Ayyo unga ammava enga veetuku kondu varava. U r so so lucky. Amma enna oru adakkamana paeche enna oru porumai enaku roamba pidichiruku ammava. Amma madhiriyae nan iruka ninaikiraen ennala mudiyala. Amma always great. En sarpa ammava katti pidiche oru kiss kodunga sister
நர்மதா மேடம், அம்மா இருவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்கள் இருவருக்கும் சந்தோசமான நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் முன்னுரை மிகவும் சிறப்பு. உங்களின் நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி,மேடம். அம்மாவுடன் சேர்ந்து, மதுரை ஸ்டைல் சாம்பார் பொடி செய்வது எப்படி என்பதை, மிக அழகாகவும், அருமையாகவும் செய்து காண்பித்தீர்கள். மிக மிக அருமை, மேடம். அம்மாவும், நீங்களும் உரையாடிக் கொண்டே செய்து காண்பித்தது மிகவும் சிறப்பு. இருவருக்கும் மிக்க நன்றி.வீடியோ மிக மிக அருமை. Happy Weekend, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
🙏🏻🌹இனிய வணக்கங்கள் உரித்தாகுக.சாம்பார் பொடி மிகவும் அருமையாக உள்ளது.இட்லி ரெடிமிக்ஸ் மாவையும் தகுந்த அளவுகள் உடன் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.அம்மா அவர்களின் சமையல் மற்றும் அவரது மலர்ந்த முகம் கனிவான பேச்சு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
The simple path to wealth video pathathula iruthu na saving panna start panniten sister thankyou . Sister na oru confusing la iruken counseling koduka mudiyuma. Please help me
Hi!! i am from trichy. We are visiting london this month. A short trip. is chocolates special there? if so where can we buy in a budgeted rate? also whats special there to buy..please reply at the earliest..thanks..
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மேடம் உங்களுக்கும் சூப்பர் சூப்பர் மா சாம்பார் பொடி அம்மா மஞ்சள் வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாமல் வேப்பிலை போட்டு மூடி வைத்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் இல்லை முகம் கை கால் அழம்பி கொள்ளலாம் கொஞ்சம் குடித்தால் கூட சூப்பராக இருக்கும் அம்மா
Ammavikku En Pranam. Your Sincerity 🎉 to show us Sambar Podi preparations with Ingredients, Quantity and Step by Step Procedure of Preparation and in between Tips how much to Satue,/ Fry to our Vision without any Ambiguity. I have been regularly Cooking for my Family during School Days as per My Mother 's Instructions as SHE has been Busy working for ouri Livihood. After. becoming Engineer and working with British, European & US, Japanese, SOUTH KOREAN ENGINEERS, I need to Cook week Ends for our Tamil Meals and the Experience, today it is helping me a lot. When You say Kama kama Smell you are a Typical Tamilian and During Flight Travel as International Passenger you Potray Original British. Your Two Children inherit all Your Father & Mother's very Good Virtues along with Yours and Parthi. Good Luck to all of you.
Aww that’s so sweet of you 😍 thank u so much for your appreciation and blessings. It’s been a long time since I left india. I was working in US before my marriage, and after marriage we decided to move to UK. Both my kids were born in UK. So we have both Tamilian and British culture in our house. We do both countries festivals. We also have both Indian and English family friends. It feels like England is an extension of Tamilnadu to me 😊
Mam can you post the video how to come and settle in London. What do how? How Your settled in London? Then how you come India and you have two citizenship? Detailed to post the video This is useful for all
Ungalavida Unga Amma yanaku romba pidichiruku. she's very nice and humble lady.yanaku amma yellama kuduthu viduvanga ippa amma ueroda illa.unga ammava pakumbothu kanla thanni varuthu.Saudi Arabia
Ayyo unga ammava enga veetuku kondu varava. U r so so lucky. Amma enna oru adakkamana paeche enna oru porumai enaku roamba pidichiruku ammava. Amma madhiriyae nan iruka ninaikiraen ennala mudiyala. Amma always great. En sarpa ammava katti pidiche oru kiss kodunga sister
நர்மதா மேடம்,
அம்மா இருவருக்கும்
இனிய மாலை வணக்கம்.
இந்த நாள், உங்கள்
இருவருக்கும்
சந்தோசமான நாளாக
அமைய
வாழ்த்துக்கள்.
உங்களின் முன்னுரை
மிகவும் சிறப்பு.
உங்களின் நலம்
விசாரிப்புக்கு
மிக்க நன்றி,மேடம்.
