என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிந்தது. என்ன தான் மாயை என்று கூறினாலும் பார்ப்பவர்களுக்கு பார்க்க படுகிற மற்ற அனைத்தும் மாயையாக இருந்தாலும், பார்க்கின்ற அனைவரும் நிஜம் தானே. காண்பது அனைத்துமே மாயை என்றிருக்கும்போது, சித்தர்களின் கண்களுக்கு நாமும் மாயை தான். அப்படி இருக்கும்போது அவர்களின் மாயையில் தெரிகிற நம்மைப்போன்ற மக்களுக்கு அவர்கள் உபதேசங்களும் பல நூற்களும் ஏன் எழுதி வைத்தார்கள் என்ற என் கேள்விக்கு பதிலும் மாயையின் உண்மையான விளக்கமும் இன்று புரிந்து கொண்டேன். உங்களுக்கும் வஷிஷ்டருக்கும் மிக்க நன்றி.
@@rudhran8563 வணக்கம் கார்த்திகேயன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மனம் அடங்கக்கூடியது அல்ல ! மனதை அடக்க முயல்பவன் மாண்டு போவான் (Clinical Death Occurs) அப்படியென்றால் சித்தர்களும் ஞானிகளும் என்ன செய்தார்கள் ? அவர் என்ன செய்தார்கள் என்பதை விட ! உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உற்று நோக்குங்கள் ! ஞானம் வேண்டுமா? ஏன்? இப்போது இருக்கும் இருப்பானது உங்களுக்குள்ளே ஏதோ ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன்? வாழ்க்கை இப்படியே போனால் மரணம் சம்பவிக்குமே? அதனால் நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்ற வேட்கை உங்களுக்குள்ளே வேரூன்றிருக்கிறது ...அதன் வெளிப்பாடே ...இந்த வாழ்க்கையை தாண்டி ஒன்றை ( அது எது வேண்டுமானாலும் இருக்கட்டும், ஸ்வர்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு) உங்கள் மனம் கற்பிதம் செய்து கொள்கிறது .. அதுவே ஆன்மீகத்தில் ஏதேனும் விடை கிடைக்குமா என்று ஒருவித ஏக்கத்துடன் தேட செய்கிறது ! நீங்களும் தேடுவீர்கள் இந்த சித்தன் , அந்த சித்தன், இந்த ஞானி, அந்த ஞானி என்று ஓடுவீர்கள். மரணம் சம்பவிக்கும் வரை. மரணம் என்றால் என்ன ? விடை தெரியுமா ? அதற்க்கு முன்னால் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு சரியாக தெரியுமா என்பதை யோசித்து பாருங்கள் ! "நான் " என்ற உணர்வே உங்களுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. நான் என்று. அது அப்படி இருக்க பிறப்பு இறப்பு எல்லாமே உங்கள் மூளை க்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . அந்த பதிவேற்றம் இல்லையென்ன்றால் உங்களுக்கு நீங்கள் பிறந்ததும் தெரியாது ! இருப்பதும் தெரியாது ! இறப்பதும் தெறியாது ! இதை ஆழமாக புரிந்துகொள்ளும்பொழுது இந்த தேடல் வீண் என்று புரியும்.
பஞ்சாபூதங்களால் உருவான பிண்டத்தில், தனக்கு தேவையான ஒன்றை இயற்கையிடம் பெற ஆன்மா அப்பிண்டத்தைப் பயன்படுத்தும் பொழுது வசமாக மாட்டிக்கொண்டு பின்பு, அப்பிண்டமே நான் எனக்கொண்டது. 🤔 மீண்டும் மீளவும் வேண்டும் என ஏங்கி பல யுகங்களாக தன்னையறியாமலே சம்சார பந்தத்தில் உழலுகிறது. வினை இரண்டும் பந்ததிற்குக் காரணமாக அமைகிறது.
