நான் சாமியாரே இல்ல.. அப்புறம் எப்படி போலி சாமியாரா இருக்க முடியும் - அன்னபூரணி அரசு பரபரப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 285

  • @jeyarah96
    @jeyarah96 2 года назад +131

    உடங்களே இவள் எல்லாம் ஒரு ஆள் இவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீன்ஆக்காதீர்கள்

  • @84anish
    @84anish 2 года назад +26

    நித்தியானந்தா கண்ணில் பட்டாமல் இந்த சாமியை பாதுகாக்கவும்

  • @velp5168
    @velp5168 2 года назад +47

    4 புருஷன் கட்டியவ தீட்சையா நன்றாக விசாரிங்க ஆபீஸர்

  • @dharmaraj3389
    @dharmaraj3389 2 года назад +52

    இவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீன்ஆக்காதீர்கள்

  • @ashoksinha4369
    @ashoksinha4369 2 года назад +94

    மேக்கப் இல்லாம நல்லாவே இல்ல ஆன்டி. Full மேக்கப் போட்டுட்டு வாங்க. பெண் சாமியார் உருட்டு சூப்பர்... 😊😊

    • @anandshanthi6912
      @anandshanthi6912 2 года назад +9

      இப்ப பாத்தா கரெக்டா அந்த சண்டைல அதாங்க கள்ளக்காதல் பஞ்சாயத்துல பார்ப்பது போல இருக்கு சொல்வதெல்லாம் உண்மை அம்மன்

    • @govindaswamykuppuswamy1901
      @govindaswamykuppuswamy1901 2 года назад +6

      பசுத்தோல் போர்த்திய பல நாள் திரூடி.‌. நம்பாதீர்கள்

    • @pavithrak3216
      @pavithrak3216 2 года назад

      😀😀

  • @mohidheen
    @mohidheen 2 года назад +38

    இவளிடமெல்லாம் போய் பேட்டி எடுக்குறீங்க பாரு அதான் காலக்கொடுமை! ஆண்களுக்கு வேற பயிற்சி குடுக்குராங்களாம்!!

  • @farookn7904
    @farookn7904 2 года назад +48

    ஆண், பெண் யாரும் தன்னை கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்று சொன்னால் அவர்களைப் பிடித்து 4 தட்டுத் தட்டி உள்ள போட்டால் இனி ஒரு பயலும் இப்படி சொல்ல முடியாது. முதல் இல்லாத வியாபாரம்

  • @Gajinikanth
    @Gajinikanth 2 года назад +111

    கண்டார ஒளி அண்ணபூரணி ஆண்ட்டி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️🔥

    • @pappa4479
      @pappa4479 2 года назад +3

      😅😅😅😅😅😅😅😅😅😅sema

    • @pappa4479
      @pappa4479 2 года назад +2

      😅😅😆😆😆😆😆😆😆😆😆😆

    • @pappa4479
      @pappa4479 2 года назад +2

      😅😅😆😆😆😆😆😆😆😆😆😆

    • @pappa4479
      @pappa4479 2 года назад +2

      😅😅😆😆😆😆😆😆😆😆😆😆

    • @lgmani
      @lgmani 2 года назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @aariwork_trending
    @aariwork_trending 2 года назад +9

    அவ கூடவே நிக்கிற அந்த கிருக்கங்கள மொதல்ல புடித்து உல்ல போடுங்கள் அல்ல கை நொல்ல கை எல்லாம்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 года назад +23

    ஆன்டி சொல்வதெல்லாம் உண்மை இப்பதான் பார்த்தேன் ஆன்டி அதில் சூப்பரா இருக்கீகங்க

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +57

    யார் யார் கிட்ட பேட்டி கேக்குற விவஸ்தை கெட்டு போச்சு. ஊடகம் பிழைக்கிறாங்க 😂😂😂😂 ஊடகம் அசிங்க. அந்தம்மா செருப்பால அரைஞ்சிட்டு கிளம்பிட்டாங்க. இவனுக ஜெயக்குமார் கிட்ட பேட்டி கேக்குற போல் கெஞ்சுராங்க.. 😂😂😂

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 2 года назад

      சரியான நாட்டு

  • @jenistrendz1772
    @jenistrendz1772 2 года назад +1

    இப்படி ஒரு உணர்வு பூர்வமான அம்மாவை நான் இதுவரை பார்த்ததே இல்ல ஆத்தா. எங்கப்பன் குதிரு குள்ள இல்லனு..தானா வந்து சிக்கிட்டியா..இனி வெச்சி செய்வாங்க இரு😂😂😂😂

  • @Gnanam50
    @Gnanam50 2 года назад +2

    சுத்தி மூணு பேருங்க நின்னு எடுத்து குடுக்கிறாங்களே அவங்களை பிடிச்சு விசாரிச்சா எல்லாம் தெரிஞ்சு போகும்.

