மல்லி பூ செடி வளர்க்க இந்த ஒரு வீடியோ போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 172

  • @sabamyna1542
    @sabamyna1542 Год назад +46

    சார் ரொம்ப சூப்பர் சொல்லி தரிங்க சார் நான் வந்து உங்களை பார்த்து தான் மாடி தோட்டம் துவங்கி உள்ளேன் நான் சும்மா பூக்கள் சொடி மட்டுமே வைக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் உங்க வீடியோ பார்த்து தான் கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி மிளகாய் அவரை தட்டை இன்னும் பல செடிகள் மாடி தோட்டத்தில் வைத்து இருக்கேன் சார் உங்க கிட்ட ஜீவாமிர்தம் மீன்அமிலம் பஞ்சகவ்யம் அனைத்தும் வாங்கி பயன்படுத்தினோன் இப்போது என் செடிகள் செலிப்பாக மண்புழுக்கள் நரையாக உள்ளது சார் நீங்கள் தான் சார் எனக்கு குரு🙏🙏🙏🙏
    செடிகள் அனைத்தும் காய்கள் பிடிக்கட்டும் ஒரு வீடியோ எடுத்து உங்க வாட்ஸ்அப் க்கு மெஸேஜ் பன்னி விடுகிறேன் சார் ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад +5

      வாழ்த்துக்கள் 👏

    • @hemarajamanickam6149
      @hemarajamanickam6149 Год назад

      @@BabuOrganicGardenVlog fish acid where should I get

    • @karthickkrishna.m4645
      @karthickkrishna.m4645 9 месяцев назад

      ppppppppp

    • @syed101951
      @syed101951 3 месяца назад +1

      செடிக்கு உணவாக ஏதேதோ
      கொட்டுவது போலவே நமது வயிற்றுக்கும் நல்ல உணவு
      சாப்பிட வேண்டும் , ஆனால்
      இந்த நாட்டில் வாங்கும்
      சம்பளம் போதாதே 😡

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +9

    பிகினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

  • @SelviSelvi-yt9jh
    @SelviSelvi-yt9jh Год назад +3

    Anna.
    Nenga solurathu Ella rompa use full iruku anna .
    Ennku garden pathi entha idea vuma illama iruntha.
    Unga video pathu tha.
    Garden mela interest athigama vanthathu.
    Unga video pathu tha fish amino acid ready pannuna anna.
    Rompa nalla vanthathu anna.
    Nariya video patha.
    Ethumaa. correct aa illa
    Nenga solurathu Ellama better aa iruku anna.
    So thanks.

  • @MaragathamP-im2uc
    @MaragathamP-im2uc Год назад +1

    வாழ்த்துகள் பாபு மிக எளிமையாக விளக்கமளிக்கி றீங்க நன்றி 😊

    • @Dhanalakshmi-si4yx
      @Dhanalakshmi-si4yx Год назад

      மீன்அமிலம். என்றால். என்ன அது எங்குகிடைக்கும்

  • @varalakshmid5410
    @varalakshmid5410 8 месяцев назад +2

    Your tips are very useful.. Thank you.

  • @chandrashekhark2734
    @chandrashekhark2734 Год назад +1

    👋👋👋 வாழ்த்துக்கள் One lakh plus subscriber

  • @mohamedshafi
    @mohamedshafi 2 месяца назад

    Just subscribed from SYDNEY 🇦🇺

  • @shanthielango7664
    @shanthielango7664 Год назад +4

    தம்பி அது ஊசி மல்லி இல்லை இருவாச்சி. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +4

    Superb video sir Good fertilizer you said Thanks for sharing sir. Iam regularly watching your videos. Thank you sir

  • @malar_seenu
    @malar_seenu Год назад +2

    My favourite Flower. Thank You

  • @umabalanj2120
    @umabalanj2120 Год назад +1

    A very good information
    Thank you

  • @id4j7mob17
    @id4j7mob17 Год назад +6

    You are so humble and tips are also very simple and useful. How to grow jaathi malli and get more flowers?

