பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.

நான் யாழ்ப்பாணம் அண்ணா உங்கள் சேவை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தேவை,நீங்கள் மிகசிறந்த மனிதர் ,நான் எப்போதும் உங்களுடைய செய்திகளை ஆர்வதோடு கேட்பவன்,உங்களுடைய அரசியல் பயணம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தேவை உங்களோடு பயணிக்க ஆதரவுதர விரும்புகிறேன்.
அண்ணா நீங்கள் தனித்துவமானவர் எங்கள் அன்புக்குரியவர் உங்கள் செய்திகளை ஆர்வத்தோடு பார்ப்பவர்கள் உங்கள் விளையாட்டுச் செய்திகளை அதிக ஆர்வத்தோடு பார்ப்பவர்கள். தேர்தல் என்று வரும்போது மட்டும் அப்படி பார்க்க முடியவில்லை மனோ கணேசன் தந்திரகாரன் உங்களை பயன்படுத்தி அவர் வெற்றி பெற நினைக்கிறார் உங்களுக்காக புல்லடியிடப்படும் வாக்குகளில் அவருக்கும் வாக்களிக்கப்படும் அவர் வெற்றி பெறுவார் அண்ணா. உங்களை அவர் பயன்படுத்திக் கொள்கிறார் அதுதான் கவலை
நீங்கள் வர வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை ஆனால் உங்களின் கட்சி வெல்வதற்கு தகுதியான கட்சியல்ல இதற்கு மேலும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு நேர்மையான ஊழலற்ற பாராளுமன்ற உறுப்பினரை பெற்றிருப்போம். மிகுந்த வருத்தம். ஆனால் உங்களின் துணிச்சலான முடிவுக்கு எனது பாராட்டுக்கள்
பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.
அண்ணா உங்கள் அறிவிப்பு துரை என்னை காந்தம் போல் ஒன்றினைத்தது அதேபோல் நான் கொழும்பில் வாழும் அரச சேவையாழன் கொழும்பில் வாழும் அனைத்து தமிழர்களுக்கு என்றும் குரல் கொடுப்பிர்கள் என்று என்னி வாக்கழிகின்றோம்

Good luck Loshan 👍 I remember, your father was the, youth Wing leader of the TULF Colombo branch in the late 70's and early 80's. I used to go to the Colombo branch meeting then. I still remember, couple of others, Rajamanoharan and Kanagamanoharan.
வாழ்த்துகள் . ஒரு நேர்மையான அரசியல்வாதி மக்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி 🎉…. ஆனாலும் அரசியலில் ஈடுபட்டாலும் உடனடியாக அதுவும் இம்முறை மக்களிடமுள்ள மாற்றம் காரணமாக எல்லோரும் பயந்து ஓடும் போது நீங்கள் தைரியமாக வந்துள்ளீர்கள் அந்த தைரியம் நீங்கள் எம்மீது, உங்கள் பிள்ளைகளின் மீதுள்ள அன்பைக்காட்டுகிறது . 🎉 மற்றது உங்களுக்கு இதுவரை புகழாரம் மட்டுமே கிடைத்திருக்கும் உங்கள் தொழிலினால் ,ஆனால் நீங்கள் கால்வைத்திருக்கும் இந்த இடத்தில் உங்களுக்கான விமர்சனங்கள் அதிகம் எறியப்படும் அவற்றைக்கண்டு பயம் கொள்ளாமல் தொடர்ந்து மக்களின் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன் . நன்றி யாழ்ப்பாணத்திலிருந்து ❤🎉
நீங்கள் ஒரு நேர்மையான அரசியல் செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் தேசிய மக்கள் சக்தியில் இணைந்திருக்க வேண்டும் தோழரே. இந்த தொலைபேசி சின்னம் வர வர கேலிக்குரியதாகி வருகிறது. அதை தவிர்த்து விட்டு காணொளியை பதிவேற்றுங்கள்.
Loshan, Your decision to come forward as Parliamentary Candidate is most welcome 🙏. Your service as parliamentarian in Colombo will be greatly appreciated. Sabay
As of my knowledge you did biggest mistake in your life, partner with Mano Ganeshan and SJB omg even this is I don't believe your choice someone made you to part of this team again and again you can reconsider one more time don't spoil your Imagination as you know Sri Ranga what happened now so we don't need seen same sentence in your life or carriers
வாழ்த்துகள் அண்ணா உங்கள் வருகை நல் வரவாகட்டும்❤
நாம் அனுரவோடு 🧭 நீங்கள் போகும் கட்சி கள்வர்கள் கட்சி உங்களுக்கு தோல்வியே உண்டாகட்டும்
Super
❤@@YogachandhiniKathireshan
பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.
பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.
நான் யாழ்ப்பாணம் அண்ணா உங்கள் சேவை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தேவை,நீங்கள் மிகசிறந்த மனிதர் ,நான் எப்போதும் உங்களுடைய செய்திகளை ஆர்வதோடு கேட்பவன்,உங்களுடைய அரசியல் பயணம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் தேவை உங்களோடு பயணிக்க ஆதரவுதர விரும்புகிறேன்.
அண்ணா, நீங்கள் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து பணியாற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது நிறைய மக்களது கோரிக்கையாக நான் அறிந்துள்ளேன்.
அண்ணா நீங்கள் தனித்துவமானவர் எங்கள் அன்புக்குரியவர் உங்கள் செய்திகளை ஆர்வத்தோடு பார்ப்பவர்கள் உங்கள் விளையாட்டுச் செய்திகளை அதிக ஆர்வத்தோடு பார்ப்பவர்கள்.
தேர்தல் என்று வரும்போது மட்டும் அப்படி பார்க்க முடியவில்லை மனோ கணேசன் தந்திரகாரன் உங்களை பயன்படுத்தி அவர் வெற்றி பெற நினைக்கிறார் உங்களுக்காக புல்லடியிடப்படும் வாக்குகளில் அவருக்கும் வாக்களிக்கப்படும் அவர் வெற்றி பெறுவார் அண்ணா.
உங்களை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்
அதுதான் கவலை
Yes true
நீங்கள் வர வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை ஆனால் உங்களின் கட்சி வெல்வதற்கு தகுதியான கட்சியல்ல இதற்கு மேலும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு நேர்மையான ஊழலற்ற பாராளுமன்ற உறுப்பினரை பெற்றிருப்போம். மிகுந்த வருத்தம். ஆனால் உங்களின் துணிச்சலான முடிவுக்கு எனது பாராட்டுக்கள்
Vetri undahattum ungaluku
வெற்றி நிச்சயம் அண்ணா வாழ்த்துகள்,❤❤❤❤❤❤
இலங்கை முழுவதும் எங்கள் ANURA விட்கே திருடர்களளுக்கு வாக்கு அழிப்பதில்லை,,,,,,,,ீீீNPP❤❤❤❤❤❤
பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.
அண்ணா உங்கள் அறிவிப்பு துரை என்னை காந்தம் போல் ஒன்றினைத்தது அதேபோல் நான் கொழும்பில் வாழும் அரச சேவையாழன் கொழும்பில் வாழும் அனைத்து தமிழர்களுக்கு என்றும் குரல் கொடுப்பிர்கள் என்று என்னி வாக்கழிகின்றோம்
நன்றி 🙏👍👏🏾👏🏾👏🏾👌💐💐💐💐
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💪🏼💪🏼
இந்த முறை மனோவே இல்லையாம்.நீங்கள் சேர்ந்த இடம் அப்படி
வணக்கம் அண்ணா.
எப்படி நலம்?
வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும்.
கொழும்பு அரசியலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் நேர்மையான அரசியல்வாதிக்கு இடம் உண்டு கொழும்பு
Vaipillai Raja
பாரளுமன்ற தேர்தலுக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழினம். அன்று நாம் நம் அன்னையின் கருவில் இருக்கும் போது நம்மை அழிக்க வேண்டும் என்று மட்டுமல்லாமல் நம் அன்னையின் கற்பை பழித்து பேசிய வாயிற்கே இன்று வாக்களிக்க போகின்றோமாம். என்ன சொல்வது மானம் இல்லா தமிழர்களை. தலைவனை இழந்த தமிழம் வழி தவறி போகின்றது.
வாழ்த்துக்கள்.
வெற்றி நிட்சயம். கொழும்புவாழ் தமிழர் மட்டும் இல்லை மலையகத்தமிழருக்கும் குரல் கொடுங்கள்.
Adk ❤❤❤
தோல்வி
Arv தோல்வி பெற வாழ்த்துக்கள்
ஒட்டுமொத்த தமிழ்ழர்களுக்கும் குரல் கொடுங்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
வாழ்த்துக்கள் வீர நடை போடுங்கள் லோஷன் 💐
All the best 👍 brother. This is the right time to serve our society....expecting your valuable contribution for our community 🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Keep up the good work, I have admired what Appa done for the Tamils , pray that Appa Will be in good health and will give good advice
Well done so far
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
இனி பழைய ஆக்களுக்கெல்லாம் செய்வினைதான் செய்யணும்
Super super 🎉🎉👌🙏🙏🙏congratulations 👌✌️✌️👍✌️support 👌🙏👌👌💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் நிட்சயம் வெற்றி பெறுவீர்கள் 🎉
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
உங்கள் வெற்றி உறுதியே, காரணம். நல்லவர்களுக்கே இம்முறை மக்கள் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பார்கள்.. நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா
Good luck Loshan 👍
I remember, your father was the, youth Wing leader of the TULF Colombo branch in the late 70's and early 80's.
