Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro (1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • VALLA KIRUBAI from Neerae 6 by Pastor Gersson Edinbaro
    Purchase from iTunes:
    itunes.apple.co...
    From our website:
    www.gerssonedinbaro.com/shop

Комментарии • 2,2 тыс.

  • @Bhagya2024
    @Bhagya2024 2 года назад +35

    ♥️✝️♥️
    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே
    அல்லே அல்லே லுயாயாயா
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே

  • @sharmz8266
    @sharmz8266 4 месяца назад +30

    வல்ல கிருபை அது நல்ல கிருபை….என்னை வழுவாமல் காத்த சுத்த கிருபை….2 ..
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை….தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை…
    உம் கிருபை என்னை தாங்கிடுதே….உம் கிருபை என்னை நடத்திடுதே - 2
    அல்லே அல்லே லுயாயாயா - 4 …அல்லே அல்லே அல்லேலுயா….
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்…கிருபை தாங்கினதே….என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்…கிருபை தாங்கினதே…2.
    அல்லே அல்லே லுயாயாயா - 4 …..அல்லே அல்லே அல்லேலுயா….
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்…கிருபை தாங்கினதே……என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்…கிருபை தாங்கினதே….
    அல்லே அல்லே லுயாயாயா - 4 …அல்லே அல்லே அல்லேலுயா….

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz Год назад +54

    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே
    அல்லே அல்லே லுயாயாயா
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே

  • @subadinu
    @subadinu Год назад +40

    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை - 2
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே - 2
    அல்லே அல்லே லுயாயாயா - 4
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே - 2 - அல்லே அல்லே லுயாயாயா
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே - 2 - அல்லே அல்லே லுயாயாயா

  • @akash__tamizhan
    @akash__tamizhan 3 года назад +49

    Valla Kirubai Nalla Kirubai - வல்ல கிருபை நல்ல கிருபை
    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே
    அல்லே அல்லே லுயாயாயா
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே

  • @ranjithdaniel96
    @ranjithdaniel96 14 дней назад +5

    - வல்ல கிருபை நல்ல கிருபை
    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே
    அல்லே அல்லே லுயாயாயா
    அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே
    பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே

  • @saranyasaranya8457
    @saranyasaranya8457 Год назад +242

    என் மகனையும் இயேசு icu வில் இருந்து காப்பாற்றினார் 4வயது குழந்தை

  • @decemparanathanram8061
    @decemparanathanram8061 5 лет назад +39

    வல்ல கிருபை நல்லகிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்தகிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை.
    உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே
    ........2
    ஹல்லே ஹல்லே லூயா .............ஹல்லே ஹல்லே லூயா............... 4
    அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே
    என் முடி கூடகருகாமல் புகை கூட அனுகாமல் கிருபை தாங்கினதே ..... 2
    ஹல்லே ஹல்லே லூயா .............ஹல்லே ஹல்லே லூயா............... 8
    பல வித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான்போகாமல் கிருபை தாங்கினதே ..... 2
    ஹல்லே ஹல்லே லூயா .............ஹல்லே ஹல்லே லூயா............... 8
    வல்ல கிருபை நல்லகிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்தகிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை 2
    உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே 2
    ஹல்லே ஹல்லே லூயா .............ஹல்லே ஹல்லே லூயா............... 8

  • @zhilbertblesson3325
    @zhilbertblesson3325 3 года назад +25

    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (2)
    1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    ஹே முடி கூட கருகாமல்
    புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (4)
    2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில்
    நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (4)
    3. வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
    அல்லே அல்லேலூயா
    அல்லே அல்லேலூயா (4)

    • @jen3221
      @jen3221 3 года назад +1

      English translation pls

    • @GracyMercy
      @GracyMercy 3 года назад

      @@jen3221 already English lyrics are going

    • @jen3221
      @jen3221 3 года назад

      @@GracyMercy sorry but what?

