எவ்வளவு நேரங்களை நாம் தமிழ் & அதன் வரலாறு , கோயில் அமைப்பு பற்றி செலவு செய்கிறோம் 💔 வருத்தமாக உள்ளது பொழுதுபோக்குக்கு கொடுக்க பட்ட வரவேற்பு கூட எங்களே போன்றவர்களுக்கு கொடுக்க படுவது இல்லையே💔
அரசாங்க இசை கல்லூரியில் இவர் சொன்ன எல்லா சலுகைகளும் இருக்கு ஆனால் சரியாக கற்றுக்கொள்ள இயலாது அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லை உதாரணத்திற்கு மதுரை கல்லூரியை. நாம் கற்ற முழு திருத்தி இருக்காது. செய்முறை குறைவாக இருக்கும். இசைகளில் பலவகை உள்ளது மாடர்ன் இசை இருக்காது அதனால் புரிந்துகொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..
இப்போ எனக்கு என்ன சந்தேகம் அப்படினா இவ்ளோ கம்மியா கட்டணம் வசுல் பன்றிங்க அப்போ எப்படி இத கத்துக்குட்டு எங்கனால நல்லா சம்பாதிக்க முடியும் எல்லாரும் கட்டணம் எங்கு குறைவா இருக்கோ அத தான Like பன்னுவாங்க
I am middle class women, you asked all the questions that were in my minds..thank you for getting all the answers..let your work spread positivity throughout the community...thank you
ஐயா மிக்க நன்றி தேனீர் இடைவேளை க்கு ஐயா காந்தி ஐயா அவர்களுக்கும் நன்றி ஐயா எனக்கு ஒரு தகவல் வேண்டும் டகிரி படிக்க வயது வரம்பு இல்லை என்றீர்கள் அந்த வகுப்பு கல்லூரி எங்குள்ளது நான் காஞ்சிபுரம் எனக்கு எங்கே உள்ளது நான் 10வகுப்பு முடித்து போக்குவரத்து துறை யில் பணி புரிகிறான் வாய்ப்பு உண்டா
Play to music by interest is happy.. but teaching is hard.. கள நிலவரம் இவர் சொல்வது போல் சுலபமல்ல.. 1hr க்கு Rs.1000. என்பது உண்மை அல்ல.. இசை கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் நன்மையே.. இவர் சொல்வது சரி..
I am a music student. Ivaru sollura mari 1 hr ku 2000 la kadaikadhu. Chennai la class eduthale 1 month ku 1 student ku fees 800-2000 dha vanga mudium. I am happy to see people learning music. But please don't spread these types of fake information.
Loco pilot ku enna enna padikanumnu konjam sollunga bro, ennoda Son remba interest a irukan, so plz train driver aga enna Ponnanum nu related Videos Podunga bro, Thz in advance 🙏 🙏 🙏
ஒரு மணிநேரம் வகுப்பு எடுத்தால் ஒரு மாதத்திற்குத்தான் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். இவர் மக்களின் பணத்தேவையை தனக்கு சாதகமாக பயன்படுத்த மக்களின் ஆசையைத் தூண்டுகிறார்.
Hello Theneer Idaivelai, Your Videos Are Really Awesome And Useful, One Suggestion From Me, Make A Video About Making Money Through Online Which It Must Be Trusted. I Hope You Will Do!
இத நீங்க சம்பாதிக்கலாமே எதுக்கு யூட்யூப் சேனல ஓபன் பண்ணுங்க, இந்த மாதிரி ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று மேல போட்டு வீடியோ பார்க்க வைக்கிறீங்க நீங்க சம்பாதிக்கிறதுக்கு நாங்க பாக்க வேண்டியத இருக்குது
எங்க ஊர்ல வேலி சங்கர்னு ஒருத்தனுக்கு எழுத படிக்க தெரியாதுன்னு என்னுடைய நீதிமன்ற குறுக்கு விசாரணையில் சொன்னான். ஆனால் அவன் அரசியல் கட்சி ஒன்றின் ஒன்றிய செயலாளர் என்கிறான்.
