18. Candlestick Pattern தெரிந்து கொள்ளுங்கள்| Tamil | MMM

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • Candlestick pattern is the most important charting technique to do technical Analysis.
    Telegram channel link:
    t.me/moneymarketmillionaire2020
    Demat Account link
    OPEN FREE DEMAT ACCOUNT FROM
    1.ANGEL BROKING
    USING THE FOLLOWING LINK:
    tinyurl.com/y94antj2
    No charges for Equity Delivery Trading
    Flat Rs.20 per order for Intraday, F&O, Commodity and Currency Trading
    2. Alice blue broking Services
    app.aliceblueonline.com/OpenAccount.aspx?C=SSP67
    3.Invest in Mutual fund in 5 minutes by downloading the following link
    GROW APP DOWNLOAD LINK
    groww.app.link/refe/vimal3351802
    Watch my other videos on Share Market
    Know about share market
    • 1. பங்குச் சந்தை பற்ற...
    Requirements to start trading
    • 2. பங்கு வர்த்தகம் தொட...
    Trading types in share market
    • 3. பங்கு வர்த்தகம் செய...
    Trail Trading in WEB
    • 4. TRIAL TRADING செய்வ...
    Trial Trading using mobile
    • 5. மொபைலில் Trial Tra...
    How to know value of a stock?
    • 6. பங்கின் மதிப்பை கணி...
    How to select a stock?
    • 7. பங்கை தேர்வு செய்வத...
    How to trade in falling market?
    • 8. சரியும் சந்தையில் வ...
    Mutual fund Basics and types
    • 26. Mutual Fund முதலீட...
    How to choose best Mutual fund?
    • 27.Mutual Fund Invest ...
    Importance of Demand and Supply in Stock Market
    • 10. DEMAND and SUPPLY ...
    Support and Resistance தெரிந்தால் லாபம்
    • 15. Support and Resist...
    Support and Resistance trading செய்வது எப்படி?
    • 11. Support and Resist...
    High dividend stocks
    • 12. அதிக DIVIDEND தரும...
    10 ஆண்டுகளில் 10-மடங்கு லாபம் தந்த பங்கு
    • 13. 10-ஆண்டுகளில் 10-...
    Fundamental Analysis செய்வது எப்படி?
    • 14. Fundamental Analys...
    Invest in Blue chip Mutual fund
    • 40. Blue Chip Mutual F...

Комментарии • 362

  • @mfausaboobuckar4141
    @mfausaboobuckar4141 2 месяца назад +4

    நான் பல வீடியோக்கள் பார்தேன் நிறைய பேர் இலவசம் என்று சொல்லி இன் பொக்ஸ் வர சொல்லி பணம் வசூல் பன்னுவதில் தான் இருப்பார்கள் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் விளங்கும் வகையில் தெளிவாக சொன்னீர்கள் எனக்கு மிக நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே

  • @aravinthanm9404
    @aravinthanm9404 Месяц назад +2

    Super explanation sir

  • @chinnaiahtn9657
    @chinnaiahtn9657 4 месяца назад +10

    நல்ல பயனுள்ள என்னைப் போன்ற பங்கு சந்தைக்கு புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @anandanr8547
    @anandanr8547 3 года назад +61

    மிக அருமை.. கேன்டில் ஸ்டிக்ஸ் பற்றி அடிப்படையில் இருந்து அருமையாக சொன்னீர்கள்.. மிக்க நன்றி..

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 2 года назад +1

      Sir...your share lectures remind me my college days of. 70s... where I listened my Economic professor eagerly.Thanks a lot👌😚

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 2 месяца назад +1

    இந்த video நீங்க upload பண்ணி 3 years க்கும் மேல் ஆகியும் இன்னமும் இந்த video வினால் பல பேர் பயன் பெறுகிறார்கள். அதில் நானு‌ம் ஒருத்தி. இதிலிருந்து தான் நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். தமிழில் இவ்வளவு தெ‌ளிவாக video upload பண்ணியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 . கல்வி அழியா செ‌ல்வ‌ம் என்பது இதுதான். 👍🏼

  • @sethuramalingam1666
    @sethuramalingam1666 3 года назад +5

    அருமை சார் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 2 года назад +4

    கேண்டில் ஸ்டிக் பற்றி இதைவிட சிறப்பாக யூடியூபில் யாரும் விளக்கவில்லை
    அன்புடன்
    பாலு

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 2 года назад +3

    மிக நன்றாக புரிந்து
    கொள்ளும்படி கூறினிர்கள் இது மிகவும்
    உபயோகமான தகவல்
    இந்த மெத்டை புரிந்து
    கொண்டு உபயோகித்தால்
    பங்கு எங்கு வாங்கவேண்டும்
    விற்கவேண்டும் சரியாக
    செய்து நஷ்டத்தை
    தவிர்க்கலாம் இது போல்
    நிறைய ஐடியவை
    எழுதுங்கள் அனைவருக்கும்
    உபயோகமாக இருக்கும்
    நன்றி

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 3 года назад +4

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது.