    • @kramukramu5253
      @kramukramu5253 2 года назад

      One of my favourite song

  • @decemparanathanram8061
    @decemparanathanram8061 5 лет назад +31

    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை---2
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (2)

    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (2)
    1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல்
    புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (4)
    2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில்
    நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே
    அல்லே அல்லே லூயா
    அல்லே அல்லே லூயா (4)
    3. வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
    அல்லே அல்லேலூயா
    அல்லே அல்லேலூயா (4)

  • @manigandanrm5176
    @manigandanrm5176 4 года назад +41

    அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
    சங் 34:8

  • @SRIVINAYAK-fy2ff
    @SRIVINAYAK-fy2ff 3 месяца назад +9

    Jesus brought out my mother from ICU on February 7th 2024 year iam glad to hear Jesus make my mother olright normal she came back to normal past 2years i am a true Christian shortly i am going to take nanasthanam i am attending the the class my name is abrham Immanuel praise God amen 🙏🙏🙏

  • @madhuryababbera6794
    @madhuryababbera6794 5 лет назад +29

    Valla kirubai nalla kirubai
    Valuvamal katha sutha kirubai
    Akiniyal vegamal katha kirubai
    Thanneriale moogamal thangum kirubai
    Um kirubai ennai thanginade
    Um kirubai ennai nadathinade
    Halle Halle luya {2}
    1)akiniyan sooliyal
    Vendhu vendhu pogamal
    Kirubai thanginade
    En mudi kuda karugamal
    Pogai kuda anugamal
    Kirubai thanginade { Halle Halle}
    {2} palavedha sadhanai
    Narukiya nerangle
    Kirubai thanginade
    En nerukhanin nerathin
    Nasagi nan pogamal
    Kirubai thanginade {2} valla kirubai nalla kirubai

  • @hgsjdjnjsjhshsh2320
    @hgsjdjnjsjhshsh2320 5 лет назад +187

    My favourite song how many people hear daily

  • @stellasekar9907
    @stellasekar9907 3 месяца назад +7

    என் இரட்சகரே என் இரட்சகரே என்னை கண்ணோக்கி பாரும் ஐயா
    என் இரட்சகரே என் ரட்சகரே என்னிடம் ஒரு வார்த்தை பேசும்
    நான் பிறக்கும் முன்பே என்னை பற்றி அறிந்தவரே என் வாழ்க்கைக்கான திட்டத்தை வகுத்து வரை என் இரட்சகரே
    உன் திட்டத்தின் படி தாவீது கோலியாத்தை வென்றது போல என் வாழ்க்கையையும் உன் திட்டப்படி நடக்கும் ஐயா என் இரட்சகரே

  • @suganyadavakumar96
    @suganyadavakumar96 4 года назад +15

    Yes... Yes... Yes ... Un kurubai ennai theatriyathu appaa ... Thank you ... Jesus

  • @Empower_women_suji
    @Empower_women_suji 11 месяцев назад +25

    Who are all enjoying this song in 2023 and 2024

    • @ruth7735
      @ruth7735 9 месяцев назад +1

      Me❤

  • @kirishevin8976
    @kirishevin8976 2 года назад +29

    நான் மிகவும் கவலையில் வாழ்க்கையின் முடிவிலே நிக்கிறேன் இயேசப்பா எனக்கு உங்க கிருபை வேண்டும்

    • @ravidilan7465
      @ravidilan7465 2 года назад +3

      Don't worry bro..jesus bless you

    • @marysolomon8052
      @marysolomon8052 2 года назад +3

      விசுவாசம்... சூழ்நிலை நோக்க வேண்டாம்.. ஜெபம் மற்றும் துதியுங்கள் கட்டுகள் விலகும்..
      Inthe name of jesus christ
      Amen

    • @jayakumar-sz4lj
      @jayakumar-sz4lj 2 года назад +2

      Ellam marum because Jesus is almighty

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 года назад

      God is with you

  • @kalaiselvi1214
    @kalaiselvi1214 5 лет назад +13

    🙇 sthothram nandri appa engalukaga kirubai thagurigle adakaga kodana kodi sthothram appa

