The concepts are way beyond our imagination | Yoga Vasistam | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 20.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை) I
    சேலம் மாவட்டம்-மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱 9003558009
    💥 26.03.2022
    (சனிக்கிழமை)
    நெய்வேலி
    திரு டாக்டர் மூர்த்தி ஐயா
    📱+919443988517
    திரு செல்லக்கண்ணு சித்தர்
    📱+919442880788
    💥 27.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    காரைக்கால்
    திரு அசோக் குமார்
    📱 9894183489
    திரு வேதாச்சலம்
    📱 9442481577
    💥 02.04.2022
    (சனிக்கிழமை)
    பெங்களூர்
    திரு வெட்டவெளி சித்தர்
    📱8884769000
    💥 03.04.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱 9789974735
    💥 10.04.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱 9842017169
    💥 16.04.2022
    (சனிக்கிழமை-சித்திரை பவுர்ணமி காலை சித்தர் முறை யாகம் முடிந்தபின் 10.30 மணி அளவில் )
    ஸ்ரீ மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் சிவந்திபுரம் பொதிகை மலை
    திரு கந்தசாமி
    📱 9944090489
    💥 17.04.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயம்புத்தூர் மருதமலை
    திரு ஜோதி வாலை சிவாவின் தம்பி
    📱 9344416555
    💥 23.04.2022
    (சனிக்கிழமை)
    சென்னை வில்லிவாக்கம்
    திருமதி சுகுணா
    📱 7338988501
    💥 24.04.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சி
    திருமதி யோகிஆண்டாள்
    📱 7397283252
    திரு பூலோகன்
    📱 9976304609
    திரு நடராஜன்
    📱 9442502681
    💥 08.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱7845507434
    திரு முரளி கிருஷ்ணன்
    📱9994167303
    திரு விஜய்
    📱+917708022210
    திரு பால்பாண்டி
    📱8883594666
    💥 15.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱 918940544509
    💥 22.05.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 28.05.2022
    ( சனிக்கிழமை)
    மேட்டூர்
    திருமதி புனிதவதி
    📱8925140175
    💥 29.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வெட்டவெளி சித்தர்
    📱8884769000
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 98947 51006
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #book #gnanam

Комментарии • 224

  • @inoino1976
    @inoino1976 2 года назад +14

    ஆசை வேண்டும் ❤அது இறையை உணர வேண்டும் என்ற விருப்பமாக இருந்தால் அதுவே உயிராகிய இறையின் விருப்பம் 🙏

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +5

    யோகவசிஷ்டத்தைப்பற்றி சுருக்கமாக சொன்ன ஐயாவுக்கு நன்றிகள் பாமரர்களுக்கும் படிக்கலாம் என்ற நம்பிக்கை தந்ததற்க்கு வாழ்த்க்கள்.

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam8995 2 года назад +2

    ஐயா யோக வசிஷ்டம் இந்த ஞானத்தை அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் பரப்பிரம்மம் என்பதை நான் மிக தெளிவாக அறிந்து கொண்டேன் இந்த நிலையை அடைவதற்கு என்மனம் துடிக்கின்றன வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 29 дней назад

    As of today in 2 years, you have made rapid strides in knowledge.. Great

  • @iamaravindh816
    @iamaravindh816 2 года назад +8

    Bhagawan yogiramsuratkumar also says : unity. What ever exists is one life .. nothing is separated .. nothing is isolated... Iam amased to see what bhagawan says is exactly what வசிஷ்டர் says

  • @karthi1087
    @karthi1087 2 года назад +18

    அண்ணா நீங்க சொல்லும் கருத்துக்கள் இப்போது மக்களுக்கு தேவை எப்போது இருந்து ஒரு நல்ல கதை சொல்லுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 года назад +10

    Please read the remaining books please and tell us
    யான்பெற்ற இன்பம் வையகம் பெறட்டும்
    ஓம் நமசிவாய

  • @madhavanmailid
    @madhavanmailid 2 года назад +3

    Bro, please speak about Bade shaibh siddar and guru sidha nandhar

  • @mkarunamkaruna9626
    @mkarunamkaruna9626 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா நல்ல தகவல் .பிரம்மஶ்ரீ நித்யானந்தம் ஐயாவின் வீடியோ பார்த்தால் மன குழப்பம் தீரும்.