இசை நாட்டுப்புற நலவாரியம் மற்றும் படிக்கும் எங்கள் பசங்க நிதி உதவி எப்படி அடைவது விடியே போடுங்கள் சார் உங்களுக்கு உங்கள் சேனலுக்கும் கடமைபட்டுள்ளோம் மிகவும் நன்றி சார்
Bro don’t believe him I’m a music college student in Thiruvaiyaru govt music college 2015-2018 batch these syllabus doesn’t develop your skills you can learn in private classes by joining in other academy don’t waste your time in learning full time in music bachelor degrees please don’t join in these colleges .
Thank you so much for the theneer idaivelai team, after watching this video I asked my niece to join silambam course who is very interested in that at javagar siruvar mandram he has joined today and he said the koaching and response is really good. thanks a lot....
Thank you very much for the useful information in your channel..I have been searching for such classes but the fees was very high in our surroundings and I was not aware of these wonderful opportunities in our place.thank you so much for the valuable information shared
I've been to that 'Jawahar child' when I was a child. Was learning gymnastics and went one session of 'screen printing'. I've also seen karate there. And the music and dance classes. If I'm right, 15 years back, it was 40 rs per year. It was such a great initiative and opportunity
Music dan solli kudukkanum nu illai nga. Any subject. Aduvum maththa countries la irukka Indians, namma Indians-a dan class edukka theduranga. You can teach English grammar, Tamil, music, maths, physics, chemistry & many more. Monthly you can earn no less dan 25k.
யாவரும் சரியான வேளையில்தான் சந்தோசமாக வேலை, வாழ்க்கையை கடந்து செல்கிறீர்களா என்றால், இந்த மாதிரி பதிவுகளை சற்று அதிகமாக பதிவு செய்யுங்கள்! தேநீர் இடைவேளை குழுவிற்கு வாழ்த்துக்கள்!💪
Sir idhu verum vaailaya solluradu ku easy but anal 1 hour ku evalavu earn pannalam aduvum Veetla irundu easya earn pannalamnu neenaikaradu kastammm neral anupavikeerom
எவ்வளவு நேரங்களை நாம் தமிழ் & அதன் வரலாறு , கோயில் அமைப்பு பற்றி செலவு செய்கிறோம் 💔
வருத்தமாக உள்ளது பொழுதுபோக்குக்கு கொடுக்க பட்ட வரவேற்பு கூட எங்களே போன்றவர்களுக்கு கொடுக்க படுவது இல்லையே💔
மக்களே
யாரும் நம்ப வேண்டாம் நான் அங்க தான் படிச்சேன்
Pls share ur experience
இன்னும் ஒரு பத்து வருடங்கள் போனால் விவசாயம் சொல்லிக் கொடுப்பதற்கும் மணிக்கு ஐந்தாயிரம் பீஸ் கொடுக்கணும்
why doing cultivation??? going to IT job
@@dhivakarenglish7904 daii poda punda mavaney...where do you get your eatings da sunni
Sariya sonnega
விவாசயம் நான் கற்றுக் கொண்டேன் பா..... காசு மிச்சம்.....
@@pa7870 கணக்கம்பட்டி கடைசியா எப்ப போயிருந்தீங்க
அரசாங்க இசை கல்லூரியில் இவர் சொன்ன எல்லா சலுகைகளும் இருக்கு ஆனால் சரியாக கற்றுக்கொள்ள இயலாது அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லை உதாரணத்திற்கு மதுரை கல்லூரியை.
நாம் கற்ற முழு திருத்தி இருக்காது.
செய்முறை குறைவாக இருக்கும்.
இசைகளில் பலவகை உள்ளது மாடர்ன் இசை இருக்காது அதனால் புரிந்துகொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..
உங்கள் முடிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்..
True bro naanum music college student thaan syllabus worst katthum kudukkamaattaanga
இசை கற்றுக்கொள்ள கட்டணம் கம்மி 👍 என்ன கற்றுக் கொடுக்க கட்டணம் அதிகம் 👍ஹஹஹ
Most important message
Do more like this congratulations to theneer idaivelai team
நல்ல தகவல் தேனீர் இடைவேளை மற்றும் காந்தி ஐயா அவர்களுக்கும் நன்றி 🙏🙏...