  • @user-yj2oi4lw1o
    @user-yj2oi4lw1o Год назад +10

    தேவனுக்கே மகிமை 🔥🔥❤️🔥🔥

  • @DanielKishore
    @DanielKishore 8 лет назад +25

    வல்ல கிருபை நல்ல கிருபை
    வழுவாமல் காத்த சுத்த கிருபை
    அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
    தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை (2)
    உம் கிருபை என்னை தாங்கிடுதே
    உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
    அல்லே அல்லே லுயாயாயா (4)
    அக்கினியின் சூளையில்
    வெந்து வெந்து போகாமல்
    கிருபை தாங்கினதே
    என் முடி கூட கருகாமல்
    புகை கூட அணுகாமல்
    கிருபை தாங்கினதே (2)
    அல்லே அல்லே லுயாயாயா (8)
    பலவித சோதனை
    நெருக்கிய நேரங்கள்
    கிருபை தாங்கினதே
    என் நெருக்கத்தின் நேரத்தில்
    நசுங்கி நான் போகாமல்
    கிருபை தாங்கினதே (2)
    அல்லே அல்லே லுயாயாயா (8) - வல்ல கிருபை

  • @ramyaramya4197
    @ramyaramya4197 3 года назад +7

    Kirubai illa na na illa 🙏 Jesus praise the lord

  • @rubanraj5203
    @rubanraj5203 6 лет назад +6

    ஆண்டவரே உம் கிருபையினால் என்னை தாங்கினீரே உமக்கு நன்றி

  • @nancynancy4461
    @nancynancy4461 3 года назад +11

    Amen praise the lord 📖🙏🏻yesappa Nandri yesappa 🙏🏻

  • @mosesburgula6600
    @mosesburgula6600 3 года назад +7

    I DON'T KNOW LANGUAGE,BUT STILL TOUCHED BY THIS SONG.ONLY BY HIS KIRUBAI (GRACE) WE ALL ARE KEEPING SAFE.THAN Q JESUS.

  • @kavithajesus8881
    @kavithajesus8881 5 лет назад +9

    Um kirubai yennai thankinade... i love Jesus

  • @johanessurabaya5109
    @johanessurabaya5109 3 года назад +13

    Hi.. I am. From Indonesia... I can feel the super strong positive energy and burning fire from JESUS from this song..
    Can anyone translate meaning of this song?? 🙏

    • @dhayani.m9789
      @dhayani.m9789 3 года назад +4

      Your grace is so powerful and good
      Which saved me from slipping
      The grace which saved me from burning in fire
      The grace which saved me from drowning in water
      Your grace has holded me
      Your grace has guided me -2
      Hallelujah .......
      Your grace has saved from burning at the midst of the furnace
      Neither my hairs has burned nor smokes touched me
      Hallelujah....
      Your grace has saved in many toughest situations
      Your grace saved me from being crushed at my toughest situations
      Hallelujah ....

    • @riameenakshi
      @riameenakshi 3 года назад +1

      Thank you 😊

  • @rubykrishna7402
    @rubykrishna7402 5 лет назад +8

    um kirubay ennay thangugira padiyal umakku migavum nandri thagappane 🙏🙏🙏🙏🙏

  • @Karthi_2586
    @Karthi_2586 3 года назад +4

    Imattumai ennai nadathi Ella vitha thingugalil irunthu ennai pathu kaathu nadathi vantha aandavarukku nandri 🙏🙏🙏🙏🙏....palavitha sothanaigal 😭 nerugiya nerathil kirubai thanginathae🥺en nerukathin nerathil nasungi naan pogaamal kirubai thanginathae🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️love you Jesus🥺🥰😘😘

    • @Karthi_2586
      @Karthi_2586 3 года назад

      When I'm listening this song I can't control my tears 😭😭😭😭 Jesus thank you for coming into my life 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +5

    கிருபை... இல்லாமல் வாழ்வு
    இல்லையே..
    எல்லாம் அவர் கிருபை
    ஆமென்

  • @devaanbu1827
    @devaanbu1827 3 года назад +5

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much A

  • @kavithachandru9284
    @kavithachandru9284 3 года назад +7

    Awesome song... can't stop listening to it🙏🙏🙏

  • @theindiantailor12345
    @theindiantailor12345 2 года назад +6

    இயேசு என்னை நேசிக்கிறார், நீங்கள் வாழ்க்கையில் சிறந்ததை அனுபவிக்க முடியும்.

