Composting for beginners! Easy method. Must tryyyy. Watch the video fullyyy 🥰❤️👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 102

  • @Jimsaa327
    @Jimsaa327 4 месяца назад +1

    Palar composting la niraiya porutkal serpaargal aanal neenga romba simple la seiringa, arumai..

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Год назад +2

    நல்ல பதிவு சகோதரி 👍🙏உங்கள் பதிவு பார்த்து நானும் வீட்டில் கம்போஸ்ட் போட்டு பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. இப்போது எந்த காய்கறி கழிவுகளையும் வேஸ்ட் பண்ணுவதே இல்லை 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @nagendranc740
    @nagendranc740 11 месяцев назад +1

    அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 💐💐💐💐💐💐💐💐

  • @tamilarasin2586
    @tamilarasin2586 Год назад +2

    நானும் உங்கள பார்த்து இதே மாதிரி கம்போஸ்டு இந்த வாரம் இரண்டு தயார் பண்ணி இருக்கிறேன் பழங்கள் காய்கறி நிறையவே இந்த வாரம் கிடைத்தது❤❤❤❤

  • @Jayasreedhar
    @Jayasreedhar Год назад +1

    Super madam . Thank you for your super idea for easy composting. This is quite easy and beneficial , eco friendly also

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Год назад +1

    My First compost was success.. second compost was also success.. Now I have finished Another two Composting.. Waiting for composting... Nice video mam... Thank you..

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 Год назад +3

    உங்கள்குரல் நன்றாக இருக்கிறது அக்கா

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan5064 Год назад +1

    🎉

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад +1

    Your garden ideas super masam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Thank you sisi ❤️

    • @jeyalakshmi9318
      @jeyalakshmi9318 Год назад

      Wastetana pappalipalatha. kaikarikalivu tholoda serkkalama sister...appadi serththal.mankalavaiyil.pulu.pochi.erumpuu.varuma.pls.sollunha.sister..

    • @jeyalakshmi9318
      @jeyalakshmi9318 Год назад

      Intha mankalavaiyil Bio fertilizer serkkalamunu sonneengga.sister..appadi.sertha.manpulukkal...Nella irukkuma&irathu viduma.sollungga.sister..pls

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Год назад +2

    உங்களைப் பார்த்து இது போன்று உரம் தயாரிக்கின்றேன்

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    அருமையான பதிவு...

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 Год назад +1

    வணக்கம் சகோதரி 🌸தங்களது வீடியோவில் அனைத்து compost உரம் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை ஆனாலும் சில சந்தேகங்கள் மாடியில் வெயில் குறைவான இடத்தில் வைத்தாலும் மண்புழு முதலில் தெரிந்தாலும் நாள்பட அழிந்துவிடுகிறது. பிறகு இந்த உரத்தில் செடி வைக்கும் பொழுது வேர் அழுகல் பிரச்சனை குறிப்பாக வாடn மல்லி செடியில் அதிகமாக காணப்படுகிறது மேலும் கடி எறும்புகள் தொல்லையும் கான படுகிறது தீர்வு இருந்தால் கூறுங்கள் சகோதரி🌸🌸

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Pullicha more thellinga podum compost la moisture maintain pannunga earth worm 🪱 increase aagun ok ma'am 👍❤️🥰💕

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      Thank u. நானும் இதை தான் follow panni kindu இருக்கிறேன். More,thayiru,பஞ்சகவ்யம்,மாட்டு உரம் nu Raaja உபசாரம் தான்!

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 Год назад +1

    நான் தான் முதல்ல பார்த்தேன் அம்மா 😂❤❤❤❤

  • @nalinisanth
    @nalinisanth Год назад +1

    Mam I am maintaining a small terrace garden..i need to put panthal for vegetable plants but I can't spend much for it..can you please suggest some ideas for vertical and horizontal trellis mam..

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      நான் கூட பந்தல் அமைத்து அதன் பின்னர் stand வைத்து grow bag vaikka try panni இருக்கேன் but financial problem so vittuten ma'am ❤️🥰🌿

  • @ashasudhi
    @ashasudhi Год назад +2

    Super❤❤❤❤Kerala Kochi

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    Try panniten😍Happy. 50%

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    நல்ல ஊக்கம் தரும் பேச்சு.