இப்போ எனக்கு என்ன சந்தேகம் அப்படினா இவ்ளோ கம்மியா கட்டணம் வசுல் பன்றிங்க அப்போ எப்படி இத கத்துக்குட்டு எங்கனால நல்லா சம்பாதிக்க முடியும் எல்லாரும் கட்டணம் எங்கு குறைவா இருக்கோ அத தான Like பன்னுவாங்க
இசைக்கல்லூரி, பள்ளிகளில் முழு நேரப்படிப்பு என்பதால் சில நூறு மாணவர்களே பயில முடியும். இசை நாட்டியம் ஓவியம் பகுதி நேரமாக பயில்பவர்களே அதிகம்
@@HEMANATHAN தகவலுக்கு நன்றி
என் மகள் இசை கல்லூரியில் படுகிறாள் இந்த தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
தவறான கருத்து
@@elumalaimalai4213 enna thalaivare thavaru kandu pudichinga
I am middle class women, you asked all the questions that were in my minds..thank you for getting all the answers..let your work spread positivity throughout the community...thank you
Hai nice to talking too you wht you understand this video????
Could you explain me ....i didn't understand that's why
5 years ku munnadi intha video poodurukalam
பிரமி எழுத்தை கண்டு மகிழ்ச்சி காந்தி அவர்களே... 3 நாட்களில் கற்றுக்கொள்ளாம்.... 1500 வருடபழமையான தமிழை.....
ஐயா மிக்க நன்றி தேனீர் இடைவேளை க்கு ஐயா காந்தி ஐயா அவர்களுக்கும் நன்றி ஐயா எனக்கு ஒரு தகவல் வேண்டும் டகிரி படிக்க வயது வரம்பு இல்லை என்றீர்கள் அந்த வகுப்பு கல்லூரி எங்குள்ளது நான் காஞ்சிபுரம் எனக்கு எங்கே உள்ளது நான் 10வகுப்பு முடித்து போக்குவரத்து துறை யில் பணி புரிகிறான் வாய்ப்பு உண்டா
நல்ல சிறப்பான நிகழ்ச்சி. இந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி🙏💕
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
காந்தி ஐயா மற்றும் தேனீர் இடைவேளை சேனலுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி...
Play to music by interest is happy.. but teaching is hard.. கள நிலவரம் இவர் சொல்வது போல் சுலபமல்ல.. 1hr க்கு Rs.1000. என்பது உண்மை அல்ல..
இசை கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் நன்மையே.. இவர் சொல்வது சரி..
அருமையான நேர் கானல் பலருக்கு பயன் பெரும் காணொளி nandri
வேற லெவல் வீடியோ உண்மையாக நன்றாக உள்ளது
Thambi nee arumaiya kelvi kettu thalura poooo....
Petti edutha annanukum ,
Petti kudutha iyakunarku iyyavukum 🥰...
Manammantha nandri🙏
I am a music student. Ivaru sollura mari 1 hr ku 2000 la kadaikadhu. Chennai la class eduthale 1 month ku 1 student ku fees 800-2000 dha vanga mudium.
I am happy to see people learning music. But please don't spread these types of fake information.
Crct bro...
Try to get international students. They ready to pay.
Wen u teach international students u may get right?
That's true, we cannot get 2000 rupees for an hour if we take class online, except if you have students from overseas.
Yes bro u r really correct.
பயனுள்ள தகவல் தேனீர்இடைவேளை டீம்.. வாழ்த்துக்கள் 👍🏻
Yeah that's true... Even am working in one music acedamy... Tutors are earning more than 50000 WFH...
Loco pilot ku enna enna padikanumnu konjam sollunga bro, ennoda Son remba interest a irukan, so plz train driver aga enna Ponnanum nu related Videos Podunga bro, Thz in advance 🙏 🙏 🙏
மிக்க நன்றி அனைவருக்கும்.. இதை பார்த்த பிறகு பல ஐடியாக்கள் மனதில் வருகிறது.. மீண்டும் மிக்க நன்றிகள் 💞💞💞
இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய காந்தி ஐயாவுக்கும் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு மிக்க நன்றிகள் பல 🙏🙏🙏
ஐயா காந்தி அவர்களுக்கு வணக்கம், ரொம்ப தெளிவாக பொறுமையாக விளக்கமாக பதில் அளித்தார் மிக்க நன்றி.
🙏இப்படி ஒரு பயனுள்ள விசயங்களை எடுத்து சொண்ணதிற்கு நன்றி
விபரம் கேள்விகள் சிறப்பு⛳💐🤝✨
Romba Romba nanri. Very strong information for school going slow learners.
This department will become no 1 , pls all support ntr agriculture
WHAT IS NTR?
