நீங்க,மற்றவர்களை நம்பி ஏமாந்தது போதும்!!நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் உங்க பக்கத்துல வர மாட்டாங்க!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 135

  • @whitelotus7411
    @whitelotus7411 3 месяца назад +25

    சூப்பர்.. 👌👏
    எதிரிகளின் சூழ்ச்சி பொசங்கனும்,
    நம்மை முடக்கும் திட்டங்கள் எரியனும்.நம்மீது விடும் ஏவலும் எரியனும்... நன்றி மேடம் 🙏

  • @SleepyBirds-nb3sm
    @SleepyBirds-nb3sm 3 месяца назад +13

    குலதெய்வம் வீட்டில் இருப்பதற்கான அறிகுறி என்ன என்பது வீடியோ போடுங்க அம்மா

  • @PriyaDharshini-eu9hk
    @PriyaDharshini-eu9hk Месяц назад +12

    இந்த திஷ்டி செய்தவர்கள் பலன் கிடைத்தவர்கள் பதிவு செய்யுங்கள் எனக்கு என் கணவன் மிகவும் துன்புறுத்தி வருகிறார் தவறான பழக்கம் இருக்கு பிரிந்து உள்ளோம் பேசகூடா மட்டார் தயவு செய்து யார் இதை செய்து பலன் பெற்றவர்கள் பதிவு தெவை

    • @abbaskohli9270
      @abbaskohli9270 Месяц назад +1

      Eppothu.ellam.rimpa.thunpuruthi.kirar.enkanavar.akka.

    • @anbus9180
      @anbus9180 Месяц назад

      ​amma lemon la write panni panunga dog pola vasiyam sis hus

    • @DeepaDeepa-ng3ot
      @DeepaDeepa-ng3ot 9 дней назад

      Eppadi seivathu​@@anbus9180

    • @Vallupasanga321
      @Vallupasanga321 6 дней назад

      Athu eppadi sis​@@anbus9180

  • @SelviMurugan123
    @SelviMurugan123 2 месяца назад +2

    அக்கா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது கண்டிப்பாக செய்கிற

  • @Jothi1979-y3e
    @Jothi1979-y3e 2 месяца назад +3

    உண்மை தான் சிஸ்டர் 🙏🙏🙏

  • @prakash-gq5yp
    @prakash-gq5yp 2 месяца назад +8

    10 செகண்ட்ல சொல்ல கூடியதை ஏன் 10 நிமிடம் ஆக்குறீங்க

  • @shakilabegam2661
    @shakilabegam2661 Месяц назад +3

    ஏமாந்தவரைக்கும் நாங்க ஏமாந்துட்டேன் நானு 😮 கரெக்டா சொன்னீங்க நீ அவங்களை வீழ்த்தறதுக்கு என்ன வழின்னு சொல்லுங்கம்மா எனக்கு கொஞ்சம் நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன் மா

    • @anbus9180
      @anbus9180 Месяц назад

      Lemon la write panni panuga sis .elam vasiyam feel panathinga sis

  • @selviprakash6068
    @selviprakash6068 3 месяца назад +38

    சிஸ்டர் எங்க அம்மா சொல்லி இருக்காங்க நான் ஒரு வாரம் செஞ்சி இருக்கேன் சூப்பர்

  • @divikavisk6292
    @divikavisk6292 3 месяца назад +6

    காலை வணக்கம் தமிழ் அக்கா இந்த பதிவுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @MadeshUdhayakumar
    @MadeshUdhayakumar 3 месяца назад +2

    Thank. You. Amma❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 26 дней назад +2

    நீங்கள் சொன்வை💯💯💯💯💯💯💯💯
    அனைத்தும் உண்மை சிஸ்ரர்.
    நாம் சூது,வாதூ,வஞ்சகம் இல்லாமல் அனைத்தையும் சொல்வது.இப்படி நிறையக்காலம் எனக்கு இப்படி நடந்திருக்கிறது.எந்த ஒரு வேலையும் தடையாகவே இருக்கும்.இப்படி நிறையக்காலம் ஓடி விட்டது.
    இப்ப தான் கொஞ்சக்காலம் எதையும் சொல்வது கிடையாது.மிகவும் நல்ல பதிவு.கோடி நன்றிகள் சிஸ்ரர்🙏🙏🙏👌👌🥰👍👍🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏👏

  • @SuganthivenkatSuganthivenkat
    @SuganthivenkatSuganthivenkat 3 месяца назад +2

    Hi mam nechamdhan mam ,nanum segiren,tq mam, good afternoon mam

  • @senthurarasi__1981
    @senthurarasi__1981 3 месяца назад +1

    நன்றி அக்கா 🙏🏻❤️

  • @RenukaRenu-vb3qf
    @RenukaRenu-vb3qf 3 месяца назад +4

    Akka innú member a joint pannamudiyala akka romba Nala video podasolli kettukitte irrukken please video (member joint pannuvathu pattri video)