  • @s2f2opticals70
    @s2f2opticals70 2 года назад +35

    Bjbக்கு ஒரு நல்ல சாமியார் கிடைத்துவிட்டது

  • @jayakumardarsan9041
    @jayakumardarsan9041 2 года назад +14

    அப்புறம் ஏம்மா குதிரை ஓட்டுன

  • @abdullatifalavudeen469
    @abdullatifalavudeen469 2 года назад +37

    சொல்வதெல்லாம் உண்மை ஆத்தா
    அவ தூரு அண்ணபூரணி😂

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 года назад +1

    வருங்கால முதல்வர் ஆண்டி சொப்பன சுந்தரி வாழ்க வாழ்க

  • @tamilzha2000
    @tamilzha2000 2 года назад +27

    இப்போது யாரிடம் மனைவியாக உள்ளீர்கள். கனவர் இறந்தார். காதலன்மறைந்தார்.இப்போது யாரிடம்

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 года назад +5

      ஏன் உனக்கு தேவையா? வெகு விரைவில் ஏலத்தில் விடப்படும். இது உனக்கு எத்தனை யாவது?

    • @nirmalkumarravi9869
      @nirmalkumarravi9869 2 года назад +1

      Boomer uncle .. it's her choice you don't make decisions about her personal life.

  • @subupugal9639
    @subupugal9639 2 года назад +5

    அதாங்க ஆண்மை பயிற்சி. அன்னபூரணி

  • @selvamani235
    @selvamani235 2 года назад +40

    நீ சாமியார் அல்ல
    நான் தான் சாமி என்கிறாய்
    எங்கள் ஊரில் இரவு பூஜை நடத்தனும் வரீயா?

  • @murukanmurukan7938
    @murukanmurukan7938 2 года назад

    ஒவவொரு மனிதர் க்குள்ளும் மாபெரும் ரகசியம் ஒளிந்து உள்ளது இதை உணாந்தால் அவன் இறைநிலை இதைத்தான் பகவன் ரமணர் என்கிறோம் அந்த பகவன் என்ற பட்டம் எப்படி வந்தது யார் கொடுத்தது சித்தன்கள் பறந்தார்கள் மறைந்து தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் நம்மை சுற்றி உள்ள பஞ்ச பூதங்களை வசப்படுத்தினால் எல்லாம் வசமாகும் இதை புரிந்தால் இறைவன் இல்லையே நீ மனிதன் இந்தம்மா சொல்வது பாதி உண்மை பாதி பொய் மனது கொடுக்கும் மாயத்தை புரிந்து கொள்ள வில்லை 3 நாள் பயிர்ச்சியில் எல்லாம் எதுவும் நடக்காது ஆன்மிகம் என்பது இறையை உணர்வது

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад +1

    ஆரம்பத்திலே..பஞ்சர்...

  • @ravip3368
    @ravip3368 2 года назад +5

    முதலமைச்சரையும்.பேட்டி எடுக்கி்றாங்க முச்சந்தில இருககி்றவங்களையும் பேட்டி எடுக்கிறாங்க என்ன ஊடகங்கள் ஊஊஊஊ

  • @barnabas8408
    @barnabas8408 2 года назад +23

    இவளையெல்லாம் ஏன்டா பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்து நேரத்தை வீணடிக்கிறீங்க

  • @manoharanrajesh1117
    @manoharanrajesh1117 2 года назад +2

    Police why not arrested her when she came

  • @s.sivanesans.sivanesan6757
    @s.sivanesans.sivanesan6757 2 года назад

    அவங்க சொல்றது முழுக்க உண்மை

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +26

    நித்யானந்தா, பிரேமானந்தா, இன்னும் சொல்லபோனால் காஞ்சி காமகோடி ஜெயேந்திரர் மீது .. என்னத்த சொல்ல..

