90 நொடிகளில் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலை அழிக்கும் இந்தியாவின் ஏவுகணை | AGNI P | TPTrending

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии •

  • @maragikavin5059
    @maragikavin5059 7 месяцев назад +143

    இன்னும் திறமையான விஞ்ஞானிகள் நம் இந்தியாவில் உண்டு அவர்களை நாம் இனம் காண்டு மதிப்பளித்து வரவேற்க வேண்டும்.

    • @ulagu9486
      @ulagu9486 4 месяца назад

      good. உண்மை.❤

  • @lakchokku1762
    @lakchokku1762 7 месяцев назад +244

    இந்தியாவின் இரு கண்கள் ஆன ISRO மற்றும் DRDO யுக்கு எனது பாராட்டுக்கள்.
    💪💪💪🇮🇳🇮🇳🇮🇳❤❤❤ ஜெய்ஹிந்த்

    • @zinthamathar3463
      @zinthamathar3463 6 месяцев назад

      A B J❤

    • @vinayagaml9415
      @vinayagaml9415 5 месяцев назад +3

      இந்த கண்கள் போல இன்னும் நான்கு கண்கள் தேவை இந்தியாவுக்கு

    • @fxsap
      @fxsap 4 месяца назад

      இதையும் விக்கிரதற்கு நமது புத்தி கெட்ட அரசியல்வாதிகள் ரெடியா இருகாங்க!

    • @vadivelv51
      @vadivelv51 3 месяца назад

      தனியார் மயமாக ஆக்காமல் இருக்க வேண்டும்.
      Bsnl போல ஆனால் scientistகளின் தேசபக்தி காணாமல் போய்விடும்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 21 день назад

      @@vinayagaml9415 ஏன் உன் ரெண்டு கண்களை கொடுத்திடு.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 7 месяцев назад +66

    அருமை அருமை சகோதரரே ஜெய்ஹிந்த் 💞🙏💞

  • @jayaprakasamk8164
    @jayaprakasamk8164 7 месяцев назад +81

    இந்திய விஞ்ஞானிகள் மேலும் பல கண்டு பிடிப்புகள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்

    • @kudhayakumar4731
      @kudhayakumar4731 17 дней назад

      Myru Avan ennadanna India voda missiles oda secret pathina visayangala sollikittu irukkan valthukkalam ungalukkellam arive nrathe illiya neenga llam enna mathiri airforce la service panna vali epdi irukumnu therium andha explain panra an konjam kanditchi vidunga ithu Nala illa nanum oru pakkathuku message potrukken sariya pa ithoda nippatjikitta andha payanoda life nalla irukum konjam budhi mathiri solli message pannunga

  • @jayaram344
    @jayaram344 7 месяцев назад +144

    எனக்கு நம்பிக்கை உள்ளது நம்மை மிரட்டிய அமெரிக்கா நம்மால் மட்டுமே அடக்கப் படுவான் என்று

  • @mahendranpoongavanam9620
    @mahendranpoongavanam9620 7 месяцев назад +128

    வல்லவனுக்கு வல்லவன் பாரதம்!

    • @rajendranv9732
      @rajendranv9732 7 месяцев назад +2

      இந்தியா "வல்லவன் ஒருவன்".

    • @tamilvanigai1918
      @tamilvanigai1918 7 месяцев назад +3

      Ne பாத்த 😂😂😂

    • @Selva-selva4383-bp9zx
      @Selva-selva4383-bp9zx 7 месяцев назад +2

      பாரதம் இல்ல இந்தியா

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 7 месяцев назад +48

    மிக அருமை யான பதிவு 👍👍👍 நவீன பாரதத்தின் தந்தை திரு மோடி ஜி 🙏🙏🙏 தலைமையில் பாரதம் 🙏 ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை யை படைகிறது 👍👍👍 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹

    • @8887u
      @8887u 4 месяца назад +1

      😂😂😂😂😢😂😂😂😂😂

  • @chellamuthu9460
    @chellamuthu9460 6 месяцев назад +11

    ❤❤Jai Hind...I am Indian...
    நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்...❤🎉🎉🎉

  • @rajaguru74
    @rajaguru74 7 месяцев назад +22

    Very super congratulations vazhuthugal brother ❤❤❤

  • @janajohn2497
    @janajohn2497 7 месяцев назад +28

    I am very proud because i am working in the project.

