Nadavadikkai eduthitu dhan irukom, nee solradha paathaa...Kanjaava potutu free ya jolly ya ellavanum chuthraanga....Police kanduka maataan... Government onnum solladhungara maari paesra...., Neeyallaam North India la poranthirukanum
எதாவது கடுமையான தண்டனை கொடுத்தால் வெட்கம் கெட்ட மனித உரிமை வரும் அல்லது சில வருடம் கழித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் எழும்...ஆட்சியாளர்கள் சரியாக இருக்க வேண்டும்...
Sir It's going to be worse in the coming years. Parents have to be safe. Politician Or police no one will do nothing. We all will forget this one and pondicherry case once the IPL starts.
ஆணுறுப்பை அறுவைசிகிச்சை செய்து நான்காம் பாலினத்தவர்களாக வாழ நிர்பந்திக்க வேண்டும். அது நடக்காத வரை வேறு எந்த வழியிலும் இந்த குற்றங்களை தடுக்க வழியில்லை
Anna 1. how to control mobile phone addiction 2.value of education 3.importance of Sex education Itha pathila oru video podunga....teenage pasanga patha kuda oru maatram varum
Pondicherry opposite to dmk party ..so they highlighted to national level ..meanwhile in past 1 week in tamilnadu ..no one will talk about this ..why????
Sir, I agree with all your points about monitoring the school kids if they have been abusing drugs. But also bringing more strict rules and punishment public punishments should be practised to reduce the crimes.
The Japanese education system is absolutely necessary to RESET good human values in India. We are LOSING it VERY FAST!!!...IT IS VERY SHAMEFUL BEING AN INDIAN IN THIS CURRENT TIME!!!😢
Yes sir well explanation sir Na my baby ya kuttitu pogumpothu antha road la place kammiya irunthuchi two boys standing la uniform pottutu pugaipidithu style la vidaranunga ennaku koncham nagarnthu place kudukkalana Unmaiya asingamairuku enga selgirathu namathu samuthaayam ?
Seriously it's too shocking 😔 to hear this because India is already became into drug addicted country as like USA nowadays cause nowadays people seeking more pleasure they will never come out from the home that is first thing second mobile addiction then most of the parents won't bother about their own children they are just running behind to earn money 💰💰 for what ?? First discipline, education, proper guidance is important in our life still I am afraid to talk with my mother and elder brother cause of respect but nowadays they are just simply disrespecting their parents and peer groups without any hesitation. This must change for that Government Should change and should implement stringent rules and regulations. I don't think it won't happen until we change ourselves. Ashamed about my district 😢😢
Please start medical test and secure our next generation. Please make cctv camera in class room and school surroundings. Parents don’t neglect to protect children so take a medical test and keep them healthy
Now a day in all movies for every problem they show the only solution as drinking,drugs taking ect If the society is accept ( common) this kind of drugs addict by movies only
Well explained.. Law should be very hard on theses kind of criminals.. Parents have major responsibility about their children boy or girl..Need to protect them ..Education systems need to educate Parents & children how to protect... Sex education is most important..These kind of sexual assault happens not only from strangers including from family members too..
Kandipa school, college la durg test pannanum.... School education as well as ugc must take action ....pls give importance for discipline.....very soon pls avoid this type of problem....i request pls pls pls young generation ku. Padukapu kodunga....,🙏🙏🙏🙏🙏🙏awearness. ....kodukum... Channel all must give support.......... Thank you sir 🙏🙏🙏🙏🙏
What you said is correct. Steps have to be taken in schools as well as in colleges.strict action must be taken .Teachers are forbidden to be strict with children.Gadgets,movies ,shows should be edited.
Open ah solren... Oru ammava enaku romba bayama iruku... Yara nambium kolandhaigala vida mudiyadhu... Idhuku kandipa dubai la kudukara punishment inga kondu varanum... Apa than uyir mela iruka bayathulayachum endha thappum panna matanga veri pidicha naayinga... Ilana ipdi panra oru oruthanaium namalae poi senju vitta 🗡️ 🔪 sariya poirum🤬🤬🤬
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குங்க. நீதி கதைகள் சொல்லுங்க. அவங்கள உங்களோடு பேச விடுங்க.... சுதந்திரமா. இனி வரும் பிள்ளைகளாவது ஒழுக்கமா வளர முயற்சி பண்ணுவோம்.