  • @gopimk9435
    @gopimk9435 4 дня назад

    THOLLA PANDRAVANGA NAME SOLLA VENDA MA MADAM YARUM SOLLAMMA NAME EPPADI

  • @rajivrajiv3827
    @rajivrajiv3827 3 месяца назад +2

    Mam ennoda jewellery thiruditu poitanga.... Thirumba kedaika edhachu pariharam eruka

  • @gopimk9435
    @gopimk9435 4 дня назад

    MATRA NALA PANNA KUDADHA APPADI PANNA ENNA AGUM ADHAUM SOLLUNGA PLEASE

  • @SleepyBirds-nb3sm
    @SleepyBirds-nb3sm 3 месяца назад +1

    அம்மா எங்க வீட்டுக்கு குலதெய்வம் மதுரை வீர ன் ஆண் தெய்வம் என்றால் அமாவாசைக்கும் பெண் தெய்வம் என்ன பௌர்ணமிக்கும் வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள் குலதெய்வத்தை வழிபடுவது ஒரு வீடியோ போடுங்க அம்மா குல தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் வீட்டில் வசிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஒரு வீடியோ போடுங்க அம்மா 🙏

  • @revathig8274
    @revathig8274 3 месяца назад +4

    Super sister my relatives and friends my sister involved in this

  • @SuperLakshmi-ut2jb
    @SuperLakshmi-ut2jb 23 часа назад

    Seivinai seibavan sulchi seibavan oliyatum

  • @selvameenar4343
    @selvameenar4343 Месяц назад +1

    God ,s irunthal sathiyam this I'll will jealoused people's alikum sisters

  • @rcreative1176
    @rcreative1176 3 дня назад

    Veliyil solla mudiyaamal thavikkiraen thaai veedum sariyillai maamiyaar veedum sariyillai adimai vaazhkaiyil sikki thavikkiraen .naan seiyyalaama.😭😭😭😭😭😭😭

  • @saranyamurugan3975
    @saranyamurugan3975 3 месяца назад +2

    Ipo erukra kalakatta makal padum poramaiku inthe tips rombaveee useful akka❤.
    Tq....

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Месяц назад

    ஆண்கள் செய்யலாமா? என் வீட்டில் பெண் இல்லை தவிர தினந்தோறும் காமாட்சி விளக்கு ஏற்றுவது வழிபடுவது கூட ஆண்கள் செய்யக் கூடாது என்று பலர் சொல்கிறார்களே இதுபற்றி நீங்கள் சொல்வது என்ன? அதேபோல் நீங்கள் சொல்லியுள்ள இதுவும் ஆண்கள் செய்யலாமா எபது பற்றியும் சற்றே தெளிவாக பதில் சொல்லுங்களேன் இதைச் செய்யும்போது எதிரிகள் பலரின் பெயரைச் சொல்லவேண்டுமா சொல்லலாமா எப்படி என்மது பற்றியும் எனக்கு தயவுசெய்து பதில் தாருங்கள் சகோதரி

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Месяц назад +3

    நேற்று சனிபிரதோசம் என்பதால் கோவிலுக்கு சென்று இருந்தேன் புரோகிதர் மந்திரம் சொல்லும் போது அணைவரும் அமைதி காத்து செவியால் மந்திரத்தை கேட்கவேண்டும் அல்லது அந்த சமயத்தில் கூட்டுப் பிரார்த்தனையை கையாளலாம் இது சம்பந்தமாக ஒரு பதிவு மிக மிக மிக அவசியம் ஒரு பதிவு தேவை இக் கணம் நன்றி நன்றிகள் கோடி சகோதரி.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      நிச்சயமாக பதிவு அளிக்கிறேன்

  • @nithyalakshmi9373
    @nithyalakshmi9373 Месяц назад

    After burning everything can we keep it inside itself Madam.. Can we do this iin Tuesday or Thursday

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 3 месяца назад

    Thank you sister❤❤

  • @sathyasadasivam4733
    @sathyasadasivam4733 3 месяца назад +1

    Beauty parlour and sarees dresses eruku ana viyabaram illa oru nalaiku rs 1000 kuda varala sis

  • @krishnaveni740
    @krishnaveni740 Месяц назад +1

    Yentha kilamai seiyanum

  • @selvameenar4343
    @selvameenar4343 Месяц назад

    Yes truth my with save criminals kooda irntu kulila puthika planing do it ,s criminals because all jealoused Awfully worsted characters criminals murtes planing and my Relations all of triggers wrongly don ,t lie prithu vidan my side no supporting 1 Relations no yet murders planing do it ,s my god ,s varahariye ma'am all telling my pooja viratham my honestly god ,s all know and I helping monthly mane he ,s T and connections this women's groups all my death planing show