  • @vedachalamr2498
    @vedachalamr2498 Месяц назад +2

    அருமை அமெரிக்காவை எப்பொழுதும் நாம் நம்ப கூடாது. அவர்களால் நாம் எத்தனையோ தலைவர்களை இழந்து இருக்கோம்

  • @krishnaSwamyVN
    @krishnaSwamyVN 6 месяцев назад +13

    Super India. Super Modiji. Super Jaishankar ji. Vanda Madaram.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 21 день назад

      @@krishnaSwamyVN மோடி ஜி புழுத்தி கார்.எல்லாம் இந்திரா காந்தி ஆரம்பித்து வைத்தவை.ங்கொம்மாள.

  • @murugan2526
    @murugan2526 6 месяцев назад +19

    இந்திய இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துக்கள்,
    வாழ்க பாரதம்.

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 17 дней назад +1

    வானமே எல்லை என்று வளர்ந்து வரும் இந்தியா ! இந்தியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் ! வாழ்க இந்தியா ! வளர்க இந்தியா 🙏👍

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 7 месяцев назад +8

    Beautiful information.Thank you.

  • @saikumarkhan
    @saikumarkhan 7 месяцев назад +62

    ஜெய் இந்து இந்தியா 🤝🤝👍🏿👍🏿🇮🇳🇮🇳💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

    • @muralikrishnan352
      @muralikrishnan352 7 месяцев назад +6

      APJ ayya pathi pesum poothu ithu thevai thana Gobi 😅

    • @Kattumaram339
      @Kattumaram339 7 месяцев назад +8

      ​@@muralikrishnan352அப்துல் கலாமை பாயானுங்களே இந்துன்னு தான் சொல்வாங்க. அவர் இந்துவாக தான் வாழ்ந்தார்

    • @tamilkaka671
      @tamilkaka671 7 месяцев назад

      You are a pagal

    • @kamilafathima2421
      @kamilafathima2421 9 часов назад

      தே..பயல

  • @nazarmuba
    @nazarmuba 7 месяцев назад +18

    Iam proud to be aIndian

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 7 месяцев назад +7

    Very good explanation of our missiles with America's congrats.JAIHIND

  • @robertrobert-fq1vp
    @robertrobert-fq1vp 7 месяцев назад +43

    அன்று டி.ஆர்.டிஓ.வை பலவீனம் ஆக்கினார்கள் இன்று பலம் கூட்டி ஆக்கினார்கள்.அதுதான் நம் விஞ்ஞானிகளின் உழைப்புக்கு கிடைக்கும் உத்தரவாதம் ஓம்நமசிவாய!

    • @krishnaraja9145
      @krishnaraja9145 6 месяцев назад +1

      Who create DRDO?

    • @venkivenkatachalam
      @venkivenkatachalam 5 месяцев назад +3

      ​@@krishnaraja9145those time they do not get professional training.its not important who created it's important who gives adequate experience and research funding,and moral support.early DRDO working time 9am to 5pm is it office or research centre? Modi Ji has changed everything now DRDO working hours is 24 hrs a day

    • @CallyBally-h7j
      @CallyBally-h7j 5 дней назад

      Ohm நாம சிவாய

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 7 месяцев назад +5

    நன்றி நண்பரே

  • @thiruneelu8326
    @thiruneelu8326 7 месяцев назад +2

    அருமையான பதிவு❤

  • @elangom9830
    @elangom9830 14 дней назад

    மிக அருமையான விளக்கம் .

  • @pugalg5151
    @pugalg5151 7 месяцев назад +3

    ❤ சிறப்பு 🙏

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 7 месяцев назад +6

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👌👍🙏🌷🌼💐⭐🌈🍎🦋😇

  • @entertainment.1998
    @entertainment.1998 7 месяцев назад +14

    Happy journey travel life world 🌎🌍 Indian

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 7 месяцев назад +3

    மகிழ்ச்சி

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 7 месяцев назад +33

    நம்மை ஆள்பவர்கள் திறமையான பிரதமராக இருக்க வேண்டும் மோடி பிரதமர் வந்தபின் நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளிலே வியந்து பார்க்கும் போற்றப்படும் நாடு இந்தியா பிரதமராக மோடி வந்தபின் தான் நம் நாட்டின் வளர்ச்சி வாழ்க மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்

  • @selvamani5785
    @selvamani5785 7 месяцев назад +9

    Super presentation... thank you...