கலைபண்பாட்டுத்துறை வாழ்க வளமுடன்
Your videos every one valuable lesson
இது போன்ற வீடியோகளை இன்னும் எதிர் பார்க்கிறேன் ❤
மிகவும் நன்றி தேனீர் இடைவேளிர் நன்றி நண்பரே
Man... !!! What an informative video.. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.. very useful video... For all parents and students
ஒரு மணிநேரம் வகுப்பு எடுத்தால் ஒரு மாதத்திற்குத்தான் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். இவர் மக்களின் பணத்தேவையை தனக்கு சாதகமாக பயன்படுத்த மக்களின் ஆசையைத் தூண்டுகிறார்.
Thanks for this beautiful content!
Thanks to host and guest sir! 🙏🏻
இசைப்பள்ளி இல் பயின்று பலன் அடைந்த மாணவனில் நானும் ஒருவன்/சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி
Isai solli thara mudiyuma
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Pota one mins la comment panriyeda yarda ne
தேநீர் இடைவேளை வரிசையில் இப்போது Mr GK and LMES
🏹🐅🐟📚🖋👍👍
Prabanjan loosu payale
Include science facts in tamil
Hello Theneer Idaivelai, Your Videos Are Really Awesome And Useful, One Suggestion From Me, Make A Video About Making Money Through Online Which It Must Be Trusted. I Hope You Will Do!
நல்ல விழிப்புணர்வு பதிவு....
Degree முடுச்சவங்க சேர்லம்மா cinema industry's kku போகமுடியும்மா எத்துனு வர்சம் படிக்கனும்
மிக நேர்த்தியான பணி செய்கிறீர்கள்நன்றி
ஓம் சீதாராம் ஓம் சீதாராம் ஓம் சீதாராம் ஓம் சீதாராம் ஓம் சீதாராம்
Hair transplant interview podunga
இத நீங்க சம்பாதிக்கலாமே எதுக்கு யூட்யூப் சேனல ஓபன் பண்ணுங்க, இந்த மாதிரி ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் என்று மேல போட்டு வீடியோ பார்க்க வைக்கிறீங்க நீங்க சம்பாதிக்கிறதுக்கு நாங்க பாக்க வேண்டியத இருக்குது
எங்க ஊர்ல வேலி சங்கர்னு ஒருத்தனுக்கு எழுத படிக்க தெரியாதுன்னு என்னுடைய நீதிமன்ற குறுக்கு விசாரணையில் சொன்னான். ஆனால் அவன் அரசியல் கட்சி ஒன்றின் ஒன்றிய செயலாளர் என்கிறான்.
இசை நாட்டுப்புற நலவாரியம் மற்றும் படிக்கும் எங்கள் பசங்க நிதி உதவி எப்படி அடைவது விடியே போடுங்கள் சார் உங்களுக்கு உங்கள் சேனலுக்கும் கடமைபட்டுள்ளோம் மிகவும் நன்றி சார்
Bro don’t believe him I’m a music college student in Thiruvaiyaru govt music college 2015-2018 batch these syllabus doesn’t develop your skills you can learn in private classes by joining in other academy don’t waste your time in learning full time in music bachelor degrees please don’t join in these colleges .
அருமையான தகவல்கள் நன்றி
super Anna romba arumiyana thagavel Thak you
எனக்கு வயசு 22 எங்கள் ஊரில் எனது வயதில் பாதிபேருக்கு விவசாயம் சரியாக பண்ண தெரியாது. 😁
எந்த ஊர்யா உங்களுக்கு விவசாயம் தெரியாது சொல்றிங்க
Sir clear explanation useful messages will reach more and get benefit more.
அருமை அண்ணா பயனுள்ள தவகள் 👌👌👌🙏🙏🙏
Thank you so much for the theneer idaivelai team, after watching this video I asked my niece to join silambam course who is very interested in that at javagar siruvar mandram he has joined today and he said the koaching and response is really good. thanks a lot....
Anna Spoken Hindi online class paththi video podunga ....
Very useful information for patents and students.
Thank you very much for the useful information in your channel..I have been searching for such classes but the fees was very high in our surroundings and I was not aware of these wonderful opportunities in our place.thank you so much for the valuable information shared
மதுரை மண்டலத்திற்கு காரைக்குடியில் ஜவஹர் சிறார் மையம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
அருமையான பதிவு.... நண்பரே காந்தி என தமிழில் பெயர் எழுதப்பட்டுள்ள மேல் பகுதியில் எழுதப்பட்டுள்ள என்ன மொழி என விளக்க முடியுமா.