  • @race2734
    @race2734 8 месяцев назад

    👌👍 அனைவருக்கும் பயன்படும் வகையில் விளக்கம் கொடுத்து இருக்கிறீங்கள்

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 Год назад +1

    அருமையான பதிவு bro 💐💐💐👍

  • @SivaGanga-e4q
    @SivaGanga-e4q 7 месяцев назад +2

    Super anna

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Год назад +1

    Thanks for your help brother ❤

  • @sheikhsirajuddin-zk7tv
    @sheikhsirajuddin-zk7tv Год назад +1

    First like

  • @KuttyPuli-q6o
    @KuttyPuli-q6o 2 месяца назад +1

    8illa 9modtukkal irukku❤

  • @anuratha2138
    @anuratha2138 Год назад

    Super thampi

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +2

    இப்ப தேவையான viedio👍 useful

  • @sheikhsirajuddin-zk7tv
    @sheikhsirajuddin-zk7tv Год назад +1

    First view
    First comment

  • @venikumar5273
    @venikumar5273 Год назад +1

    Thank you so much 🌺

  • @sweetonkavitha7135
    @sweetonkavitha7135 9 месяцев назад

    Bro 👌

  • @rajeshwaria8608
    @rajeshwaria8608 Год назад

    Nice sir its very useful

  • @sridharsreenivasan2444
    @sridharsreenivasan2444 Год назад +1

    Excellent information.
    Very easy steps to follow.

  • @xaviersahayaraj4469
    @xaviersahayaraj4469 Год назад +2

    அருமையான தகவல்கள். மிக்க நன்றி. எனது மல்லிகை செடி இலைகள் பாதியாக வெட்டினால் போல் உள்ளது. முழு இலைகளே இல்லை. பூச்சிகள் எதுவும் இல்லை. பூக்கள் உள்ளது. என்ன செய்ய வேண்டும். தீர்வு தாருங்கள். நன்றி

    • @jegannathan1055
      @jegannathan1055 Год назад +1

      இரவில் செடியில் டார்ச் அடித்து பாருங்கள், கம்பளி புழுக்கள் இருக்கலாம். அதன் கதையை முடித்து விடுங்கள். இல்லையேல் வெட்டுக்கிளி யாக இருக்கலாம்.

  • @s.srinivasan.s.s.vasan.
    @s.srinivasan.s.s.vasan. Год назад +1

    super maintenance bro... 💗💗💗💗

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Год назад +2

    நன்றி. தம்பி 🙏 நீங்க நல்லா சொல்றீங்க. முல்லை பூ செடியில், பூ சரியாக பூக்காமல மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. அது என்ன சத்து குறைவினால் அப்படி‌ ஆகிறது. எனக்கு பஞ்சகாவ்யம், சில காய்கறி விதைகள். கூரியர் ‌ அனுப்ப முடியுமா? நன்றி 🙏 தம்பி

  • @nasreensyed8802
    @nasreensyed8802 Год назад +2

    Super anna... Unga uram ellam order panniruken rmba wait pannuren anna ennoda chedi ku epo da kudukanum nu😍😍 again nd again intha video paathuten antha green leaves ka ga anna

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Год назад +1

    Super Babu I m regularly following you. I like your videos.

  • @covaijansi3119
    @covaijansi3119 Год назад +4

    தரையில் உள்ள மல்லிச்செடி இருக்கு இலைகள் நல்ல வருது ஆனால் பூக்கவே மாட்டக்குது இப்போ இலையை உருவி விடலாமா

  • @selvisk706
    @selvisk706 Год назад

    சூப்பர் அருமையான விளக்கம் ப்ரதர் எனக்கு குண்டு மல்லி செடி கிடைக்குமா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Super ❤❤

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    Very nice

  • @lifeinframes-s07
    @lifeinframes-s07 Год назад +3

    எந்த செடி வச்சாலும் வளர மாட்டேங்குது
    என்ன பண்ணலாம் நு ஒரு idea சொல்லுங்க

  • @varishpk9875
    @varishpk9875 Год назад +1

    Super bro. Cheddi thumpattai avarai. Valarppu video podunga bro.