  • @nanidarshadanushananidd3957
    @nanidarshadanushananidd3957 3 месяца назад +1

    நாம் யாரையும் அளிக்க தையாரிக்க வில்லை நம்மை பாதுகாக்க மட்டும் தான் தையாரித்து வைத்துள்ளோம்...இந்தியா வாழ்க

  • @dharmaraj8267
    @dharmaraj8267 7 месяцев назад +167

    நம்ம DRDO வால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை

    • @sakthi3133
      @sakthi3133 7 месяцев назад +5

      🤣🤣

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 7 месяцев назад

      ரஸ்யாவிடம் பாத்திரமேந்தி பிச்சை எடுத்து………

    • @bsarmyyt3086
      @bsarmyyt3086 7 месяцев назад +4

      Super bro🔥🔥🔥🔥🔥🔥

    • @vijayanp7261
      @vijayanp7261 7 месяцев назад +3

      உண்மைதான்,அரசு சம்பளம் என்பதால் மெதுவாக செயல்படுகின்றனர் என்பது உண்மையே.

    • @Goodie477
      @Goodie477 7 месяцев назад

      ​@@vijayanp7261எங்கோ இருந்து இங்க வந்துருக்கோம். அதுவும் இத்தாலி அரசு இருந்தா அதுவும் நடக்காது. அதால தான் நாம் பின் தங்கி உள்ளோம்

  • @rajendrans501
    @rajendrans501 3 месяца назад +1

    Wonderful good information

  • @mohammednizarudeen4605
    @mohammednizarudeen4605 7 месяцев назад +1

    Arumai

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 7 месяцев назад +5

    My deep appreciation for the latest missiles, at the same time I humbly request the present administration to concentrate on food production, since we have to manage a famine at any time. May God give you power to concentrate on food production.
    Stop ARMS and start FARMS.

  • @kannan1200
    @kannan1200 7 месяцев назад +7

    இன்றைய. இந்தியாவில்.
    இளம் விஞ்ஞானிகள். நிறைய. உள்ளார்கள்.
    அவர்கள் திறமையை.
    அரசு. ஊக்குவிக்க வேண்டும். இந்திய இளைஞர்கள். உலகின். திறமைசாலிகள்.

  • @muthusamy9206
    @muthusamy9206 7 месяцев назад +1

    Very great information thanks

  • @NagarajNag-m4c
    @NagarajNag-m4c 7 месяцев назад +12

    Well done Jaihind 👌🙏✌

    • @chandranchandran9313
      @chandranchandran9313 7 месяцев назад

      😅😅😅

    • @chandranchandran9313
      @chandranchandran9313 7 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @PrasanthPrasanth-ss6rz
    @PrasanthPrasanth-ss6rz 7 месяцев назад +1

    Good message my dear brother 💞💞💞

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 7 месяцев назад +5

    Well news sir thanks for your video 🎉🎉🎉

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 7 месяцев назад +4

    அருமை தம்பி.

  • @saravananarchunan665
    @saravananarchunan665 7 месяцев назад +4

    Great NEWS 🎉

  • @matthewthew4805
    @matthewthew4805 7 месяцев назад +22

    சகோதரரே நீங்கள் இவளோ விஷயம் சொன்னிங்க பரவலில்லை ஆனால் ஆரம்பத்துல ஒரு வார்த்தை சொன்னிங்க பார்த்தீங்களா அந்த வார்த்தை கேட்டு தான் என் இருதயம் நின்றுசீ.. 0:50 ஏபிஜே அப்துல் கலாம் அய்யா எந்த மேடையில் சொன்னாரு. அமெரிக்கா தாக்க கூடிய ஆயுதம் உருவகருது தான் அவரோட கனவு என்று.. அப்துல் களம் அய்யா சொன்னது. இந்தியாவிற்கும் ஒரு சொந்தமான ஆயுதம் உருவாக்க வேண்டும் என்று தான்..அவர் எப்பொல்தும் பிற நட்டை அளிக்க வேண்டும் என்று மனதில் கருவம் வைத்து கொண்டு அவர் ஆயுதத்தை உருவாக்க இல்லை..