Yes sir pain tablet use panraga na Dharmapuri dis la irukka 2 boys irukkaga kannu munnadi tablet use panravanga athum tab enna price sonnalum vanguraga anthaalavukku addict
athellam vendam sir..... skl la teacher ku adikarathuku permission kudutha podum chinna vayasula irunthu nalla valaruvanga..... start from ukg.... pullaya adicha odane ea pullaya ea adicha nu varakoodathu... thappu pannama adicha kelvi kekanum.... pulla mela thappa pethavangalum velukanum teacher um velutha...... bayam nu onnu irukum.... pazhaya generation maduri valaruvanga.... pulla alutha odane smart phone, bike nu vangi kudukaama..... therama iruntha nermayana vazhila sambarichi vangiko nu sollunga appotha kasta patta bike la race vida maatanga...... mobile phone aa use full aa eappudi use pannaum nu yoshipanga....... ea appa amma eanna appudi tha valathanga... na sonthama sambarichi tha bike and car vanguna.... mobile clg pona aprm tha ea mama onnu vangi thanthaaru....... please dear parents..... thappu nu therinja velunga..... pasatha konjam thalli vainga......
எனக்கு ரெம்ப பயமாக இருக்கு குழந்தையை பள்ளிக்கு அனுப்ப, விளையாட அனுப்ப, என்ன பண்றதுனே தெரியல?. எங்க போனாலும் நானும் கூடவே போறேன். (நல்லவங்களா சீக்கிமா கூப்பிட்டுகிற கடவுள் இந்த மாதிரி கெட்டவங்களை முதல்ல கூப்படனும்.) அரசு ஒன்னும் செய்யாது😢😭
அதியமான் கோட்டை பள்ளி அருகில் இருக்கிறோம் இங்கே நடந்துகொள்ளும் மாணவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது 6 வகுப்பு முதல் 12 வரை பேசுவதும் அவர்களின் நடவடிக்கைகள் பார்க்கமுடியவில்லை வேதனையாக உள்ளது பெற்றவர்களும் கண்டுகொள்வதில்லை
True. One of the reason & main reason. Even I can see many shorts videos, like how to make love. They are giving clear explanation. What the hell they are doing in RUclips. Everything should be banned & sex education, good touch & bad touch pathi knowledge kondu varanum. Childrens hand la safe precautions epodhumae vetchu irukanum. Muder panna vandha kooda, edhum panni vittu escape agiranum.
ராஜ்மோகன் அவர்களே உங்களைப் போன்று நானும் இந்த செய்தியறிந்து அதிர்ந்து போனேன் இந்த திராவிட கட்சிகளின் கேவலமான நடவடிக்கையே இதற்கு காரணம் என்னது என்னுடைய தனிப்பட்ட கருத்து போதைப் பொருட்களை தடுக்காத இந்த திராவிட கட்சிகளை நான் ஏன் ஏற்க வேண்டும் இதுகுறித்தும் தாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் பேச வேண்டும்
Today morning went to market.. two guys teseaing me while driving.... I scolded them and that idiots also abusing but public simply watching and no one ready to help... rombha kastama irukku
Tamilnadu has become a drug hub, more than we can imagine. One has to understand, this amount of inflow of ganja and other drugs, happens over a period of time and cannot happen all of a sudden . We need some serious retrospection, otherwise we will lose a lot of us.
Enga area pakathula um kanja niraya use panranga... Payama iruku en 2 kulanthaigala vachukittu iruken... Pothaila oru time car ah tharumara otti shopla Mela ethitan... But one day tha police vitruchu... Inga kutram athigama iruku .. thandanai kadumai ya illa
Simply said, Briyani saapda aasapadravanukku athu illana palaya sora briyani'ya nenachu saapudra maari... Antha edathula they dont mind. Whether its child ,old lady even animals kedachaalum atha pannuvaan just avanoda icchaiya pokkurathukku.... Ithukku adipadai kaaranam araikurai aadai....cinema'la actress poduvaanga avangalukku avlo bodyguards....if we try to implement in offscreen then our women get suffer Pengal dress la mattum focus pannaama education'la work 'la empower aagunga...not showing only your skin🥺 Islam says the same ....only creator knows about creation