  • @umaganesan9460
    @umaganesan9460 Год назад +1

    எங்க வீட்டுலயும் 8 வருடமாக இருக்கு பா

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 Год назад

    அருமை ❤🎉

  • @geethajayakumar6758
    @geethajayakumar6758 Год назад +2

    Super bro 😂

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne Год назад +13

    எறும்பு தொல்லைக்கு தீர்வு கூறுங்கள்.மாதுளை கத்திரி பூக்களை மொத்தமாக காலி செய்து விட்டது.வேப்பம்புண்ணாக்கு கரைசல் வேப்பம் எண்ணெய் கரைசல் 3ஜிகரைச்சல் எல்லாம் போட்டு விட்டேன் பயனில்லை.என்ன செய்வது

    • @amalaamala1669
      @amalaamala1669 Год назад +2

      எறும்பு மருந்து போடுங்க

  • @malara6208
    @malara6208 Год назад +4

    மீன் அமிலம் என்பது என்ன

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +1

    Congrats bro

  • @girija.a182
    @girija.a182 2 месяца назад +1

    Super anna
    Normal bucket Ila vetchale
    Intha mathiri nalla varuma

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +2

    Super thambi oru naila thakavai thambi 👌👍🙏💐

  • @Nitinchannel428
    @Nitinchannel428 4 месяца назад +1

    Sir valaramattengudhu chinnadhavae iruku

  • @insiyatajdheen5112
    @insiyatajdheen5112 9 месяцев назад +8

    அண்ணா தரையில வச்சிருக்க மல்லிகை பூ செடிக்கும் நீங்க சொல்றாப்ல செஞ்சா துளிர்விட்டு முட்டு நிறைய வைக்குமா

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 8 месяцев назад

    👌👌👌

  • @saravananjanaki6839
    @saravananjanaki6839 Год назад +1

    Super bro Appadiye rose plant maintaining podunga bro summer ku romba chedi ellam dry aaituthu bro pls video podunga illana reply pannunga

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    Semma bro.super

  • @shivakamisambantham5058
    @shivakamisambantham5058 2 месяца назад

    What to do for malli kodi

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan4033 Год назад +1

    Indha panchakavyam and meenamilam liquid or powder? Are u in Chennai? Plants kooda market panringala?

  • @gerardjoshua9507
    @gerardjoshua9507 Год назад +1

    Old video pathu Neenga sona maari panunaen naraiya pookal vanthu na tnx...but elaigal kami only pookal dan eruku 😅 elaigal vara ena pananum na

  • @shalinishalini9492
    @shalinishalini9492 6 дней назад

    கோழி உரம் பூஞ்செடிகளுக்கு பயன்படுத்தலமா

  • @kavithakavi7349
    @kavithakavi7349 8 месяцев назад

    Flowers nethu vangitu vande but innuki cutting methods pannite flower chadi varuma varada bro

  • @MumthajMM
    @MumthajMM 9 месяцев назад +1

    உரம் தயாரிப்பது எப்படி

  • @vanisree-j5e
    @vanisree-j5e Месяц назад

    Can you tell what did you add in english

  • @madhubhashinibhashini5244
    @madhubhashinibhashini5244 Год назад +1

    Engalukku Adhikari selavillamal madithottam amaithu Thora mudiyuma

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 6 месяцев назад

    Where to get all that meenamilam, jevamirtham

  • @ramerramer8922
    @ramerramer8922 3 месяца назад

    Malligai poo sedi ku entha month la anna pruning pannanum.....please anna sollunga

  • @music-vf4hu
    @music-vf4hu 7 месяцев назад

    Balcony la vecha grow agum ma bro???