  • @devan1028
    @devan1028 2 года назад +27

    நீ தேவையில்லை.வேறு வேலை இருந்ததால் போய் பார். சித்தர்கள் முனிவர்கள் சொல்லாததை நீ என்ன விளக்க போகின்றாய்?

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi 2 года назад +3

    ஆன்மீக

  • @prabuvprabu3071
    @prabuvprabu3071 2 года назад +1

    இதெல்லாம் ஒரு பேட்டி 😂😂 இதுக்கு மைக் வேற

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 2 года назад

    இடைபட்ட இரண்டு மூன்று நாள் பயிற்சி மிக அருமை.

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 года назад +1

    பெரியார் பிறந்த மண்ணில்
    இதெல்லாம் பார்க்கவேண்டி உள்ளது
    ஏமாறுபவர்கள் இருக்கும்
    காலமெல்லாம் இது போன்று ஏமாற்றுபவர்கள் வந்து போவார்கள்
    தமிழ் உறவுகளே உசாராக இருப்போம்

  • @amzedhussain6849
    @amzedhussain6849 2 года назад +32

    உழைக்காமல் பிழைக்கும் வழி

  • @jbs100
    @jbs100 2 года назад +12

    🌹இப்போ ஆட்டம் வரவில்லையே🌹.... 🤔🤔🤔🤔🤔

  • @winworldsun4718
    @winworldsun4718 2 года назад +23

    இவள் முதலில் ஜியிலில் போடுங்கள்..எண்ணமா போய் பேசரா....

  • @mariappanbalasubramanian9471
    @mariappanbalasubramanian9471 2 года назад +28

    ஊடகங்களின் விபச்சாரத்தனம்.

  • @anandaraj1272
    @anandaraj1272 2 года назад +9

    நித்யானந்த போல் தனிநாடு எப்போது வாங்க போறீங்க.

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +19

    பயிற்சி கு விண்ணப்பிப்பது எப்படி.. ஆசையா இருக்கு இந்த பயிற்சில இணைய

    • @sathiyasagayajohny714
      @sathiyasagayajohny714 2 года назад

      1 lac aagum parava ellaya

    • @Genuinesss
      @Genuinesss 2 года назад

      @@sathiyasagayajohny714 காசு முக்கியமில்லை ஆசி தான்..

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 года назад +12

    கொஞ்சம் பூரிப்பு ..நல்லா உடம்பு வச்சுருக்கு ...சூப்பர் ..தொடருங்கள் .உங்கள் தொழிலை ...கொஞ்ச நாள் ஓடும் .

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 года назад +1

    யார் ஒருத்தன் கை தட்டரான் சும்மா இருப்பா
    அக்கா சொல்வதை கேட்கலாம்

  • @harishharish9774
    @harishharish9774 2 года назад +5

    அவ பாருங்க பயந்து போய் ஓடும் காட்சி

  • @sojosojo8666
    @sojosojo8666 2 года назад +1

    பின்னால் இருந்து அந்த கருப்பு அண்ணன் சிரிக்கறார்

  • @haneefmohamed4451
    @haneefmohamed4451 2 года назад +1

    கடவுளே கமிஷனரிடம் மனு குடுக்க வருதா

  • @smartseenivasan1658
    @smartseenivasan1658 2 года назад +1

    ஊடக நண்பர்களே தயவு செய்து உங்களோட முழு ஒத்துழைப்பை விவசாயிகளுக்கும் நல்ல சமூகம் சார்ந்த நல்ல விஷயங்கள் செய்யும் மனிதர்களுக்காகவும் இருக்கட்டும், இந்த மாதிரி தேவை இல்லாத விஷயங்கள பேசி நீங்களே உங்களோட ஒத்துழைப்பை குடுக்காதிங்க

  • @subuhanabdul2633
    @subuhanabdul2633 2 года назад +3

    பயிற்ச்சி கொடுக்குறேன்! பயிற்ச்சி கொடுக்குறேன்னு சொல்றியே மேற்பயிச்சியா?? கீழ்பயிற்ச்சியானு சொல்லவே இல்லையே.

