ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர் கூடாத ஒளியில் இருப்பவர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிள்ந்த கடல் ஒன்று சேரும் காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்
❤️இந்த பாடல்ல உள்ள ஒவ்வொரு வரியும் கேக்கும் போது எனக்குள்ள யேசப்பா மேல விசுவாசம் அதிகமா பெருகுது. ❤️tq ஜீசஸ் . இன்னும் அநேகருக்கு பிரயோஜனமா gerson அண்ணா வ பயன்படுத்துங்க... ப்பா
தேவன் காடைகளை கொடுத்தாரே அதை வைத்து பாடலில்லையே என்று நேற்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இதோ இன்று அந்த பாடலை தேவன் கொடுத்துவிட்டார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்..
Premiering my new worship song UMAKKU UDHAVI THEVAYILLAI here at my RUclips channel. Mark your calendar, Set your reminders for tomorrow (06th May, Monday 7:30pm). Let’s watch the premiere together. Tell your friends to subscribe to our channel and join us! ruclips.net/video/niKPDPjwugY/видео.html
உமக்கு உதவி தேவை இல்லை உன் கரத்தில் வல்லமையால் எல்லாம் செய்து முடித்து விடுவேன் ஏசப்பா ஏசப்பா அவருக்கு உதவிய தேவையில்லை அவரு நெனச்சா எல்லாம் செய்வார் இது உண்மை வழி மாறி போன எனக்கு அவர் வழிகாட்டியாய் வந்து என்னை மீட்டு கொண்டார் அவர் மிகப்பெரிய தேவன் உம்மைப்போல் யாருமே இல்ல அப்பா இந்த உலகத்தில் நீரே பெரியவர் நீர் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது இயேசப்பா😍😘😍😍😍😍😍😍😍😍💞💕💝👍👍👍👍👍💖💞💕💞💕💞💕💞💕💞💕👌👍👍👍👍👍👍love you Jesus
My name is joshwa during 2021 i was in big confusion about my career at that time i did a formal prayer and i rested in bed and listening to this song for the first time, at that moment brother have said joshwa don’t rest back you will get big success like that, and within a week i received a call for interview and its been 4 years now im working in an good organization as an HR. Glory to god ❤
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய் Oruvaraai Periya Adhisayam Seibavar Sera Koodaadha Oliyil Iruppavar-2 Umakku Udhavi Thevayillai Neerae Periyavar Um Karathin Vallamai Ellam Seidhu Mudikkum-2 1.Neer Moochu Vittaal Kadalae Pilandhu Nirkum Neer Sollum Podhu Pizhandha Kadal Ondru Serum-2 Umakku Udhavi Thevayillai Neerae Periyavar Um Karathin Vallamai Ellam Seidhu Mudikkum-2 2.Kaatrai Anuppi Kariyai Kodupeer Kallai Pilandhu Thanneer Tharuveer Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer Kallai Pilandhu Kudikka Thanneer Tharuveer Umakku Udhavi Thevayillai Neerae Periyavar Um Karathin Vallamai Ellam Seidhu Mudikkum-2 3 Oru Vaarthai Sonnal Ellamae Maaripogum En Nerukkamellam Dhooram Odi Pogum-2 Umakku Udhavi Thevayillai Neerae Periyavar Um Karathin Vallamai Ellam Seidhu Mudikkum-2-Oruvaraai
Uncle intha song is my favourite song😍😍😍😍. Very very fav song. I watch this song on TV I was really happy. Oruvarai periya adisayam seibavar. Super song 🥰🥰🥰🥰❤❤. God bless you uncle 😊and very meaningful song also uncle 😊😊😊😊😊
Anna no word's na superb unga songs yellamay chansay illa semmah ( Niruppugappa vallamaiyalay ) antha song ah padinalay devanudaiya vallamai yennai nirappum I feel na thanks for all song's na Innum athikamai devan ungalai payanpadutha me pray panrayne all the best Anna
Listening to this song during lockdown and prayed for my daughter to conceive and my prayer was answered. We were blessed with a beautiful baby girl in February 2021❤
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும் காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்
There are times where i feel completely helpless and see people go forward by their friends or family or relatives who help them which would make me feel more helpless ... Then exactly at that moment i think of My God , Jesus Christ who is greater than everything else and who loves me and is with me and is helping alwaysss and will uplift and protect me forever Then all of this thoughts of helplessness just fades away!!! Thank you so much for giving us this amazing song which reminds me from time to time of how God doesn't need any help and He is The Greatest !!!! Really this song has been a blessing for me and has helped me to have more and consistent faith in God than any one or anything else in my life! Praise be to God alone who is My saviour!♥️
மனிதன் அல்ல இயேசு கிறிஸ்துவே மிகவும் பெரியவர் .. மனிதன் மாயை தான். இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் .. அவர் ஒருவருக்கே மகிமை .. மனுஷனுக்கு அல்லவே அல்ல ..😊😊
Umaku udhavi thevai illai..neerae pariyavar...um karathin valamai ellam saidhu midikum.........nice lines.....addicted for this lines.....tq Jesus Dada for this song.....glory to Jesus alone
Amen He doesn't need ppl who can help Him!! Jst by listening to this my pain and problems vanished! God is bigger than my challenges and present circumstance. Love you Jesus my Lord.
