அருமையான செய்தி வாசித்தல்! It was natural, flowing, and excellent pronunciation! ழ, ல, ள வித்தியாசங்கள் தெளிவாயிருந்தன! என் வயது 78. BRILLIANT! Wish you all the very best for your future, dear நந்தினி! 🎉🎉🎉🎉🎉🎉
First time in sri lanka we elected president and government who represent all cultures and all religion.. This is should be the first sri lankan government in history ❤❤ After 76 years, people spoken 🌝❤
ஒரு பெறிய பஞ்சம் எல்லாரும் ஒத்துமையா ஒன்னா Gas ,petrol போலின்ல நாள் கணக்குல நின்னம் பல நாள் கரண்டில்லாம கிடந்தம் அந்த துயரங்கள் அனைத்து இன மக்களையும் சிந்திக்க வைச்சிச்சி சிங்கள தமிழ் முஸ்லிம் மூவின மக்களுமா இதுக்கு காரணமான எல்லாரயைும் அடிச்சி விரட்டினம் எனக்கு பெரிசா எல்லாம் ஆச இல்ல சார் இந்த ஒற்றமை உலகம் அழியுர வரை ஏன் நாட்டுல தொடரனும் கண்கள் கண்ணீரில் குளமாகுது சார் வெரும் மூனு அசனங்கள போன election ல பெற்ற இந்த கட்சி எந்த கூட்டனியும் இல்ல இன்னைக்கு 159 seats /225 ல
உண்மைதான் தங்கை .2009 may எமது ஈழபோராட்டம் மௌனிக்கப்பட்டது .அதன் பின்னர் இன்று 2024 ஆவது ஆண்டும் நிறைவு பெறும் தருவாயில்! இதற்கிடையிலான காலப்பகுதியில் இந்த தமிழ்த்தேசியம் என்று வெறும் வாய்களால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்க்கட்சிகள் ஈழமக்களால் மிகவும் மோசமாக தண்டிக்கப்பட்டுள்ளனர் .குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சரியான செருப்படி கொடுத்த மக்களை பாராட்டிடவேண்டும் . இது உள்ளளவில் எமக்கு வருத்தமே ஆனாலும் ,வேறு வழிகள் இல்லை அவ்வளவே . அதேபோன்றே மலையகத்தமிழர்களும் தமக்கான அரசியலை மிகவும் துல்லியமாக முடிவு செய்து தம்மை காலம் காலமாக ஏமாற்றி தின்று கொழுத்து வீங்கியவர்களை காறி உமிழ்ந்து விரட்டியுள்ளதை இந்தத்தேர்தலானது உணர்த்தியுள்ளது .இங்கே இனிவரும் காலத்தில் தமிழினத்துக்கான நீதி அங்கீகாரம் என்பது ஒரு அதிசயம் அவ்வளவே . நடந்தால் மகிழ்ச்சி . இன்று இதை விட தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை .காத்திருக்கிறோம் அவ்வளவே ....
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயகவின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த வெற்றி தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 159 இடங்கள் இந்த வெற்றியால் ஜநாதிபதி அனுரகுமார திசநாயகவின் வாக்குறுதியையும் நாட்டின் வளர்ச்சியையும் செயல்படுத்த முடியும் வாழ்த்துக்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயகவின் மிகப்பெரிய வெற்றிக்கு..🎉❤
அழகான தமிழ் குரல் உச்சரிப்புடன் தெளிவான விளக்கம் "வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள்" என்று சொல்ல கேட்பது மிக இனிமையானது ஈழத்தமிழர் குரலாக உலகெல்லாம் ஒலிக்க செய்யும் நம் தமிழ் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் இன்னும் அரிய தகவல்கள் எடுத்து வாருங்கள் ❤🇨🇦🇨🇦🇨🇦 ஈழத்தமிழர் 🤝
Now only srilanka people selected a good and correct president and his government with more then two third majority. With this full power with young and well educated MPs he will renaissance the country very soon. His government will continue more then three decades and break the world records . My best wishes to the new President and his government.
Hi little girl, doing great job, yes, for me your are a little girl. I like every aspect of your news reading, dress code, hair style, body language and finally your Tamil pronunciation. I am sure in Tamil Nadu next election, people should think and vote like our people. It is sad out Tamil parties didn’t win in Jaffna,why , the politicians didn’t do anything for people, a lot happening in Jaffna , main thing is younger people are on drugs, all want to go to overseas with out any knowledge. Teenage marriage , .
வடக்கிலுள்ள தமிழர்கள் பிரிந்து வாக்குகள் சிதறிடத்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாத்திரமே தனித்துவமான வாக்குகளை பதிவு செய்து சாதித்து காட்டியது❤❤❤❤❤❤
வணக்கம், வடகிழக்கு என அறிவிக்கிறீர்களே; வடகிழக்கு என்பதன் அர்த்தம் வேறு, வடக்கு , கிழக்கு என்பதன் அர்த்தம் வேறு. இலங்கையில் ம தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழ்கிறார்கள் என்பதே சரியானது; வடகிழக்கில் என்பது தவறானது! திருத்திக்கொள்ளுங்கள்.