  • @iqbalmaster1250
    @iqbalmaster1250 2 года назад +6

    புடிச்சு உள்ள போட்டு இரண்டு குத்துவிட்டால்அப்றம் பாருபல உண்மை வெளியே வரும் கிட்டத்தட்ட நித்தியானந்தா கதை‌ விடாதிஙா புடிங்ஙா பல‌ ஸெக்ஸ் சம்பந்தப்பட்ட கதைகள் வெளியே வரும்

  • @amanj884
    @amanj884 2 года назад +2

    பக்கத்துல யாரு அடுத்த அரசா உன்ன உணர்நதவரா

  • @positiveenergy9719
    @positiveenergy9719 2 года назад +1

    செருப்பால அடிக்காம அவல பேட்டி கேக்குறீங்க 🤦‍♂️

  • @kadakkumar6432
    @kadakkumar6432 2 года назад +7

    Full comedy video 😂 super

  • @jagadeeshshanmugam2305
    @jagadeeshshanmugam2305 2 года назад +1

    வருங்கால முதல்வர் வாழ்க
    மீடியாக்கள் போதும்......

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 2 года назад +1

    Literally she is running away from reporters... 😀😀😀😀😀😀

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 года назад +8

    இரவு நேர பூஜை செய்வீங்களா ...எல்லா சாமியார் அப்படி தான் செய்வாங்க நீங்க எப்படி 😁

  • @sharock81
    @sharock81 2 года назад +5

    என்னை உணர்ந்தவர்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன சொல்லுங்க சிம்ரன் ... என்ன சிம்ரன் இதெல்லாம் எங்கள நீங்க இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிகிட்டு இருக்கல்ல ...

  • @abdulrajakrajik1080
    @abdulrajakrajik1080 2 года назад +1

    அந்தம்மாதே சொல்ராங்கல்ல உணர்ந்தவர்களுக்குமட்டுமே புரியும்னு.😋😋😋😋😋

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +3

    நீ தான் சாமியே நான் தான் என்று போஸ் கொடுக்திறேயே

  • @sujikumar5576
    @sujikumar5576 2 года назад +5

    இவளுக்கு bodyguard.. 🤣🤣

  • @balaram2922
    @balaram2922 2 года назад

    ஏமாறும் மக்களிடம் பேட்டி எடுங்கள்

  • @மூன்றாவதுகண்-ப6ர

    யாருக்கெல்லாம் இந்த ஆண்டியை பிடித்திருக்கு லைக் பன்னுங்க சார்

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 года назад +3

    என்ன பயர்சி கொடுதே அடுதவள் புருசனை இல்லுகவா

  • @ronaalbert8852
    @ronaalbert8852 2 года назад +15

    அரசியல்வாதி போல் தெளிவாக இருக்கிறாள்

    • @vinojkumar524
      @vinojkumar524 2 года назад

      Yes exactly speaking like Stalin

    • @kingcholan754
      @kingcholan754 2 года назад +1

      பேசாம தீம்கா இல்லைன்ன பீஜேபில சேர்ந்திடலாம்.

    • @ronaalbert8852
      @ronaalbert8852 2 года назад

      வழக்கு வரட்டும், அதிமுககாரியாக இருப்பாள்

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 года назад

    கம்சானார் கமிஷனர் சொல்ல வரல நீ எல்லாம் no words

  • @subupugal9639
    @subupugal9639 2 года назад +2

    சக்தி சக்தி சக்தி என்று சொன்ன நீ இப்போது மாற்றி பேசுவது வேடிக்கை

  • @UVTAMIL
    @UVTAMIL 10 месяцев назад +1

    😂😂😂😂😂😂

  • @kathiravanr6528
    @kathiravanr6528 2 года назад +5

    எப்படி உணர்வது அதை பற்றி .......

  • @pranavsedhupathi3934
    @pranavsedhupathi3934 2 года назад +1

    Arusu epadi yerandarunu kelunga அவளை

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 года назад +1

    அவ பக்கத்துல நிக்கிற அந்த இரண்டு பக்கவாத்தியம் யாரு

  • @migratortamil0819
    @migratortamil0819 2 года назад +2

    பும்மர் ஆன்ட்டி போடாதீங்க😂

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 2 года назад

    அம்மன் வேஷம் போட்டால் அழிந்து போவாய்

  • @balakrishnanr3817
    @balakrishnanr3817 2 года назад +1

    அவங்க சாமியாரும் இல்லை போலி சாமியாரும் இல்லை. அவங்க தான் அந்த சாமியே......