நான் யார்? ஆத்ம விசாரம் தன்னைத் தான் அறிதல் சுய விசாரணை. இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது ( உதாரனமாக பிறவி என்றால் எத்தனை எத்தனை விதமான பிறவிகள் ஊனம் ஆன பிறவி மன நோயாளியாக மோசமான கர்மங்கள் உடன் போராடும் போராளியாக நோய்கள் துர் மரணம் இதைபோலவே நல்ல கர்மாவை கொண்ட மேல் நிலை பிறப்பு இவை எல்லாம் சம பாவம் ( நிலை) கெண்டவை தான்.இதை போல நாம் அனுபவித்து கழிக்கும் இந்திரங்கள் சுக துக்கம்ங்கள் இவற்றை எல்லாம் நாம் எதன் மூலமாக அடடைகிறோமோ அவற்றில் எத்தனையோ பேரின் உழைப்போடு நாம் சம்பந்த பட்டு இருக்கின்றோம் இவை எல்லாம் நாம் செய்து கழிக்க வேண்டியவை . பற்று ஆசை கொண்ட மனம் மாயை அறியாமை என்னும் மாயவலையில் அகப்பட்டு எல்லா வற்றிலும் தன்னை இருக்கிகொண்டு போராடுகிறது இந்த போராட்டம் தன்னை உணரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் இவற்றை எல்லாம் இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது.மனம் எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்று ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தானாய் அடங்கும் தானாய் அடங்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை மதங்கள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் புத்திமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் பேர் அழிவு எல்லாம் ஒன்று தான்.இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்துக்கு உட்படாத சம ஆதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் ஆத்மாரூடன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
'Difference between permanent and impermanent', this we should always bear it in our so called mind. And just remember H. H. Swamy Vivekananda's proclamation, "The Whole of the Nature is for the Soul not the Soul for the Nature".
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி உங்களுடைய எல்லா ஞானம் நூல்களை தொகுத்து வழங்கினார் வாசி என்பது அவரவர் பற்று அற்ற நிலை வரும்போது வாசி யோகா அவரவர் மனம் நிலையைப் பொறுத்து உடலையும் பொருத்து அமையும் முற்றிலும் சைவம் மட்டும் சாப்பிட வேண்டும் தினமும் உணவுகளை மூன்றாக பிரித்து எடுத்து உன்ன வேண்டும் காலை 3 மதியம் இரண்டு இரவு 1 ஆசைகள் அத்தனையும் விட வேண்டும் தினமும் உணவுகளை மூன்றாக பிரித்து எடுத்து உன்ன வேண்டும் பர பிரம்மத்தை அறிய ஞான குருமார்கள் ஞானம் பெற்ற பிறகு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் ஞானிகள் ஏன் இன்னும் நாம் மனமே குருவே துணை பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி உங்களுடைய எல்லா விளக்கங்களும் ஞானம் அடைந்த பிறகு எல்லா தெரிந்து அதன்பிறகு மௌனமே மனம் நிலையைப் பொறுத்து உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அன்பே சிவம் என்பது ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் சிவாயநம திருச்சிற்றம்பலம்
Namaskaram 🙏 I was little busy due to Syawal here, 80% my working colleagues went on leaves & I worked double shifts until yesterday so could not be watching your videos.. I've listened to 5 of your speeches from morning, but still have few more to watch.. Whatsoever my dear, we are no attached to worldly life also, still we have to run for survival.. Oruh vaaiyu soorukku thaane ellaamme.. World is Maya.. But only in Maya world the soul could experienced the materials.. The physical body never carries anything, it just follows.. The soul's eagerness & desires made them come to this Maya Materialistic Worldly life, and we called it as Hu-Man Nature.. The truth or reality is darkness, nothing.. The Sun too a Maya, it appeared to bright the spaces the planetary are floating.. The final stage of meditating is see nothing, it's just dark like a baby in the womb.. It listens more than seeing.. So we called it soulfully.. But do these human beings are..? With the flirting eyes, that attracts many many into their circle of aura.. Maya udalukku kanngal irupathaal kurudaai aanathu athma.. Yevenoruvan palethai paarke marukiraano, ketkevo pesavo naattam kuraigiratho, Mei porul marupadiyum kaaneh athma kanngal turakkayil intha Agandabrahmatthin ulagathirku, iruttu.. Athukku piragu eppothum maari tiyanam laam panne maattargal.. Seiyale thiyanam - unnum pothum, velaigal seiyum pothum, kullikkum pothum, uranggum pothum ellaame tiyanam.. Aprom tunggu masa thaan.. Appadina Malaysia le, just wait for the last day.. 5 days or 50 years more to come, dunno.. Happy watched & commented dunno people understand or not.. Sorry for a longer comments Nithill.. Be blessed.. Shivoham² 🙏
வணக்கம் ஐயா. நாம் இரவில் தூங்கும் பொழுது மனம் அமைதி அடைகிறது. அப்பொழுது நமக்கு கனவுகள் வரும். அந்தச் சமயம் மனமனாது பிரபஞ்சத்துடன் இணைந்து இருக்கும். எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் இரவில் தூங்கும் போது மனம் அடங்கி அமைதியடைகிறது. அப்பொழுது மனமானது பிரபஞ்சத்துடன் இணைந்து. ஏன் நமக்கு வரும் கனவுகள் மற்றொரு அண்டத்தில் இருக்கக்கூடிய நம்மைப்போன்ற ஒருவனாக இருக்க கூடாது..