Bro na sonna namba matinga na Bangalorela tvsla work pannitu irrundha appo na pongal holidayku yennoda oru thiruvarur poitu irrundha SETC busla twodays thungala bro shift change vangitu ponadhunala nalla busla thungitan bro appo oru 60to70 years old oru old man yennoda pakkathu seatla ukkandhu irrupan pola yannaku thariyala na nalla kanasandhutan appa yaro yennoda jeans pantla kaivachi thadaura mathiri irrundhichi suddena zip open panna try pandra mathiri tharinjichi na sadana yalludhurichita patha appaum bayam illama ava zippa open pandra yannaku oru nimsam onnuma puriyala bro suddenna ava kaiya thativitan thirumbaum bayama illama kaiya kondu varran na bussoda sidela na oru kuthu vitan yenna kodumana na oru bodybuilder bro yenkita narapathu kobamapasava maximum payapuduvanga bro ana ava pannadha yennala yarukitaum solla mudiyala na sonna ninga nambuvangala inna varaikum na yaru kitaum solla bro yanaku ippo 27 age bro how can I tell someone about this na oru roughana oru allu yenkitta andha kalatu nai thappa nadunthuka try pannanu na appo sonna yaru nambuva yennoda friends kita sonna kuda namba mattanunga kallaipanunga ava dressingtha koduma Vara level kavicolor Vati kavicolor paijama pariya rutracha malavara yadho pariya panakara sami bakthar mathiri poran indha commenda pathutu naraya paru sirikalam yenna thita kuda saiyalam but reality anga yennoda situation yanakudha tharium yanaku busavittu kila yaranguvomnu irrundhichi ava appoum ava seat pakathulaya ukandhu yennodatha oru 2km travel panna yenkitaya trichy pal panna vandhutanu kattanum na avana pathu moracha yallundhu poitan na normala short temper person yanaku andha mathiri narathula yennapanradhunu Thariyala yennoda situation yannakudha tharium bro pasangalukum indha mathiri nadakudhu idhu yallarum othukanum yenkitaya ippudi nadandhu kita andha kalatu nai innum yathana paru kita thappa nadandhurupan avana na yadhavadhu panni irrukanum thapu pannitan 😡
இது மாதிரி எனக்கும் நடந்தது நான் ஆறாவது படிக்கும்போது அவருக்கு வந்து 25 வயசு இருக்கும் அவர் வீட்டுக்கு நான் போவேன் வருவேன் என்ன இந்த மாதிரி தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாரு அப்ப நான் கத்தி சத்தம் போட்டேன் வெளியில சொல்ல முடியல தப்பிச்சா போதும் வந்துட்டேன் ஆனா அன்னைக்கு அந்த சம்பவம் நான் தைரியமா இருந்ததுனால நடக்காம நான் தப்பிச்சுட்டேன் பார்த்தேன் என்றால் அவனை வந்து இன்னைக்கு செருப்பை கழட்டி அடிச்சிடுவேன் கண்டிப்பா
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளகளுக்கு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தன்குடும்பநிலையை எடுத்துசொல்வதுடன் நல்ஒழுக்கத்தை கற்றுதரவேண்டும்! பிள்ளைகளின் நடவடிக்கைகளை செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்! இல்லையேல் இப்படியான பிள்ளைகளால் தீராத அவமானத்திற்கு ஆளாக நேரிடும். ஆரம்பத்திலேயே சரிசெய்யலைனா ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பழிபாவத்திற்கு ஆளாகி குடும்பமே தற்கொலைக்கு ஆளாக வேண்டிய அவலநிலை உருவாகிடும்! ஆகவே, பிள்ளைகளின் வளர்ப்பில் அதீத அக்கரையுடன் இருக்கனும். பிள்ளைகள் நல்லவனாக இருப்பதும் தீயவனாக இருப்பதும் மாறுவதும் அன்னையின் வளர்ப்பினிலே னு பாடலே இருக்கு!
நாட்டில காமம் தலைக்கேறி ஆடக்கமுடியாம அரக்கனாக போதையில் வெறியாடுகிறது. இறுக்கமான கடும் சட்டங்களை வகுந்து பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வு பாடங்களை எடுத்தல் மிக அவசியம். தினமும் கேவலமான செய்திகளாகவே வருகிறது. 😖😖
தற்குறி முதல்வர் என்னும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறோம். அதே சமயத்தில் முதல்வரை விட அதிக அதிகாரமும் பொறுப்பும் உள்ள பிரதமர் என்ன லட்சணத்தில் செயல்படுகிறார்? கலியுக அவதார புருஷர் ரேஞ்சிற்கு பில்ட் அப் கொடுக்க மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்ய முடிகிறது? குடும்பம் குட்டி இன்றி பிரம்மச்சாரியாக நாட்டு மக்களே குடும்பம் என்று நாடக வசனங்கள் பேச முடிகிறது, ஆனால் நாட்டின் குழந்தைகளுக்கு அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூட எண்ணம் தோன்றவில்லை. பல ஆண்டுகளாக, மிக முக்கியமாக மத்திய ஆளும் கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்கள் உட்பட, நாடு முழுவதும் சிறுபிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலையும் செய்துவிடும் கொடும் போக்கு பல்கிப் பெருகி வருகிறது. பிரதமர் நினைத்தால் நாடு முழுவதும் கடும் தண்டனை மற்றும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்விஷயத்தில் பாரா முகமாக இருப்பது மிகவும் வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
இரண்டே காரணங்கள் தான்.ஒன்று அரசியல் சீர்கேடு மற்றொன்று சினிமா சீர்கேடு.
