பிறவாநிலை பெறுவது மிகவும் எளியது | Mukthi is not Hard to attain | Nithilan Dhandapani

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 92

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 года назад +1

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

  • @meenakshisundaram4307
    @meenakshisundaram4307 2 года назад +8

    தங்கள் தான் எனது முதல் குரு நாதர் தங்களுக்குள் ஒரு சித்தர் கண்டிப்பாக இருக்கிராா் இல்லை என்றால் இவலவு எளிதாக கூர முடியாது ஓம் மந்திரத்தை தினமும் கூறி வருகின்றேன் என்னால் நம்பமுடியாத பல அதிசியம் நடந்து கொன்டிருக்கிரது மீனாட்சீசுந்தரம் திருச்சி நன்றி குரு நாதாௐ

  • @nanthakumar1591
    @nanthakumar1591 2 года назад +6

    அணைத்தும் ஒன்று எனும் அன்பு தான் உண்மை ஞானம் ..

  • @manikandane7114
    @manikandane7114 2 года назад +13

    காகபுஜண்டர் பெருநூள் காவியம் போடுங்கள்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад

    அண்ணா சொல்லனும் என்று தோன்றியதுனால் சொல்கிறேன் இன்று காலை தான் எனக்குள் ஒரு உள்ளுணர்வு ஆன்மீகம் என்பது எல்லோரிடமும் இயல்பாகவே இருக்கிறது நாம் தான் அதை உணரவில்லை என்று தோன்றியது.ஆச்சரியமாக இன்றைய பதிவு அது சார்ந்தே அமைந்துள்ளது.

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад +2

    நான் யோகத்தை பற்றியும் யோகத்தில் பயிலும் பயிற்சிகள் பற்றியும் ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டு அலைந்திருந்தேன் கடைசியாக உங்களை யூட்யூபில் சந்தித்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 года назад +6

    Namaskaram..
    Many misinterpret moksha only for those who remain single, leave their families and break relationships. In fact, the ego in athma must be negated and replaced with love.
    The real meaning of separation here is considered to be no relationship to avoid adharma behavior.. During with family for example, overestimating one's own children, jealousy towards anyone, favoritism, unfairness such as only siding with relatives or family even if one is aware of whose side the truth is.. If one individual can balance everything, there is no difference in status, skin color, class, Good or bad, poor or rich or so, there is no need to break the relationship.. Parabrahms is Love and we are all a chain of connection, which cannot be broken anytime since, the combination of millions of the souls are the One Supreme Soul so called Parabrahmam.. Family is very important where the lives out there are waiting for bodies to be taken over and undergo a process to eliminate the ego that is born together and treat all humans equally lovingly and these includes either the animals, or the aliens too.. Shivoham², 🙏

  • @perumalr9756
    @perumalr9756 Год назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 года назад

    ரொம்ப தெளிவா சொல்லி இருக்கப்பா அருமை அருமை

  • @sjkamalganesh1088
    @sjkamalganesh1088 2 года назад

    எல்லையில்லாத நன்றிகள் அண்ணா

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 11 месяцев назад

    Very beautiful brother ❤❤

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад

    Vazhga valamudan sir 🙏

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 2 года назад

    Very complicated but really very interesting. The more I hear from you, the more I want to realise it...

  • @guru7156
    @guru7156 2 года назад +1

    today topic very interesting informative lot... thanks universe & Nithilan..

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад +2

    Nandri💙💙💙🙏💥

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 года назад

    15:44 what explanation.. well done bro...

  • @lalithakrishnan6422
    @lalithakrishnan6422 2 года назад

    Nice very enlightening explanation thank you

  • @gacehero283
    @gacehero283 2 года назад

    Sir satheya nanreegal ……

  • @saravanansaravanan-ge8oc
    @saravanansaravanan-ge8oc 2 года назад

    இறைவா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад

    வணக்கங்கள் நண்பரே

  • @manikandane7114
    @manikandane7114 2 года назад +2

    காகபுஜண்டர் பெருநூள் காவியம் முழுவதும் போடுங்கள்

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 года назад

    arumai 🙏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    நல்ல தகவல் 💐🌹👍

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 года назад +1

    Vanakkam anna

  • @gacehero283
    @gacehero283 2 года назад

    Sir satheya nanregal

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад +1

    Vanakkam Nithilan, Very Good nice Story and you Explaine well👏.🫡for your Work.Thankyou 🙏🌺 Lakshmi.

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 2 года назад

    வணக்கம் ரிஷி 🙏

  • @suresshm
    @suresshm 2 года назад

    16:23 the probable answer to this question is;
    you can see things and yourself when there is light because the light is stopped by an object. However, you cannot see even yourself when there is no light but total darkness because no light to reflect the object.
    But then, in the dark, you are there and the other objects are still there.
    So, as same for the athma, it does not know day or night. No light or darkness can show the existence of an athma but it is still there.

  • @kn2387
    @kn2387 2 года назад

    Nice

  • @marans22
    @marans22 2 года назад

    🙏குருவே சரணம் 🙏

  • @THELAWLOOP7076
    @THELAWLOOP7076 2 года назад +1

    Anna-oi pattu siddhar pathi oru video podunga......

  • @rameshkrishnan9173
    @rameshkrishnan9173 2 года назад

    I likes your shirt anna😍

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 2 года назад

    Nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 года назад

    Aana nandri anna 🔥romba thanks 🔥

  • @hariharans3752
    @hariharans3752 2 года назад

    Bogar 7000 karumsarai muligai part 2 nanba

  • @sugansuganya9297
    @sugansuganya9297 2 года назад

    Hi brother, please put a video about bramma muhurtham.