  • @srinivasann8874
    @srinivasann8874 Год назад +1

    Nice madam. After closing lid what should be done.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Don't disturb ypur compost bin after,21 day's it's ready ok👍❤️🥰💕

  • @lalithalisa5274
    @lalithalisa5274 11 месяцев назад +1

    Mam pls use hand gloves...very useful tips

  • @sherinmalik6931
    @sherinmalik6931 Год назад +1

    Enaku madi thottam podanum nan eppti start panrathu theriyula plz ennaku unga video la playlist mari start lunthu ennaku suggested pannuga

  • @chitrar5297
    @chitrar5297 Год назад

    ❤❤❤❤

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад +1

    Intha mankalavaiyil rose plant vaikkalama...nalla.varuma.intha.mankanavaiyil eppa rose plant. vaikalam????????

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Soil mix ready panni one week after any kind of veg plant flower plant or fruit plant's vaikkalam ok 👍 sister ❤️🥰

  • @subhasubbu3292
    @subhasubbu3292 Год назад +3

    நானும் இது போல் உரம் தயாரிக்கிறேன்

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 11 месяцев назад +1

    தயாரிக்கலாமா ?

  • @gayathriramesh1769
    @gayathriramesh1769 Год назад +1

    அம்மா.நான்இப்போது தான் மாடியில் தோட்டம் ஆரம்பித்து ள்ளேன். ஒரு வார காய்கறி கழிவு சேர்த்து வைத்தால் வெள்ளை நிற புழுக்கள் வருகிறது அது தான் மண்புழுவா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      டெய்லி முடிந்தால் compost la serunga எனக்கு kammiya kedaikiradala ஃபைவ் to six day's சேர்த்து செய்கிறேன் ஓகே சகோதரி 👍❤️🥰💕

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    Dear mam,neenga solli குடுத்த படி,காய் கறி kazhivula,உரம் செய்துட்டு இருக்கேன். இது 33 ஆவது நாள். ஒரு காய் கூட என் கண்ணுக்கு படலே. எல்லாம் மக்கிடுச்சு. ஆனால் ஒரு மண் புழு கூட இல்ல. மண்ணை கொட்டி check பண்ணிட்டேன். இன்னும் எத்தனை நாள் கழிச்சு ,செடிகளுக்கு தரணும்?
    மாட்டு எரு மட்டும் தான் podanumaa? ஆட்டு எரு போ டகூடாதா? தெளிவு paduthtgunga மாம். Replykkaaga வெயிட் பண்றேன். Please

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      எந்த எரு வேணும் மோ adai serunga இப்போ வே செடிகளுக்கு போடலாம் ஓகே சகோதரி 👍❤️🥰💕

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      @@banuorganicgarden1434 Thanks for the recipi

  • @salmannehfal3334
    @salmannehfal3334 10 месяцев назад +1

    Mam
    I used plastic bucket for compost
    But antha bucket la whole podala...

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  10 месяцев назад

      Hole must போடணும் ஓகே சகோதரி 👍❤️

    • @salmannehfal3334
      @salmannehfal3334 10 месяцев назад

      OKAY@@banuorganicgarden1434

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 Год назад +1

    Oruvaram kaikari serthu vatha neenga podra madri freshness irukuma alugi smell varada mam andha bucketla

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Dry waste and vet waste mixed aah podradhala எனக்கு bad smell barala minimum five day's serkkalam no problem ok 👍🥰💕❤️

    • @mohammedyousuff9048
      @mohammedyousuff9048 Год назад

      @@banuorganicgarden1434 thanks sister

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Год назад +1

    Thanks madem

  • @anandakumarlb6829
    @anandakumarlb6829 Год назад +1

    Mam on seeing your video I tried two compost bags in growbag. நே‌ற்று மழையில் முழுவது‌ம் நனைந்து வி‌ட்டது, what I have to do now😢

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      No broblem sir after 21 day's or ,25 day's anaa பிறகு கிளறி விடவும் கவர் ல கொட்டி kaya vaithu செடி கொடி kku போடுங்க சார் 👍❤️🥰

  • @madhan3905
    @madhan3905 Год назад +1

    Amma rose Chedi puchi eruku athuku homemade remedies sollunga amma

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      சீயக்காய் தூள் ஷாம்பூ சேர்த்து தண்ணீர் ஊற்றி ஸ்ப்ரே அடித்து விடுங்க போதும் control ஆகிடும் 👍❤️🥰💕