Anna you have got a blessed voice . Every words of this song is nice and wonderful. I got more hope on my LORD GOD JESUS ,by hearing this song. May GOD give you more songs to sing. Praises to the LORD'S name.
You are a Great blessing to our nation anna...This generation and generations to come should learn How to worship god from you... awesome song! Love u anna for being an inspiration to me 🥰
Yes LORD everything is possible by you master. But for the one who believes in you is the same. Amen hallelujah. Awesome song team. Glory be to Jesus Christ
Super song Pastor.நாம் ஆராதிக்கும் தேவன் வல்லமையுள்ளவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனால் சுவிசேஷம் அறிவிக்கவும் தன்னுடைய ஆடுகளை சத்தியத்திலே நடத்தவும் அவர் அற்பமான மனிதனை(ஊழியனை) நம்பியிருப்பது ஆச்சரியமானதுதான்.
Neer mutchu vittal Kadale pilantu nirkkum Neer sollum botu Pilanta kadal ondru searum waw what a awesome song Hallelujah Amen 🙏 💞 GOD BLESS YOU tq ❤️ u
Language is not the barrier to Worship our living God. When listen your composed songs I'm encouraged and felt His presence. A zeal for God is the strength to bring His kingdom together. Dream to meet you personally and to learn and sing with you in Hindi. 👑God bless you Pastor and your team👑
Enaku 25 years ennum marriage agala na neriya pinmatarathula iruntha ena ellam oru mari pesunanga but entha 2 days la anna song la jesus enkuda pesuna mari irunthu thank you jesus enakulla Neriya matram kuduthu irukanga 🙏🙏
Glory to God! God who is able to raise a David in our generation. God is good! God bless you pastor. Praying for you and family. May God bless you more and more.
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus is to have the same the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I love you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord....unga body le erikum ellam parts devan evvaru eanga(working) vedum ena vethirukuraro yesu vin namathele avvaru eyaguvadaga in the name of Jesus......
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர் கூடாத ஒளியில் இருப்பவர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிள்ந்த கடல் ஒன்று சேரும்
காற்றை அனுப்பி கறியை
கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை
கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர்
தருவீர்
ஒரு வார்த்தை சொன்னால்
எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம்
தூரம் ஓடி போகும்
Thank you
Thank you
❤
Exodus 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும். எங்க அம்மாவுக்கு operation இல்லாமல் சுகம் கொடுக்க உம் கரத்தின் வல்லமையால் முடியும். ஆமென்.
aamen
Praise the lord
❤️இந்த பாடல்ல உள்ள ஒவ்வொரு வரியும் கேக்கும் போது எனக்குள்ள யேசப்பா மேல விசுவாசம் அதிகமா பெருகுது. ❤️tq ஜீசஸ் . இன்னும் அநேகருக்கு பிரயோஜனமா gerson அண்ணா வ பயன்படுத்துங்க... ப்பா
Yes Amen
Amen
Amen
Me too❤️❤️Amen🙏
E xcellent
Umakku uthavi thevai illa neera periyavar Amen appa
சோர்ந்து போகும் போது உற்சாகத்தை தருகிறது. Thank u Jesus.
Super brother
தேவன் காடைகளை கொடுத்தாரே அதை வைத்து பாடலில்லையே என்று நேற்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இதோ இன்று அந்த பாடலை தேவன் கொடுத்துவிட்டார். கர்த்தருக்கே ஸ்தோத்திரம்..
Thanks
ஒரு பாடலால் கூட ஒருவரை ரட்சிப்புக்குள்ளாய் நடத்த முடியும் 🙏🙏✝️🎶🎶
My fav worshipper.....pas Gerson Edinbaro....
