இந்தியாவுக்கு ரஷ்யா செய்த உதவி.. கடுப்பில் உலக நாடுகள் - காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இந்தியாவுக்கு ரஷ்யா செய்த உதவி.. கடுப்பில் உலக நாடுகள் - காரணம் என்ன?
    #india #russia #pmmodi #putin #thanthitv
    உலகின் அதிநவீன வான் பாதுகாப்பாக சாதனமாக ரஷ்யாவின் எஸ் - 400 ஏவுகணை தொகுப்பு கருதப்படுகிறது. ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வரும் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 5 ஏவுகணை கட்டமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 பாதுகாப்பு கட்டமைப்பு இந்தியாவிற்கு வந்துவிட்டது. இப்போது எஸ் - 400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை விமானப்படை பரிசோதித்து பார்த்த போது, 80 % எதிரிகள் விமானங்கள், ஏவுகணைகளை வானிலையே சுட்டு தகர்த்திருப்பதாக விமானப்படை தகவல்கள் வெளியாகியுள்ளன. மீத விமானங்கள் இந்திய எல்லைக்குள் இலக்குகளை தாக்காமல் திரும்பி சென்றுவிட்டது என்றும் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வான் கட்டமைப்பில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
    Uploaded On 27.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 42

  • @vankatmuthu5981
    @vankatmuthu5981 Месяц назад +35

    இந்தியா ரஷ்யா ராணுவம் ❤❤🇮🇳🇮🇳🇮🇳💪👏👏

  • @aksharatravels3180
    @aksharatravels3180 Месяц назад +64

    Russia is our real friend

    • @JC_SGD
      @JC_SGD Месяц назад

      No!! Only interests

  • @chandrasekar2698
    @chandrasekar2698 Месяц назад +6

    இந்தியா ❤❤❤❤❤❤
    ரஷ்யா ❤❤❤❤❤❤❤

  • @Thambi430
    @Thambi430 Месяц назад +5

    True friend forever❤

  • @balajieswaran4081
    @balajieswaran4081 Месяц назад +6

    Russia ❤

  • @user-wj1nq3sp4t
    @user-wj1nq3sp4t Месяц назад +2

    இந்தியாவற்கு தற்போது உள்ள அனு ஆயுதம் போதாது இந்தியா சக்திவாய்ந்த அனு ஆயுதம் தயாரித்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது இல்லையேல் ஒருவேளை உலக போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியாது அதனால் அனு ஆயுதம் இந்தியாவற்கு அதிக தேவை உள்ளது

  • @-kabaddi421
    @-kabaddi421 Месяц назад +6

    Russia is our close friend whatever decision of russia that is india decision

  • @FlyHorse666
    @FlyHorse666 Месяц назад +14

    அருமை அருமை

  • @saisilver5026
    @saisilver5026 Месяц назад +21

    தமிழ்நாட்டில் கஞ்சா அதிகமா இருக்கு தேவை னா சொல்லுங்க. துணைசியம் தருவாரு

  • @gscbose8146
    @gscbose8146 Месяц назад +4

    ❤💪💪🇮🇳🙏💐

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Месяц назад +1

    Super 👌

  • @kopikattur
    @kopikattur Месяц назад +9

    🔥🇷🇺🫂🇮🇳💪

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm Месяц назад

    Superji.pmji❤😂

  • @vvvv789
    @vvvv789 Месяц назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👌🏼👌🏼👌🏼🕺

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg Месяц назад +2

    Modiji great 💯👍

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Месяц назад

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Iyppan-lj8gs
    @Iyppan-lj8gs Месяц назад

    🤝🤝

  • @sivakumar-bc5zu
    @sivakumar-bc5zu Месяц назад

    Both contrys are won prodection contrys so reality real freand ship of asia

  • @Nalavan2.0
    @Nalavan2.0 Месяц назад +1

    போர் வேண்டாம் 🙏🏽 மக்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் ❤ மேல் நடக்கும் விளையாட்டுக்கு நாம் பலியாக வேண்டாம் 🫂

  • @ramakrishs8723
    @ramakrishs8723 Месяц назад +1

    Newser very poor voice please need practice

  • @savenature9128
    @savenature9128 Месяц назад

    Modi ukkraine poratga thavirtha nalla irukkum...

  • @stardust2413
    @stardust2413 Месяц назад +2

    Vaangunadhu ஒரு நாலு s400 ஏழு rafale இத வச்சே இன்னும் 40 வருஷம் பேசியே ஜெயிச்சுரலாம்...

    • @pathmapriyanm3001
      @pathmapriyanm3001 Месяц назад +4

      For now 4 s400 is monster power for india.later we talk about future .

    • @syerode
      @syerode Месяц назад

      உனக்கு என்னடா பிரச்னை....

  • @user-ce1ke4ve4r
    @user-ce1ke4ve4r Месяц назад

    Onnum puri la,, theliva sollatheriutha unaku

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Месяц назад +4

    இந்தியாவுல எப்ப போர் நடத்துச்சு...? இந்த சோதனையும் எப்ப சாதனையானது...?😃

    • @KingofTuticorin
      @KingofTuticorin Месяц назад +10

      Unaku un oora thavira enna therium makku koothi😂....arivu iruntha therium unaku

    • @karthickp9210
      @karthickp9210 Месяц назад

      போ டா முட்டா பையலே.😂வெளியில் என்ன நடக்குனு ஒரு எழவும் தெரியாது😂

  • @sureshg9225
    @sureshg9225 Месяц назад +5

    Massssss super news

  • @sundarsundar3099
    @sundarsundar3099 Месяц назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