சாம்பார் பொடி செய்முறை ரகசியம் | Secret Sambar Podi Recipe By Foodie Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2020
  • This video is a Full Recipe Of Secret Sambar Powder In Homemade Methord By Foodie Tamizha.
    Order Sambar Powder @ www.foodietamizha.com
    Small Quantity Preperation Link: • சாம்பார் தூள் | Sambar...
    We Have Prepared Quality Homemade Sambar Powder in This Video.
    Sambar Powder Ingredients:
    Coriander seeds - 1 kg
    Red chilli - 1.5 kg
    Toor dhal - 200 g
    Bengal gram - 200 g
    Udar bean- 200 g
    Cumin seeds-200 g
    Pepper-200 g
    Fenugreek seeds-100 g
    Assofoetida-100 g
    Rice-100 g
    Salt-100 g
    Mustard seeds-100 g
    Curry leaves-250 g
    இந்த விடியோவில் தரமான வீடுமுறை சாம்பார் பொடி செய்முறை ரகசியம் முழுமையாக செய்து காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து நீங்கள் வீட்டிலேயே தரமான ஒரு வருடம் தாங்கக்கூடிய சாம்பார் பொடி நீங்களே செய்து கொள்ள முடியும்
    மேலும் தரமான மளிகை பொருட்கள் வாங்க
    தொடர்புகொள்ளவும்:
    LAKSHMISTORES
    77 RAJÀ STREET
    PERUNDURAI 638052
    Contact: (Whatsapp) +919865158553
    + 919842720280
    Location Link:
    goo.gl/maps/Bs5z7PaaMoxYwFj67
    மேலும் இந்த விடியோவில் நாங்கள் வீட்டு முறையில் செய்த சாம்பார் பொடி உங்களுக்கு தேவைபட்டால் தொடர்புகொள்ளவும்: +91 7871111269 ( Whatsapp Only)
    Note: Whatsapp மூலம் தொடர்பு செய்பவர்கள் " Foodie Tamizha - Sambar Podi" என்று மெசேஜ் செய்யவும்.
    நன்றி
  • ХоббиХобби

Комментарии • 571

  • @foodietamizhashorts
    @foodietamizhashorts 3 года назад +41

    Small Quantity Link: ruclips.net/video/7k5fdjZDcH8/видео.html

  • @VinothKumar-wh5ms
    @VinothKumar-wh5ms Год назад +39

    உங்கள் வீடியோ பார்த்துவிட்டு இரண்டு முறை நான் அரைத்து இருக்கிறேன் குழம்பு ருசி அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கடையில் போய் சின்ன சின்ன சாம்பார் பொடி பாக்கெட்டுகள் வாங்குவதற்கு பதிலாக இப்படி ஒரே தடவை அதிகமாக அரைத்து வீட்டிலே வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் மிகவும் நல்லது

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 3 года назад

    Thank you Amma💐💐na neenga seiradha pathu seithen Amma 🙏🙏🙏👌👌

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 2 года назад +21

    அருமை சகோதரி, சொல்லும் விதமோ இதம்.. பொருளை அள்ளி வைக்கும் விதமோ பதம்... தங்களது அனைத்து பதிவுகளுக்கும் மதிப்பெண் சதம்... ஆரோக்கியமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்..

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 2 года назад

    அருமையான பதிவு. நன்றி sister

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி மா 🙏

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 4 года назад +1

    சூப்பர் நல்ல பதிவு நன்றி

  • @vanithacharles4299
    @vanithacharles4299 4 года назад +1

    Thank you all akka I liked the way you explained l wii try this masala today itself.

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 2 года назад +1

    Sooper sisr yarume seithu kanpikkatha Arumaiyana sambar podi thank u

  • @meenals3477
    @meenals3477 4 года назад +1

    Arputham. Very nice Madam. You are too smart. Giving so much varieties.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Год назад

    பயனுள்ள சிறப்பான காணொளி அம்மா. நன்றி.

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 4 года назад

    Super ma. Noted that measurement. Thankyou

  • @chinnathambi1071
    @chinnathambi1071 4 года назад +1

    Youar sambarpodipriparation very super thank you

  • @durairajkandasamy9310
    @durairajkandasamy9310 2 года назад

    அம்மா அருமையான பதிவு நன்றி

  • @manjulam8251
    @manjulam8251 3 года назад

    சூப்பர் டேஸ்ட்.நன்றி

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 года назад +3

    Brilliant demonstration, Amma!

  • @sanjanalifestyle1340
    @sanjanalifestyle1340 4 года назад +6

    வணக்கம் அம்மா நான் கோயம்புத்தூர்... நீங்க சொன்ன அளவுல சாம்பார் ரசம் பொடி அரைச்சேன் அம்மா.. சாம்பார் வேற லெவல் டேஸ்ட் ... வாசனையாக இருக்குது அம்மா.. நன்றி

  • @sujiriyansujiriyan8624
    @sujiriyansujiriyan8624 4 года назад

    நன்றி

  • @sangeethamsc
    @sangeethamsc 3 года назад

    Thanks nice explanation useful video

  • @rekhap951
    @rekhap951 Год назад

    Thanku so much mam

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 года назад +1

    Nangalun ethumathri than
    Ponuvoum super👋👋👋👋👋 valzhga valamudan

  • @rockstarrudra4339
    @rockstarrudra4339 4 года назад

    Thank you very nice...