  • @ShanthiSampath-im8rj
    @ShanthiSampath-im8rj Месяц назад +1

    Nan. Ean penvettel erukkeren veedu ely

    • @anbus9180
      @anbus9180 Месяц назад

      Amma lemon.la write panni Pooja room la panuga house kitaikum amma

  • @AshaD-gg4cv
    @AshaD-gg4cv 2 месяца назад

    poondu thodu erikka koodathunu solluvangale unmaya sister😮

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад

    எற்கனவேகடந்தஞாயிறுஇரவு746pm815pm846pmசெய்தேன்

  • @thiruatchu2952
    @thiruatchu2952 3 месяца назад +3

    Thank you so much sister

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Месяц назад +1

    சகோதரி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவுகள் அணைத்தும் அற்புதம் நன்றி! கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டும்போது கூட்டத்தில் பக்தர்கள் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பதற்காக மிக மிக அவசியம் ஒரு பதிவு தேவை என்பது இந்த காலக்கட்டத்தில் மிக மிக அவசியம் இது என்ன பனிவான வேண்டும் கோள் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி. அதிக மக்கள் சேரும்போது கூட்டுப் பிரார்த்தனை யாக கையாண்டால் அதைவிட சிறந்தது உலகில் உயர்தது.

  • @ragavimareeswari8449
    @ragavimareeswari8449 11 дней назад

    Amma Enga veetla Vishesham Samiti Vettam pathuruva white Paryavaran Sanrakshan Lama

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 3 месяца назад +2

    தேங்க்ஸ் akka

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn Месяц назад

    இதுபோல்நிறையபயனுள்ளவீடீயோபோடுங்கள்சகோதரிநன்றி

  • @k.tkamalesh7914
    @k.tkamalesh7914 3 месяца назад

    TQ sister ❤

  • @deekshag6392
    @deekshag6392 3 месяца назад +1

    Nan regulara sambrani podum pothu ithai poduven mam

  • @drrenukaramakirshnan6034
    @drrenukaramakirshnan6034 3 месяца назад +1

    Migavum enaku thevai ana seyidhi .
    Nanri sister .

  • @Thangam-f2f
    @Thangam-f2f 3 месяца назад +2

    நன்றி அக்கா

  • @LoguRishwanth2022
    @LoguRishwanth2022 3 месяца назад +1

    அக்கா ஆண் செய்து லாமா அக்கா

  • @revathiabhirami5891
    @revathiabhirami5891 2 месяца назад

    தொழில் முன்னேற்றம், கூட்டாளிகள் ஒத்துழைப்புக்கு வழி சொல்லுங்க சிஸ்டர்

  • @jeri9171
    @jeri9171 3 месяца назад +1

    ரொம்ப நன்றி சகோதரி

  • @KBKalairaj
    @KBKalairaj 2 месяца назад +1

    அருமையான பதிவு

  • @ShanthiIsai
    @ShanthiIsai Месяц назад

    மேடம் ஜவ்வு இழுப்பு இழுக்காமல் சொல்லுங்கள் மேம் நன்றி

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 3 месяца назад +2

    Thank you ma😊

  • @jayabalanjb7818
    @jayabalanjb7818 3 месяца назад +1

    அக்கா vera level neenka

  • @samalraj328
    @samalraj328 Месяц назад

    சகோதரி கண் திருஷ்டி பரிகாரத்தை ஆண்கள் செய்யலாமா

  • @AnuRatha-k4k
    @AnuRatha-k4k 3 месяца назад +2

    Thankyou amma❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 3 месяца назад +1

    Kandipa seirom sister

  • @TechUndertaker
    @TechUndertaker 2 месяца назад

    Kula theivathirku pongal vaikka naala naal matrum kizhamai sollunga, Madam. Vlarpirai matrum theipirai naatkallil seyalaamaa, Madam.

  • @Kangaraj-qd3tm
    @Kangaraj-qd3tm 3 месяца назад +2

    Amma vanakkam.neegka sonnamari nagka20 varudam kalichi veedu kattirukom.athula irthuthan kastame.en nakai ellam adakula poiruchi.ellame Kan thiristithannu neenaikeran.kandippa seiren.

  • @Sandhiya-u2y
    @Sandhiya-u2y 3 месяца назад +1

    Nandri akka vanakkam ❤

  • @bheemaarun8773
    @bheemaarun8773 28 дней назад

    இதை ஆண்கள் செய்யலாமா

  • @kumutham1921
    @kumutham1921 3 месяца назад +1

    Nandri mam🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyanarayanandamodarasam9280
    @sathyanarayanandamodarasam9280 3 месяца назад

    மண் விளக்கில் ஏற்றலாமா அம்மா அப்படி இல்லை என்றால் எந்த மாதிரியான பண்டங்களில் ஏற்றலாம் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா ப்ளீஸ்...