அம்மாவுடன் சேர்ந்து,
மதுரை ஸ்டைல்
சாம்பார் பொடி செய்வது
எப்படி என்பதை, மிக
அழகாகவும்,
அருமையாகவும்
செய்து காண்பித்தீர்கள்.
மிக மிக அருமை, மேடம்.
அம்மாவும், நீங்களும்
உரையாடிக் கொண்டே
செய்து காண்பித்தது
மிகவும் சிறப்பு.
இருவருக்கும் மிக்க
நன்றி.வீடியோ
மிக மிக அருமை.
Happy Weekend,
Narmadha Madam.
👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
🙏🏻🌹இனிய வணக்கங்கள் உரித்தாகுக.சாம்பார் பொடி
மிகவும் அருமையாக உள்ளது.இட்லி ரெடிமிக்ஸ்
மாவையும் தகுந்த அளவுகள் உடன் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.அம்மா அவர்களின் சமையல் மற்றும் அவரது மலர்ந்த முகம் கனிவான பேச்சு ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மானா சும்மாவா 🤝 அதிலும் நர்மதா அம்மா கடவுள் அவங்களுக்கு கொடுத்த வரம்🎊🎉💐 கடவுள் அருளால் அம்மா நீடூழி வாழ்க 🙏
The simple path to wealth video pathathula iruthu na saving panna start panniten sister thankyou . Sister na oru confusing la iruken counseling koduka mudiyuma. Please help me
மிளகாய் 1kg,
தனியா 2 kg,
சீரகம் 200 g,
துவரம் பருப்பு 200g,
கடலை பருப்பு 200 g,
மிளகு 50g,
வெந்தயம் 50g,
சோம்பு 50g,
கடுகு 50g,
கறிவேப்பிலை,
பெருங்காயம்.......❤❤❤
Why is manjal (tumeric) left out, or is it becos you add the manjal powder later ? Thank you.
Hi!! i am from trichy. We are visiting london this month. A short trip. is chocolates special there? if so where can we buy in a budgeted rate? also whats special there to buy..please reply at the earliest..thanks..
Medam super sambar powder but 1kg measurement 2kg daniya toomuch no pl give me reply dhanyavadagalu medam tq
Thank you I love the ingredients and well taken video.
Hi Narmadha Amma's cooking and recipe is always superb my personal favourite is Amla pickle and Idly podi
Today is my wedding anniversary ❤
வாவ் அருமையான சாம்பார் நான் இதை உடனே செய்து பார்க்கப் போகிறேன் நர்மதா அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம்.❤❤
Sombu , Garam masala maari irukaadha ?
Super Amma thank you
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மேடம் உங்களுக்கும் சூப்பர் சூப்பர் மா சாம்பார் பொடி அம்மா மஞ்சள் வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாமல் வேப்பிலை போட்டு மூடி வைத்து கொஞ்சம் நேரம் கழித்து குளித்தால் இல்லை முகம் கை கால் அழம்பி கொள்ளலாம் கொஞ்சம் குடித்தால் கூட சூப்பராக இருக்கும் அம்மா
Hai sis na pona video la comment panirunthan nenka pakala.sampar podi sis nenka sampar podi, turmeric powder ithulam kondu pogum pothu immigration la eduka matankala epadi kondu povinka enathulam kondu pogalmnu solunka sis😊
Good.. I don't use Saunf in cooking. I grind it daily with an addition of dry coconut. It tastes rich, fresh and authentic.
also we are visiting for the first time ..
Supper ma அம்மா செய்முறை Nice. I subcribe
All ingredients you get from big basket?
Vannakkam Sago,
Thanks for this recipe.
Valga valamudan
இந்த பொடியை கறி குழம்பு மீன் குழம்பு இட்லி சாம்பார் எல்லாவற்றுக்கும் போடலாமா
என் அம்மா இருக்கிற வரை நான் சாம்பார் பொடி செய்ததே இல்லை...😢 இப்போது நான் என் மகளுக்கு சாம்பார் பொடி செய்து கொடுக்கிறேன் USA 😊
Arumai
I really miss my mom,,thank you amma for your recipie
Anbana amma.. Amma veettule adhu koduthalum Arumaiya irrukum
மிகவும் அருமைங்க சூப்பர் 👍 நல்ல தகவல்கள் 🤝👏👏👌
Super
Video is very amazing video I'm very much love you your video I'm from pondchrry Auroville city
Super mam pls add nonveg podi recipe
Amma karakuzhambukku use seiyalama
Entha oorla irukkenga sis
Super sambar பொடி receipe
your mom is soooo cute. She looks like my mom. My mom is no more with me. Love from Canada.....