Nice video Shrimad Ramayana was written by Valmiki, not Vashistar. The very first thing written in this world is Ramayana. That’s y Valmiki is called aadhikavi and he was a Tamilan. Neenga Valmiki Ramayana oru nalla Guru kitta kettu therinjikanum. Ravana video la ennoda commentukku nakkala bathil poteenga. Ippoaavathu Ramar pakkam vantheengale. Like I said there was no north India or South India. Intha bharata Gandam fullah ikshavagu vamsathai sernthathu. Sri Lanka was not as close to India like now. When Anjaneyar meets Sita amma for the first time, he didn’t speak in Sanskrit even though he knows 14 languages. You know which language he choose to speak. It’s called Madhura basha which is Tamil. If he speaks to her in Tamil means Rama and Sita both knows Tamil and their kingdom too. Sanskrit and Ancient Tamil can be related so much.
Anna i am intrested to learn thirumandhiram and yoga vasistam... Not sure which edition/who's book to buy... Please suggest me the book that u refer...
வணக்கம் சக்திவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Srimath Ramayanam is written by sri vaalmiiki maharishi. Please sanskrit manthras has its own vibrations and positivity which has been proven by the scientists.. Try to respect all the languages thambi..
Best explanation
Super sir 🙏🙏🙏👍🌺 nalla explain sir
வணக்கம் sir ஒவ்வொரு informatiin rombove யூஸ் ஃபுல் a erukunga அருமை
Vazhga valamudan sir 🙏
Good😘
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிந்தது. என்ன தான் மாயை என்று கூறினாலும் பார்ப்பவர்களுக்கு பார்க்க படுகிற மற்ற அனைத்தும் மாயையாக இருந்தாலும், பார்க்கின்ற அனைவரும் நிஜம் தானே. காண்பது அனைத்துமே மாயை என்றிருக்கும்போது, சித்தர்களின் கண்களுக்கு நாமும் மாயை தான். அப்படி இருக்கும்போது அவர்களின் மாயையில் தெரிகிற நம்மைப்போன்ற மக்களுக்கு அவர்கள் உபதேசங்களும் பல நூற்களும் ஏன் எழுதி வைத்தார்கள் என்ற என் கேள்விக்கு பதிலும் மாயையின் உண்மையான விளக்கமும் இன்று புரிந்து கொண்டேன். உங்களுக்கும் வஷிஷ்டருக்கும் மிக்க நன்றி.
Thanks 😊
I LIKE VERY MUCH SIR AND TRY TO FOLLOW
மனிதர்கள் மற்றும் தான் ஞானம் பெற முடியும் மா... மற்ற அனைத்து உயிர் இனம் ஞானம் பெற முடியாத.....
matha creaturesku consciousness kidaiyaathu bro so mudiyaathu
@@rudhran8563 வணக்கம் கார்த்திகேயன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மனிதனுக்கு மட்டும் தான் 6 அறிவு இருக்கு.ஆறாவது அறிவு சிந்தித்தல்.
மனம் அடங்கக்கூடியது அல்ல !
மனதை அடக்க முயல்பவன் மாண்டு போவான் (Clinical Death Occurs)
அப்படியென்றால் சித்தர்களும் ஞானிகளும் என்ன செய்தார்கள் ?
அவர் என்ன செய்தார்கள் என்பதை விட ! உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உற்று நோக்குங்கள் !
ஞானம் வேண்டுமா?
ஏன்?
இப்போது இருக்கும் இருப்பானது உங்களுக்குள்ளே ஏதோ ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது.
ஏன்?
வாழ்க்கை இப்படியே போனால் மரணம் சம்பவிக்குமே? அதனால் நீங்கள் சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்ற வேட்கை உங்களுக்குள்ளே வேரூன்றிருக்கிறது ...அதன் வெளிப்பாடே ...இந்த வாழ்க்கையை தாண்டி ஒன்றை ( அது எது வேண்டுமானாலும் இருக்கட்டும், ஸ்வர்கம், நரகம், ஆத்மா, மறுபிறப்பு) உங்கள் மனம் கற்பிதம் செய்து கொள்கிறது .. அதுவே ஆன்மீகத்தில் ஏதேனும் விடை கிடைக்குமா என்று ஒருவித ஏக்கத்துடன் தேட செய்கிறது !