  • @jayasankary3528
    @jayasankary3528 2 месяца назад

    Brammam illa yeagam parapbrammam ena koorum yoga vasishttam miga nandru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankarmahadeva5452
    @sankarmahadeva5452 2 года назад +1

    சிறப்பான பதிவு. ஆசை இல்லாவிடின் தெரிந்துகொள்ள இயலாது.
    எனவே ஆசை ஆறுமின்களை தற்காலிக தள்ளிவைப்போம்

  • @jagadheeshjj4156
    @jagadheeshjj4156 2 года назад +3

    சிவயநம அய்யா நலமாக இருக்கீங்களா. அய்யா வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி பற்றிய பதிவு போடுங்கள் அய்யா

  • @venkateshvenkatesh4025
    @venkateshvenkatesh4025 2 года назад +1

    இருப்பது ஒன்று தான் அது பிரம்மம் மட்டுமே அது அனைத்து பொருளிலும் கலந்து காணப்படுகிறது

  • @successmatters363
    @successmatters363 Год назад

    Idellam padikaradavida, atha mathavangaluku puriya madiri pesarathiu than mukkiyam, neenga kooda oru nyani pola, vazhthukkal 👍

  • @gacehero283
    @gacehero283 Год назад

    Sir satheya nanregal…

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 года назад +1

    Yanna bro VR game madri irruku concept...😲😲

  • @balamuralidevadas8068
    @balamuralidevadas8068 2 года назад +1

    Happy marriage life 💐💐 bro

  • @manikandanrajan4555
    @manikandanrajan4555 Год назад

    Excellent.. Guru...

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 года назад +1

    மிக சிறப்பான பதிவு. 2 முறை கேட்க வேண்டும் மிக அருமை மகிழ்ச்சி.20 நிமிடம் போனது தெரியவில்லை 👍👍👍🙏🙏🙏

  • @kalaivanis9015
    @kalaivanis9015 2 года назад

    சிவாய நம எப்பா இத்தனை நாட்கள் எங்கப்பா இருந்தீர்கள் நன்றி சாமி

  • @swarnalathaj6543
    @swarnalathaj6543 2 года назад

    🙏 Nandri Ayya 🙏

  • @hananmuthu5732
    @hananmuthu5732 2 года назад +1

    Most of ur presentation u like to use estimate words terile,iruko,irukalam and etc..other wise super info..👍

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 года назад +1

    அண்ணா இது தற்செயலா இல்லை இறையருளா என்று அறியேன் , இது பற்றிய சிந்தனைகள் தான் கடந்த சில நாட்களாக எனக்குள் இருந்தது இப்போது அது பற்றி நீங்கள் சொன்ன பின் என்ன சொல்வது என்று தெரியவில்லை எல்லாம் நன்மைக்கே... நன்றி அண்ணா

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam8995 2 года назад

    இந்த நிலை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்ல ஐயா இந்த பதிவை பார்த்து நான் மிகவும் மிரண்டு போனேன் என்னிடம் இருந்த அனைத்து சந்தேகங்களும் போய்விட்டன என் கண் கட்டை அவிழ்த்து விட்டீர்கள் இந்த பதிவை பார்க்கும் போது என் உடம்பில் ஏதோ மாற்றம் தோன்றுவது போல் உணர்ந்தேன் மிக்க நன்றி ஐயா இந்த நிலை அடைய என் மனம் புழுவாக துடிக்கின்றன ரொம்ப நன்றி ஐயா இந்த நிலை அனைவருக்கும் வந்து சேரட்டும் வாழ்த்துக்கள்

  • @thyaguw
    @thyaguw 2 года назад +2

    Wow ND .....just in mid of ur video I paused and took old dairy and saw something which I wrote it when I was in college it was 2002.....
    This was the line....
    Find... maaye ..maaye is illustion....illustion is dream....dream is you....you are in your self....find who you are ....you are your self....your self is not you....
    I don't know y I wrote this now I wanna read this book

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Год назад

    Good soul. God child

  • @saisuresh1449
    @saisuresh1449 2 года назад +4

    Hi bro,ur doing a wonderful jobs on siddhars.when you get in tune with the frequency of siddhar you can establish communication with them.Pls translate agasthiyar and other siddhar books in English which will be helpful for humanity.you can form some team with people and can continue with that work if you have time.