Semma brother god bless u lovely song i like it ❤️❤️❤️🧡🧡🧡💝💝💝💝💝💝💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 Jesus loves u anna
Me also
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
மிகவும் பிடித்த பாஸ்டர்......... 🌹🌹
Premiering my new worship song UMAKKU UDHAVI THEVAYILLAI here at my RUclips channel. Mark your calendar, Set your reminders for tomorrow (06th May, Monday 7:30pm). Let’s watch the premiere together. Tell your friends to subscribe to our channel and join us!
ruclips.net/video/niKPDPjwugY/видео.html
Anointing for all
This Is Gonna be in Repeat
God bless you abundantly sir
Pls conduct worship and prayer meeting in Hyderabad
Thank youuuuu Brother ... Lovely Singing...god bless you more Brother
Oh..can't stop hearing again and again
True
Yes
@@GraceDevasudar y you 78 uiiippp uiiippp 78888%}
Amen Amen
Yes
உமக்கு உதவி தேவை இல்லை உன் கரத்தில் வல்லமையால் எல்லாம் செய்து முடித்து விடுவேன் ஏசப்பா ஏசப்பா அவருக்கு உதவிய தேவையில்லை அவரு நெனச்சா எல்லாம் செய்வார் இது உண்மை வழி மாறி போன எனக்கு அவர் வழிகாட்டியாய் வந்து என்னை மீட்டு கொண்டார் அவர் மிகப்பெரிய தேவன் உம்மைப்போல் யாருமே இல்ல அப்பா இந்த உலகத்தில் நீரே பெரியவர் நீர் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது இயேசப்பா😍😘😍😍😍😍😍😍😍😍💞💕💝👍👍👍👍👍💖💞💕💞💕💞💕💞💕💞💕👌👍👍👍👍👍👍love you Jesus
Translate in english
What a beautiful song ,. Nothing is impossible with our God JESUS.... Amen
Amen.Avaruku Udhavi Thevayillai Avarae Periyavar
Avar karathin vallamai ellavatraum seidhu mudikkum.
My name is joshwa during 2021 i was in big confusion about my career at that time i did a formal prayer and i rested in bed and listening to this song for the first time, at that moment brother have said joshwa don’t rest back you will get big success like that, and within a week i received a call for interview and its been 4 years now im working in an good organization as an HR. Glory to god ❤
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2
1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2
2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2
3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்
Oruvaraai Periya Adhisayam Seibavar
Sera Koodaadha Oliyil Iruppavar-2
Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum-2
1.Neer Moochu Vittaal Kadalae Pilandhu Nirkum
Neer Sollum Podhu Pizhandha Kadal Ondru Serum-2
Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum-2
2.Kaatrai Anuppi Kariyai Kodupeer
Kallai Pilandhu Thanneer Tharuveer
Oru Kaatrai Anuppi Kaadai Kodupeer
Kallai Pilandhu Kudikka Thanneer Tharuveer
Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum-2
3 Oru Vaarthai Sonnal Ellamae Maaripogum
En Nerukkamellam Dhooram Odi Pogum-2
Umakku Udhavi Thevayillai
Neerae Periyavar
Um Karathin Vallamai
Ellam Seidhu Mudikkum-2-Oruvaraai
Thank youuuuu Brother
Thank u bro.. frm Kerala..
Thank you bro
Super bro
SUPER BROTHER AND THE TEAM MEMBERS.
ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்😊♥
ஒரு ஆள்...ஒரு கோடி லைக்ஸ் குடுக்க முடியும்...னா
அது நானாக தான் இருக்க முடியும்...
eppudi bro?
Epti Bro RUclips yee Hack pannitingala
@@RAVINDRAN3 yes...நடக்க போகுது...
Saar appadi na yen ungaluku inga 31 likes mela thaandula?? Oru nooru likes kooda ettula, kodi likes pathi pesureengalae....enna comedy ya irukku
@@musiclove4887 yenakku vendaam...bro likes...
Yen favourite hero edinbaro..avarakku kidaikattum....1 crore likes
En devanuke magimai undavathaga hallelujah praise the Lord hallelujah
"neer moochu vittal kadalai pillarnthunirkum"
Ultimate ❤❤✝️❤️❤️
Um karathin vallamai ...
Ellaam seithu mudikkum...NEERE Periyavar....💘 Love you daddy 😘
Uncle intha song is my favourite song😍😍😍😍. Very very fav song. I watch this song on TV I was really happy. Oruvarai periya adisayam seibavar. Super song 🥰🥰🥰🥰❤❤. God bless you uncle 😊and very meaningful song also uncle 😊😊😊😊😊
Anna no word's na superb unga songs yellamay chansay illa semmah ( Niruppugappa vallamaiyalay ) antha song ah padinalay devanudaiya vallamai yennai nirappum I feel na thanks for all song's na Innum athikamai devan ungalai payanpadutha me pray panrayne all the best Anna
Yes LORD Jesus you don't need any help. Your hands will do great things. Amen
This song made me realise how great our god is...made me get closer to God more and more...! Thank you lord for this amazing song!!