  • @Hebronpremaaaron
    @Hebronpremaaaron 3 года назад +8

    Every Day kaadhu 24×7 vinaali anipinchea Song Edhi 😍😍😍

  • @ganesang356
    @ganesang356 3 года назад +8

    This song gives new hope and new feel that I'm enjoying even during my worries ✝️✝️✝️praise the Lord Amen going crazy on Christ

  • @jayaprakesh2462
    @jayaprakesh2462 3 года назад +27

    உம் கிருபை என்னை நடத்தி டுதே உம் கிருபை என்னை தாங்கிடுதே நன்றி தேவ

  • @alexraju2447
    @alexraju2447 5 лет назад +8

    Amen avar kirubai nammai thangidum Tq Bro God bless you

  • @arultiger3387
    @arultiger3387 5 лет назад +10

    en yesuthu sutha kirubaiiii😘😘😀😀😀✌✌👍👍👍👍👏👏👏👏👏💘💘💘💖💖📿📿📿📿📿

  • @daisybai3302
    @daisybai3302 3 года назад +1

    இருதயத்தில் சமாதானம்தாரும் இயேசுவே நன்றி இயேசுவே நன்றி

  • @johnpaul9920
    @johnpaul9920 3 года назад +13

    Amen Praise the Lord! Wonderful song

  • @koteswaranedenenos7559
    @koteswaranedenenos7559 2 года назад +8

    கர்தருடை கிருபை தான்💯💯👍👍👍👍☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯👍☺️💯🌹🌹💯💯💯💯🌹💯👍👍💯💯💯🌹💯💯🌹💯👍💯🌷🌷🌷🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷 God bless you brother

  • @robinbin2638
    @robinbin2638 6 лет назад +7

    Solla waarthaigel illai...👌👌👍👍👏👏🙏💪. Super nam Jesuvin Song👏.

  • @prabhusara102
    @prabhusara102 Год назад +3

    Hallelujah தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @pcnrsa.vinisha1891
    @pcnrsa.vinisha1891 3 года назад +5

    Palavitha sothanai nerukkiya nerangal kirubai thangiyathae... 🙏😘😍

  • @joicekarolina8928
    @joicekarolina8928 5 лет назад +7

    Um kirubai ennai thanginadhe um kirubai ennai nadathinadhe👏👏thank u appa love u dad

  • @psoman6170
    @psoman6170 2 года назад +5

    Kadavulae un kirubai thaanguvatharkaga ஸ்தோத்திரம்

  • @princeharris2350
    @princeharris2350 5 лет назад +14

    Glory to GOD. Anionting song. GOD bless you bro.

  • @littlemini7834
    @littlemini7834 2 года назад +3

    ஆண்டவரை உங்க கிருபை என்னை செவ்வையான பாதையில் நடக்க செய்விங்க நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @preethim9350
    @preethim9350 3 года назад +110

    எல்லாமே அவருடைய கிருபை தான்....... ❤

  • @suryajessy6411
    @suryajessy6411 5 лет назад +5

    Um kirubai ennai thangiduthey......... Um kirubai ennai nadathiduthey...... Halle Halle Lujah.............. God bless u bro

  • @shaibyjibu2303
    @shaibyjibu2303 5 лет назад +16

    God bless you Brother

  • @heavenisyourministry2286
    @heavenisyourministry2286 3 года назад +5

    Super bro kirubai , always my life full of kirubai kirubai kirubai

  • @subaganeshsathuragiri981
    @subaganeshsathuragiri981 4 года назад +11

    Pastor, ur songs are encouraging our spiritual life with the Grace of Lord Jesus.. Glory to Lord

  • @bgfministries4521
    @bgfministries4521 4 года назад +19

    *my ringtone* for 3 years even today my most favourite song and singer

  • @jyothir3066
    @jyothir3066 5 лет назад +10

    Bro ugga song's yellame yennaku pudikum th@nk you God

  • @naliniammu9830
    @naliniammu9830 3 года назад +11

    Paster ungala ennaku rompa pidikum u r all song very very nice...

