போதை ஆசிரியர் vs பஸ்ஸ்டான்ட் அதிபர்.. குடித்து விட்டு களேபரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • போதை ஆசிரியர் vs பஸ்ஸ்டான்ட் அதிபர்.. குடித்து விட்டு களேபரம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #BodhaiTeacher #Teachernews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 76

  • @creativei3394
    @creativei3394 2 года назад +42

    எப்போவுமே குடிச்சவன் தான் தெளிவா பேசுவான் 😊 சுடலை ராஜியத்தில் ஆசிரியர் கூட இப்படி ஆகிட்டார் பாவம்.

    • @sasikumar__
      @sasikumar__ 2 года назад +1

      Anywhere politic stupids... 😁😁😁

    • @muthumanju1167
      @muthumanju1167 2 года назад +1

      சூப்பர் சரியா சொன்னீங்க

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 года назад +27

    தானே ஒழுங்காக இல்லாத ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி நல்லதை போதித்தார் என்று தெரியவில்லை

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +21

    இவங்கள பேசுறத பொறுமையா வீடியோ எடுத்து பாலிமரிடம் தந்த ஆளை தான் பாராட்ட வேண்டும்(👊)🤷‍♀️

  • @inbarajinbaraj4382
    @inbarajinbaraj4382 2 года назад +16

    இர‌ண்டு கருணாநிதி போதை

  • @littlecreator2667
    @littlecreator2667 2 года назад +16

    யாருக்கெல்லாம் பிலிப்ஸூ ஞாபகம் வந்துச்சு😆😆😆

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +2

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +12

    இதென்ன பிரமாதம் அந்த விடியோ எடுத்ததே விஜய் மலலையா தான்😁😁

  • @littlecreator2667
    @littlecreator2667 2 года назад +28

    குடிமகன்களால் தனது தூக்கத்தை தொலைத்த பஸ் ஸ்டாண்ட் அதிபர் வேல்ராஜ்😅😂🤣

  • @balamurugand9814
    @balamurugand9814 2 года назад +6

    காணொலி அரசுக்கு சமர்ப்பணம்

  • @frindzne8733
    @frindzne8733 2 года назад +11

    ஆசிரியர் என்று சொல்லத் தகுதியே இல்லை தவறு செய்யும் ஒவ்வொருவனும் மரியாதையே இல்லை.....😬😬😬😬.. இத்துடன் மூன்றாவது நாள் ஆசிரியர் நியூஸ்......😕

  • @vmvm7377
    @vmvm7377 2 года назад +4

    Mister polimer அது டால்மியாபுரம் அல்ல நண்பா கல்லக்குடி எங்கள் ஊர் பெயர்

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw 2 года назад +9

    Junior சுடலைக்கே tuff கொடுக்குறாருய்யா இந்த Junior குடிகாரர்! 😂😂😂

  • @tvrsmani
    @tvrsmani 2 года назад +1

    சமுதாயத்தில் நல்ல தொண்டுகள் செய்பவர்கள் செய்தியை ஒளி பரப்பு செய்யுங்கள், உங்கள் சேனலுக்கு அது புகழ் சேர்க்கும்,🙏

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 года назад +1

    என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நான் பிஏ வரலாறு சிக்கய நாயக்கர் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது நான் படித்த கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை வேண்டா வெறுப்பாக போவேன் யாரிடமும் பேசவும் பழகவும் மாட்டேன் கல்லூரியின் அவலநிலை பற்றிய கோபம் எரிச்சல் நான் முன்பு படித்த அரசுப் பள்ளியும் அப்படிதான் என்ன பள்ளியை பிடிக்கும் சரி பனிரெண்டு வருடமாக இருந்ததுக்கு கல்லூரியாவது நல்ல எதிர்காலம் வகுக்கும் என்று கருதி கட்டமைப்பு வசதியை பாராது சேர்ந்தேன் ஆனால் அங்கு எந்த வசதியும் இல்லை வசதியில்லையென்றால் என்ன என்று படித்தேன் படிக்க புத்தகம் ஈரோடு மாவட்டத்தில் கிடைக்காது சேலம் மாவட்டம் போய்தான் வாங்கூவேன் மூன்று வருடம் இதே நிலைதான் இலாப நோக்க கல்லூரிகள் எங்கள் கல்லூரியை இழிந்து பேசினர் அந்த வேண்டாவெறுப்பால் கல்லூரி சேரும் போதும் நேரம் சரியில்லை கல்லூரி முடிக்கும் போதும் நேரம் சரியில்லை அப்போது 2018 ல் நான் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது விலங்கியல் துறை பேராசிரியர் மனோசத்தியதேவன் என்னிடம் வந்து பேசுவார். தமிழ்த்துறை வரலாறு துறையை பேராசிரியர்கள் இழிவாக பார்க்கிறார்கள் என்று அவரிடம் அழுதேன் அவர் என்னிடம் வந்து பிறரிடம் சிரித்து பழக தெரியாதவனுக்கு பகலிலும் இவ்வுலகம் இருளாக இருக்கும் என்றார் அவரும் மது அருந்துபவர்தான் என்னோடு படிக்கும் மாணவர்கள் கைபேசி படிக்காமல் புத்தகத்தில் கதை எழுதுபவர்கள் அதனால் எனக்கு பிடிக்காது அவரும் மது அருந்துபவர்தான் புத்தகம் வாங்க பணம் கொடுத்துள்ளார் அவர் செய்த உதவி என்றும் மறக்க முடியாதது அந்த கல்லூரியில் படிக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் கல் நெஞ்சம் மிக்கவராக இருக்க வேண்டும் கல்லூரியின் இழிவான நிலை தான் அவரை மது அருந்ததுபவராக மாற்றியிருக்கும் என்று கொதித்தேன் அரசு பக்கமும் விடாமல் தனியாரிடமும் விடாமல் அந்த கல்லூரியை ஒரு பிரிவினரும் வேறு ஒரு பிரிவினரும் போராட்டம் நடத்தி மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து வந்தனர் ஆனால் தீமுக சிக்கய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற அரசாணை கொண்டு வந்துவிட்டனர் ஆனால் இதை பார்க்க மனோசத்தியதேவன் சார் இப்போது இல்லை I Miss You Mono Sir