    • @Sudhakaran00
      @Sudhakaran00 7 месяцев назад +1

      Indiya evuganaigal americavai thodum naal vegu tholaivil illainu sonnaru bro

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 21 день назад +1

      @@matthewthew4805 என்னய்யா தமிழ் இது.

  • @rameshsubramanian3211
    @rameshsubramanian3211 7 месяцев назад

    Very good video. We are very proud of our nation

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 7 месяцев назад +8

    சூப்பர்

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 7 месяцев назад +2

    Wonderful post🎉

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 2 месяца назад

    அருமை அருமை

  • @devag2612
    @devag2612 7 месяцев назад +3

    Thala neenga vara leavel

  • @swayam-moocsganapathyvenka8851
    @swayam-moocsganapathyvenka8851 6 месяцев назад

    Very good narration and highly informative

  • @velayuthampillai3419
    @velayuthampillai3419 7 месяцев назад +5

    Superb 👌👌👌

  • @brindakishor6939
    @brindakishor6939 7 месяцев назад +3

    Superb bro

  • @jebarajmoses9282
    @jebarajmoses9282 17 дней назад +2

    Very good success ponraj vijaykumar very good success ponraj

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 20 дней назад +2

    உலக வரலாற்றை எடுத்து பார்த்தீங்கன்னா எப்பவுமே இந்தியா மாஸ் தான் நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட வளங்கள் நம்மிடம் இருந்திருந்தால் நாம் தான் என்றுமே கிங்

    • @nachimuthuvnachimuthuv3812
      @nachimuthuvnachimuthuv3812 День назад

      சுரண்டி தின்னவன் பிரிட்டிஷ்காரன். இந்திய மக்களை பட்டினி போட்டு கொலை செய்த கொலைகாரன். இப்போது அவன் நிலை என்ன? கர்மா விடவே விடாது

  • @mspmediatamilnadu7018
    @mspmediatamilnadu7018 2 месяца назад +3

    பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆட்சி காலத்தில் தான் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, ஆள்வது முக்கியமல்ல, ஆள்பவர் எப்படி ஆளுமை தன்மை கொண்டவர் என்பது தான் முக்கியம்! உலகமே வியந்து பார்க்கும் ஒரு நாடு என்றால் அது பாரத நாடு தான். அந்த அளவிற்கு நம் நாட்டை உயர்த்திய மாமனிதர் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தான்! விரைவில் வல்லரசு நாடாக மாறி வரும் பாரதம்! வாழ்க வளமுடன்!

  • @muthusamy9206
    @muthusamy9206 7 месяцев назад

    Very true speech and good information thanks sir

  • @rajendran4737
    @rajendran4737 7 месяцев назад +232

    எந்த டார்கட்டையும் அடிக்கும் 8000,10000,12000,கி.மீ சொல்லுங்க குறிப்பிட்ட நாட்டைஏன் பெயரை குறிப்பிடாதீங்க நேர்மறையான சிந்தனையிலேயே பேசுங்க.யாரும் நமக்கு எதிரி இல்லைனே நினைப்போம் நல்லதே நடக்கும் .

    • @Goodie477
      @Goodie477 7 месяцев назад

      மற்றவர்களுடைய பேச்சும் அப்படி இருக்கே..
      மாயம் studios ல ஏலியன்ஸ் வீடியோ ல சபீர் என்கிற வந்தேறி இந்தியாவை பாக் மற்றும் சீனா எப்போது வேண்டுமானாலும் அனு ஆயுத தாக்குதல் செய்வாங்கன்னு சொல்லாம சொன்னான். உடனே அதே போல பாக்கிஸ்தானுக்கு சீனா ல இருந்து போகும் அனு ஆயுதம் கொண்டு செல்லும் கப்பல் பிடிப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியல காரணம் தமிழ் நாடு red light media திமுக அரசுக்கு சாதகமாக செயல்படுது.