  • @aruldassk3671
    @aruldassk3671 3 года назад +12

    🎁💕💕💕💕💕💕💒💒💒💖💖💖💖🎈🎈🎈🎈🎈👌👌👌👌👌❤❤❤💕💕💕🎀🎀🎀🎀🎀😘😘😘😘😘😘🎂🎂🎂🎂🎂🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹💝💝💝💝💞💞💞💞💞💞💝💝🌹🌹🌹🌷🌷🌷💓💓💖💖🎂💕🖕👌👌👍👍 சூப்பர் ஜேசன் எடின்பரோ பாஸ்டர்

  • @maduramg9649
    @maduramg9649 4 года назад +10

    Most wonderful song touch my heart glory to Jesus

  • @manojsanthosh2235
    @manojsanthosh2235 3 года назад +6

    உம் கிருபை என்னை தாங்கிநதே

  • @RajeshSanjana-to2kp
    @RajeshSanjana-to2kp 6 лет назад +6

    Na Hindu but itha songs Kata bless ah erukom superb fantastic songs pastor neega great

  • @clararangasamy644
    @clararangasamy644 6 лет назад +8

    Yeah everything is only because of god's grace that I am still living. 😊😊

  • @sellakumarmohanraj5736
    @sellakumarmohanraj5736 4 года назад +8

    Pastor this song is very nice and refreshing 👌😊👍👌😊👍

  • @p.daphinisuganya3884
    @p.daphinisuganya3884 3 года назад +5

    God bless you.super music.All songs are good.Pray for myself and kids Abron and Aaron.Amen

  • @sweetym3954
    @sweetym3954 3 года назад +6

    I like this song over 🥰🔥👑

  • @apsmedia-officialchannel5395
    @apsmedia-officialchannel5395 5 лет назад +7

    Pr. Gerrson always rocks in kirubai

  • @ammukutty3489
    @ammukutty3489 4 года назад +9

    Evlo energtic ah iruku intha song Kekumpothu

  • @opoverpower3129
    @opoverpower3129 2 года назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக❤️✝️🥰🔥🥳😄

  • @NSK2010
    @NSK2010 Год назад +5

    Naan Indhu. But I love this song.

  • @princyterensms2066
    @princyterensms2066 Год назад +2

    nandri yesappa unga kirubaaai kaga 🙏 without your grace I'm nothing my lord 🙏

  • @gajulavarthisuresh3570
    @gajulavarthisuresh3570 5 лет назад +6

    he is king of worship
    love you bro

  • @Karthi_2586
    @Karthi_2586 3 года назад +6

    One of my favourite song ❤️❤️❤️❤️🙏

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +5

    Thank you jesus praise the lord come holy sprit send your fire on us amen

  • @glorytogod2736
    @glorytogod2736 2 года назад +4

    Akkiniyin soolayil vendhu vendhu pogaamal kirubai kathuduthe supre line
    I love this song love you lord ❣️❣️❣️😇

  • @SoniyaPapa
    @SoniyaPapa 3 дня назад +1

    ❤🎉Amen❤ Jesus❤ christ❤ loves❤ you❤ Amen ❤Amma❤ Appa ❤Amen❤ Nandri❤ yesuappa❤ Nandri❤ chellappa❤ Amen 🎉❤

  • @marysurya1708
    @marysurya1708 3 года назад +8

    I like this song very much bro I danced in my church for this song only bro

  • @rnagaraj7254
    @rnagaraj7254 3 года назад +5

    Praise the Lord Pastor

  • @seshamhemkumar6730
    @seshamhemkumar6730 3 года назад +6

    ........ Awesome song...... May this song glorifies the Lord....... Lyrics are superb ....