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 года назад +1

    Neengal solliya entha topic nangal seviyil ketkave koduthu vaithiruka vendum , thanks for your video

  • @karthikeyanramachandran9428
    @karthikeyanramachandran9428 2 года назад

    Ningal piranthatharkana pallanai adainthu kondu erukiringal🗝✨

  • @junglehawks1
    @junglehawks1 2 года назад +2

    You are doing a very great service. thanks for all your contributions. BeBlessed

  • @monicasridar2674
    @monicasridar2674 2 года назад +1

    This is very similar to the law of One. Another popular concept. It's interesting

  • @Life_Vibes_
    @Life_Vibes_ 2 года назад +3

    Mind-blowing la?🤯 Why blood same blood dude😅😅 Naa solli book pathi padichi ithana peruku unga moolama nyana dhaanam kedaichadhuku, naa romba romba grateful to universe consciousness. 😊 Thank you dude. Seekiram book vangi padinga.

    • @varalakshmis7776
      @varalakshmis7776 2 года назад +1

      Namaskaram 🙏
      Oh.. Neenga dhaan idhukelaam karanama? 😊Thank you so much to You and Nithilan.. brothers 🙏
      Nicely explained. Thank you for your efforts Nithilan brother.

    • @Life_Vibes_
      @Life_Vibes_ 2 года назад

      @@varalakshmis7776 😅 Yeah.. You are welcome. 🥳 But Naa ponnu, Sis. 😊

    • @varalakshmis7776
      @varalakshmis7776 2 года назад +1

      @@Life_Vibes_ oh 😊 Thank you dear sis 🙏

  • @sundersabhapathy2703
    @sundersabhapathy2703 2 года назад +3

    Too Good an attempt 👌
    I believe Desire free Gnana Margam is one thing .
    However greatest of great did have desires of reaching the next level .
    That applied to Sapta rishis too . Only their desire made them wait for a millenia ( of course with patience ) in front of lord Shiva to get greater knowledge.
    Hence i beleive sensible desire or quest is essential even at a renounced state of spiritual journey.

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 2 года назад

    அருமையான பதிவு.மனோதத்துவம் சார்ந்த ஒரு விஷயத்தை நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே விளக்கியிருக்கிறார் கள் என் பதற்கு யோகவாசிஷ்டம் ஒரு சிறந்த உதாரணம்.உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 Год назад

    Recent ஆ தான் பார்க்க ஆரம்பித்தேன்.
    இன்று பார்த்தேன்.
    அற்புதம் 👌👌👌👌👌

  • @harinslal9131
    @harinslal9131 Год назад

    Good job. very good job.

  • @jwtamilan3978
    @jwtamilan3978 Год назад

    Sir your speech is my drug

  • @blessedblossom867
    @blessedblossom867 Год назад

    Thank you for sharing Sir

  • @kavividhya
    @kavividhya 8 месяцев назад

    Thanks

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 года назад +1

    19:27 - aaama thalaivarae 😍🙌🔥 factu factu...!!

  • @rajeshwarivel5834
    @rajeshwarivel5834 2 года назад

    Thanks you, thank you, welcome, welcome, welcome.......

  • @nature0369
    @nature0369 2 года назад

    Great...

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад

    ❤❤I have not read the book. Having listened to it and you, is no nice -- but but still dwelling in mundane level❤❤❤ God Bless you Chi. Nithilan 🙏🙏

  • @rishabkumar3713
    @rishabkumar3713 2 года назад +1

    You should be blessed to hear this content.

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +1

    Vanakkam anna

  • @rishiikowsike
    @rishiikowsike 2 года назад +1

    Acharya rajneesh pathi oru video pls sir🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugarajk9443
    @shanmugarajk9443 2 года назад

    அருமையான பாடம். நீங்கள் ஒரு நல்ல விரிவுரையாளர்.வாழ்த்துக்கள்

  • @manikandans1654
    @manikandans1654 2 года назад

    Superb.