  • @thangamm9509
    @thangamm9509 2 года назад +3

    எளிமையான முறையில் விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @aravindramalingam9714
    @aravindramalingam9714 5 месяцев назад +1

    I saw hundreds of videos about candles but this video is best. Your way of teaching is superb🎉

  • @sureshs9084
    @sureshs9084 Год назад +1

    ஒரு முழுமையான பயிற்சி பெற்ற சந்தோசம்... நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @thangarajukanniyappan7450
    @thangarajukanniyappan7450 3 года назад +6

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @rockmurugan1970
    @rockmurugan1970 2 года назад +1

    ஐயா தங்களது பதிவு எளிதான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது தங்களுக்கு நன்றி கலந்த வணக்கம் 🙏

  • @sendamail2senthil
    @sendamail2senthil 3 года назад +7

    Excellent definition towards Candle stick patterns... Keep rocking....

  • @MaheshMahi-ql2cn
    @MaheshMahi-ql2cn Год назад +1

    Sir na six months video parkuran but entha clarity kidaikala eppam unka video parthu clarity vanthutu sir super sir

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Год назад

    அருமை அண்ணா. புதியவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 💐👏👏👌👌🙏🙏🙏

  • @rajeshsiva3529
    @rajeshsiva3529 8 месяцев назад +1

    நான் பார்த்த வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான்

  • @jaiganesh6916
    @jaiganesh6916 Год назад

    Very superb explanation
    Vazhgaa valamudan

  • @bh33raja
    @bh33raja 3 года назад +1

    Elimaiyaa solli puriya vaithamaikku nanri👍👍🙏🙏

  • @gunaseelann3262
    @gunaseelann3262 2 года назад +3

    Excellent presentation very easily everybody understand.In one video you explained every thing.

  • @jaganathanm5446
    @jaganathanm5446 3 года назад +4

    Excellent Explanation Sir.. I'm beginner.. I can understand very well... Thanks a lot

  • @bhagavathi-cm8xt
    @bhagavathi-cm8xt 2 месяца назад

    Ayya...... Super explanation........🎉🎉romba thelivaa puriya vachiteenga........... Great salutes

  • @gokul-zx2kd
    @gokul-zx2kd Год назад +1

    Ur teaching is like Theeran movie very very detailed, ungaluku oru BIG SALUTE

  • @vasudevan9046
    @vasudevan9046 Год назад +2

    Really excellent explanation.
    Will help lot for beginners.
    நன்றி.

  • @maheswaranb5472
    @maheswaranb5472 Год назад

    நல்ல புரியுது நல்ல விளக்கம் மிக்க நன்றி உதவிக்காக அருமை

  • @Stalinm777
    @Stalinm777 10 месяцев назад +1

    செம்ம சூப்பரா சொல்றிங்க அருமையான விளக்கம் Very Good Professor sir நீங்க.... வேற லெவல் salute sir ❤️❤️👏👏👏👏

  • @j.elishathazanj.elishathaz3924
    @j.elishathazanj.elishathaz3924 Год назад +1

    Hi sir மிகவும் தெளிவான விளக்கங்கள்.இன்னும் தெளிவான marketing விடயங்களை உங்களிடம் எதிர்க்கிறேன்.Sir.

  • @pradeepmani4751
    @pradeepmani4751 3 года назад +1

    Dr you explained in easy and fluid manner

  • @venkateshm5210
    @venkateshm5210 3 года назад +6

    Thanks for very useful lesson, sir!

  • @gurunathana1118
    @gurunathana1118 2 года назад

    super super sir.neenga sollrathu arumaiya irukku sir.vazhga valamudan nalamudan.

  • @puvanespuvi3045
    @puvanespuvi3045 6 месяцев назад

    Romba thanks sir.ongada video s ellam romba clear & usefull a irukku.