  • @raziawahab3048
    @raziawahab3048 Год назад +1

    ஆமா சகோ ஓவரா சிலபேரு பில்டப் கொடுக்கறாங்க 😊

  • @RajaMadhu-b4y
    @RajaMadhu-b4y 6 месяцев назад +1

    Meen amilam pancha komiyam na yenna sir

  • @srinivasangopalachari5985
    @srinivasangopalachari5985 4 месяца назад

    What is kawath

  • @thirnaarasu3454
    @thirnaarasu3454 Год назад +1

    சூப்பர்

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 Год назад +1

    Sir iam at delhi chedi / plants anuupa mudiyuma.orkadali pun akku rate 1kg please reply pannaum mandri

  • @sugunakishore9518
    @sugunakishore9518 Год назад

    Nanga ground valarkirom epoidi kavathu pannrathu eppadi shade ellama vaikarathu

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Год назад +3

    இந்த அமிலம் என்கிறீர்களே அதை எப்படி தயாரிப்பது.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 Год назад +2

    Sir pl guide how to start cucumber plant in growbag where to buy good seed

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @sasikalan5236
    @sasikalan5236 Год назад +1

    வணக்கம் தம்பி,எங்கள் மாடித்தோட்டத்தில் உள்ள ஹைப்ரிட் செம்பருத்தியில் இலைகள் பசுமையாக உள்ளது.நிறைய மொட்டுக்கள் வருகிறது.ஆனால் எல்லா மொட்டுக்களயும் ஏதோ பூச்சி கடித்து விடுவதால் பூக்காமலே உதிர்ந்து விடுகிறது.இதற்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தம்பி.

  • @kavithas2878
    @kavithas2878 Год назад +3

    சார் நான் புதிதாக இந்த ஜனவரி மாதத்தில் தான் மாடித்தோட்டம் அமைத்தேன். புடலை‌ பீர்க்கன் பந்தல் அமைத்து ம் வெண்டைக்காய் செடி வைத்தும்‌ பராமரிக்கிறேன்.காய் சிறிய அளவில் இருக்கும் போதே முற்றிவிடுகிறது‌.அது எதனால் ஏற்படுகிறது.இதை சரிசெய்ய என்ன செய்வது.பிளீஸ் ரிப்ளே பண்ணுவீங்கன்னு நம்பறேன்.

  • @babyhug2128
    @babyhug2128 3 месяца назад

    Meen amilam hw much

  • @SandhiyaBaskaran-n5b
    @SandhiyaBaskaran-n5b Год назад +1

    Anna en Nithyamalli chedi nalla irundhuchu but thidirnu leaves la kottichu ippo konjam leaves dha iruku enna kuduththa cure aagum Anna and flowers um konjam dha irukku. Pls tell me

  • @devadharshnidharshini7464
    @devadharshnidharshini7464 Год назад

    Hai bro... Mullai plant kum etha mathiri panalama....

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 9 месяцев назад

    Rose chediyum ithey mathiri ya kat panna numa

  • @Sathiya-bn6mp
    @Sathiya-bn6mp 4 месяца назад

    அண்ணா மல்லி செடி துளிர் புச்சீ வந்தமாரி இருக்கு அதுக்கு என்ன செய்யனும் செல்லுங்கள்

  • @nithiravi4424
    @nithiravi4424 7 месяцев назад

    Sir I am living in abroad. Inga fertilizer la kedaikadhu Vitla edhavadhu pana mudima en Chedi pookave illa

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 Год назад +2

    Thank you so much sir 🙏🏿

  • @Calwin_sam
    @Calwin_sam 5 месяцев назад

    Vedio clear illa sir

  • @Kannanveetusamayal
    @Kannanveetusamayal 7 месяцев назад +1

    அண்ணா அடுக்கு மல்லி ரொம்ப வேர் போடூமா please reply

  • @geethasubburaj
    @geethasubburaj Год назад +6

    இலை அடியில் நிறைய வெள்ளை பூச்சி இருக்கே என்ன பண்ண

    • @nasreensyed8802
      @nasreensyed8802 Год назад

      1liter water la 10ml neem oil mix panni leaves la fullah force ah spray pannunga poidum anna sonna tips tha athu