  • @starmirror6583
    @starmirror6583 2 года назад

    செம அழகா இருக்க யா

  • @எறும்புப்பார்வை

    சரியா சரியா நா என்ன 🤔🤔🤔🤔

  • @soundaryasoundarya9392
    @soundaryasoundarya9392 2 года назад +3

    Complaint ungaluku thara maatanga mam kaaval nilayathula tha tharuvanga 🤣🤣🤣

  • @MrJk-yq5be
    @MrJk-yq5be 2 года назад

    அம்மனுக்கே பிரச்சனையா 🤣🤣🤣☝️😅🤣🤣🤣

  • @kalaidinesh436
    @kalaidinesh436 2 года назад +1

    இதுவும் ஒரு விளம்பர யுக்தியோ

  • @AntiSanghies
    @AntiSanghies 2 года назад +1

    ஆண் மீக பயிற்சியாம்... 😂

  • @subhas2810
    @subhas2810 2 года назад

    அம்மா தாயே நீங்களாவது கொரோனா அரக்கனை தீர்த்து கண்டுங்கமா..🙏😏😉

  • @manumaharaj623
    @manumaharaj623 2 года назад +16

    Future political leader.
    She speaks very boldly and fluently,even she is a condemned woman,with 4 husbands.

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 2 года назад +4

    நம்ம எல்லாம் பதிவு செய்யும் ஊடகங்களை எல்லாம் சப்பல் கொண்டு அடிக்கலாமா???

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 2 года назад +11

    Feel the vibration!!!! Aahhh!!!! Powerrrrr !!!! Sakthi giving interview 😂

  • @AbdulWahab-vs6km
    @AbdulWahab-vs6km 2 года назад +2

    Future sasikala ready

  • @s.sivanesans.sivanesan6757
    @s.sivanesans.sivanesan6757 2 года назад

    உண்மையைத் தானே சொல்றாங்க

  • @thara2341
    @thara2341 2 года назад

    போலி சாமியார் அல்ல ஆனால் தீட்சை குடுப்பாங்க எப்படி பாஆ

  • @andavarkovai
    @andavarkovai 2 года назад

    கூட இருக்கிற அந்த ஆம்பளைங்க பொங்குறானுகளே.ஆத்தாவோட பாடிகாடா

  • @aneeshanee2105
    @aneeshanee2105 2 года назад +1

    Sakthi eh 🔥🔥🔥🔥🔥🔥

  • @m.s.sankar8630
    @m.s.sankar8630 2 года назад

    தமிழ்நாடு அரசு சார்பில்.. அன்னபூரணி. உடம்பில் கேமரா கேமராவை வைக்கவும். சுமார் ஒரு ஆறு மாசத்தில்.

  • @GuruGuru-qj5tr
    @GuruGuru-qj5tr 2 года назад +3

    4பேரு கூட குடும்பம் நடத்திட்டு சாமிக்கு சமம் இருக்கா

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 года назад

    சாமியார் இல்லை பிறகு யார்

  • @sudhakars7493
    @sudhakars7493 2 года назад +2

    Nalla katta vechu seyalam

  • @Raja-mv5of
    @Raja-mv5of 2 года назад +8

    Yaru da antha 4 peru

  • @vsrn3434
    @vsrn3434 2 года назад

    அது சரி நான்கு கணவர்கள்..உண்மையா

  • @velm8683
    @velm8683 2 года назад

    ஆண்மேய் பணியா....புதுசா இருக்கு...

  • @mohanrajsri9501
    @mohanrajsri9501 2 года назад

    இவள எல்லாம் பேட்டி எடுத்து ஒரு ஆள் ஆக்கதீங்க

  • @dharmarajs9834
    @dharmarajs9834 Год назад

    0:53

  • @GopiNath-vz7uj
    @GopiNath-vz7uj 2 года назад +6

    G.p.முத்து😅😅

  • @bantuofficial7861
    @bantuofficial7861 2 года назад +3

    Press man 🤣😆💥💥

  • @rahulreno9817
    @rahulreno9817 2 года назад +2

    Why you r giving more importance to this fraud woman with 4 kalla purushns.
    First put her in jail.

  • @marvelmovies4139
    @marvelmovies4139 2 года назад

    அல்டாக் அன்னபூரனி

  • @alaguraja641
    @alaguraja641 2 года назад

    ஆத்தா மகமாயி இவ்ளோநாளா நீ எங்கிருந்த ......கால்விரிச்சு பாரம்மா ச்சீ சாரி கன்விழித்துபாரம்மா......ஊஊஊஊஊஊஊ,

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 года назад +2

    Mazhuppara. Eppaparu ennai unarnthavargalukku engirale.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 года назад +4

    நல்லா உணர்த்தின போ...