  • @perumalnithya7378
    @perumalnithya7378 3 года назад +2

    Very excellent presentation Sir , Thanks sir💐💐💐💐

  • @rameshmuthu4125
    @rameshmuthu4125 Год назад +9

    Dear sir, You are explaining as a professor... excellent teaching...I have seen many videos. All videos are good and easily understandable. No one not explaining like you according to my view. Please continue your video sir.... please focus option trading video in with demonstration of live. It will help us to understand easily.

  • @vigneshdeva7477
    @vigneshdeva7477 3 года назад +1

    அருமையான விளக்கம் 👌

  • @basavarajud263
    @basavarajud263 2 года назад +1

    ಉತ್ತಮವಾದ ಮಾಹಿತಿ
    ಧನ್ಯವಾದಗಳು 👌

  • @sureshl4985
    @sureshl4985 Год назад +65

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .கல்வியை இலவசமாக கொடுக்கிறவங்களே கடவுள் .உங்களை கடவுளாகவே பார்க்கிறேன்

  • @ibusaba6561
    @ibusaba6561 7 месяцев назад

    சூப்பர் சார் தெளிவான விளக்கம் நன்றி

  • @anbazhagan369
    @anbazhagan369 Год назад

    அருமை..அருமை ஜி...மிக்க நன்றி..!!

  • @saneditiz4256
    @saneditiz4256 Год назад

    நீங்க மட்டும் தான் Sir மிக தெளிவாக சொல்லி இருக்கிங்க . நீங்க Super Sir🎉🎉👍👍💯💯

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 3 года назад +5

    Excellent & clear explanation sir 👍
    Thank you so much sir 💖

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 3 года назад +3

    Guru ji.... Ithu varaikum naan paatha channel'laye... Ennaku puriura mathiri class yeduthathu neenga than.... Super Guru ji...

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 Год назад

    I am beginner in the share market you are teaching about candle stick very easily I hope achievement in share market thank you very much

  • @kalaiselvan6179
    @kalaiselvan6179 Год назад +7

    All video explanations are very clear,
    1 price action
    2 candle stick
    3 fibonacci retracement(no one has explained this perfectly except u)
    Great job, hatsoff bro
    Am leaning step by step from your videos, thankyou

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 2 дня назад

    Thank you so much brother! Very useful video... 🙏

  • @raguchari1380
    @raguchari1380 Год назад

    Sir you have given a very nice explanation about the candles till now i was blank whenever I see candles. Keep sending more videos.

  • @JOKER-px7zb
    @JOKER-px7zb Год назад

    This setion class is excellent, very useful, thank sir

  • @prakashalagar8863
    @prakashalagar8863 2 года назад

    அருமை அருமை நன்றி சகோ

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 2 года назад +1

    Amazing, Has off sir, ,Thank you for your precise information

  • @mariaaugustin.
    @mariaaugustin. 5 месяцев назад

    The way you are explained is well understood. Good motive

  • @smilesasi8928
    @smilesasi8928 2 года назад +1

    Sir ur really super ur explanation is too good pls teach more sir it's helpful for beginner thank u so much 👏🏻👏🏻👏🏻

  • @ashokkamatchir7337
    @ashokkamatchir7337 Год назад

    I am beginner I can understand candle stick very easily I hope achievement in sharemarke thank you very much much

  • @rkanupama9262
    @rkanupama9262 Год назад

    Understood very easily sir. Thank u.

  • @user-od9dv1ux1y
    @user-od9dv1ux1y Год назад +1

    நன்றி 👍🏻

  • @sureshbabu0979
    @sureshbabu0979 21 день назад

    Thank you so much Sir this is useful video for starting traders

  • @revsen6405
    @revsen6405 2 года назад +1

    Clear explanation of candle stick patterns..

  • @vignesh7609
    @vignesh7609 3 года назад +1

    A great tutorial. Thanks sir

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 2 года назад

    You are very informative and Thank you !

  • @CK-ef4yf
    @CK-ef4yf Год назад

    Bro. superb informative and simple to understand. Thanks

  • @naturemusical8688
    @naturemusical8688 2 года назад

    Thanks Sir very useful information for biginers

  • @adgpi2004
    @adgpi2004 3 года назад +1

    Superb sir,Great explanation,

  • @sivakumarrajamanikam8898
    @sivakumarrajamanikam8898 7 месяцев назад

    thank you dear sir with live example

  • @sankaranarayanan138
    @sankaranarayanan138 Год назад

    Wonderful very insightful

  • @karthik759
    @karthik759 3 года назад

    Thank you sir it's very useful for me ❤️

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 3 месяца назад

    Wonderful Explanation Thank You

  • @marimuthu5940
    @marimuthu5940 2 года назад +1

    நன்றி ஐயா

  • @vijayakanthr9864
    @vijayakanthr9864 3 года назад

    அருமை sir...

