவனிக்காமல் நான் தங்களிடம் கேள்வி கேட்டு விட்டேன்...நன்றி...வணக்கம்
ஓம் நமசிவாய🌻🌺🙏🏽மிக்க நன்றி அம்மா🌸🙏🏽
மனமார்ந்த நன்றி😍😍😍
மிக அருமையாக உள்ளது ...❤❤❤
அற்புதம் மிக அற்புதம் அம்மா
Arumayana vilakkam...!!! Nanrigal kodi...!
Kettukkonde irukkalam..... ithukku punniyam seyyaanam... Nantri amma... Vanakkam.... Om sivaaya nama Om... 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🙏🙏🕉️🙏🕉️
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
Ungalavida theliva yaralaiyum solla mudiyathu amma. Na ungaloda periya fan. Neega pesumpothu silirthu vidukirathu. Kadavula unga pechula pakkura mathiri irukku. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
மிகவும் அருமையான தகவல்.....
Nandrigal pala 🙏🙏🙏 Amma nandri
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா
அருமை அற்புதம்👌👌👏👏
நற்றுனையாவது நம சிவாய
Thank you for sharing Amma
Theaey meenachi poendrey Pachai pattu oduthi natarajarai Patri solluvathu migavum sirapu
நடராஜர் பத்து பற்றி கூறுங்கள் அம்மா
Amma God bless you U are such a great soul telling Lord Siva stories really very nice to hear om shivaya nama Kailash trip I want to travel with my family with u mam
Super explanation thank you...Great
Very good and valuable explanation mam..thank u so much..
Omnamashivaya 🙏
அருமை அம்மா மிகவும் நன்றி
Amazed to know about the Research centre with Nataraj statue. 👍Thank you so much mam
அக்கா இந்த பதிவுக்கு நன்றிகள் மேலும் ஒரு பதிவு நடராஜர் பற்றி கூறுகள்.
Arumaiyana pathivu Nandri Amma🙏🙏🙏
அருமை அம்மா
Wonderful 👏👏👏
Pramaadham! Excellent profferance! Aennae urai!!
ரொம்ப நன்றி அம்மா
Priya Muruganantham
Koppiliyankudikadu
திருச்சிற்றம்பலம் நடராஜரே போற்றி போற்றி போற்றி
Amma saptha kannigal pooja murai sollunga amma. Please...........
Arumaiyana vilakkam thanks for ur useful msg
Very good information
உடலில் உள்ள அனைத்து சக்கரங்களை எளிமையான முறையில் இயக்குவது பற்றி ஒரு பதிவு தாருங்கள். (ஏதேனும் பாடல்கள், பதிகங்கள், பயிற்சிகள், வழிபாடுகள், ஸ்லோகங்கள்). நன்றி அம்மா 🙏
சத்ய நாராயணன் பூஜை பற்றி கூறுங்கள் அம்மா
Amma yenaku thangalidam oru kelvi ketkanum amma romba nalagave ketkanum nenipen annal yedho thayakkam neegal vanakam sollum bothu guruvin peyer sollitha pesuvingel amma annal tharpoth konja naala naan miss பண்றேன் amm a yedavathu thavara kureirrundhal mannikkavum amma
மெய் சிலிர்க்கும் பதிவு
Hi mam seivnai lam Iruka apdi irudha adhu irukunu epdi kadu pidikuradhu adhula irudhu epdi thapikuradhu adhukana valibadu yedhachum irudha konjam soluga plzzzz 🙏🙏🙏🙏🙏🙏
Arumayana pathivu Nandri
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
Unga yella speech um rmba interest ah kepan madam. Ungala paakanum rmba aasai mam
மேடம் வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி. குளிகை பற்றி சொல்ல வேண்டும். குளிகை என்ன செய்ய வேண்டும் & செய்ய கூடாது.
Romba romba thanx amma I am so happy
சிவ சிவ நன்றி அம்மா
Naan veetil aanithriumanjanam varudavaduam natarjaruku panikonduvarikiran
Amma kagam veettukuila vanthu pochina enna arthamunu sollunga ma pls
Good news to Hear about God bless all
Neraya nalla vishyainkal solluveinka akka ippo enga ooru pathi sonneinka unmaiya natarajar peruman pathi romba azhaga sonneinka...ellamey romba sekiram sari aaganum nu natarajar perumanai vendukiram🙏🙏🙏
Mam thank you for your speach. May god bless you to hear more and more....
Thank you very much 🤗
அம்மா நீங்கள் ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் அம்மா ஆதிக்கம் பாசம் வைத்தவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டாரோ என்ற மன பயத்தை போக்குவது எப்படி அம்மா
Rombe nandri Akka. Sithambara ragasiyam endral enna Akka
Om namah shivaya nama 🙏🙏🙏
நன்றி அக்கா... சிதம்பரம் கோயில் பற்றிய இன்னும் ஒரு பதிவு தாருங்கள் அக்கா
சிதம்பர ரகசியம் பற்றி சொல்லுங்கள்
Ohm nadarajar preumane potri🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Thank u so much mam...Natrunaiyavathum Namasivayamey....
veettil silaigal prathishtai seivathu eppadi sollunga amma
🙏🥀🔥பொன்னம்பலம்🌻 திருச்சிற்றம்பலம்🥀🌺 அருணாசலம்🌹சிவ சிவ🐄💐🙏🙏
Very nice Mam thank you
ஓம் நமசிவாய❤❤❤❤
Nandri Amma.... Vazhga pallandu....🙏🙏🙏
Very very good nice
Amma pesavarthaiye ellai evvalavu arumai nandri amma
இந்த ஊரடங்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை கேட்டதே சிதம்பர திருத்தலத்திற்கு சென்று வந்த திருப்தி ஏற்படுகிறது