  • @vinceahelen559
    @vinceahelen559 3 года назад +4

    In this quarantine without his Grace we are dead. Amen......Whenever I hear this song, I will remember how God protected us from this Covid 19 by his grace. Even my mother and father are going out many times a day. But Jesus protects them and my family. Thank you Jesus. PRAISE JESUS🙏🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா தேவன் இந்த பாடல் மூலம் மகிமைபடுவார் இன்றும் என்றும் சுகதொடும் பெலதொடும் ஆரொக்கதொடும் பல்லாடு காலம் வாழ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர்

  • @pratheepkevin7745
    @pratheepkevin7745 5 лет назад +7

    ஆமென் நாம் இருக்கிறோம் என்பதுஅவர்கிருபை

  • @augurjellybean09
    @augurjellybean09 5 лет назад +6

    En nerukathin nerathil nan nasungi nan pogamal Kiribai thanginatgae. 🔥

  • @epsibahhannah7998
    @epsibahhannah7998 8 лет назад +15

    The song is awesome
    loved it so much
    thanks Ps Gersson Edinbaro

  • @teenateena7921
    @teenateena7921 3 года назад +4

    Um kirubai ennai thanginadhu love you pa🥰

  • @sarithakola3693
    @sarithakola3693 3 года назад +5

    Greetings from Andhra Pradesh

  • @prineethasrikanth3815
    @prineethasrikanth3815 4 года назад +9

    Valla Kiribai I love Jesus

  • @deviraj3192
    @deviraj3192 6 лет назад +6

    I like this song so much Jesus loves you brother🙏

  • @asharanim9764
    @asharanim9764 3 года назад +5

    Superb song this 😍 🙏🤗🙇‍♀

  • @arjunr1997
    @arjunr1997 3 года назад +4

    Praise the lord, Super brother may god bless you to the more and more for the worship songs, naam valvadu avar kirubai thank you so much dear god 🙏

  • @rathnakumarikc3394
    @rathnakumarikc3394 9 месяцев назад +8

    God please help me ! Take me in ur way god please and some people are hurting me lostz 😭 god bless me and help me god I want to talk to u I need u in my life every second ur my saviour; my healer ,my protector 🙏✊😭

    • @dineshmax8741
      @dineshmax8741 8 месяцев назад +1

      Got bless you 🙏🙏🙏🙏🙏❤

  • @jessyfxu3178
    @jessyfxu3178 5 лет назад +13

    U rock broooo.... Love ur singing

  • @manikajames2594
    @manikajames2594 8 месяцев назад +11

    Karththar nallavar amen ❤

  • @jeevajothi624
    @jeevajothi624 7 лет назад +17

    Fantastic song...May God bless Ps Gersson and The wonderful Music Composer Mr Isaac Dharmakumar....keep goin..🙆🙆

  • @pushpampalani2811
    @pushpampalani2811 2 года назад +2

    Amen. பல வித நெருக்கதில் உம் கிருபை காத்து நடத்திna

  • @raginim8556
    @raginim8556 2 года назад +4

    பாட்டு மிகவும் மிகவும் அருமையாக இருக்கு

  • @creative7411
    @creative7411 3 года назад +5

    Beautiful 😍 Song ❣️

  • @MahaLakshmi-ml8nw
    @MahaLakshmi-ml8nw Год назад +15

    அண்ணா புதிய பாடல் வரிகள் எழுதிய பாடுங்க உங்க எல்லாம் பாடல்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்தில் ஆவிக்குரிய அற்புதமான செயல் இருக்கு நீங்க என்னும் பாடல்கள் எழுத வேண்டும் நன்றி அண்ணா

  • @sekark5593
    @sekark5593 5 лет назад +14

    What a energitic song is this

  • @merinsantra5
    @merinsantra5 3 года назад +5

    Super anna. Nice. Wonderful. Avar kirubai endrum ennai nadathukirathu . Avar kirubai endrum ennai pathukakirathu. Avar kirbai illai endral nan ondrume illa. God bless you anna 😇

  • @siddharthjoshua7138
    @siddharthjoshua7138 3 года назад +7

    Halle Halle lujah praise the lord

  • @udayachandran7407
    @udayachandran7407 5 лет назад +6

    This is a song that can not only be heard but can be felt from the bottom of our heart