I used to go to the Colombo branch meeting then.
I still remember, couple of others, Rajamanoharan and Kanagamanoharan.
வாழ்த்துகள் . ஒரு நேர்மையான அரசியல்வாதி மக்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி 🎉…. ஆனாலும் அரசியலில் ஈடுபட்டாலும் உடனடியாக அதுவும் இம்முறை மக்களிடமுள்ள மாற்றம் காரணமாக எல்லோரும் பயந்து ஓடும் போது நீங்கள் தைரியமாக வந்துள்ளீர்கள் அந்த தைரியம் நீங்கள் எம்மீது, உங்கள் பிள்ளைகளின் மீதுள்ள அன்பைக்காட்டுகிறது . 🎉 மற்றது உங்களுக்கு இதுவரை புகழாரம் மட்டுமே கிடைத்திருக்கும் உங்கள் தொழிலினால் ,ஆனால் நீங்கள் கால்வைத்திருக்கும் இந்த இடத்தில் உங்களுக்கான விமர்சனங்கள் அதிகம் எறியப்படும் அவற்றைக்கண்டு பயம் கொள்ளாமல் தொடர்ந்து மக்களின் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துகிறேன் . நன்றி யாழ்ப்பாணத்திலிருந்து ❤🎉
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
வெற்றிபெற வாழ்த்துக்கள்.கடவுள் துனண நன்மை செய்யுங்க 10 மில்லியன் வழக்கை சமரசம் செய்யுங்க..மன்னிக்க வேண்டும்
தமிழன் ஒருவர் வேணும்
வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் தம்பி
I accpt ur idea. We warmly welcome to 2 ministers in colombo
சூப்பர்
Congratulations loshan anna🎉🎉🎉
வெற்றி பெற வாழ்த்துக்கள் Arv சார் 🇮🇳
வாழ்த்துகள் வ ளரட்டும் உங்கள் பணி
👍❤
Anna ungala arivippara remap viruppam entha arashyal palaponathu
Walthukkal brother ❤❤❤❤❤❤
வாழ்த்துகள்
Mano sir ra wida munnala nippinga advance walthukkal
Congratulations anna🎉
Okkama ponga sir
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் ஒரு நேர்மையான அரசியல் செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் தேசிய மக்கள் சக்தியில் இணைந்திருக்க வேண்டும் தோழரே. இந்த தொலைபேசி சின்னம் வர வர கேலிக்குரியதாகி வருகிறது. அதை தவிர்த்து விட்டு காணொளியை பதிவேற்றுங்கள்.
Congratulations 👏👏❤
My best wishes to you. In Jaffna district my recommendation is for Thavarasa group and Manivannan group.
❤❤❤❤❤❤
Congratulations
வாழையடி வாழை ❤🌹
Sorry Bro wrong decision, wrong selection
Maaaas
Sjb oda ponal avalo than. Anyway all the best
Loshan,
Your decision to come forward as Parliamentary Candidate is most welcome 🙏.
Your service as parliamentarian in Colombo will be greatly appreciated.
Sabay
வணக்கம்
Neenga Mp Aavathu uruthe anna
Happy🎉
உங்கள் மீது இருந்த மரியாதை குறைந்தே விட்டது..உங்களை ஒருமையில் பேசி விடுவேனோ என்ற பயம் எழுகிறது
இது மந்தை மனநிலை சகோதரா..
ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அப்படி என்ன சொன்னேன் என்பதே எனக்கு ஆச்சரியம்
Colombo tamils very careful please your vote anura dissanaye party Colombo Indian origin pupils
Wrong choice
போக விட
👎🏻👎🏻👎🏻
As of my knowledge you did biggest mistake in your life, partner with Mano Ganeshan and SJB omg even this is I don't believe your choice someone made you to part of this team again and again you can reconsider one more time don't spoil your Imagination as you know Sri Ranga what happened now so we don't need seen same sentence in your life or carriers
The future Sports minister arv loshan Anna ❤
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
வாழ்த்துக்கள் அண்ணா
❤❤❤❤❤❤
வாழ்துக்கள்
வாழ்த்துகள்
❤❤❤❤