நீங்களும் தேடுவீர்கள் இந்த சித்தன் , அந்த சித்தன், இந்த ஞானி, அந்த ஞானி என்று ஓடுவீர்கள். மரணம் சம்பவிக்கும் வரை.
மரணம் என்றால் என்ன ? விடை தெரியுமா ?
அதற்க்கு முன்னால் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு சரியாக தெரியுமா என்பதை யோசித்து பாருங்கள் !
"நான் " என்ற உணர்வே உங்களுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. நான் என்று. அது அப்படி இருக்க பிறப்பு இறப்பு எல்லாமே உங்கள் மூளை க்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . அந்த பதிவேற்றம் இல்லையென்ன்றால் உங்களுக்கு நீங்கள் பிறந்ததும் தெரியாது ! இருப்பதும் தெரியாது ! இறப்பதும் தெறியாது !
இதை ஆழமாக புரிந்துகொள்ளும்பொழுது இந்த தேடல் வீண் என்று புரியும்.
மனதை அடக்குதல் = விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தல் எல்லாத்தையும் மறைத்துக்கூறியுள்ளனர்😂 முதலில் யோகத்தில் நில்
Thank you
10:55
நிராலம்பனம் எனும் முத்திரை வைத்து தவம் செய்ய வேண்டும்
Om shree sairam
பஞ்சாபூதங்களால் உருவான பிண்டத்தில், தனக்கு தேவையான ஒன்றை இயற்கையிடம் பெற ஆன்மா அப்பிண்டத்தைப் பயன்படுத்தும் பொழுது வசமாக மாட்டிக்கொண்டு பின்பு, அப்பிண்டமே நான் எனக்கொண்டது. 🤔
மீண்டும் மீளவும் வேண்டும் என ஏங்கி பல யுகங்களாக தன்னையறியாமலே சம்சார பந்தத்தில் உழலுகிறது. வினை இரண்டும் பந்ததிற்குக் காரணமாக அமைகிறது.
Valmigi right to ramayanam
தன்னை வென்றவன் ஞானி.
நன்றி அருமையான விளக்கம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Andharmugha Samaaraadhya Bahirmugha Sudurllabhaa (Lalithaa sahasranamam Says This)🙏❤
புரியவில்லை ஐயா. தமிழில் கூறவும்
தெள்ள தெளிவாக விலக்கம் அளித்த அண்ணா பதிவுகள் ரொம்ப அருமையாக உள்ளன நன்றிங்க
நான் யார்? ஆத்ம விசாரம் தன்னைத் தான் அறிதல் சுய விசாரணை. இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது ( உதாரனமாக பிறவி என்றால் எத்தனை எத்தனை விதமான பிறவிகள் ஊனம் ஆன பிறவி மன நோயாளியாக மோசமான கர்மங்கள் உடன் போராடும் போராளியாக நோய்கள் துர் மரணம் இதைபோலவே நல்ல கர்மாவை கொண்ட மேல் நிலை பிறப்பு இவை எல்லாம் சம பாவம் ( நிலை) கெண்டவை தான்.இதை போல நாம் அனுபவித்து கழிக்கும் இந்திரங்கள் சுக துக்கம்ங்கள் இவற்றை எல்லாம் நாம் எதன் மூலமாக அடடைகிறோமோ அவற்றில் எத்தனையோ பேரின் உழைப்போடு நாம் சம்பந்த பட்டு இருக்கின்றோம் இவை எல்லாம் நாம் செய்து கழிக்க வேண்டியவை . பற்று ஆசை கொண்ட மனம் மாயை அறியாமை என்னும் மாயவலையில் அகப்பட்டு எல்லா வற்றிலும் தன்னை இருக்கிகொண்டு போராடுகிறது இந்த போராட்டம் தன்னை உணரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் இவற்றை எல்லாம் இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது.மனம் எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்று ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தானாய் அடங்கும் தானாய் அடங்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை மதங்கள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் புத்திமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் பேர் அழிவு எல்லாம் ஒன்று தான்.இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்துக்கு உட்படாத சம ஆதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் ஆத்மாரூடன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
Super🇮🇳👍 let's true
'Difference between permanent and impermanent', this we should always bear it in our so called mind. And just remember H. H. Swamy Vivekananda's proclamation, "The Whole of the Nature is for the Soul not the Soul for the Nature".