Mundravadhu drug mafia
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, ஆட்சி மற்றும் சினிமா இரண்டும் ஸ்டாலின் குடும்ப கட்டுப்பாட்டில் வந்து சீர்ழிக்கிறது.
டாஸ்மார்க் 30 வருத்தில் கோடி கணக்கான கொலை கொள்ளை பாலியல் கொடுமை நட்க்கிறது
Cell phone use pandradhuladha seerkede vanthuruchu
Kulanthaigaluku cell phn kudupadhai thavirkanum,,,,
வர வர குழந்தைங்களை வளர்க்கவே ரொம்ப பயமா இருக்கு.. கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் இந்த குற்றங்கள் குறையும்
வளர்ப்பதற்கு மட்டும் அல்ல பிள்ளைகளை பெற்றெடுக்கவே பயமாக உள்ளது குழந்தை பெறாதவர்களே பாக்கியசாலிகள் 😢😢😢
நம்பர் ஒன் மாநிலம் போதையில் முதல்வர் எதற்கும் வாய் திறப்பது இல்லை.😡😡😡
Nadavadikkai eduthitu dhan irukom, nee solradha paathaa...Kanjaava potutu free ya jolly ya ellavanum chuthraanga....Police kanduka maataan... Government onnum solladhungara maari paesra...., Neeyallaam North India la poranthirukanum
Nee solradha paathaa Police pudikaatha maari, Nee yellaam naayae...North India la poranthirukanum
இந்த லட்சணத்தில் மறுபடியும் திமுக தான் வரும்'னு கருத்து கணிப்பு வேறு .... கருமத்த 🤢🤮
Dei inga PM press conference eh kudukkala.. Adha Kekkadheenga. Idha mattum nottunga
North India vandhu paaru evlo bodhainu theryum.
தர்மபுரியில் எங்கேயோ ஒரு சம்பவம் நடந்தது என்று நினைக்காமல் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க Sex விழிப்புணர்வை வெளிப்படையாக கொண்டு வர வேண்டும்
சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் #jaihind
Worst..ban alcohol, drugs, porn...parents have vital role in teaching boys and girls about discipline
ஒழுக்ககல்வி போதிக்கபடுவதில்லை
சட்டம் கடுமையாக திருத்தம் செய்ய பட வேண்டும்
Please action edukanum anna
போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்பறைகள் இயங்கும் போது இப்படி தான் நடக்கும்.
Exactly
We support you Rajmohan. RUclipsrs react. But main stream media acts.
True
Media is under govt control
விழிப்புணர்வும் தேவையில்லை. எந்த ம...ம் தேவையில்லை. விரைவாக வழக்கை நடத்தி மரண தண்டனை கொடுக்கனும்.
Yes
எதிர் காலம் இளைஞர் கையில் இல்லை 😭😭😭😭😭
எதாவது கடுமையான தண்டனை கொடுத்தால் வெட்கம் கெட்ட மனித உரிமை வரும் அல்லது சில வருடம் கழித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் எழும்...ஆட்சியாளர்கள் சரியாக இருக்க வேண்டும்...
20 லட்சம் பணம் குடுபாங்க நாம பொதிட்டு போகணும் . அதான் நடக்கும் .
Sir It's going to be worse in the coming years. Parents have to be safe. Politician Or police no one will do nothing. We all will forget this one and pondicherry case once the IPL starts.
ஆணுறுப்பை அறுவைசிகிச்சை செய்து நான்காம் பாலினத்தவர்களாக வாழ நிர்பந்திக்க வேண்டும். அது நடக்காத வரை வேறு எந்த வழியிலும் இந்த குற்றங்களை தடுக்க வழியில்லை
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
Anna 1. how to control mobile phone addiction
2.value of education
3.importance of Sex education
Itha pathila oru video podunga....teenage pasanga patha kuda oru maatram varum
💯
Marana dhandanai tharavendum Anna. Yesterday indha news ketavodane manasu romba valikedhu Anna. Adayalam theriyadha mirugangaloda vazhundhute irrekom Anna eppo enna nadakum ne theriyala💔💔💔💔
Pondicherry opposite to dmk party ..so they highlighted to national level ..meanwhile in past 1 week in tamilnadu ..no one will talk about this ..why????
Hello, politics pannadhinga. Both State & central government is not good.
Thanks for reporting this case anna... Intha naadu enga poguthu...
நம்ம இருக்குறது தமிழ்நாடு இல்ல காமம்புடுச்ச எச்சநாடானு சந்தேகம் இருக்கு
One and only issue in TN, TASMOC TASMOC ....