  • @RajGm28
    @RajGm28 2 года назад +7

    Stalin tha vararu🤗

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 2 года назад +4

    Polymer தலைப்புக்கள் சூப்பர்

  • @murugananthamganesan5166
    @murugananthamganesan5166 2 года назад +1

    Yenda polimer unga ku vera news ye ila ya, ithula background music vera... Thooo

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 года назад +6

    1 lac salary teachers ku

  • @sundaracholan2225
    @sundaracholan2225 2 года назад +1

    சூத்ரா பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒதுக்கீடு ஆசிரியர்.

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 2 года назад +3

    yenda pannada ithu news otha

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 2 года назад +1

    அளவுக்கு அதிகமான சம்பளம் வாத்தியார்கள் ஒழுக்கக்கேட்டுக்கு காரணமாகி வருகிறது

  • @wtfaround2410
    @wtfaround2410 2 года назад +3

    அப்படியே பஸ் ஸ்டாண்ட் ஐட்டம் பத்தி ஒரு விடியோ போடு பாலி 😍

  • @jayaseelan7276
    @jayaseelan7276 2 года назад +2

    இதல்லாம் ஒரு நியூஸ் நாடு எங்க போகுது.

  • @muthukumaran4931
    @muthukumaran4931 2 года назад +1

    அவருக்கு என்ன பிரச்சனையோ

  • @c.krishnamoorthy1108
    @c.krishnamoorthy1108 2 года назад +4

    உங்களுக்கு மட்டும் எப்டி இப்டி நியூஸ் கிடைக்குது😂😂😂😂😂😂😂😂😂🔥

  • @akbarali-pw6tw
    @akbarali-pw6tw 2 года назад +2

    Polimer romba olunga nenapu

  • @harig812
    @harig812 2 года назад +3

    பாலி கடைக்கு கடை இதே கதைதான் பேசுவாங்க வேறு ஏதாச்சும் நியூஸ் போடுங்க

  • @shandeebak8695
    @shandeebak8695 2 года назад +1

    என்னதான் இருந்தாலும் எங்க பிலிப்ஸ் & மோகன அடிச்சுக்க முடியாது

  • @iamannu
    @iamannu 2 года назад +1

    It's very easy for polimer tv entering into people's privacy instead of showing real face of dirty politics

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +1

    ஜாக்டோ ஜியோ கேட்கும் சம்பளத்த கொடுங்கடா

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +3

    பஸ் ஸ்டாண்ட் அதிபர்... 😂
    அங்குட்டு போய் விளையாடுங்க

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil 2 года назад +2

    Polimer TV ku ituta polapu..🤮🤮🤮

  • @rajeshraju9643
    @rajeshraju9643 2 года назад

    நேத்து நான் குசு விட்டேன...் அதுவும் நசுக்கி தான் விட்டேன்.. அதுவே இரண்டு நாள்ல பாலிமர் நியூஸ்ல வந்துரும்னு போன் பண்ணி மிரட்டுறான..பா் பாலிமர் காரன்...

  • @kokkikumarblade1522
    @kokkikumarblade1522 2 года назад +2

    Avar Off-duty la irukkaru 😂😂

  • @madhans5778
    @madhans5778 2 года назад

    ஆண்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருப்பார் போல....