    • @Kattumaram339
      @Kattumaram339 7 месяцев назад

      அப்படி தான் நேரு நினைச்சி சொன்ன உடனே சீனாகாரன் பம்பு அடிச்சான். வாஜ்பாய் நல்லிணக்க ட்ரெய்ன் விட்டார். அடுத்த செயலாக பாக் கார்கில பிடிச்சான்.நாம நினைக்கலாம்.ஆனா எதிரிகளுக்கு அவ்ளோ நல்ல எண்ணம் இல்ல

    • @ManiKandan-dn5ks
      @ManiKandan-dn5ks 7 месяцев назад +15

      சூப்பர் ப்ரோ

    • @MrVenkatasalam
      @MrVenkatasalam 7 месяцев назад +4

      Super,super 🎉🎉🎉🎉🎉

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 7 месяцев назад +10

      What u r saying is very correct,,…this foolish man why mention conuntry name….!!!!!???? He may not in expert to say tech.specification….😡🤬🥵😡🤬🥵😡🤬🥵😡🤬🥵😡🤬🥵😡🤬

  • @nagarajanramasamy3917
    @nagarajanramasamy3917 14 дней назад +1

    Nothing is impossible to India now. Jaihind

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 7 месяцев назад +36

    இது போன்ற ராணுவ ரகசிய விடயங்கள் பற்றி இங்கு பேசுவது சரியானது என்று நினைக்க வில்லை

    • @Goodie477
      @Goodie477 7 месяцев назад +4

      ஆம். ஆனாலும் மக்களுக்கு இது பற்றிய அறிவு வேண்டும்.

    • @sriramkalyanasundaram3327
      @sriramkalyanasundaram3327 7 месяцев назад

      சீனா போல பொய்யான சைக்கலாஜில் வார்பேர் செய்யாமல் நமது பலத்தை(உண்மையான) பெருமையாக அறிவிப்பதில் தவறில்லை,,,,,

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 7 месяцев назад +2

      ​@@Goodie477 First avangalukku basic naatu nadape theriyala. Therinja ipdi kaasu vaangi vote poda maatanga.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 7 месяцев назад +1

      Ranuva ragasiyam ragasiyamave irukattum. Mitha naatu nadappu vache namma centre meedhu enaku nambikai irukku, makalukku nalathai seivaanga.

    • @Kattumaram339
      @Kattumaram339 7 месяцев назад +8

      இது ரகசியம் இல்லை. ராணுவ வெப்சைட்டில் அவர்களே வெளியிட்டது தான்

  • @puginnagercoil9512
    @puginnagercoil9512 7 месяцев назад +1

    Good information❤

  • @saravanasaravanan7772
    @saravanasaravanan7772 7 месяцев назад +3

    நீங்க சொல்வது உண்மையால் நல்லது

  • @Deadhand007
    @Deadhand007 7 месяцев назад +10

    Yes bro

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 7 месяцев назад +3

    All best to india ... I am from malaysia...

  • @kindman8408
    @kindman8408 2 месяца назад

    Excellent video. Keep it up ❤

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 7 месяцев назад +1

    Wow mmmm sema

  • @1976kamaraj
    @1976kamaraj 7 месяцев назад +1

    Okk bro but. We do not have. Our navik for this range. Will we use gps?

  • @vimal1385
    @vimal1385 7 месяцев назад +2

    Anna intha Surya missile nu onnu iruka illaiya varuma varadha 😅 konjam adha pathi podunga

  • @govarthananshanmugam6451
    @govarthananshanmugam6451 7 месяцев назад +1

    Jaihind 🙏👍

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 7 месяцев назад +7

    Enga Dravidan model la idha vida super aa pannuvanga 😁😁😁😁

  • @SamyTR-n3u
    @SamyTR-n3u 7 месяцев назад +2

    ❤❤ ஓம்

  • @ChellappanP-e4j
    @ChellappanP-e4j 4 дня назад +1

    வானமே இல்லை இந்தியன் ஆர்மி

  • @SanthoshSanthosh-pz3pd
    @SanthoshSanthosh-pz3pd 3 месяца назад

    Kaali ads pathi vdo podunga bro.....

