ஆலடிப்பட்டியான் வென்றது எப்படி? Real story!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2024
  • Detailed analysis and explanation on brand Success story

Комментарии • 78

  • @saransaharsh7325
    @saransaharsh7325 28 дней назад +21

    Promotion video nu theriyama romba nerama aaaaaa nu pathutu iruntha me😢😢

  • @natarajan3199
    @natarajan3199 29 дней назад +6

    நல்வாழ்த்துக்கள் இந்தியா முழுவதும் உங்களுடைய வியாபாரம் பெருகிட வாழ்த்துகிறேன்

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 29 дней назад +4

    அருமையான முயற்சி வாழ்த்துகள்.

  • @akn7914
    @akn7914 29 дней назад +13

    சுரண்டையான் சார்பாக வாழ்த்துக்கள்

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 27 дней назад

    நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் வளர நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும்.

  • @vimalprs
    @vimalprs 29 дней назад +5

    why do you have your thumbnail as scam or success... its confusing..

  • @jinuc6026
    @jinuc6026 29 дней назад +1

    Good content... 🙋

  • @yugamnews
    @yugamnews 20 дней назад

    தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @mohideens9226
    @mohideens9226 29 дней назад +3

    Valthukal anne 🤝🤝🫂🫂🫂😍💐

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 29 дней назад

    thank you for explanation

  • @aproperty2009
    @aproperty2009 28 дней назад

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @packiyalakshmi9916
    @packiyalakshmi9916 29 дней назад +10

    Enoda frnd என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @packiyalakshmi9916
      @packiyalakshmi9916 29 дней назад +2

      Orey school mates

    • @RH-45
      @RH-45 29 дней назад

      Entha ooru ​@@packiyalakshmi9916

  • @lakshminarayananneelakanda4037
    @lakshminarayananneelakanda4037 28 дней назад

    I hope & pray they grow into a great brand ❤

  • @user-vm1fn2kf7j
    @user-vm1fn2kf7j 29 дней назад

    Super🎉🎉

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 29 дней назад +6

    பூண்டு மிக்சர்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 29 дней назад +15

    வெளியில் 10,:15 பனை ஓலைகளை வைத்து டீக்கடை வைத்துவிட்டு உள்ளே உணவகத்தில் ஏசி போட்டு உணவு அருந்துவது வேதனைக்குரியது

  • @mgvinod2k
    @mgvinod2k 29 дней назад +1

    Thanks rajmohan

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 29 дней назад

    Great information bro...

  • @saicollections8548
    @saicollections8548 29 дней назад

    super anna

  • @badavarascal9486
    @badavarascal9486 29 дней назад +2

    Best place to have food and snacks.. 1st evet tiffin lunch dinner at guduvanchery until 1am in the morning u can have .. I always skip all the shops from karapakkam and have only here

  • @ilamParithi-sn7md
    @ilamParithi-sn7md 29 дней назад +1

    Murali ❤

  • @Vision.2026
    @Vision.2026 29 дней назад +1

    My best tea shop…while working at tiruvallur

  • @jebaraniv8387
    @jebaraniv8387 24 дня назад

    👏👏👏👏

  • @guna6220
    @guna6220 29 дней назад +2

    Not scam... definitely success

  • @user-ur8xp7sh8q
    @user-ur8xp7sh8q 29 дней назад

    ❤❤❤❤

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 27 дней назад

    🙏

  • @vibinkd2771
    @vibinkd2771 29 дней назад +3

    ஆலடிப்பட்டியான் வெல்லுக

  • @anusparkle1246
    @anusparkle1246 28 дней назад

    Unmayaga than friends ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @bsrvn
    @bsrvn 29 дней назад +5

    thiruttu thiravidam patthi pasavum plz.

    • @boopal2235
      @boopal2235 29 дней назад

      Sethudu

    • @bsrvn
      @bsrvn 29 дней назад

      @@boopal2235 vaa saagalaam.

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 29 дней назад

    Kozhkattai sundal yellam sapitu irukingala

  • @user-rn3md9nx1r
    @user-rn3md9nx1r 28 дней назад

    Sir, but as i heard they also provide franchise please check.

