Super aunty.aunty oru doubt.mattu Sanam karaichu vachu erukka athu la velam pottu two day pulikka vachu erukka.atha extra water use panni chedi ku kodukkalama.white pulu varatha solunga aunty.
அம்மா காட்டன் சாயல் (செம் மண் +மாட்டு சாணம்) அவங்க கொடுக்கிறாங்க கார்டன்ல அந்த செம்மண் இட்டு செடிகளை வைக்கும்போது மண் சீக்கிரம் கெட்டியாக பிடித்து இருக்கு என்ன செய்வது செடிகள் சீக்கிரம் இறந்து போகுது கஷ்டமாக இருக்கிறது எண்ண செய்வது ப்ளீஸ் சொல்லுங்கள்
Oru doubt clear pannunga,ma'am. இப்போ , composting pannumbodhu, paadhi makki இருக்கும் காய் கழிவுகளை எடுத்து,செடிகளுக்கு போடலாமா? எதுக்கு கேட்கிறேன் என்றால்,காய் கறி கழிவுகளை 3 அல்லது 4 நாட்கள் சேர்த்து வைத்து,பிறகுதான் செடிக்கு கொடுக்கிறீர்கள். அதே போல், 3 நாள் மக்கிய கழிவுகளை kodukkalaamaa nu சொல்லுங்க,please. Wait panraen. கழிவுகளை சேர்த்து வைக்கும்போது maggots வந்தால்,என்ன செய்யணும்னு சொல்லிடுங்க. Replykkaaga வெயிட் பண்றேன் மாம்.
@@banuorganicgarden1434 வணக்கம் மாம்,நீங்க சொல்லி குடுத்த படி,veg.wastegalai செடிகளில் 4 அடி தோண்டி,வச்ச்ட்டேன்.இனி,வாரம் இருமுறை தர வேண்டிய நீர் உரம் 15 நாட்களுக்கு ஓர் முறை தர வேண்டிய திட உரம் இவைகளில், ஏதாவது மாற்றம் seiyanumaa? Reply pannunga,mam. Please
நானும இது போல் செய்ய ஆரம்பித்து விட்டேன் செடிகள் நன்றாக உள்ளது நன்றி மேடம்
உங்கள் விளக்கம். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🍀🍀🍀🍀🌿🌿🌿🌿
Simple and easy method very effective thanks for sharing sister nice explanation 💐💐💐👍
Thank you sister ❤️
Sis . I also follow the same method very useful and powerful mannure for plants
Thank you ma ❤️
Mam iam following your tips super result thankyou mam
Thank you sister,❤️🥰
I also follow this method only and it works well .but just have to be careful about watering the plants .just water when u feel the soil is dry
Yes all the best 👍❤️
Super amma very very clear and useful tips and information😃😊👍👍
Thank you sister ❤️🥰💕
Hi Akka..very useful and easy method..thanks for sharing..I have also done composting in paint bucket.Its been 20 days..waiting for the results..
Congrats sister all the best 👍❤️
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நாம் இதுபோல் செய்யலாம் அம்மா
My garden is in the back yard no sufficient sunlight chemburtiflower plant has lot of greenery leaf but no flower help for guide
அருமையான தொகுப்பு🎉🎉🎉
இதுக்காகவே உங்கள் பதிவு பார்கிறேன் சகோதரி
Thank you sister ❤️🙏
Super aunty.aunty oru doubt.mattu Sanam karaichu vachu erukka athu la velam pottu two day pulikka vachu erukka.atha extra water use panni chedi ku kodukkalama.white pulu varatha solunga aunty.