  • @gloryn6482
    @gloryn6482 Год назад

    Very very super pathivu.

  • @nirmalkumari2676
    @nirmalkumari2676 3 года назад

    Super maa unga receipe. Nice i follow that sambar powder.

  • @gowsalarajenthiran2790
    @gowsalarajenthiran2790 4 года назад

    Super Amma.

  • @jayaram.r1708
    @jayaram.r1708 Год назад

    Thanks amma

  • @gamingguru4569
    @gamingguru4569 4 года назад

    Verry nice to do thank u

  • @ManiKandan-jc5ye
    @ManiKandan-jc5ye 3 месяца назад

    Super Amma 👌 🎉 Valka valamudan

  • @lifeisenjoy6443
    @lifeisenjoy6443 3 года назад +1

    Very very thanks mam

  • @abiramasundari285
    @abiramasundari285 3 года назад

    Super. AMMA. Thankyou

  • @katturaja7745
    @katturaja7745 Год назад

    Super very nice mixing oil thankyou

  • @Priya-ww1gx
    @Priya-ww1gx 2 года назад +2

    சாம்பார் பொடி அரைச்சிட்டேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி

  • @maryswami9038
    @maryswami9038 4 года назад

    Thank you

  • @eshankuty6841
    @eshankuty6841 Год назад +1

    Excellent demonstration. We can smell ur sambar powder from here, Trichy District. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @vani8322
    @vani8322 8 месяцев назад

    சாம்பார் அருமையான சுவையில் இருந்தது.

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 года назад +1

    தெளிவான விளக்கம் அருமை சகோதரி

  • @user-ge3cs8ib5o
    @user-ge3cs8ib5o 7 месяцев назад

    Super &tnq 🙏

  • @sathyamoorthyganesan7629
    @sathyamoorthyganesan7629 4 года назад

    Nice amma super

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад +3

    100% excellent explanation. beautiful preparation upto rice mill. suppose viral manjal add pannumna quantity evvalow madam. intha podiyai rasathukku use pannalama. thank you so much. pray for your very long life.

  • @girijalogesh129
    @girijalogesh129 4 года назад +2

    Useful video amma thank you so much

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 года назад +8

    உங்கள் செய்முறை.விளக்கம் தெளிவான உச்சரிப்பு.அனைத்தும்.அருமை. அதுவும் எல்லாவற்றையும் நிறைய நிறைய செய்து காண்பிக்கிறீர்கள்..உங்கள்.உழைப்பு இக்கால பெண்களுக்கு.ஊக்கத்தை அளிக்கும். நீங்கள் தமிழ்நாட்டின்.நல்ல பெண்மணி. வாழ்க உங்கள் தொண்டு.

  • @kamarajr25
    @kamarajr25 3 года назад +5

    Your demonstration is excellent .

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 4 года назад +1

    Thanks.ma

  • @umaganapathi4514
    @umaganapathi4514 4 года назад +11

    உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்திருக்கிறேன் சூப்பர்

  • @rajeswarirajeswari8678
    @rajeswarirajeswari8678 4 года назад

    Very useful mam

  • @muruganmagesh7772
    @muruganmagesh7772 4 года назад

    , சூப்பர் டிப்ஸ்

  • @katturaja7745
    @katturaja7745 Год назад

    Super mixing oil thankyou

  • @sembut.sembulingadurai125
    @sembut.sembulingadurai125 4 года назад

    Thanks madam

  • @santhis891
    @santhis891 2 года назад

    அருமை சகோதரி

  • @indiraj1693
    @indiraj1693 4 года назад

    ரொம்ப நல்லா இருக்கு வாழ் த்துக்கல்

  • @storynxt
    @storynxt 4 года назад +6

    Uma mam I am getting your sambar podi smell here. Marvellous.

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 4 года назад

    Very good news tq

  • @radharuckmani288
    @radharuckmani288 4 года назад +1

    Miga arumai madam ungal video thodarnthu paarthu varugiren

  • @sabburila3542
    @sabburila3542 4 года назад +2

    Hi ka I'm first comment, akka masala neenga seiyum podhe super a irundhuchu yanaku oru sandhekam ipo velakkena use pannikkalamapls yallam kelari store panrmla Apo sambaruku thaniya velakkena use panna vendama nangal paruppu vekum podhe konjam oil sethikuvom indha method la seiyum podhu velakkena use pannanuma