  • @reubenking1650
    @reubenking1650 25 дней назад

    Halwaa ku yen thanni ???? (Thaamirabarani)

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 29 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Vision.2026
    @Vision.2026 29 дней назад

    Enga ooru surandai pakkam

  • @vigneshsubramanian8482
    @vigneshsubramanian8482 28 дней назад

    Virugambakkam la ulla branch la coffee kudika varuvaapla Rajmohan annan! Enada indha kadaiya pathi video podalaiyenu yosipen. Ipo vandhuruchu😃

  • @brins6
    @brins6 29 дней назад +2

    Ivanga palkova is tasty

  • @sksathishkumar60
    @sksathishkumar60 28 дней назад

    719th like Anna 👍💖👍

  • @lakshmigantham297
    @lakshmigantham297 28 дней назад

    Sukku pall super irukkum

  • @suresht8720
    @suresht8720 29 дней назад +1

    Erode ring road franchise ( karuppatti kaapi) lemon juice Rs.40 mulampalam Rs.50.... high rate... பாமர மக்களை சிந்திக்க வைக்கும்..... விலையை நினைத்தால்.....

    • @sampathgopal6802
      @sampathgopal6802 29 дней назад

      ஆம் இவனுங்க கருப்பட்டி காபி என்ற பெயரில் மிக அதிக விலையை வைத்து விற்கின்றார்கள்

  • @chillnanba4282
    @chillnanba4282 29 дней назад +1

    கருப்பட்டி மிட்டாய் நன்றாக இருக்கும்

  • @anandhm9929
    @anandhm9929 29 дней назад

    Already redhills branch la food koduthutu than irukanga

  • @rathiesh568
    @rathiesh568 29 дней назад +1

    Karupatti coffee, pal kollukattai, sweet panniyaram and ragi seval are my favourites

  • @venkateshvenugopal3448
    @venkateshvenugopal3448 29 дней назад +1

    தம்பி ராஜ்மோகனுக்கு ஒரு வேண்டுகோள் சாமை சாதம் இல்லை.. சாமை உணவு..

  • @Sathish81701
    @Sathish81701 27 дней назад

    தெருவுக்கு தெருவாக.... கருப்பட்டி காபி.... கடை வைத்து......பனையேறும்..... தொழிலாளர்களின்..... வாழ்வில்.... மண்ணை அள்ளி .... போடுவது போல் .... இருக்கிறது..... உங்களுக்கு தைரியம் இருந்தால்..... தென் மாவட்டங்களில்.... கருப்பட்டி காபி கடைகளில்....Visit பன்னுங்க...... அப்போ தெறியும்..... நிலவரம்..... Oru water bottle mathiri irukkum..... but that one no water..... only liquid ....... two drops or three drops viduran...... காபி தூள.... போட்டுட்டு..... பால.... Mix.... pandran ...... ithuku peru..... கருப்பட்டி காபியா......? இல்ல...... Liquid காபியா.....?..... ?......? Can you reply to me pls......

  • @paackiyandroidgamer3636
    @paackiyandroidgamer3636 28 дней назад

    Aaladipatti gramaam therinjavanga like podunga.

  • @Mariselvan-rb5hw
    @Mariselvan-rb5hw 29 дней назад

    4:12

  • @Sathish81701
    @Sathish81701 27 дней назад

    கருப்பட்டி.... காபி.... பிரியர்களுக்கு...... ஒரு அன்பான.... வேண்டுகோல்.... bottle Liquid use pannum .... கருப்பட்டி காபி.... கடைகளை.... தவிர்ப்பீர்...... Something wrong..... நம்ம எல்லோரையும்..... இழிச்சாவாயன்களாக..... மாத்துராங்க...... So be carefull......

  • @balaramang7460
    @balaramang7460 28 дней назад

    Nethu thaga poi coffee kuduche😢

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube 28 дней назад

    காரத்துல எப்படி தம்பி கருப்பட்டியை கலக்குறது

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 27 дней назад

    Promotion promotion promotion... Paid promotion

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 29 дней назад +1

    Sir build up over ra iruku white sugar tharanga sir build up vaendam

  • @NaveenKumar-qq4pi
    @NaveenKumar-qq4pi 29 дней назад

    Bro white sugaro, naatu sakaraiyo, karupatiyo edha irundhalum sugar sugardha.... White sugar 1 spoon potta podhu... Adhuve naatu sarkarai na 3 spoon potadha sweetness varu... Apa sugar contentdha adhigama irukum. Iron irukunu soldranga.... 100gm natu sakaraila verum 1.7g dha iron content iruku...white sugar or any other other sugar correctana quantity la eduthale podhum.