Amma ithala manjal poda kudatha
Hi narmatha sambar podi super thank u so much amma l will try soon❤❤❤
Romba nandri
Thank you so much dear...we are blessed to see your mom ...
How will you pack all these things. Sambar powder, turmeric powder for this alone I guess you will have to pack a seperate bag
Amma is so beautiful &very polite🎉❤❤
Wow you go to and fro from India so often
Allam ok manjal poda venama
Nice
Lucky to have a mom like this!
Mixy il poda measurement sollunga amma.
Rasapodi podunga
Verali manjal podala podiku?
Super Amma you are very lucky .
Ammavikku En Pranam. Your Sincerity 🎉 to show us Sambar Podi preparations with Ingredients, Quantity and Step by Step Procedure of Preparation and in between Tips how much to Satue,/ Fry to our Vision without any Ambiguity. I have been regularly Cooking for my Family during School Days as per My Mother 's Instructions as SHE has been Busy working for ouri Livihood. After. becoming Engineer and working with British, European & US, Japanese, SOUTH KOREAN ENGINEERS, I need to Cook week Ends for our Tamil Meals and the Experience, today it is helping me a lot. When You say Kama kama Smell you are a Typical Tamilian and During Flight Travel as International Passenger you Potray Original British. Your Two Children inherit all Your Father & Mother's very Good Virtues along with Yours and Parthi. Good Luck to all of you.
Aww that’s so sweet of you 😍 thank u so much for your appreciation and blessings. It’s been a long time since I left india. I was working in US before my marriage, and after marriage we decided to move to UK. Both my kids were born in UK. So we have both Tamilian and British culture in our house. We do both countries festivals. We also have both Indian and English family friends. It feels like England is an extension of Tamilnadu to me 😊
நல்லாருக்குப்பா
Amma always great
Mam can you post the video
how to come and settle in London. What do how?
How Your settled in London?
Then how you come India and you have two citizenship?
Detailed to post the video
This is useful for all
Tq sis
Aunty super preparation
Thank you soo much for your help and Godanagodi namasgaram nantri Valga
வணக்கம் நர்மதா....✋
அம்மா online ல தாராளமா விற்கலாம்.
வீட்டில் செய்தாலே விசேஷம் தானே...
Sambar podi super❤❤❤
It's a beautiful colour thanks aunty 😊
Super sambar podi amma thank you
Nice👍👍👍
ஹாய் சிஸ்டர் சூப்பர் அம்மா 👍🏼👍🏼🥰🤩💖👋🏿👋🏿
Ungalavida Unga Amma yanaku romba pidichiruku. she's very nice and humble lady.yanaku amma yellama kuduthu viduvanga ippa amma ueroda illa.unga ammava pakumbothu kanla thanni varuthu.Saudi Arabia
Amma sooo cute
Super Thank you.
Manjal podanuma mam?
அற்புதம் அம்மா.
Super mummy 💓
Karamasala video podunga
எங்க அம்மாவும் இப்படித்தான் முன்னாடி குடுப்பாங்க அந்த ஞாபகம் வருகிறது அம்மா மாதிரி வராது
Azhagu amma
Na Saudi arabia varum bodhu enga amma enaku seju kuduthanga, adhu inu iruku nalla iruku, millagai Powder
Thanks for the super sambar podi ma...❤
Nice ya❤
Akka ethu kuzhampu milakathul
Small amount sambar podi podoinga sis
Can u tell me the ratio for 1kg
அம்மா அசைவம் குழும்பு துள் அரைத்து காட்டவும்
When are you coming to Chromepet
So lovely vlog sis 😍 very yummy yummy sambar podi ❤ lots of love from Singapore 🇸🇬 yes ma pls tell me small amount of all the things 😊
Low quantity la senju katunga plz
Sambar podi super
Hi sissy ❤️... வணக்கம் அம்மா....sissy video is my energy means sissy and amma combo is double booster 😂😂😂😂... keep Rocking sissy ❤️❤️❤️❤️
Super sambar podi👌👍👏👏❤️🙏
Super 👌
Hi Narmada sambaar podi superb
Super super sister
super akka thank you for sambar podi
Hi Narmatha how is parthy daughters Amma after long time iam watching your video 💐
Very good post more cooking videos
Thankyou ma.
Small quantity la sambar dhool senju cominga
❤❤❤❤❤❤
Manja kombu poda maatangala
🥰😍🥰
Super mam
Waiting for your shopping vlog eagerly from Malaysia
Manjal pottu araikkalama
Thank you so much for sharing your sambar podi 👍❤️
😍
Akka how are you, Parthi. Daughters. Amma. After a long time i am commenting