Tamil Novels For Beginners | Top 5
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- #bookrecommendations #tamilbook #beginnersbook #booktube #bookreviewtamil
Absara book review : • Apsara book review in ...
Oru manithan oru veedu oru ulagam : • Oru manithan oru veedu...
Oru puliya marathin kadhai : • Oru puliyamarathin kad...
Palangal : • பாலங்கள்/Paalangal boo...
Kallikattu ithikasam : • Kallikattu ithikasam b...
Ramanichandran books is good for beginners... family oriented stories..
🙏அனைவருக்கும் வணக்கம் ❤
🎉விருதுநகர் புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் 📚
* சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
* மகுடபதி - கல்கி
*சோலைமலை இளவரசி - கல்கி
* தண்ணீர் - அசோகமித்திரன்
* கிடை - கி.ராஜநாராயணன்
* கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே
* கடலுக்கு அப்பால் - ப.சிங்காரம்
அருமை ❤
10% தள்ளுபடியில் வாங்கினீர்களா...
@@rasalkavitha ஆம் சகோதரி
@@kadhaigalodu_Kadhaikalam_2612 சகோதரன் 😊
For me best crime book till now is naliravu seithigal durga by Mr Rajesh Kumar.....super book and page turner...😊
Naa full ah padichen ..
puliya Marathi kadhai
Super ah iruku..
Akka "it ends with us" book review podunga akka please
Everything is good, But PULIYAMARATHIN KATHAI Very Very difficult to Read,Really Very heard to read for beginners.
அப்படியில்லை நண்பரே❤ கன்னியாகுமாரி வட்டாரவழக்கு கஷ்டமாக இருக்கலாம். கன்னியாகுமரியை அல்லது திருநெல்வேலியை சார்ந்தவர்களுக்கு இனிப்பல்லவா! எழுத்தாளர்களை தேர்வுசெய்து படிக்கலாம்.❤❤❤
Okay.
இப்போது நான் படித்து கொண்டு இருக்கும் புத்தகம்.
பிரம்மண்டாமான சிந்தையின் மாயா ஜாலம்.
தமிழில் ::நாகா லஷ்மி சண்முகம்.
நன்றி சகோதரி.
அக்கா கள்ளிகாட்டு இதிகாசம் படிச்சிட்டு கடைசியா அழுதுட்டேன்!🥲
Oru manithan oru veedu oru ulagam is best
Kalachakaram book review podunga sis....
From my experience
I started with sujatha
Then Bala kumaran
..
Then jayakanthan
Puduhumai puthan
Thi janakiraman
La sa ra, aadhavan
Jemo
ஒரு புளிய மரத்தின் கதையின் எழுத்துநடை கடினமாக இருக்கும்..அது Beginners - கான புத்தகம் அல்ல...
Yes u r right....
I also face the problem...
@@devakilansbraji7629 intha Book uh Naa 1 month uh padichen avlo tough
But konjam kasta pattu padicha antha book namaku oru kutra unarvai tharum...
ஆமா. எனக்கும் அப்படித்தான் இருந்தது
@@wordofgod4373 Book uh kasta pattu yen Padikanum.. Ithu enna text book uh.. Oru Book Ungala rekka katti thookitu poganum...
சுஜாதா பாலகுமாரன் ராஜேஷ் இந்திரா சௌந்தர்ராஜன் ஆரம்பகால நாவல் வாசப்பு
Very useful video for beginners
நீங்க முதல்முறையாக படித்த புத்தகம் எது , எப்ப இருந்து படிக்க தொடங்குனீங்க.
Book vanguardku etavathu oru app solunga akka
Na first sujatha voda ஜீநோ padichen starting la but romba woman ku only one purpose tha apdinra mari irunthuchu..athula stop panathu tha aprm tamil books ah edukavey ila
Na ipotha tamil books try paana try panren, timing la intha video upload panitinga❤
Palangal book endha padhipagam sister
Vanathi publication
Sis yanga ponenga....
Script writing ku kadaikura mari oru novel sollunga akka😅
Nice review ✨... Keep rocking Akka❤... Some changes Mattu pannuga akka❤✨...not mean ur explanation ✌...Keep smile 😊🤞✨... BOL🤍🦋✨ Akka❤✌✨
Enakkum jk writing pudikkum...
Thank u
Waiting
Please anyone suggest some Tamil Love/romantic based books
Ramanichandran novels read Pannunga....
காதல் கதை புத்தகம் சொல்லுங்க
மோகினி தீவு - கல்கி
Enaku piditha puthagam kallikaatu ithigasam😢😢
I like you Sri lanka vanga ❤