  • @lalithakrishnan6422
    @lalithakrishnan6422 2 года назад

    Very enlightening explanation thankyou

  • @covaicareers
    @covaicareers 2 года назад

    God bless you

  • @SharkFishSF
    @SharkFishSF 2 года назад

    16:45 non duality பற்றி பேசுகிறார்.

  • @anandabhi6159
    @anandabhi6159 2 года назад

    வணக்கம்🙏

  • @nanthakr8378
    @nanthakr8378 2 года назад

    Yoga vasistham contains the story of kagabhusundar, it is amazing🤩

  • @prasanna4165
    @prasanna4165 2 года назад +1

    Hi anna 👋

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 года назад +1

    வேதாந்த மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад

    இருளும் ஒளியும் "யின் யாங்" சின்னம் ☯️. முன்பை விட இப்போது யோக வசிஷ்டம் நன்றாகவே புரிகிறது அண்ணா எல்லாம் உங்கள் விளக்கம் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @SURESH-xl2dg
    @SURESH-xl2dg 2 года назад

    வணக்கம் அண்ணா 🙏

  • @masilmani3905
    @masilmani3905 Год назад

    வணக்கம்

  • @jacklee3684
    @jacklee3684 Год назад

    Nam padaipukana Karanam enna bro

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад

    ஆன்மீக பயிற்சிகளை கூறுங்கள் தேடல் உள்ள என்னைப் போன்ற ஒரு இளைஞனுக்கு பயன்படும்

  • @mageshwaran2240
    @mageshwaran2240 2 года назад

    அப்போது ஆன்மாவை காண்பது எது பார்க்கும் பொருள் எது பார்க்கபடும் பொருள் எது

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 2 года назад +1

    தீட்சை பெற்றால்தான் தியானம் சித்தி ஆகுமா சார் ப்ளீஸ் சொல்லுங்க

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад +1

    ஞானம் அடைவதற்கு ஆன்மீகத்தில் உள்ள எல்லா உபதேசங்களையும் கூறுங்கள்

  • @ruthrareport
    @ruthrareport 2 года назад

    வணக்கம் நண்பரே

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 года назад

    Hi 🙏🏻❤️😊

  • @ravananraju1436
    @ravananraju1436 2 года назад

    Om shree sairam

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад

    எல்லா ஆன்மீக யூடியூப் சேனல்களும் பயிற்சி பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆன்மீக ஆலோசனையை மற்றும் கூறுகிறார்கள் ஆனால் அதை எப்படி பயிற்சி செய்வது என்று ஒருவரும் கூறுவதில்லை நீங்கள் எல்லாவற்றையும் பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள் நன்றி

  • @amc_99
    @amc_99 2 года назад

    Hii nithilan anna👋👋👋

  • @RAJARAJA-wy9gb
    @RAJARAJA-wy9gb Год назад

    Mathiyam muchi payirchi Panna bro enakku thokkam vanthuduchi yen bro

  • @karthicbau8753
    @karthicbau8753 2 года назад

    Hello brother I'm from Cbe willing to meet you

  • @filmsgood4111
    @filmsgood4111 2 года назад

    how do i contact you this time...

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 2 года назад

    Irunthaalum jaathi veri, matha veri thalai virithaadugirathu. Itharku enna kaaranam? Oru kulathai thaazhntha kulam endru yen solgirargal?

  • @jessinthavasanthy8665
    @jessinthavasanthy8665 2 года назад

    If you have the time, please check out about Ongkara kudiyil Aasan " Arumuga Aranga maha Desigar".

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 2 года назад

    Sorry for last comment sir kaithavari vanthiruchi

  • @mageshwaran2240
    @mageshwaran2240 2 года назад

    ஐயா வணக்கம் ஆன்மாவும் பிரம்மமும் ஒன்று என்றால் உயிரும் ஆன்மாவும் வேறாக உள்ளதா

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад

    சுவாமி விவேகானந்தர் பற்றி கூறுங்கள் அவர் பயின்ற பயிற்சிகளையும் கூறுங்கள்

  • @mageshwaran2240
    @mageshwaran2240 2 года назад

    ஐயா வணக்கம் பிரம்மத்தை நான் பார்கிறேன் என்றால் அந்த நான் எப்படிவட்டவன் விளக்கம் வழங்கவும்

  • @thobiaskanthkumar9610
    @thobiaskanthkumar9610 2 года назад

    Vikramaditya story panugaly

  • @Rajkrishnan9025
    @Rajkrishnan9025 2 года назад

    Bro baraam onu tha bro paruvaium onu tha bro ariyamai arivu ethu rendumai avanga avanga pakuvathuku thaguntha Mari irukum Pola bro

  • @anikarimpan5885
    @anikarimpan5885 2 года назад

    ❤❤❤

  • @hariramF5
    @hariramF5 2 года назад

    👍🏼

  • @elavarasan8077
    @elavarasan8077 2 года назад

    Hi

  • @Vadivel71998
    @Vadivel71998 2 года назад

    பட்டினத்தார் சொன்னது போல இரவை பகல் என்று சொல்வார்

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 2 года назад

    Appatiya

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 2 года назад

    😁

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    🎇🎆🌟✨🎆

  • @gokuldas5037
    @gokuldas5037 2 года назад +1

    unga mandaya yaru polantha

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 года назад

    ஒருவன் ஞானமடைய 18 உபதேசங்கள் வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் எல்லாவற்றையும கூறுங்கள்

  • @gokuldas5037
    @gokuldas5037 2 года назад

    neenga mesha rasi thana

  • @sankarbalaji1177
    @sankarbalaji1177 2 года назад

    U number g

  • @pritihapritiha5062
    @pritihapritiha5062 2 года назад

    Vanginal dance

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 года назад +1

    Vanakkam Anna

  • @Udayakumar50666
    @Udayakumar50666 2 года назад

    🔥