Sir, I agree with all your points about monitoring the school kids if they have been abusing drugs. But also bringing more strict rules and punishment public punishments should be practised to reduce the crimes.
Parents children pls with care child.. no phone. No drugs. Good fulture....❤
ஆபாசப் படங்கள் மற்றும் போதைப் பொருட்களை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும். மற்றபடி வேறு தீர்வு இல்லை.
Thank u opening up on this issue anna🙏.
The Japanese education system is absolutely necessary to RESET good human values in India. We are LOSING it VERY FAST!!!...IT IS VERY SHAMEFUL BEING AN INDIAN IN THIS CURRENT TIME!!!😢
Highest suicide rates in Japan.. lowest birth rates.. declining young population.... All countries have problems.. need to adapt to our culture...
@@johndoe3632 India is becoming unsafe country . No strict punishments. Crimes increasing always .
Yes there was one information in the shorts to pray for the baby , Thanksfor the information
Action edukka vendum Anna
Yes.. you are right 100% .. high school kids need dope test
Romba Bayama iruku.....😢😢😢😢
We have to be safe.
Government will say 'sattam than kadamaiyai seium'
People and government immediately take correct action .😢😢😢
Yes sir
well explanation sir
Na my baby ya kuttitu pogumpothu antha road la place kammiya irunthuchi two boys standing la uniform pottutu pugaipidithu style la vidaranunga ennaku koncham nagarnthu place kudukkalana
Unmaiya asingamairuku enga selgirathu namathu samuthaayam ?
Good information dear parents please aware and must watch your child activities.
Seriously it's too shocking 😔 to hear this because India is already became into drug addicted country as like USA nowadays cause nowadays people seeking more pleasure they will never come out from the home that is first thing second mobile addiction then most of the parents won't bother about their own children they are just running behind to earn money 💰💰 for what ?? First discipline, education, proper guidance is important in our life still I am afraid to talk with my mother and elder brother cause of respect but nowadays they are just simply disrespecting their parents and peer groups without any hesitation. This must change for that Government Should change and should implement stringent rules and regulations. I don't think it won't happen until we change ourselves. Ashamed about my district 😢😢
Please start medical test and secure our next generation.
Please make cctv camera in class room and school surroundings.
Parents don’t neglect to protect children so take a medical test and keep them healthy
Now a day in all movies for every problem they show the only solution as drinking,drugs taking ect
If the society is accept ( common) this kind of drugs addict by movies only
Well explained.. Law should be very hard on theses kind of criminals.. Parents have major responsibility about their children boy or girl..Need to protect them ..Education systems need to educate Parents & children how to protect... Sex education is most important..These kind of sexual assault happens not only from strangers including from family members too..
Kandipa school, college la durg test pannanum.... School education as well as ugc must take action ....pls give importance for discipline.....very soon pls avoid this type of problem....i request pls pls pls young generation ku. Padukapu kodunga....,🙏🙏🙏🙏🙏🙏awearness. ....kodukum... Channel all must give support.......... Thank you sir 🙏🙏🙏🙏🙏
What you said is correct. Steps have to be taken in schools as well as in colleges.strict action must be taken .Teachers are forbidden to be strict with children.Gadgets,movies ,shows should be edited.
Sathyama neenga na nenachadha solrenga....gud information brother
Open ah solren... Oru ammava enaku romba bayama iruku... Yara nambium kolandhaigala vida mudiyadhu... Idhuku kandipa dubai la kudukara punishment inga kondu varanum... Apa than uyir mela iruka bayathulayachum endha thappum panna matanga veri pidicha naayinga... Ilana ipdi panra oru oruthanaium namalae poi senju vitta 🗡️ 🔪 sariya poirum🤬🤬🤬
கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு கடுமையாக மாற வேண்டும். இந்த நிலையில் நாடு முழுவதும் இர்ருந்தால் சுடுகாடு தான் அடுத்த தலைமுறை வாழும்
I support u brother pl we Take any immediate action ...
Thank you so much anna
Yes brother .our society need large changes of law and that criminals punishment.😢
தண்டனைகள் கடுமையாக வழங்க வேண்டும்,இல்லனா இதுக்கு ஒரு முடிவு கிடைக்காது
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குங்க. நீதி கதைகள் சொல்லுங்க. அவங்கள உங்களோடு பேச விடுங்க.... சுதந்திரமா. இனி வரும் பிள்ளைகளாவது ஒழுக்கமா வளர முயற்சி பண்ணுவோம்.