  • @ragulm4918
    @ragulm4918 2 года назад

    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எண்று நினைகா மனசு வேணும் bro super keep it up🧐💖

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 8 месяцев назад

    Very beautiful Amazing brother , இப்பவே wisdom and enlightenment கிடச்ச மாதிரி ஒரு உணர்வு ❤❤❤❤❤❤ very greatful thank you brother ❤❤

  • @iamaravindh816
    @iamaravindh816 2 года назад +2

    Bhagawan yogiramsuratkumar solvar: My father alone exist. Nothing else no one else . வசிஷ்டர் also says that

  • @r.lakshmiiyer4468
    @r.lakshmiiyer4468 2 года назад

    Arumai...

  • @thipaththinakaran
    @thipaththinakaran 2 года назад

    You wish will happen brother. God bless you

  • @chitrad1332
    @chitrad1332 Год назад

    Super

  • @karnakarna9479
    @karnakarna9479 2 года назад

    , தேடல் தொடரட்டும் தம்பி

  • @rajamohan8783
    @rajamohan8783 2 года назад +1

    G continue full explain this book 📚 it will help on my little way

  • @LSENTERPRISE-gk2qp
    @LSENTERPRISE-gk2qp 8 месяцев назад

    Super super

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    இந்த நூலில் மேலும் சில கருத்துக்கள்,..அனைத்தும் small content daily போடுங்க பாஸ்

  • @preethi8985
    @preethi8985 2 года назад +1

    This info is not new to me. But everytime i listen to the actual reality of consciousness, which is the ultimate truth, its euphoria to my soul!! Truly Blissful. Thank you so much! I'm a sincere fan of this channel. I'm so grateful for all the knowledge and wisdom🙏 love and peace ✌️

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 года назад +1

    Ayya vanakkam ayya vaigundar patri sollunga ayya please Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏

  • @slaaru
    @slaaru 2 года назад +1

    Nice narration Nithilan ji.. Keep it up👍🙏🙂

  • @athirajrajavel1617
    @athirajrajavel1617 2 года назад

    Vanakkam ji. I thing if u want go that stage, for you not enough vasi yogam only you need to learn yoga payirchi with ultimate guru.you gathered Lots of message . God bless you

  • @prabhuskyline
    @prabhuskyline 2 года назад +2

    Enlightening as usual🙏.
    Should thank you for sharing the details about Paathu Sitthar Ayya. I feel Blessed to meet and participate in his session on 12thMar .This knowledge has turned the world I known upside down.. Feeling blessed. Thanks for sharing such details. Your info has been the light for my search . Pls continue. 👏

  • @pavindranalkrishnankpm-gur8147

    Well and throughly explained. Made understanding easier 🙏🙏🙏🙏🙏

  • @proteen530
    @proteen530 2 года назад +3

    Anna next topic... Synchronicity pathi podunga... Seeing continuous numbers like 11:11, idhu edho higher dimension people namaku hint kudukraanga nu soldraanga please explain anna

    • @enter486
      @enter486 2 года назад

      They are called Angel numbers.
      And yes, I also wanted him to cover this topic

  • @ruban4109
    @ruban4109 2 года назад +1

    Awesome 👏

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 года назад +1

    Yenadhu manam nitham nitham nimmathi adaigirathu 💞

  • @TheFun1979
    @TheFun1979 2 года назад

    Excellent narration bro.... I too feel like you

  • @spadminibai9319
    @spadminibai9319 2 года назад

    நன்றி தம்பி.

  • @Air.72
    @Air.72 2 года назад

    If u want clarity listen to nochur venkatraman lecture .but one problem u will stop you tube business even for free.enjoy.very clear speech from urself also.good.keep it up.

  • @sajeesh1667
    @sajeesh1667 2 года назад

    Nandri ND averkale.

  • @iamaravindh816
    @iamaravindh816 2 года назад

    Romba naal kalichu reply pannirukinga. Romba sandhoshama iruku

  • @vikinieswaranvki
    @vikinieswaranvki 2 года назад +1

    ParaBrahmam(Primordial Supreme Energy) & Nirguna Brahman(formless) to → AdiParaShakthi, ParamaShiva, MahaVishnu, MahaGanapathi, Skandan which are Saguna Brahman(with form). Ithuthan Iraivanin adipadai as taking the oldest records of scriptures., Iraivan orumaiyil irunthu panmai aanathe nijam. 33 Kodi deivangal Ellam piragu vanthathe. 33 Koti ku Samskruthathil 33 vagaigal yendru koorelam. Iraivan yendrum Ondril thondril piragu Andam Brahmaandamulavathum nirainthavareh. 😇🙏

  • @ysoserious5769
    @ysoserious5769 2 года назад

    State of being is the only truth..