  • @haronkhan7753
    @haronkhan7753 4 года назад +1

    Thank You Mam Verry Nice sambar powder I Will Tried

  • @thulasimanimani6046
    @thulasimanimani6046 2 месяца назад

    Hi mam nega sona alavukaludan seithu pathen.... super mam

  • @sasikala8943
    @sasikala8943 4 года назад

    Very nice Amma👌

  • @chandrikam8019
    @chandrikam8019 4 года назад

    Thanks

  • @maheswariperiasamy2411
    @maheswariperiasamy2411 3 года назад

    Arumai

  • @chandrikadinesh4582
    @chandrikadinesh4582 Год назад

    Super sambar powder mam

  • @tamilselvivetrivel3578
    @tamilselvivetrivel3578 3 года назад

    Super amma

  • @jananisasikumar7181
    @jananisasikumar7181 4 года назад +5

    Wait pana ma thank you so much ma

  • @RajaveniMurugan
    @RajaveniMurugan Месяц назад

    Super amma
    Thank you

  • @mevelmurugan999
    @mevelmurugan999 3 года назад

    Very nice mam

  • @saran-do4zh
    @saran-do4zh 4 года назад

    Very nice super amma

  • @sarithasaritha4597
    @sarithasaritha4597 3 года назад

    Super method

  • @Mafia_Army_Girl
    @Mafia_Army_Girl Год назад

    Super அக்கா 👍🏻

  • @aathiaathavchannel4782
    @aathiaathavchannel4782 2 месяца назад

    நான் அரைத்து பயன்படுத்தினேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி.

  • @HomeQueen_01
    @HomeQueen_01 4 года назад

    Super 👌 mam

  • @rengsmurugan5596
    @rengsmurugan5596 4 года назад

    Superb amma🙏

  • @rashwanth.s9077
    @rashwanth.s9077 3 года назад +1

    👍👌நாங்க நீங்க சொன்ன மாதிரி பண்ணி பாத்தோம் நல்ல இருந்துச்சு

  • @hansiyanigar128
    @hansiyanigar128 3 года назад

    Super akka

  • @malashreem7941
    @malashreem7941 3 года назад

    Really 👌👌 sis

  • @anitha9377
    @anitha9377 4 года назад

    ரொம்ப நன்றி அம்மா

  • @saipriya3197
    @saipriya3197 2 года назад

    அருமை சகோ

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад

    Mighavum nanri Amma

  • @raidenff289
    @raidenff289 2 года назад

    super amma

  • @cinemastorage2931
    @cinemastorage2931 4 года назад

    Super....Thank you mam

    • @shanmugadevi8145
      @shanmugadevi8145 4 года назад

      கால்கிலேஅளவில்வேண்டும்

  • @jsniranjansakthivel9659
    @jsniranjansakthivel9659 4 года назад

    Super mam

  • @nirmalameenakshisundaram2992
    @nirmalameenakshisundaram2992 4 года назад

    Hi madam super Sambhar podi

  • @elizabethfonseca4862
    @elizabethfonseca4862 3 года назад +2

    Please mention with English subtitles. Much thanks

  • @nsubathra9634
    @nsubathra9634 Месяц назад

    Super 👌 Madam thanks ❤

  • @lakshmilakshmi107
    @lakshmilakshmi107 3 года назад +1

    Super samber powder i doing

  • @priyasuresh5556
    @priyasuresh5556 4 года назад

    Super ma

  • @gazzadazza8341
    @gazzadazza8341 Год назад

    Thank you for sharing this recipe ma’am. Regards from Australia.

  • @NaveenKumar-li6xj
    @NaveenKumar-li6xj 4 года назад

    Very nice

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh 4 года назад +7

    உங்களுக்கு ஒய்வு உண்டா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் மகாத்தன சேவைக் எங்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @pandiyarillam8779
    @pandiyarillam8779 3 года назад

    Wow..super

  • @absolomia
    @absolomia 4 года назад +2

    Amma im ur new subscribe
    Ur vedios all superb ma and very use full to my family thanks for sharing .👑

  • @jencys128
    @jencys128 4 года назад +2

    Super sister perfect iruku super 👌👌👌👌

  • @arshithar2968
    @arshithar2968 4 года назад +6

    I tried this ,came out well tq

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 года назад +1

    ரொம்ப நன்றி அக்கா

  • @premapriya3164
    @premapriya3164 4 года назад +10

    Hai mam I am very very thankful to you.your sambar powder preparation became very very yummy and awesome.pls upload small quantity measurement mam thank you.

  • @Kavya9169
    @Kavya9169 4 года назад +5

    Thanks for sharing ma

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Год назад

    அக்கா. சூப்பரோ...சூப்பர்.....

  • @anugrahamdev1303
    @anugrahamdev1303 Год назад

    Please explain" moru kulambu" powder madam

  • @selvibala3875
    @selvibala3875 4 года назад

    Nice ma 👍

  • @sandhyajaichandran511
    @sandhyajaichandran511 4 года назад

    Super amma nalla irukku neenga seydu kattiyadu naan ippadi seydu parkiren tq for the powder recepi

  • @balasundari3754
    @balasundari3754 4 года назад +5

    கடுகு மட்டும் சேர்க்க மாட்டோம்...அம்மா தெளிவாக சொன்னீர்கள் நன்றாக புரிந்தது....

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 4 года назад

    Awesome