Anna neenga kadavul meethu vaithulla anbu migavum athikam
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்.JESUS🙏🙏🙏🙏🙏
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்பவர் கர்த்தர் ஒருவரே amen🙇🙏
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசை, God bless you. Brother
Yes, bro it's a good song
Jesus love me
Praise the Lord brother
அருமையான பாடல் 👌👍👏
சூப்பர் வரிகள்.....ஆமென்
Listening to this song during lockdown and prayed for my daughter to conceive and my prayer was answered. We were blessed with a beautiful baby girl in February 2021❤
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2
நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்
காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்
ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்
Thanks for the lyrics. May God bless you😊
Sammy wowwwwwwwww Anna intha song ippatha ketkuran
There are times where i feel completely helpless and see people go forward by their friends or family or relatives who help them which would make me feel more helpless ... Then exactly at that moment i think of My God , Jesus Christ who is greater than everything else and who loves me and is with me and is helping alwaysss and will uplift and protect me forever Then all of this thoughts of helplessness just fades away!!! Thank you so much for giving us this amazing song which reminds me from time to time of how God doesn't need any help and He is The Greatest !!!! Really this song has been a blessing for me and has helped me to have more and consistent faith in God than any one or anything else in my life! Praise be to God alone who is My saviour!♥️
Amen
Presence of God ethana thadava ketalum salikatha song .you are the great .I love you JESUS
Super gerson Anna......aandavar ungalai anega kaariyangalukku payanpadutthuvaar......
Oru vaarthai sonnal podum en nerukkamellam maari pogum,certainly.Amen.
மனிதன் அல்ல இயேசு கிறிஸ்துவே மிகவும் பெரியவர் .. மனிதன் மாயை தான். இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் .. அவர் ஒருவருக்கே மகிமை .. மனுஷனுக்கு அல்லவே அல்ல ..😊😊
God send wind to solve our problems.Our God doesn't need help because he is almighty God .Whoever likes Edin Baro songs give a like👍👍.
Ennaku indha pata romba pudikum
Wowwwwwww nice song💞🎶🎶
God bless you pastor 😇💖
Super 😍😍😍😍😱😳
Wish you a happy happy birthday our dearest pastor @gerssonedinbaro
Live Watching From Sri Lanka. God Bless Bro. Gersson Edinbaro. All Glory To Lord
G-d Bless Sri Lanka! We are praying for you! Shalom!
God bless you pastor
Yémen Yémen, blessé good. Frznce
Umaku udhavi thevai illai..neerae pariyavar...um karathin valamai ellam saidhu midikum.........nice lines.....addicted for this lines.....tq Jesus Dada for this song.....glory to Jesus alone
Appa Ennil erukkum Neer Periyavaaaaar Amen Helleyluya Glory to God Amen Amen Amen
U r a man who brings Holyspirit presence to people who not realizing His power and need .... God bless u bro my prayers for ur ministry
It increase my faith anna... Nam aandavar periyavar.. Amen. 🙏✝
This song really blessed song.. உமக்கு உதவி தேவை இல்லை yes.. He is the only God.. god bless you anna...This s very annoiting worship song
Amen He doesn't need ppl who can help Him!! Jst by listening to this my pain and problems vanished! God is bigger than my challenges and present circumstance. Love you Jesus my Lord.
Hoooo such a big god we are serving
I appreciate Gersson edinbaro and team
Oh great
May God use this whole team mightily for HIS glory
Super song Anna, ennaku romba pedikum intha song, voice extradinary
Spr song my fvr brother Gersson Edinbaro 😍💗💗
Anna you have got a blessed voice . Every words of this song is nice and wonderful. I got more hope on my LORD GOD JESUS ,by hearing this song. May GOD give you more songs to sing. Praises to the LORD'S name.
Wow...superb song Anna...so blessed lyrics..yes...avaraaal ellam seiyya mudiyum...God bless your ministries
Um karthin vallamai ellam seithu mudikum
You are a Great blessing to our nation anna...This generation and generations to come should learn How to worship god from you... awesome song! Love u anna for being an inspiration to me 🥰
Thank you and GOD bless you!
@@GerssonEdinbaro ff
Intha songa eathana murai katalum thavitathu...