Yes sir pain tablet use panraga na Dharmapuri dis la irukka 2 boys irukkaga kannu munnadi tablet use panravanga athum tab enna price sonnalum vanguraga anthaalavukku addict
இதர்க்கு தூக்கு தண்டனை மட்டுமே!! தீர்வு வேறு தண்டனை இல்லை.😢😢😢
athellam vendam sir..... skl la teacher ku adikarathuku permission kudutha podum chinna vayasula irunthu nalla valaruvanga..... start from ukg.... pullaya adicha odane ea pullaya ea adicha nu varakoodathu... thappu pannama adicha kelvi kekanum.... pulla mela thappa pethavangalum velukanum teacher um velutha...... bayam nu onnu irukum.... pazhaya generation maduri valaruvanga.... pulla alutha odane smart phone, bike nu vangi kudukaama..... therama iruntha nermayana vazhila sambarichi vangiko nu sollunga appotha kasta patta bike la race vida maatanga...... mobile phone aa use full aa eappudi use pannaum nu yoshipanga....... ea appa amma eanna appudi tha valathanga... na sonthama sambarichi tha bike and car vanguna.... mobile clg pona aprm tha ea mama onnu vangi thanthaaru....... please dear parents..... thappu nu therinja velunga..... pasatha konjam thalli vainga......
Neraya psycho kola kaarangala dhan create pannum unga method ipo iruka generation la. Indha rape tholla pathama andha thollayum sendhu varum
எனக்கு ரெம்ப பயமாக இருக்கு குழந்தையை பள்ளிக்கு அனுப்ப, விளையாட அனுப்ப, என்ன பண்றதுனே தெரியல?. எங்க போனாலும் நானும் கூடவே போறேன். (நல்லவங்களா சீக்கிமா கூப்பிட்டுகிற கடவுள் இந்த மாதிரி கெட்டவங்களை முதல்ல கூப்படனும்.) அரசு ஒன்னும் செய்யாது😢😭
அதியமான் கோட்டை பள்ளி அருகில் இருக்கிறோம் இங்கே நடந்துகொள்ளும் மாணவர்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது 6 வகுப்பு முதல் 12 வரை பேசுவதும் அவர்களின் நடவடிக்கைகள் பார்க்கமுடியவில்லை வேதனையாக உள்ளது பெற்றவர்களும் கண்டுகொள்வதில்லை
சரியா சொன்னீங்க காமத்தை தூண்டுகின்ற விஷயங்கள் தான் மிக முக்கியமான காரணம்.
100%
Very sad to hear....
மீண்டும் ஒரு பாலியல் வண்முறையில் சந்திப்போம். இது மட்டுமே செய்ய முடியும் 😢
Hello.mr. Rajmohan. Thambi chinna kuzhanthaigal. Muthal. Periya. Kizhangal varai. Cellphonil parkkum. Aabasakkatchigalum. Oru. Karanama. Kooda. Irukkalam. Illaiya
True. One of the reason & main reason. Even I can see many shorts videos, like how to make love. They are giving clear explanation. What the hell they are doing in RUclips. Everything should be banned & sex education, good touch & bad touch pathi knowledge kondu varanum. Childrens hand la safe precautions epodhumae vetchu irukanum. Muder panna vandha kooda, edhum panni vittu escape agiranum.
Thandanaigal kadumaiyakka pada vendum sir.
ராஜ்மோகன் அவர்களே உங்களைப் போன்று நானும் இந்த செய்தியறிந்து அதிர்ந்து போனேன் இந்த திராவிட கட்சிகளின் கேவலமான நடவடிக்கையே இதற்கு காரணம் என்னது என்னுடைய தனிப்பட்ட கருத்து போதைப் பொருட்களை தடுக்காத இந்த திராவிட கட்சிகளை நான் ஏன் ஏற்க வேண்டும் இதுகுறித்தும் தாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் பேச வேண்டும்
Today morning went to market.. two guys teseaing me while driving.... I scolded them and that idiots also abusing but public simply watching and no one ready to help... rombha kastama irukku
Really. I didn't see in news. Iooo
Vsad. Can't do anything. All busy to earn. + election busy all high official
நல்ல யோசனை பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் கண்டிப்பாக....
ஆம். சினிமா, செல் போன் தான் காரணம் வயது வித்தியாசம் கிடையாது கடவுள் தான் வலி காட்டனும்
கேக்கவே. கொடுமையா. இருக்கு..😢.
ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால் வந்த வினை
Tamilnadu has become a drug hub, more than we can imagine. One has to understand, this amount of inflow of ganja and other drugs, happens over a period of time and cannot happen all of a sudden . We need some serious retrospection, otherwise we will lose a lot of us.
Enga area pakathula um kanja niraya use panranga... Payama iruku en 2 kulanthaigala vachukittu iruken...