வணக்கம். மிகவும் அருமையான தெளிவானா விளக்கங்கள் நன்றி.
Hello bro பரம்ம ஹம்ச யோகானந்தரை பற்றி ஒரு காணொளி போடவும் Waiting
Already done a long ago mam
Try to learn truth about Yuteshwar Giri. U will come to know abt Yoganandar.
@@giridharan2495 yukyheshewar giri is the desciple of lahari magasaya right?
@@giridharan2495 nithilan bro had also done on lahari mahasayq
மனம்"என்பது பிரம்மம் கிடையாது.
யோக வசிஷ்டமும், ரமணரின் நான் யார் என்ற நூலையும் படியுங்கள் ஐயா
Romba kashdam taan.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Excellent mgs bro👍
ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி உங்களுடைய எல்லா ஞானம் நூல்களை தொகுத்து வழங்கினார் வாசி என்பது அவரவர் பற்று அற்ற நிலை வரும்போது வாசி யோகா அவரவர் மனம் நிலையைப் பொறுத்து உடலையும் பொருத்து அமையும் முற்றிலும் சைவம் மட்டும் சாப்பிட வேண்டும் தினமும் உணவுகளை மூன்றாக பிரித்து எடுத்து உன்ன வேண்டும் காலை 3 மதியம் இரண்டு இரவு 1 ஆசைகள் அத்தனையும் விட வேண்டும் தினமும் உணவுகளை மூன்றாக பிரித்து எடுத்து உன்ன வேண்டும் பர பிரம்மத்தை அறிய ஞான குருமார்கள் ஞானம் பெற்ற பிறகு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் ஞானிகள் ஏன் இன்னும் நாம் மனமே குருவே துணை பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி உங்களுடைய எல்லா விளக்கங்களும் ஞானம் அடைந்த பிறகு எல்லா தெரிந்து அதன்பிறகு மௌனமே மனம் நிலையைப் பொறுத்து உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அன்பே சிவம் என்பது ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் சிவாயநம திருச்சிற்றம்பலம்
வணக்கம்
வணக்கம்
🙏
Sivayanama
வணக்கம் நண்பா, நீண்ட நாள் உயிர் வாழ்வதும் ஒரு ஆசை தானே, அப்பொழுது, இந்த ஆசை தவிர்க்க வேண்டுமா?
Yes
எதற்கும் ஆசை பட கூடாது
Except Shiva
Atma Namaskaram 🙏🏻😊💐
Love you
Namaskaram 🙏
I was little busy due to Syawal here, 80% my working colleagues went on leaves & I worked double shifts until yesterday so could not be watching your videos.. I've listened to 5 of your speeches from morning, but still have few more to watch.. Whatsoever my dear, we are no attached to worldly life also, still we have to run for survival.. Oruh vaaiyu soorukku thaane ellaamme..
World is Maya.. But only in Maya world the soul could experienced the materials.. The physical body never carries anything, it just follows.. The soul's eagerness & desires made them come to this Maya Materialistic Worldly life, and we called it as Hu-Man Nature.. The truth or reality is darkness, nothing.. The Sun too a Maya, it appeared to bright the spaces the planetary are floating.. The final stage of meditating is see nothing, it's just dark like a baby in the womb.. It listens more than seeing..
So we called it soulfully.. But do these human beings are..? With the flirting eyes, that attracts many many into their circle of aura.. Maya udalukku kanngal irupathaal kurudaai aanathu athma.. Yevenoruvan palethai paarke marukiraano, ketkevo pesavo naattam kuraigiratho, Mei porul marupadiyum kaaneh athma kanngal turakkayil intha Agandabrahmatthin ulagathirku, iruttu.. Athukku piragu eppothum maari tiyanam laam panne maattargal.. Seiyale thiyanam - unnum pothum, velaigal seiyum pothum, kullikkum pothum, uranggum pothum ellaame tiyanam.. Aprom tunggu masa thaan.. Appadina Malaysia le, just wait for the last day.. 5 days or 50 years more to come, dunno..
Happy watched & commented dunno people understand or not.. Sorry for a longer comments Nithill.. Be blessed.. Shivoham² 🙏
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
Excellent explain thank you sir! 🙏❣️
Thank u 👌👌👌
சிறப்பு,...
கண் பயன்படுத்தி தவம் செய்ய வேண்டும் திருவடி தவம் அவசியம்
Sir you are told that don't search things & don't keep any desire but we should search food right we should eat .
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
க்ஷீமத் ஓத சுவாமிகள் பற்றி சொல்லுங்க சரர்
How to make mind calm?