  • @muthuramanujam331
    @muthuramanujam331 29 дней назад +1

    புதுச்சேரியில் இருந்து: தரம் ஒன்றும் சொல்லும் அளவுக்கு இல்லை, ஆனால் அதிக விலை. வாடிக்கையாளருக்கு மரியாதை இல்லை...
    கும்பகோணம் டிகிரி காபி , Tea time போல் காணாமல் போகும் அதற்கு என் வாழ்த்துக்கள்...

  • @user-pk5pb3zg5d
    @user-pk5pb3zg5d 29 дней назад +1

    Not paying salary for low labour ple don't support them or atleast tel them to give salary properly😂

    • @user-pk5pb3zg5d
      @user-pk5pb3zg5d 29 дней назад +1

      If we ask salary scolding in bad words first tel to give salary brother I have a great respect on u don't support tis guy's until they give salary properly

  • @Mariselvan-rb5hw
    @Mariselvan-rb5hw 29 дней назад

    ப்ரோ அவங்க இப்ப ரெண்டு வருஷம் கடாட்சம் வைக்கலா

  • @ss58104
    @ss58104 29 дней назад

    Please stop giving advice to us in your video about parambariyam vs AI and all. Give information and try not giving advice.

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 29 дней назад

    அதெல்லாம் சரி. இருந்தாலும் எனக்கொரு கேள்வி. அதாவது பிரபாகரன் படம் போட்டு பிரபாகரன் கொத்துரொட்டி மட்டின் ரோல் ஆமைக்கரி பூனைக்கரி இட்லி காறி என உணகம் எல்லாம் தமிழகத்தில் ஆரம்பித்தற்களே அது எல்லாம் என்ன ஆச்சு ? நண்பா ,? பதில் சொல்லுவியா? இப்படிக்கு லங்கா மாதா தமிழன் 😂😂😂😂

  • @gowthamk4019
    @gowthamk4019 24 дня назад

    Vera level paid promotion bro 😂 You haven't discussed anything about Scam in the whole video. Just did the promotion for them

  • @sarathchandar5298
    @sarathchandar5298 28 дней назад

    Over rate very worst

  • @Mariselvan-rb5hw
    @Mariselvan-rb5hw 29 дней назад

    ப்ரோ நீ சொல்லு ஓகே ப்ரோ இப்ப அவங்க கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு ப்ரோ அதுக்கு முந்தி 10 வருஷம் வசந்தம் முன்னிட்டு யார்கிட்ட வாங்கி அவன் பண்ணனு சொல்ல சொல்லுங்க ஓகேவா

  • @Udh4y
    @Udh4y 22 дня назад

    unsubscribing because of paid promotion.. Naatla evlavo prachana iruku inga vanthu promotion kuduthutu irukingala thalaiva.. Sorry really unsubscrubng and totally disappointed. Avanga ivlo pannangale iruttu kadai ku evlo royalty kuduthanga?? avanga base website earnings correct ah?

    • @Drblazemix
      @Drblazemix 10 дней назад +1

      1. Ya. It's kind of a promotion. For me, this is a success story of a particular business due to their motivation and quality. He is encouraging his viewers to take inspiration from this. And not to get disappointed by the copycats.
      2. Prechenei patti pesere channels nareiya irukku, ivarum atheiye pesuna time waste aagatha bro. He will talk about it seriously when he wants. So relax.
      3. For very good presentation of current issues and world politics: follow MG & TP. Also, for General Knowledge with very deep and true explanation, follow Mr.GK.

  • @GopalS-yq1tn
    @GopalS-yq1tn 29 дней назад +2

    ப்ரோ வணக்கம் விளம்பரத்துக்காக ஏதேனும் பேசாதீங்க

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 29 дней назад

    Please speak கர்நாடகாவில் மத மாறததால் சகோதரி நிகா கல்லூரியில் குத்தி கொலை செய்ய பட்டுள்ளார் யாரும் இதை பற்றி பேசவில்லை நீங்கள் பேசுங்கள் இந்து பெண்கள் என்றால் ஏன் யாரும் குரல் கொடுப்பதில்லை justice neha😥😥