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    Mam,oru doubt,neenga piduea Mann,thottaththu mannaa,illai Mann puzhu uramaa?
    ஏன்னா,நான் மூணாவது வாரமா வெயிட் பண்றேன். இன்னும் compost aagala.
    Adhanaale எனக்கு doubt வந்துடுச்சு. நான் தான் composting லே தப்பு செய்ஞ்சுட்டனோ nu கவலை யா இருக்கு.
    Clear பண்ணுங்க மாம்,please.Mann puzhuvum இல்ல

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Video va skip pannama fulla parunga unga Ella dought Kum answer irrukku 👍❤️

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 6 месяцев назад +1

    Mam yenaku compost aga matikudhu mam yenu sollunga

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  6 месяцев назад

      நல்லா புளிச்ச மோர் thelinga நல்லா மக்கும் 10days' wait pannunga,👍❤️

  • @malabaskar3130
    @malabaskar3130 10 месяцев назад +1

    Thozhu uram endral enna madam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  10 месяцев назад

      தொழுவத்தில் வளரும் ஆடு மாடு எரு என்று சொல்வோம் adai மக்க வைத்து போடலாம் சகோதரி 👍❤️

  • @vanithalakshminarayanan7062
    @vanithalakshminarayanan7062 Год назад

    நீங்க சொன்ன மாதிரி தான் process. ஆனா அந்த மன் ரொம்ப hota இருக்கு. மண்புழு இல்ல. பழைய மனுல இல்ல. இதுல வருமா mam

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    உளுந்து பச்சைப்பயறு இரண்டுலேயும் வண்டு வந்துவிட்டது. கம்போஸ்டில் போடலாமா sis?

  • @chandrakanthi-vkrnagar
    @chandrakanthi-vkrnagar 11 месяцев назад +1

    பச்சை இலைகளை போடக்கூடாதுன்னு காய்ந்த இலைகள்தா போடனு சொல்றாங்க

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  11 месяцев назад

      கம்போஸ்ட் ல ரெண்டுமே போடலாம் சகோதரி 👍❤️

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 11 месяцев назад +1

    செம்மணை மட்டும் பயன்படுத்தி உரம் தயாரிக்கலாமி மேடம்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  11 месяцев назад

      மண் எது வென்னலும் எடுத்துக்கலாம் sister' 👍❤️

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    Nurseriyil விக்குற மண் புழு uraththile ,மண் புழு இருக்குமா? Reply பண்ணுங்க மாம்,

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      மன் புழு முட்டை இருக்கும்👍❤️🥰💕

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      @@banuorganicgarden1434 Thanks mam.

  • @madhan3905
    @madhan3905 Год назад +1

    Amma man kalavai cocopeat Ella athuku pathila enna podalam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      பேப்பர் வேஸ்ட் போடலாம் மண் போடலாம் try again 👍❤️🥰💕

  • @jafferkhan7834
    @jafferkhan7834 11 месяцев назад +1

    Madam compos white polu verthu

  • @madhan3905
    @madhan3905 Год назад +1

    Amma elai podalama

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 Год назад +1

    கையில் gloves போட்டுக்கலாம். விரல் சுத்தி வராமல் தடுக்கலாம்.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      அப்படியே பழகிவிட்டது ma'am will try 👍❤️🥰💕

  • @fabistephen9366
    @fabistephen9366 Год назад +1

    Nalla kural mugatha kamega sister

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      பாபு ஆர்கானிக் கூட விடியோ ல live va பேசி விடியோ இருக்கு பாருங்க ரொம்ப நன்றி சகோதரி 👍❤️🥰

  • @shanthis1201
    @shanthis1201 Год назад +1

    மனல் ஈரமாக இருக்கு செய்யலாமா

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    Mann புழு உரம் serkkanumaa?

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      மன் புழு உரம் சேர்ப்பது கம்போஸ்ட் சீக்கிரம் மக்கும் சேர்ப்பது நல்லது 👍❤️🥰

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      Yes,mam

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад +1

    Hello sistet

  • @sangeethasree9839
    @sangeethasree9839 Год назад

    Yellarukum Instagram teriyadu mam

  • @mohanaravichandran8093
    @mohanaravichandran8093 Год назад +1

    மேடம் அப்படியே செடி வைக்கலமா

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Год назад

    Hello sister