Pothaila oru time car ah tharumara otti shopla Mela ethitan... But one day tha police vitruchu... Inga kutram athigama iruku .. thandanai kadumai ya illa
மரணதண்டனை தான் சரி பள்ளிகளில் நல்ஒழுக்க பாடம் போதிக்க வேண்டும்
Endha marii sambavam nadantha dhan bodhai porul pathii elloarum marapanga
Nu plan panni pannuvamgaloo
Seriously we should feel shame...😢😢😢 what the hell is government doing ther
Govt focus on election
ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் சகோ
Simply said,
Briyani saapda aasapadravanukku athu illana palaya sora briyani'ya nenachu saapudra maari...
Antha edathula they dont mind. Whether its child ,old lady even animals kedachaalum atha pannuvaan just avanoda icchaiya pokkurathukku....
Ithukku adipadai kaaranam araikurai aadai....cinema'la actress poduvaanga avangalukku avlo bodyguards....if we try to implement in offscreen then our women get suffer
Pengal dress la mattum focus pannaama education'la work 'la empower aagunga...not showing only your skin🥺
Islam says the same ....only creator knows about creation
Jallikattu kaga namba uyira kuduthu athavuthu mattu kaga namba avalo periya protest pannom ana namba petha namba vittu kolanthai kaga namba en road la erangi pana matrom en pana kudathu government change panalana namba government ah change pana vepom😑😞🥺
valarpu seri illanu thaa sollanum naa 90's kid naa ena ipudiya nadanthukurane...?
parents asalta vitta ena nalum nadakum bhothai porul supply ahh yaralaiyum stop pana mudiyathu but en puillaiya naa bhothai porul use pana mudiyama pathuka mudiyum
😢😢😢Rompa paiyama Eruku sir vaalrathuky
The initial action should prioritize the prohibition of item songs.
Nanum oru ammava bayama eruku anna....epdiye pona paaangala epditha valakarathu yaratha nambarathu 😢
Ayyo இதெல்லாம் என்ன கொடுமை ...
Anna neenga soldra intha mathriya pathi roomba satharanama pasanga soldranga epadi etha yeduthukuratha nu theriala
Ethuku ethuko amendment Act varuthu entha punishment ku act elaya sir
Sir kandippa ethavathu seiyyanum 🙏🙏🙏🙏 plz
School students should know about punishment for each and every crime. Then only they'll be little bit afraid about making those crimes.
Bro na sonna namba matinga na Bangalorela tvsla work pannitu irrundha appo na pongal holidayku yennoda oru thiruvarur poitu irrundha SETC busla twodays thungala bro shift change vangitu ponadhunala nalla busla thungitan bro appo oru 60to70 years old oru old man yennoda pakkathu seatla ukkandhu irrupan pola yannaku thariyala na nalla kanasandhutan appa yaro yennoda jeans pantla kaivachi thadaura mathiri irrundhichi suddena zip open panna try pandra mathiri tharinjichi na sadana yalludhurichita patha appaum bayam illama ava zippa open pandra yannaku oru nimsam onnuma puriyala bro suddenna ava kaiya thativitan thirumbaum bayama illama kaiya kondu varran na bussoda sidela na oru kuthu vitan yenna kodumana na oru bodybuilder bro yenkita narapathu kobamapasava maximum payapuduvanga bro ana ava pannadha yennala yarukitaum solla mudiyala na sonna ninga nambuvangala inna varaikum na yaru kitaum solla bro yanaku ippo 27 age bro how can I tell someone about this na oru roughana oru allu yenkitta andha kalatu nai thappa nadunthuka try pannanu na appo sonna yaru nambuva yennoda friends kita sonna kuda namba mattanunga kallaipanunga ava dressingtha koduma Vara level kavicolor Vati kavicolor paijama pariya rutracha malavara yadho pariya panakara sami bakthar mathiri poran indha commenda pathutu naraya paru sirikalam yenna thita kuda saiyalam but reality anga yennoda situation yanakudha tharium yanaku busavittu kila yaranguvomnu irrundhichi ava appoum ava seat pakathulaya ukandhu yennodatha oru 2km travel panna yenkitaya trichy pal panna vandhutanu kattanum na avana pathu moracha yallundhu poitan na normala short temper person yanaku andha mathiri narathula yennapanradhunu Thariyala yennoda situation yannakudha tharium bro pasangalukum indha mathiri nadakudhu idhu yallarum othukanum yenkitaya ippudi nadandhu kita andha kalatu nai innum yathana paru kita thappa nadandhurupan avana na yadhavadhu panni irrukanum thapu pannitan 😡