"தன்னையறிய தனக்கொரு கேடில்லை“❤☺🙏
Hi anna good evening
வணக்கம் தம்பி
நன்றி 👌👌👌
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
மிக்கநன்றி 🙏🙏💐
ஓம் நமசிவாய🙏😇
பரிகாரம் கோயில் பற்றி சித்தர்கள் சொல்வது என்ன நண்பரே
நன்றி
வணக்கம் ஐயா. நாம் இரவில் தூங்கும் பொழுது மனம் அமைதி அடைகிறது. அப்பொழுது நமக்கு கனவுகள் வரும். அந்தச் சமயம் மனமனாது பிரபஞ்சத்துடன் இணைந்து இருக்கும். எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் இரவில் தூங்கும் போது மனம் அடங்கி அமைதியடைகிறது. அப்பொழுது மனமானது பிரபஞ்சத்துடன் இணைந்து. ஏன் நமக்கு வரும் கனவுகள் மற்றொரு அண்டத்தில் இருக்கக்கூடிய நம்மைப்போன்ற ஒருவனாக இருக்க கூடாது..
Ayyah please please please talk about
Kunangudi Masthan Sahib
Anna Pls show yoga vasistam either in thumbnail or in q and a video
So that even we can buy it
Thanks
வாசியோகம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்லுங்கள் bro
anna unganaala naan saamiyaara pogaporen. ipidi naan childhoodla thedinadhellam. ipo kaila kuduthaal enna panna?!?!?🤚🤚🤚🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️
வணக்கம் அண்ணா
thank you so much anna for enlighting us 🎉
But seeing nose constantly is difficult one bro
But this method is prescribed in gita also
I'll explain in Sunday video bro
சிவசிவா
Nice video Shrimad Ramayana was written by Valmiki, not Vashistar. The very first thing written in this world is Ramayana. That’s y Valmiki is called aadhikavi and he was a Tamilan. Neenga Valmiki Ramayana oru nalla Guru kitta kettu therinjikanum. Ravana video la ennoda commentukku nakkala bathil poteenga. Ippoaavathu Ramar pakkam vantheengale. Like I said there was no north India or South India. Intha bharata Gandam fullah ikshavagu vamsathai sernthathu. Sri Lanka was not as close to India like now. When Anjaneyar meets Sita amma for the first time, he didn’t speak in Sanskrit even though he knows 14 languages. You know which language he choose to speak. It’s called Madhura basha which is Tamil. If he speaks to her in Tamil means Rama and Sita both knows Tamil and their kingdom too. Sanskrit and Ancient Tamil can be related so much.
Thank you🙏🙏🙏🙏
Siddha vithai pathi our video poduga anna
Anna what is the difference beween partial sleeping state attained by dhyanam and partial sleeping state in sleeping?
Anna unga vtla fan sound enaku kekuthu na....❤️ But crct ah theriyalae
Hlo sir
Thank u
Bro simple question how தேவை taught is created .
🙏🏻❤️😊
Anna i am intrested to learn thirumandhiram and yoga vasistam... Not sure which edition/who's book to buy... Please suggest me the book that u refer...
🙏🙏🙏🙏🙏🙏
Bro neenga entha book recommended panringa for yoga vasistam , like any specific books with commentary or where can we get ?
வணக்கம் சக்திவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Anna i mailed a meme on you diid u see
Anna Vanakkam...Enakku romba naala oru doubt...en sondhakaaranga silaruku saami varudhu(vandha maari nadikraanga)...enakku theriyum nadikuraanganu...irundhalum enakku adha paathutu summa irukka mudila....enna pandradhu...
Srimath Ramayanam is written by sri vaalmiiki maharishi.
Please sanskrit manthras has its own vibrations and positivity which has been proven by the scientists..
Try to respect all the languages thambi..
But world first language is தமிழ்..
கல்யாண மந்திரத்தை தமிழில் விளக்கம் தாங்க பார்ப்போம்.. 😊🙏
Are you still practicing vaasi yogam 2 nd practice. Can you tell the difference you felt in your body sir
Already done a vedio
anna vanakkam🌹🌹🌹🙏🙏🙏
வணக்கம்
*அண்ணா வணக்கம்* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
கற்றது எல்லாம் வீண்
இதுவரை கற்றது யாருக்கு வீண் என்பது புரியும்
Om om nu katheeru iru po..fraudu
🎉
Anna
I have sent a mail to your id
Pls check and reply when free
Thanks
Thank you