  • @SrinivasanSrinivasan-gh9in
    @SrinivasanSrinivasan-gh9in 2 месяца назад

    இந்த பரிகாரம் சாமி ரூம்ல செய்யலாமா

  • @poongothai4654
    @poongothai4654 3 месяца назад +1

    Thank you sister ❤🎉

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 3 месяца назад +1

    Thankyou sister' 🙏

  • @PRamaiya-f8r
    @PRamaiya-f8r 2 месяца назад

    Pthana nandaniamwerylikeforyourchannelthankyou

  • @devibaiju7867
    @devibaiju7867 3 месяца назад +1

    Thank you sis

  • @Magesh.VMagesh.V
    @Magesh.VMagesh.V 3 месяца назад

    விவசாய
    நிலத்தில்
    திஸ்டிகளிபதுஎப்படி

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f Месяц назад

    ரொம்ப நன்றிகள் அம்மா 🥹🙏

  • @dada-bp7nf
    @dada-bp7nf 3 месяца назад +4

    Thank you very mutch sister 👍👌🙏

  • @porkodigold
    @porkodigold 3 месяца назад

    Narpavi narpavi narpavi mam

  • @DharunDharun-ue1wg
    @DharunDharun-ue1wg 3 месяца назад

    Pregnant na eruntha seiyalama mam

  • @sathyasadasivam4733
    @sathyasadasivam4733 3 месяца назад +1

    Thank you sister

  • @JansiraniKannan
    @JansiraniKannan 3 месяца назад +1

    Thank u madam

  • @thulasir7008
    @thulasir7008 3 месяца назад

    ❤ hai Thamizarasi vanakkam 💘❤️❤️

  • @Mala-k4c
    @Mala-k4c Месяц назад

    Super ma arumai

  • @RamyaChidambaram-o8c
    @RamyaChidambaram-o8c Месяц назад

    நன்றி அக்கா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Месяц назад

    Thankyou mam..❤🙏🌹🌹💕

  • @sathyasadasivam4733
    @sathyasadasivam4733 3 месяца назад

    Kadai la pannalama sister

  • @deepaschool9055
    @deepaschool9055 3 месяца назад

    Mam unga channel ku pay panni join panniten but epdi atha confirm panrathu

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd Месяц назад

    Romba nanri Amma.

  • @RenukaRenu-vb3qf
    @RenukaRenu-vb3qf 3 месяца назад

    Hi akka🤝l first comment Love you Akka❤❤❤💋💋

  • @vbaskar4975
    @vbaskar4975 3 месяца назад

    Madam oru help

  • @shiveshsai9694
    @shiveshsai9694 18 дней назад

    Ok

  • @creativedj7919
    @creativedj7919 3 месяца назад

    I will do

  • @JohnJeyaSingh-sl9pl
    @JohnJeyaSingh-sl9pl Месяц назад

    Veetila irupavangalaleye problem na enna panna

  • @nalinapreethi6091
    @nalinapreethi6091 2 месяца назад

    Sharta sollunga please

  • @lakshmirabilraj2194
    @lakshmirabilraj2194 3 месяца назад

    5days ayju

  • @therubiksmaster25
    @therubiksmaster25 3 месяца назад

    Time sister

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 3 месяца назад

    Correct ma,i am in this phase 😢

  • @gayathrir6853
    @gayathrir6853 3 месяца назад

    Ok mommeyy❤, I will do it

  • @thenmozhi2752
    @thenmozhi2752 2 месяца назад

    Rom useful tips sis

  • @pavithram585
    @pavithram585 3 месяца назад

    Hi Amma 🌹

  • @sureshmunusamy8889
    @sureshmunusamy8889 3 месяца назад

    கருப்பு கடுகு பதில் வெண்கடுகு சேர்க்கலாமா

  • @lathasundaramoorthy4570
    @lathasundaramoorthy4570 3 месяца назад

    நன்றி அக்கா

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 2 месяца назад

    🙏🙏🙏👌👌👌

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi 3 месяца назад

    Thank you akka

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 3 месяца назад

    நன்றி

  • @revanthmuhith8461
    @revanthmuhith8461 3 месяца назад

    Thank u sis

  • @skloptics
    @skloptics 3 месяца назад +2

    Thank u sister.

  • @venikarthikeyan7918
    @venikarthikeyan7918 3 месяца назад

    🙏🏼

  • @amudharaniamudha
    @amudharaniamudha 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @rathishkak.5863
    @rathishkak.5863 3 месяца назад +2

    Thank you amma

  • @jayanthiedward686
    @jayanthiedward686 3 месяца назад

    Tq mam