வராது தரலாம் 👍
Super
Super...happy gardening dr banu ma🌿🌿☘️☘️☘️🌾🌾🌲🌳🌴🌴🪴🪴🤗
Superma சூப்பர்
Mam what is the ratio of,mixing soil
அம்மா காட்டன் சாயல் (செம் மண் +மாட்டு சாணம்) அவங்க கொடுக்கிறாங்க கார்டன்ல அந்த செம்மண் இட்டு செடிகளை வைக்கும்போது மண் சீக்கிரம் கெட்டியாக பிடித்து இருக்கு என்ன செய்வது செடிகள் சீக்கிரம் இறந்து போகுது கஷ்டமாக இருக்கிறது எண்ண செய்வது ப்ளீஸ் சொல்லுங்கள்
Nursery la கோகோ பீட் லூஸ் ல இப்போ கிடைக்குது வாங்கி கலந்து செடி வைங்க நல்லா வளரும் சகோதரி வாழ்த்துக்கள் 👍❤️🥰
வணக்கம் சகோதரி உங்கள் தொட்டியில் உள்ள மண் எப்படி இவ்வளவு உதிரியாக இருக்கிறது
Cocopeat kalandhu vaithu irruken sister 👍
நன்றி
Oru doubt clear pannunga,ma'am. இப்போ , composting pannumbodhu, paadhi makki இருக்கும் காய் கழிவுகளை எடுத்து,செடிகளுக்கு போடலாமா? எதுக்கு கேட்கிறேன் என்றால்,காய் கறி கழிவுகளை 3 அல்லது 4 நாட்கள் சேர்த்து வைத்து,பிறகுதான் செடிக்கு கொடுக்கிறீர்கள். அதே போல், 3 நாள் மக்கிய கழிவுகளை kodukkalaamaa nu சொல்லுங்க,please. Wait panraen. கழிவுகளை சேர்த்து வைக்கும்போது maggots வந்தால்,என்ன செய்யணும்னு சொல்லிடுங்க. Replykkaaga வெயிட் பண்றேன் மாம்.
Video va fulla parunga 👍
@@banuorganicgarden1434 ok ma'am. Naalaikku poi. ellaa செடிகளுக்கும் குடுத்துடறேன். இப்போ பொழுது போயிடுச்சு
அம்மா நான் வைத்திருக்கும் செடிகளில் எறும்பு வருகிறது என்ன செய்யவேண்டும் எனக்கு பதில் சொல்லுங்கள்
Karpoora valli elai karaisal thillunga poidum neem cake powder add pannunga ok 👍
நன்றி அம்மா
Sis how to make vermicompost
New video is soon 👍❤️
சேர்த்து வைக்கும்போது அதில் maggots puzhu வந்தால்,அரவாயில்லையா மாம்?
Watch video fully 👍
@@banuorganicgarden1434 வணக்கம் மாம்,நீங்க சொல்லி குடுத்த படி,veg.wastegalai செடிகளில் 4 அடி தோண்டி,வச்ச்ட்டேன்.இனி,வாரம் இருமுறை தர வேண்டிய நீர் உரம் 15 நாட்களுக்கு ஓர் முறை தர வேண்டிய திட உரம் இவைகளில், ஏதாவது மாற்றம் seiyanumaa? Reply pannunga,mam. Please
Mam ya kathirika chediyle pookkal kottuthu yanna panrathu
நல்லா ஃபைவ் days' மோர் புள்ளிக்க வச்சு ஒரு பங்கு மோர் ஒரு பங்கு தண்ணி கலந்து தெலிசு விடுங்க போதும் 👍
Tq mam naanum try pannittu ungalukku solra
செடியில வெள்ளயா பூச்சி கூடு கட்டுது,என்ன செய்யலாம்,
Palaya sadam soak panni three days' soak panni water kalandhu thellikkavum 👍❤️
Rendu time hmm pookkal poothu kottuthu
புளிச்ச மோர் கரைசல் தண்ணி கலந்து thellichu விடுங்க போதும் 👍
Unga kitta vidhaigal irukka
என்ன விதை மா
அம்மா ரோஸ் செடிக்கு வைக்கலாமா
வைக்கலாம் ஆனா கொஞ்சமாக வைங்க போதும் niiraya vendam 👍❤️
டெய்லி சாப்பிடற பழம் தோல் cut பண்ணி போடுங்க நல்லா வளரும் சகோதரி வாழ்த்துக்கள்
சகோதரி அவர்களே காய் கம்போஸ்ட் 30 நாள் கழித்து நல்ல கம்போஸ்ட் வந்திருக்கு.மண்கலவை தொட்டிக்கு செம்மண்+கோகோபீட்+மண்புழு உரம்+காய்கறி கம்போஸ்ட் ஒருபங்கு கொடுக்கலாமா ??இல்லை காய்கறி கம்போஸ்ட் கொஞ்ஞம்தான் கொடுக்கனுமா
40+40+20 இந்த மாதிரி மிக்ஸ் இதுல kitchen compost and cow dung mannure vermicompost உங்க விருப்பம் ok sister ❤️🥰
@@banuorganicgarden1434tq sis❤❤❤😍
மண்புழு இல்லைனா பரவாயில்லையா மேம்
மண்புழு உரம் சேர்ப்பது நல்லது தானே மண்புழு வரும் 👍❤️