பெண் குழந்தை நா வைரல் ஆண் குழந்தை நா 😢 நியூஸ் நோ வைரல் 😮
Anna ipadiye poit irundha edhuku mudivu dhan enna? Romba bayama iruku en pullaingala veliya anupave yaara parthalum santhega padavendiruku.... Pinju pacha mannu adhunga enna thappu panuchu ipadi oru vethanaiyana saavu cha😢
😢😢😢
இது மாதிரி எனக்கும் நடந்தது நான் ஆறாவது படிக்கும்போது அவருக்கு வந்து 25 வயசு இருக்கும் அவர் வீட்டுக்கு நான் போவேன் வருவேன் என்ன இந்த மாதிரி தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாரு அப்ப நான் கத்தி சத்தம் போட்டேன் வெளியில சொல்ல முடியல தப்பிச்சா போதும் வந்துட்டேன் ஆனா அன்னைக்கு அந்த சம்பவம் நான் தைரியமா இருந்ததுனால நடக்காம நான் தப்பிச்சுட்டேன் பார்த்தேன் என்றால் அவனை வந்து இன்னைக்கு செருப்பை கழட்டி அடிச்சிடுவேன் கண்டிப்பா
Anna neenga romba nalavar.nudhamar dhan
Anna where our country going....ipo ladies ah engala pathukanama...enga girl baby pathikanama ila boy baby ah pathukanama???? Onnumaa puriyala
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளகளுக்கு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தன்குடும்பநிலையை எடுத்துசொல்வதுடன் நல்ஒழுக்கத்தை கற்றுதரவேண்டும்! பிள்ளைகளின் நடவடிக்கைகளை செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்! இல்லையேல் இப்படியான பிள்ளைகளால் தீராத அவமானத்திற்கு ஆளாக நேரிடும். ஆரம்பத்திலேயே சரிசெய்யலைனா ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பழிபாவத்திற்கு ஆளாகி குடும்பமே தற்கொலைக்கு ஆளாக வேண்டிய அவலநிலை உருவாகிடும்! ஆகவே, பிள்ளைகளின் வளர்ப்பில் அதீத அக்கரையுடன் இருக்கனும். பிள்ளைகள் நல்லவனாக இருப்பதும் தீயவனாக இருப்பதும் மாறுவதும் அன்னையின் வளர்ப்பினிலே னு பாடலே இருக்கு!
போதை பொருள் தடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை சொல்லி வளர்க்க வேண்டும்.
அனைத்திற்கும் ஆன் பில்லை களை வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் இந்த நாட்டோட சட்டம் இவைகள் சரியாக இருந்தால் நாட்டிற்க்கு நல்லது
Plz government take a step....
Neengal sonna Anaithum Nadanthal Athai Veda vearu enna Suthanthiram veandum nam nattirkku
அப்பாடா நான் கூட மறுபடியும் பாண்டிச்சேரி யா னு பயந்துட்டேன்😂. இவனுங்கள ஒன்னும் பன்ன முடியாது பா😢 நாட்டின் சாபக்கேடு இது! 😭
நாட்டில காமம் தலைக்கேறி ஆடக்கமுடியாம அரக்கனாக போதையில் வெறியாடுகிறது.
இறுக்கமான கடும் சட்டங்களை வகுந்து பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வு பாடங்களை எடுத்தல் மிக அவசியம்.
தினமும் கேவலமான செய்திகளாகவே வருகிறது. 😖😖
தற்குறி முதலமைச்சர உக்கார வச்சா இதான் நிலைமை
தற்குறி முதல்வர் என்னும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறோம். அதே சமயத்தில் முதல்வரை விட அதிக அதிகாரமும் பொறுப்பும் உள்ள பிரதமர் என்ன லட்சணத்தில் செயல்படுகிறார்?
கலியுக அவதார புருஷர் ரேஞ்சிற்கு பில்ட் அப் கொடுக்க மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்ய முடிகிறது?
குடும்பம் குட்டி இன்றி பிரம்மச்சாரியாக நாட்டு மக்களே குடும்பம் என்று நாடக வசனங்கள் பேச முடிகிறது, ஆனால் நாட்டின் குழந்தைகளுக்கு அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூட எண்ணம் தோன்றவில்லை.
பல ஆண்டுகளாக, மிக முக்கியமாக மத்திய ஆளும் கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்கள் உட்பட, நாடு முழுவதும் சிறுபிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலையும் செய்துவிடும் கொடும் போக்கு பல்கிப் பெருகி வருகிறது.
பிரதமர் நினைத்தால் நாடு முழுவதும் கடும் தண்டனை மற்றும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும்.. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இவ்விஷயத்தில் பாரா முகமாக இருப்பது மிகவும் வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
Brother , we are supposed to speak to the student in person , we must investigate the reason