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 года назад +1

    Ivangala Ukraine kondu poi vidunga pa

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 2 года назад

    Today tasmac leave ache ,,,eppadii koodichu iruppanga 🤔🤔🤔

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 года назад

    Shame, Shame To The Teachers Society.

  • @deepashankar7463
    @deepashankar7463 2 года назад

    Yow un voice modulations vera level ya.....

  • @duraialagu9235
    @duraialagu9235 2 года назад

    Mallaiah vedio poduga anna

  • @sivasankar-bw1ry
    @sivasankar-bw1ry 2 года назад +1

    Ethella oru newsa

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 года назад +1

    Waste

  • @rubanruban5476
    @rubanruban5476 2 года назад

    Over salary over pension vidial teacher

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 года назад

    Amazing nice beby nice smile wow wow wow wow wow wow wow

  • @alwaysbehappee
    @alwaysbehappee 2 года назад +2

    Boom boom boomer 😂

  • @சுறா-ப8ள
    @சுறா-ப8ள 2 года назад +1

    இது ஒரு நியூஸ்ன்னு புடிச்சி போட்டு இருக்க பாரு எப்பவுமே உன் செனல் எல்லாரும் பாக்கணும்னு நீ. அப்போ எங்க எங்க குடுச்சுட்டு பேசினு இருக்காங்களோ அங்க அங்க அவங்க ஏதோ பேசினு இருக்குறத நின்னு வீடியோ எடுத்து போடுவாப்போல இது ஒரு பொழைப்பா

  • @27hatchlane
    @27hatchlane 2 года назад

    Yen polimer unakunu ipadi news yeppadi kidaikuthu ......

  • @vjy0037
    @vjy0037 2 года назад

    பாலி க்கு பாம்பு நியூஸ் கிடைக்கல போல, அதுக்கு இந்த மாதிரி மொக்கை நியூஸா போடுறது . பாலி க்கு வந்த சோதனை

  • @mganesan197918
    @mganesan197918 2 года назад +1

    இதெல்லாம் ஒரு செய்தியா

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад

    திராவிடம் வாழ்க

  • @VelMurugan-zg9pp
    @VelMurugan-zg9pp 2 года назад +1

    Ethulam oru news a da😡😡😡

    • @MD84439
      @MD84439 2 года назад

      Appo ethuku itha video va pakka

    • @VelMurugan-zg9pp
      @VelMurugan-zg9pp 2 года назад

      @@MD84439 🙄🙄🙄🤔

  • @arokiamary2592
    @arokiamary2592 2 года назад

    Yenda இவர் எந்த ஊர் teacher yendaa இப்படி news podaringa இது ஒரு pozhappaadaa

  • @jdjourneys2774
    @jdjourneys2774 2 года назад

    Bus stand Athipar

  • @igps1599
    @igps1599 2 года назад

    Cpt பாஸ்டான்ட் அதிபர் 😂😂😂😂

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад

    Thalaiyil adithukolla rendu kaigal pathathu.

  • @venkateshg8496
    @venkateshg8496 2 года назад

    stalin aiiyaaa govt teachers ku salary 50% permanent ah koranga... apprem tasmac ah um moodalam petrol price ah innum korakalam ... teachers salary koracha namaku tasmac ah theva ila aiiyaa..ilana ipo central govt eppadi ellathayum sale pantrangalo andha situation kandipa tamilnadu ku vanturum..govt teachers salary 50% permanent ah koracha ithu ella pbm um solved.. bcz avanga salary too high avanga pantra wrk ku.. comments padikaravanga intha comments ah copy panni mobile ah save panni vachikonga so type pana theva ila.. neenga lum ithe comments ah post pannunga social media la so seekarama reach aagum CM ku..

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 2 года назад

      No use.. DMK gave full salary to all of them during corona time..
      Bcz அவர்கள் எல்லாம் பெரும்பாலும் கரைவேட்டி கட்டாத திமுக காரங்க... election time la they will help DMK in return

  • @யோக்கியன்V
    @யோக்கியன்V 2 года назад +2

    நாட்டுக்கு நல்ல தேவையான செய்தி..
    தூ

  • @muthukumaranit
    @muthukumaranit 2 года назад

    Vel vechi madri pesura unga, oru projunam illa, namba thalarvaruku PM post madri ...

  • @indian1576
    @indian1576 2 года назад

    2 perum nasama poga

  • @devakumarc53093
    @devakumarc53093 2 года назад

    🤪

  • @tozersamuel6528
    @tozersamuel6528 2 года назад

    Vela pullinu solla maatiya

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 2 года назад

    Ada angutu poitu vilayadungappa

  • @chandruchandru237
    @chandruchandru237 2 года назад

    🤣🤣🤣🤣

  • @4est__4ever93
    @4est__4ever93 2 года назад

    😂😂😂