  • @funfacts9942
    @funfacts9942 2 месяца назад

    Very very useful and clearcut video very very thanks brother

  • @jcjc3850
    @jcjc3850 3 года назад +1

    Good explanation. Thanks.

  • @balajitk8913
    @balajitk8913 Год назад

    Nice tips and very useful. Thank you sir

  • @Mrshanmugham1
    @Mrshanmugham1 Год назад

    Super Sir, Crisp, Quality Excellent.. Vow...

  • @anusuyas4410
    @anusuyas4410 3 года назад +1

    Sir nejamave oru good teacher. Kaalalila irunthu intha candile pathi padikirean purinjum puriyatha mathiri irunthathu but unga oru video doubt ellam clear paniduchu thank you sir.. Ethana teacher oru school la irunthalum pasangaluku puriura mathiri solli thara sila teacher than irupanga athu mathiri intha share market pathi solli thara ethanaiyo Peru irukkanga but unga video ellarukkum puriura mathiri elimaiya irukku... Great work sir...

  • @rangarajank4302
    @rangarajank4302 6 месяцев назад

    Excellent explanation thankyou

  • @kanmaniradhak6105
    @kanmaniradhak6105 Год назад

    Use full video sir.. thank you

  • @zaheeralam2822
    @zaheeralam2822 Год назад

    Excellent Sit

  • @sk_subi_gaming
    @sk_subi_gaming Год назад +1

    Thank you useful lesson

  • @ganesh10rhythm77
    @ganesh10rhythm77 2 года назад +1

    Nice explanation thank you sir

  • @vettriselvakumarang4242
    @vettriselvakumarang4242 4 месяца назад

    Thank you so much superb explanation sir

  • @marrivumaniamman2328
    @marrivumaniamman2328 2 года назад

    Your all videos give you good information and massage, so many useful messages videos come in the channel, so many thanks with vaalga valamudan by m Arrivumani

  • @Jadans007
    @Jadans007 Год назад +2

    மிகவும் தெளிவான விளக்கம் புதுமுகங்களும் புரிந்துக் கொள்ள கூடிய தமிழ் லில் விளக்கம் நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vjykndn2701
    @vjykndn2701 2 года назад +1

    Super sir clear ah explain paninga🔥

  • @sarasuv5405
    @sarasuv5405 3 года назад +2

    நன்றி

  • @rajmalek7885
    @rajmalek7885 Год назад

    Thank you for your kind input
    Malaysia 🇲🇾

  • @gowshikgowshik5334
    @gowshikgowshik5334 2 года назад +1

    Thank you sir very use full👏👏💐

  • @rajendirang8174
    @rajendirang8174 Год назад

    Very good explaination...

  • @SaraSaran-yp3xn
    @SaraSaran-yp3xn 10 месяцев назад

    Thank you sir explained very well

  • @laksmanakumar9722
    @laksmanakumar9722 3 года назад

    Superb sir, excellent information sir

  • @hariathma4836
    @hariathma4836 3 года назад +2

    Good explanation sir 👍

  • @newsviewsbees
    @newsviewsbees 2 года назад

    அருமை நண்பரே

  • @shiva3384
    @shiva3384 Год назад +1

    very good ,thanks

  • @ramkannan5562
    @ramkannan5562 3 года назад

    Very good explanation sir super.

  • @user-ke9uf7ir4j
    @user-ke9uf7ir4j 3 года назад

    Haiii... Easy ya understand aachu bro.. Thqq...

  • @gentleman6456
    @gentleman6456 3 года назад +1

    Sir fantastic explanation

  • @ramaraogopal4110
    @ramaraogopal4110 8 месяцев назад

    Beautiful explanation.

  • @MK-hf8dh
    @MK-hf8dh 2 года назад +1

    Super sir amazing explanation

  • @gopaltr8135
    @gopaltr8135 9 месяцев назад

    Very useful. Thanks for sharing

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 3 года назад +1

    Nice message good job

  • @sivakumarshiva3681
    @sivakumarshiva3681 2 года назад

    Excellent explanation

  • @g.kathirvel8959
    @g.kathirvel8959 Год назад

    Good teaching sir 👌

  • @lawrencestalin3483
    @lawrencestalin3483 27 дней назад

    well explained. put more videos on candle stick patterns.