  • @SAKTHI_COMPUTERS
    @SAKTHI_COMPUTERS 7 месяцев назад +1

    So long waiting for this

  • @divyajagan6897
    @divyajagan6897 3 месяца назад

    Bro neenga sollarathu ellam puriyuthu but I have doubt
    What is the purpose of cws

  • @shanmugasundaram6332
    @shanmugasundaram6332 7 месяцев назад

    Really very good channel TP Trending. I like this channel.

  • @nrameshkannan6632
    @nrameshkannan6632 7 месяцев назад

    Fine knowledge thinks bro

  • @ayyanars3823
    @ayyanars3823 7 месяцев назад +7

    Congratulations Jai hind

  • @rajadineshdinesh9591
    @rajadineshdinesh9591 День назад

    Super bro

  • @RajkumarJemini
    @RajkumarJemini 7 месяцев назад +1

    ❤❤❤

  • @shariharan8637
    @shariharan8637 7 месяцев назад

    சூப்பர் sir

  • @ashalatha5048
    @ashalatha5048 7 месяцев назад +3

    Bro is Agni Prime is a Hypersonic Missile going at Mach 24? Is it true?

    • @ajaivaidyanathan5880
      @ajaivaidyanathan5880 7 месяцев назад

      All ballistic missiles go beyond mach 20. That speed is not called hypersonic. It is called re-entry speed.

  • @ayyanars3823
    @ayyanars3823 7 месяцев назад +6

    Yes 💯💯

  • @danielmahesh2463
    @danielmahesh2463 3 месяца назад

    Vera level

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 7 месяцев назад +1

    GOOD SUPER COMENT

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 5 месяцев назад +2

    ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @senthilkannan3742
    @senthilkannan3742 7 месяцев назад +4

    Congratulations

  • @AbuAbuthagir-j1o
    @AbuAbuthagir-j1o 6 дней назад

    Indian 😊 good 👍👍👍👍👍 நாடு நிலை 😊

  • @SadhaMaji-s5w
    @SadhaMaji-s5w 6 дней назад

    தீபாவளி ஸ்பெஷல்

  • @jadejavijay946
    @jadejavijay946 5 месяцев назад

    சக்தி வாய்ந்த இந்திய இராணுவ படை BRAMOS AND AGNI 6 specification speed sollunga anna ❤

  • @Greatestempire
    @Greatestempire 6 месяцев назад

    Bro Surya missile pathi oru video podunga❤

  • @sadhusadhu9424
    @sadhusadhu9424 19 дней назад

    Which institute you are done IIT cource give your CTV to people

  • @logeshwaran7777
    @logeshwaran7777 7 месяцев назад +6

    Secret keeping Secret is good ok bro

  • @senthilkannan3742
    @senthilkannan3742 7 месяцев назад

    Super congratulations

  • @prashanthbyri276
    @prashanthbyri276 7 месяцев назад

    Boss... Can you explain about our tropdoes.. Missiles..

  • @cthamizharasan9864
    @cthamizharasan9864 4 месяца назад

    Super
    Sir

  • @EEPANANDAJOTHIT
    @EEPANANDAJOTHIT 18 дней назад

    I proud to be indian

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 7 месяцев назад +2

    👍❤

  • @v.d3983
    @v.d3983 Месяц назад

    Bro ethuku Durga , Khali , Agni nu name vaikuranga... Details podunga 🎉

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 7 месяцев назад +1

    While facing a war only we can proove Indian weapons technology performance Untill that time it's a question mark.

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 2 месяца назад

    கலாம் கனவின் தூங்க இதயம் ❤️ இந்தியாவின் ஆயுள் கண்கள் காலம் உலகின் எந்த மூலையில் வேண்டும் என்றாலும் உயிர் பெறும்

  • @vadagalai
    @vadagalai 7 месяцев назад +1

    Jai Hind

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 4 месяца назад

    Sir... சூப்பர் சார்... பிரத்யூமை... அகனி பிரைம ஏவுகணை போன்றே ... தங்களது விளக்கயுரையும் உள்ளது ... ஐயா..

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 6 дней назад

    Jaihind!