👉வெறும் தண்ணீரில் இயங்கும் Machine✅ | Sakalakala Tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 32

  • @rguna3273
    @rguna3273 4 месяца назад +27

    இந்த மெசின் எங்க கோயமுத்தூர்ல வந்து 15 வருடத்திற்கு மேல ஆச்சு சுந்தர்

    • @vasuinba
      @vasuinba 4 месяца назад +3

      Correct bro ivaru apdi than over acting pannuvapdi 😂😂😂😂

    • @Ekalai
      @Ekalai 4 месяца назад +4

      எனக்கு நண்பர் சொன்னது 28 வருடங்களுக்கு முன்னாலேயே கோயம்புத்தூரில் வாட்டர் கட்டிங் இருக்கிறது. அது தவிர வயர் கட்டிங்கும் உள்ளது. வயர் கட்டிங்கை தெரிந்தவரின் கம்பெனியில் நான் நேரில் பார்த்துள்ளேன்!!!... சகலகலா டிவி அனைவருக்குமானது. பல பேருக்கு தெரியாததை தெரியப்படுத்துகிறது. தெரிந்திருந்தால் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் அல்லவா நண்பரே!!!..

  • @mohanovea
    @mohanovea 4 месяца назад +11

    இந்த மாதிரி வெளி நாட்டில் தண்ணீரால் இரும்பை கட்டிங் செய்வதை 1980லே கேள்விபட்டு இருந்தேன் ஆணால் அதை இங்கு அமெரிக்காவில் புதிதாக போர் கப்பல் செய்யும் Shipyardல் 1997ல் நேரில்
    பார்த்து இருக்கிரேன் அப்போது நமக்கும் அமெரிக்காவுக்கும் சுமார் 25 ஆண்டுகள் பின் தங்கி இருந்தோம் இப்போது Technically we’re also going up I'm glad. ( கேட்ப்பதற்க்கு மகிச்சியாக உள்ளது ) 😊👌💯

  • @msubbiah5930
    @msubbiah5930 4 месяца назад +5

    என்ன சார்,,
    பேட்டரி வண்டிய நம்பி மானமரியாத போச்சா???

  • @murugan9579
    @murugan9579 2 месяца назад +1

    இப்பதான் இது உங்களுக்கு தெரியுமாடா இதெல்லாம் வந்து 10:20 ஆண்டுகள் ஆகிறது இதையெல்லாம் நாங்கள் உபயோகித்து பார்த்து விட்டோம்

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 4 месяца назад +10

    தல, 2009ல நான் கோயம்புத்தூர் ஹோப் காலேஜ் அருகில் அந்த ஒர்க் ஷாப்ல வேலைக்கு சேரும் போது, இந்த மிஷின் அங்க 7 வருஷம் பழைய மெஷின் என சொன்னாங்க 😂😂

  • @samipillaijv7237
    @samipillaijv7237 3 месяца назад +3

    இப்பொழுதுதான் நான் இதை கேள்விப்படுகிறேன்.தொழில்நுட்பத்தில் இது மிகப்பெரிய சாதனை.வாழ்த்துக்கள்.

  • @dhileep11235
    @dhileep11235 4 месяца назад +2

    Coimbatorela pottikadai mari vechu otranga

  • @aruermech
    @aruermech 4 месяца назад +4

    Arumai arumai

  • @unaawarzo
    @unaawarzo 4 месяца назад +1

    moothavi moonsaya kaddama olunga video kaddu tharuthiram....

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 3 месяца назад

    Water jet cutter was 40 years ago technology!! In Europa
    But in India 🇮🇳 20 years ago thistechnologies came! In Bangalore!!
    No in madras !!!!

  • @DVI327
    @DVI327 4 месяца назад +1

    Government EB SOLAR
    AND POST OFFICE LINE CASH FULL PAYMENT
    FULL VIDEO THANKS 🎉

  • @thirumurthi7921
    @thirumurthi7921 2 месяца назад

    Hai sir using multiple source ( biogas, wood, solar, cng) striling power generator (CHP) available in foreign countries, is anywhere in india available ?!?

  • @ravindran8761
    @ravindran8761 2 месяца назад

    Super sir. No one will allow taking video of machines like this. People give comments as if they know the machine long back. The point is not that. Have they educated others. That is the difference. Go ahead with out giving importance to selfish people comments.

  • @never33765
    @never33765 2 месяца назад

    சகலகலா ,ஏர் கட்டிங் நம்ம கிட்ட இருக்கு வா டேமோ காட்டுரேன் ! காலாவதியானதை வைத்து காலம் ஓட்டுர ?

  • @Mohan-xw2ls
    @Mohan-xw2ls 4 месяца назад +1

    Siva from kovilpuraiyur thoppu
    Hi nanba congratulations 🎉

  • @Lovesongstamil234
    @Lovesongstamil234 4 месяца назад +3

    சோலார் பத்தி போடுங்க

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 4 месяца назад +3

    Arumai arumai nanri sir

  • @elumalai6178
    @elumalai6178 4 месяца назад +2

    சூப்பர்

  • @Explore-world-
    @Explore-world- 3 месяца назад

    sir, 15 years before I worked in the water cut machine. summa adichu vidatheengaa

  • @abdulssnazarss6243
    @abdulssnazarss6243 4 месяца назад +1

    Good evening Anna ❤coimbatore

  • @sathish7234
    @sathish7234 4 месяца назад

    Hi sir, laser welding machine details upload panna welding worker ku use ஆகும்

  • @riasamgeorge1136
    @riasamgeorge1136 4 месяца назад +1

    Neegal eppidi irukkinge . Nan super ayirukkumge. Don't know how to write in thamil. Only able to speak

  • @gayathrim9899
    @gayathrim9899 4 месяца назад +1

    🎉👏🏻

  • @NAVEENKUMAR-ji2ug
    @NAVEENKUMAR-ji2ug 4 месяца назад +1

    👍

  • @Aathiraa2020
    @Aathiraa2020 4 месяца назад

    எங்கள் Company யில் இருக்கு சுந்தர்

  • @KUMARANSRRathi2679
    @KUMARANSRRathi2679 4 месяца назад +1

    Anna vanakkam 🎉

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 месяца назад +1

  • @sankarlal3507
    @sankarlal3507 2 месяца назад

    Are you manufacturing cooking pan?

  • @mathang1027
    @mathang1027 4 месяца назад

    வேற லெவல் டெக்னாலஜி ❤❤❤❤