Samma
Yes LORD everything is possible by you master. But for the one who believes in you is the same. Amen hallelujah. Awesome song team. Glory be to Jesus Christ
I like this song thanks beto brother god powers miracal song it I bless allway this song I see thanks .
Super song Pastor.நாம் ஆராதிக்கும் தேவன் வல்லமையுள்ளவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனால் சுவிசேஷம் அறிவிக்கவும் தன்னுடைய ஆடுகளை சத்தியத்திலே நடத்தவும் அவர் அற்பமான மனிதனை(ஊழியனை) நம்பியிருப்பது ஆச்சரியமானதுதான்.
Thanks to the song
Neer mutchu vittal Kadale pilantu nirkkum Neer sollum botu Pilanta kadal ondru searum waw what a awesome song Hallelujah Amen 🙏 💞 GOD BLESS YOU tq ❤️ u
ruclips.net/video/rQaqxWeZA9E/видео.html
Gerrson song is very nice.wonderful by subha.
Language is not the barrier to Worship our living God. When listen your composed songs I'm encouraged and felt His presence. A zeal for God is the strength to bring His kingdom together.
Dream to meet you personally and to learn and sing with you in Hindi.
👑God bless you Pastor and your team👑
Umakku udthavi Thevaiyillai nerrea periayavar...um karathin vallamai ellam seidhu mudikkum Amen
Praise the Lord Gerson sir, Soulful song Jesus will bless u a lot
ruclips.net/video/mAnlnpQidRg/видео.html
ஆமென்.ஆமென்.அருமையான.பாடல்
JESUS IS GOD.HIS ONLY CAN DO ANYTHING GOOD.JESUS MAKE MY LIFE PERFECT,WHEN I LISTEN TO THIS SONG I FELL FREE AND HAPPY.THANKS TO GOD.
@@darwinrajendran5712 thank you.
Enaku 25 years ennum marriage agala na neriya pinmatarathula iruntha ena ellam oru mari pesunanga but entha 2 days la anna song la jesus enkuda pesuna mari irunthu thank you jesus enakulla Neriya matram kuduthu irukanga 🙏🙏
Glory to God! God who is able to raise a David in our generation. God is good! God bless you pastor. Praying for you and family. May God bless you more and more.
Gersson Edinbro Anna song is very nice I like the song
Excellent song!!! Amen!!! God Bless the Gersson Brother Family and Team Members Family and His Ministry....
Praise the lord pastor jerson
I have heard this song more than 100 times god bless ur .ministry
Pls pray for my son sam in gr 12studying in fujairah
Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus na ungaloda pillaya irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus is to have the same the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I love you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும். உம்மை visuvaasikkiravargalukkaaga
Beautiful song to worship our Almighty God.
NEEREA PERIYAVAR
Praise the Lord pastor
Nice song. Glory to our loving Lord Jesus Christ.
God bless you
Vara vara level😯😯😯😯
Excellent👍👏😆 singing brother. God bless you more and more
Jesus....... Enga Amma nalla irukanum.... Amma ukku entha kadhtamu vara kutathu.. Appadi vanthalum athaa enakku kutu please Jesus...... Amma santhosama irukanum atha ennota asai... Atha kku unga blessing venum..... Amen.....
Abundance of blesssings Pastor you are a big example and role model to today's young generation and pastors.
Nancy Jacob, Amen
உதவி தேவை இல்லை!
Such a beautiful song to tell about our god jesus Christ's mighty power... God bless you pastor
Praise the Lord....unga body le erikum ellam parts devan evvaru eanga(working) vedum ena vethirukuraro yesu vin namathele avvaru eyaguvadaga in the name of Jesus......
Very nice song God word only power
Amen yesappa um karathin vallamai en magalai elupi tharatum amen.ummudaiya varthaiyai visuvasikiren
our God is really awesome God அவருக்கு உதவி தேவையில்லை😊
Mera ghar me roj yah gaana gathe hai..brother....thank u... God bless u
Super...... Song........ Anna......☺☺☺☺☺god bless you your family👼👼☺☺
Super pro
Semma song!!!! Glory to Our Lord and saviour JESUS CHRIST 💖
Very good song Anna and success full life every lirics encourage spiritual life growth amen hallelujah thanks lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏
3.01 to 3.23 I received it my Lord Jesus... Amen...Fire
ஏசப்பா நீயே pariyar🙏🙏🙏👏👏
Hallelujah, When we to listen to this song , we feel Energetic , That OurJESUS Will OPEN All Closed DOOR For US !!!!! ♡♡♡☆☆☆
NICE SONG ♡♡♡♡♡♡♡
Amen