உரம் ரெடியா ஆனதும் எறும்புகள் படையெடுத்து வந்து புற்றுபோல் குடைந்து அந்த எருவை குடைந்து வெறும் சத்தில்லாத மண்ணாகி விட்டுப் போய் விடுகின்றன இதற்கு என்ன செய்வது சகோதரி
Super method mam.... Oru doubt compost bin na veetukulae vachu panunalaama mam... Ila puuran, poochi, smell lam vanthruma? Please reply panuga mam enaku intha compost pannanumnu romba aasai athan kaetane....
சகோதரி எங்கள் வீட்டில். உரம் ரெடி.நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் sir💐👌
மிக அருமையான வீடியோ மக்க வச்சதே மறுபடியும் மக்க வைப்பதற்கு மிகவும் அழகான தகவல் ❤❤❤
அரூமை.மேடம்
உரம் ரெடியா ஆனதும் எறும்புகள் படையெடுத்து வந்து புற்றுபோல் குடைந்து அந்த எருவை குடைந்து வெறும் சத்தில்லாத மண்ணாகி விட்டுப் போய் விடுகின்றன இதற்கு என்ன செய்வது சகோதரி
மண்ணில் ஈரம் இருந்தால் எறும்பு வராது சகோதரி ஈரப்பதத்தை maintain பண்ணுங்க ஓகே👍❤️🥰
I am using just kitchen waste compost and growing plants.
எளிமையான அருமையான compost method madam
Thank you sister ❤️🥰
Madam
Paint வாளியின் உட்புறம் உள்ள காய்ந்து போன paint செடிகளை பாதிக்கமா?
நல்லா க்ளீன் பண்ணி use பண்ணுங்க அடி layer cocopeat pottu soil mix போடுங்க நோ problem 👍
@@banuorganicgarden1434 Thank you 😊
Last time i saw you adding veg waste directly to plants. I did it today
Fungus affect ஆனால் என்ன செய்வது? அதை எறியவேண்டியது தானா?
அது ஒண்ணும் இல்ல ஒயிட் பங்கஸ் paravala நல்லா கிளறி விடவும்
நன்றி.
Ok mam I will try.
Am ur new subscribe aunty.... All the best aunty...... 😘kandipa neega silver button vanganum
Welcome to my channel pa thank you so much for your wishes ❤️🥰🌿
Very useful information about composting.Thank you .
Super method mam.... Oru doubt compost bin na veetukulae vachu panunalaama mam... Ila puuran, poochi, smell lam vanthruma? Please reply panuga mam enaku intha compost pannanumnu romba aasai athan kaetane....
Unga garden la ye oru orama vainga me ok 👍❤️🥰
Readyana kaikari compost illanna eppadi panradhu sis
மண் புழு உரம் சேர்ப்பது நல்லது நீர் உரம் சேர்ப்பது நல்லது 👍❤️
Super sis nanum kaigari kalivai uram thayarikiren grow bagla manum kaigari kalivum layera pottu chedi nattu nalla chedigal super a valuruthu sis star fruit chedi illaigal kaithu poduchi ipo rendu illai thulir vittu marubadiyuma kaithu poduchi sis Enna pannrathu
Watering rombha niraya oannadhinga daily morning one time' podhum top soil dry ana mattum pannunga
Madam…Thulasi chedi cut panna waste neraya iruku…just sunlightla dry pani iruken…atha compostla use panalama…
Sure ma use pannalam 👍❤️🥰🌿
பயனுள்ள தகவல் மா, மிக்க நன்றி 🙏🙏
I will try
Madam kaikarikazhivukala potty watercanei eppadi cover Panna vedum and where to keep
You can cover with whatever is available with you. Even packing box is ok. But it should not fly away. It should be kept in shaded place
Useful video 👍
😊❤️🌿
Fresh seiradhuku palaiya compost ellana yenna pannanum sis pls reply
Near by nursery la vermicompost ஒரு கை அளவு சேர்த்து செய்யலாம் 👍❤️🥰
Vermicompost கெடைக்கும் ஆன்லைன் layum கெடைக்கும் try பன்னுங்க 👍❤️
I followed your compost method it's worked mam thank you
Thank you so much sir I am so happy! 🥰👍
Adila holes podanuma?
Yes போடுங்க 👍❤️
Very useful mam.thankyou
Welcome dear madam ❤️🥰🌿
Super Super🌹😄
Thank you so much sister ❤️🥰🌿
Super
Ok aunty.sappadu add panna erumbu niraya varuthu aunty.
Ant 🐜 Powder use panlam ok 👍 pa
Ok aunty 👍
பயனுள்ள தகவல் மா காய்கறி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு நானும் நன்றிகள் 🌹😍
Super sir vazthukkal ❤️🌿
Superb sister. Clear. Thanks for sharing
தண்ணீர் ஊத்தலாமா மா
தண்ணி கம்மியா thellikavum 👍❤️
Thanks mam