  • @sooryakannan9089
    @sooryakannan9089 6 месяцев назад

    Sir
    கவஈத்து செய்து உரம் போட்ட பின் மொட்டுகள் நிறைய வைத்தது ஆனால் எல்லாம் காலி அரும்புகள் . உள்ளே ஒன்றும் இல்லை . இது சில வருடங்களாக ஆகிறது . எப்படி சரி செய்யலாம் ? தயவு செய்து யோசனை சொல்லுங்கள் . நன்றி
    🙏

  • @kalavathysubbu4055
    @kalavathysubbu4055 8 месяцев назад

    What is the price of uram

  • @sooryakannan9089
    @sooryakannan9089 6 месяцев назад

    Only Sepals are there but no petals inside them . This is a strange problem for the past few years . Please give the right solution. I did the pruning and used other fertilizers . Thanks in advance

  • @sarojinichandran2797
    @sarojinichandran2797 9 месяцев назад

    தழைச்சத்து எப்படி கிடைக்கும்? கொஞ்சம் சொல்றீங்களா?

  • @pradeepmenon9454
    @pradeepmenon9454 Год назад +1

    Iam coimbatore. How are u, one doubt. Can we cut the stemp and grow it. Is there any tips, pls inform me, thanku.

  • @umak7893
    @umak7893 Год назад

    Uram epdi vangrathu chedi vithai tharuvingala

  • @manyish1657
    @manyish1657 Год назад +1

    Rose ippadi Than poivittadu pls enna seithaal marupadiyum kutchiyilirunthu thalirvidum pls reply pls pls

  • @kalaiselvigopalakrishnan6450
    @kalaiselvigopalakrishnan6450 Год назад +1

    Where this garden is suitvated in Chennai

  • @ragaviravi7034
    @ragaviravi7034 8 месяцев назад

    Enga malli chadi kachi poguthu en panrathu small chadi athu

  • @KmariKmari-z2x
    @KmariKmari-z2x 8 месяцев назад

    மல்லிப்பூ செடிக்கு என்ன மண் கலவை சொல்லுங்க

  • @visakaa5568
    @visakaa5568 Год назад +1

    Anna nursery rose I brought na but nursery dulla erunthusu leaves dulla erukku what I can do reply

  • @kannana5980
    @kannana5980 8 месяцев назад

    👍

  • @sridha1989
    @sridha1989 Год назад +1

    மீன் அமிலம்னா என்னங்க?

  • @tarachandrika2874
    @tarachandrika2874 Год назад +1

    Oosi malli nalla poo poothukittu irrundhudhu .then leaves ellam cut panna dhum ,growth stop aayiduthu . Enna panna

  • @PandiRani-iv3ci
    @PandiRani-iv3ci Год назад +2

    Meen amilam eanga sir kidaikum

    • @Geethuwyn
      @Geethuwyn 8 месяцев назад

      Please reply

  • @g.rajalakshmi9236
    @g.rajalakshmi9236 Год назад

    உரம் yappadi வாங்குறது yappadi use பணிறது anna

  • @lathababuji6635
    @lathababuji6635 Год назад +1

    👌👌👌👍

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Год назад +2

    மீன் அமிலம் இல்லாமல் வேறு என்ன செய்யலாம் ?

  • @sarifabegum2008
    @sarifabegum2008 Год назад +1

    Lemon treeil kilaigal karuguthu enna seyyanum thambi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      சத்து பற்றாக்குறை காரணமாக இருக்கலாம்

  • @dorcasi2074
    @dorcasi2074 Год назад +1

    Sngal soil semmansoil oraysoilla telinge me