Thanks for giving us such a wonderful information bro..
Great job 👏
athu irukkatum eandha website La namba mathavangalukku teach pannanun, forginers ku eanna website La kathukudukkanum athu solunga first
Arumai
Nijamave ithu sali kaasuku perathu appan sothu sethu vechirukuravan itha padichu life ah Avan taste ku enjoy panlam but mathavan yarum itha nadaimurai vazkaiku othu varathu bro
Thank you brother keep it rock
I've been to that 'Jawahar child' when I was a child. Was learning gymnastics and went one session of 'screen printing'. I've also seen karate there. And the music and dance classes.
If I'm right, 15 years back, it was 40 rs per year.
It was such a great initiative and opportunity
Great message team
Thanks bro for ur video and lot of information again this video's and details
Hair transplant interview podunga
Hair transplant interview podunga
Hair transplant interview podunga
Hair transplant interview podunga
Hair transplant interview podunga
Very very important information.🎼🎵🎶🎤🎷🎸🎺🎻
No words brother hats off
அருமை! பிரகதீஷ்
Karur la architect ku 8k salary nanba
Summa story sollathinga
Thank you so much for this video,❤️🎉
Anna na BA mudichi irukka aana enna aguradhunu thelivu illa ethana panni aganumunu thonudhu aduthu aduthu mudivu maarikitu irukku
Ada ponga pa oru 10 year's before intha interview pannirunthingana naa engineering join pana ma intha Mari nalla course la join pannirupan
Music dan solli kudukkanum nu illai nga.
Any subject. Aduvum maththa countries la irukka Indians, namma Indians-a dan class edukka theduranga.
You can teach English grammar, Tamil, music, maths, physics, chemistry & many more.
Monthly you can earn no less dan 25k.
Ipo ena bro work panringa
👌
Sir, Jawahar scheme can that be done online as we are out of India. Im enquiring for my daughter. Thank you 🙏🏻
good .film director servadharku intriew yedunga
Nandri nanba❤️🥰😘
Thank you for the wonderful content Anna!
E-commerce pathi podunga
யாவரும் சரியான வேளையில்தான் சந்தோசமாக வேலை, வாழ்க்கையை கடந்து செல்கிறீர்களா என்றால், இந்த மாதிரி பதிவுகளை சற்று அதிகமாக பதிவு செய்யுங்கள்! தேநீர் இடைவேளை குழுவிற்கு வாழ்த்துக்கள்!💪
Hi Team, In our Parliament canteen Tea Rs.1 🍵 Meals Rs.2 🍲. This is true?
Even i too heard of this. Wanted to know whether it is true or not?
Yes true bro
True only
Useful news...
B4trading tamil channel
Tamil la stock market pathi theliva solli kodukuranga avaru kitta meeting vainga usefull aha irukkum neriya people ku
Wow
Very good information. Nandri
I am a music teacher and i make near a one lakh per month
Sir iam sureshkumar iam 43yrs old.sir i finished my DME.now i got disable one of my leg shall i able to apply for degree course.
En peyar la ethanai loans active ah iruku nu paaka mudiyuma..
Idhu pathi oru video podunga Anna.
check cibil score statement
Install Jupiter apo
Super good information
What is difference between fine and penalty
Fine - if u we miss follow any rules nd regulations on the laws. Or school or college
Penalty - in bank we miss to pay on date
@@richardsonvasanthemil606 Tamil la sollunga
திருச்சி சைடும் மியூசிக் காலேஜ் வருமா sir.
கலை காவேரி இருக்கு
ஸ்ரீ ரங்கத்தில் அரசு இசைப்பள்ளி உள்ளது
Gold bond pathi video podunga
Naan music main dan padichen but job kidaikkala ellarum experience ketkaranga job kidaikkala
Semma
Sir idhu verum vaailaya solluradu ku easy but anal 1 hour ku evalavu earn pannalam aduvum Veetla irundu easya earn pannalamnu neenaikaradu kastammm neral anupavikeerom
ஐயா cycle mechanic course பற்றி சொல்லவும்
நல்ல பதிவு