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 года назад

    Only what is to be happened will happen ==Adi Sankara
    Knowledge is life Ignorance is death ==H. H. Swamy Vivekananda
    My Guru says :--The point of projection is the point of rejection ==H. H. Swamy Satyananda Saraswathy. 👍🙏😊

  • @ksherbalinternational6382
    @ksherbalinternational6382 2 года назад

    Nalla mutthai kannu unggaluku. Thank you for the explaination of the book.

  • @brilliantknock7438
    @brilliantknock7438 8 месяцев назад

    bro, books u can sell it in ur online portal whichever u suggest if possible its more good for your follower, as well for your effort this will be a side income.

  • @gsampathkumar8155
    @gsampathkumar8155 2 года назад

    Grate thats it is true dear

  • @SPSSVP
    @SPSSVP 2 года назад

    யோக வாசிஷ்டம் நூலின் சிறந்த தமிழாக்கம் பற்றிய தகவல் தேவை சகோ.

  • @csmarsc6003
    @csmarsc6003 2 года назад

    💫 Bro....உங்க கை விரல்ல மருதாணி சூப்பர்ரா சிவந்து இருக்கு..... அநேகமா உங்க உடம்பு சூடா இருக்குனு நினைக்கிற கற்றழை ஜூஸ் குடிங்க... 🤩

  • @wonderful5773
    @wonderful5773 Год назад

    Hello Nithilan
    Late response to your video,but still wanted to share an input.I saw you referring to the illusionary appearance of the objects and images,Abraham hicks and Seth concepts(available on you tube)will be throwing some lights on these subjects.
    Thank you

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 2 года назад +1

    Wonderful knowledge!!!! Thank you 🙏🙏🙏
    Always I will watch whole videos, sometimes repeatedly will watch it then only i will understand because I'm from Kerala, I can speak but don't know to read nd write 😔. I would like to learn because of your videos, why I'm writing all this ? End of the video you will say that "20 minutes, I don't know who all watch till the end " ! your 20 minutes video I felt less than 5 minutes, anyways I'm enjoying your videos, thanks a lot man, keep it up.

  • @readerisaleader6249
    @readerisaleader6249 4 месяца назад

    Consciousness is villippu unarvu

  • @poornamalar9548
    @poornamalar9548 2 года назад

    ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏

  • @dhanalakshmisrinivasan3183
    @dhanalakshmisrinivasan3183 Год назад

    Great job.keep motivating us.thank u so much for ur valuable information.

  • @rajasekar4991
    @rajasekar4991 2 года назад

    Great info bro I'm curious to understand more how to realise there is nothing

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 года назад

    Thank you Nithilan 🙏

  • @kalpanap5873
    @kalpanap5873 Год назад

    Wonderful explanation.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад

    vanakkam nithilan suberbe infremation thankyou.

  • @coolnaveen303
    @coolnaveen303 2 года назад

    Please keep posting us more on this ND 👏🏼🙏🏼

  • @umamaheshwariganeshkumar4920
    @umamaheshwariganeshkumar4920 2 года назад

    Marudhani pottrukkeenga😃😃🤗

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 года назад

    The message in the video is closely related to bharathiyar"s song nirpathuve nadapathuvee.after listening to this song lot of times i was able to understand the deep meaning.

  • @sureshr5328
    @sureshr5328 2 года назад

    சிறப்பு,..

  • @sharmila3952
    @sharmila3952 Год назад

    Onnum ninaikla... Let it flow... Today god let me know this..that's all.🙏

  • @karthicbau8753
    @karthicbau8753 Год назад

    Brother saw the book in sapna book house going to buy

  • @roshanstudio17
    @roshanstudio17 2 года назад

    Kalpana is the answer for my question from my childhood.. Thank you

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад

    very diffcult to follow ,

  • @manikandans1654
    @manikandans1654 2 года назад

    Excellent

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 года назад

    Thankyou for this
    Videos of 25-30 min are appreciated

  • @suriahsuriah2043
    @suriahsuriah2043 2 года назад

    Thanks anna... for such wonderful information on yoga vasistam ....