என் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் என் வீட்டு மாடியில்/Vegetables needed for my house

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 26

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 2 года назад +2

    அழகான, நேர்த்தியான, பசுமையான, பராமரிப்பு. இயற்கை பராமரிப்பு அழகாக உள்ளது. 🥰முத்து சேலம்.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +2

    சிறப்பான விளக்ககமும் பசுமையான தோட்டமும் சிறப்புங்க மா வாழ்த்துகள் 🌹🌹

  • @magizhmithranfamily
    @magizhmithranfamily 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நல்ல பதிவு

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад +1

    மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் மிக்க நன்றி 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    மேடம் நல்லாருக்கீங்களா இவ்வளவு நாளாக உங்க வீடியோஸ் வரவே இல்லயே சூப்பரா இருக்கு உங்க மாடிதோட்டம் என்னோட மாடி தோட்டமும் சூப்பரா இருக்கு Happygardening🙏👍

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 года назад +3

    அருமையான விளக்கம்

  • @usaira6773
    @usaira6773 2 года назад +2

    I m from srilanka...mashallah 👌 super aah iruku mom

  • @devishree7525
    @devishree7525 2 года назад +1

    Correct soldringa our plants valatha adalaryndhu vegtabls vardhuna supera irukum Mam.

  • @narayanan5619
    @narayanan5619 2 года назад +3

    Super madam, very nice and encouraging video

  • @gracefoodkingdom8792
    @gracefoodkingdom8792 2 года назад +13

    Super ah irukku. ஆனால் நம்ம செஞ்சா மட்டும் ஏன் வரமாட்டேங்குது தெரியல. அது நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

  • @rajarampandian948
    @rajarampandian948 2 года назад +1

    Beautiful Garden madam

  • @kathambasamayal
    @kathambasamayal 2 года назад +1

    super madam. I also started my terrace garden. This is encouraging.

  • @TopChefs
    @TopChefs 2 года назад

    அருமையான உழைப்பு தெரிகிறது, நாம் எல்லாம் இயற்கை, ஆர்கானிக் என்று கடுமையாக உழைத்து உற்பத்தி செய்கிறோம், எந்த உரமும் இல்லை, எந்த கெமிகலும் இல்லை என்று சொல்கிறோம், ஆனால் பிளாஸ்டிக் அனைத்து ரசயனமும் நச்சும் உள்ளடக்கிய ஒரு பொருள் என்று நமக்கு ஏன் தெரியமாட்டேன்கிறது??? மண் தொட்டிகளில் வளர்க்கும் செடிகளே இதனை முழுமை அடைய செய்யும் , சிந்திப்போம் பிளாஸ்டிக், ஹபிரிட் விதைகள், சீன விதைகள் இல்லாத இயற்கை விவசாயம் செய்வோம், நலமுடன் வாழ்வோம், நன்றி

    • @srigardenneedsandvlogs32
      @srigardenneedsandvlogs32 2 года назад

      Neengal solvathu sari..but plasics aa muzhumaiyaga azikka mudiyathu...full aa chemical kalantha kaai sapiduvatharku, konjam veetulaiye vilaivithu sapidalame..ithu oru aaramba muyarchi than...paal cover lenthu maatram seiyanum...

    • @TopChefs
      @TopChefs 2 года назад

      @@srigardenneedsandvlogs32 கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை நோக்கி செல்வோம்

  • @daisyjacob5523
    @daisyjacob5523 2 года назад

    Wonderful

  • @ponmalarjagadeesan8369
    @ponmalarjagadeesan8369 2 года назад +1

    Blue grow bag எங்கே வாங்கினீர்கள் Madam

  • @anandan.d7100
    @anandan.d7100 2 года назад

    Super

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 года назад

    👌👌👌🙏🏻

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад

    மேடம் உங்க மாடி தோட்டம் பார்க்க முடியுமா.
    அனுமதி கிடைக்குமா
    தெரியப்படுத்தவும்.
    நான் வேளச்சேரியில் வசிக்கிறேன். என் வீடு முதல் மாடியில் உள்ளது.

  • @sumathies2067
    @sumathies2067 2 года назад +2

    மாடித்தோட்டம் போடுவது எளிது. போட்டால் மாடியில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்று சொல்லுங்கள் அதுதான் அவசியம்

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru 2 года назад

    Nam valai maram bag or thotila veikalama,,b'ze place illa

  • @ushanandhini9583
    @ushanandhini9583 Год назад

    Very nice