IQ averages 2024. India - 76.24, Sri Lanka - 86.62 Literacy rate. India - 74.4% , Sri Lanka - 92.3% Education Index. India - 0.57, Sri Lanka - 0.75 HDI. India - 0.644, Sri Lanka - 0.782 Just STFU!
புரியும் படியான செய்தி வாசிப்பது Body Longuage எல்லாம் அருமை தங்கை நந்தினி இன்னும் வாழ்க்கையில் முன்னேறி பல நிலைகளை அடைய வாழ்த்துக்கள்
இலங்கை தமிழ் மக்கள
இனி ஒருபோதும்
இந்திய ா வை நம்பக்கூடாது
அநுர நல்ல மனிதர்
தமிழர்
சிங்ளர்
இஸ்லாமிய
ஒற்றுமையாக
வாழ்ந்தால
இலங்கை சிங்கப்பூராக மாறும்
❤❤❤❤
வட இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்வி இந்திய அரசுக்கும் ஒரு தோல்வி தான். NPP ❤
Southern and Northern we are together now❤🫂
இந்திய மோடி அரசிற்கு தலைவலியாக இருக்க போகும் அரசு 🇨🇦 ஈழதமிழரின் 👏👏👏😀
தேசியத் தலைவர் AKD ❤
செய்தி வாசிக்கும் மகள் உடைநடை செய்தி வாசிப்பு எல்லாம் மிக அருமை வாழ்க உன் எதிர்காலம் 🎉❤
இலங்கை நிலைப்பாட்டை சரியாகக் கணித்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
அருமையான செய்தி வாசித்தல்! It was natural, flowing, and excellent pronunciation! ழ, ல, ள வித்தியாசங்கள் தெளிவாயிருந்தன! என் வயது 78. BRILLIANT! Wish you all the very best for your future, dear நந்தினி! 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
First time in sri lanka we elected president and government who represent all cultures and all religion..
This is should be the first sri lankan government in history ❤❤
After 76 years, people spoken 🌝❤
எங்கள் மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
Please translate... I dont no tamil language.
ඡන්දය ජයග්රහණය කරාට වඩා මට සතුටුයි සිංහල දෙමළ මුස්ලිම් ජනතාවගේ එකමුතු වීම... ❤️
අපි අතර තිබුණ ප්රශ්නය තමා එකිනෙකාගේ අදහස් හුවමාරු කර ගැනීමට තිබූ භාෂා ගැටලුව... 😢
මට දෙමළ තේරෙන්නේ නෑ ඔයාලට සිංහල තේරෙන්නේ නෑ ඒත් අපි
நான் இலங்கை குருநாகள் .
நாட்டுக்கு நல்ல தலைவன் கிடைத்து விட்டான் AKD sir.
குருநாகல்
Southern and Northern we are together now❤🫂
எங்கல் தலைவன் அனுரா👌 👌⚘️💕வாழ்த்துக்கள்⚘️💕👌 அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . 👌👌
Southern and Northern we are together now❤🫂
சீமானை ஓட ஓட விரட்டும் இலங்கை தமிழ்மக்கள்
நயவஞ்சக அரசியல் நீண்ட காலம் நிலைக்காது இனிமேல் இலங்கை தமிழ்மக்களை சீமான் பேசினால் செருப்படிதான் விழும்
I love Akd sir, I am Tamilnadu india❤❤❤❤❤❤❤❤❤❤ srilanka people's ottrumaiya erunga athuthan engalukku rompa santhosam
ஒரு பெறிய பஞ்சம்
எல்லாரும் ஒத்துமையா ஒன்னா Gas ,petrol போலின்ல நாள் கணக்குல நின்னம்
பல நாள் கரண்டில்லாம கிடந்தம்
அந்த துயரங்கள் அனைத்து இன மக்களையும் சிந்திக்க வைச்சிச்சி
சிங்கள தமிழ் முஸ்லிம் மூவின மக்களுமா
இதுக்கு காரணமான எல்லாரயைும் அடிச்சி விரட்டினம்
எனக்கு பெரிசா எல்லாம் ஆச இல்ல சார்
இந்த ஒற்றமை உலகம் அழியுர வரை ஏன் நாட்டுல தொடரனும்
கண்கள் கண்ணீரில் குளமாகுது சார்
வெரும் மூனு அசனங்கள போன election ல பெற்ற இந்த கட்சி எந்த கூட்டனியும் இல்ல இன்னைக்கு 159 seats
/225 ல
இந்தியாவின் முகத்தில் செருப்படி கொடுத்த தேர்தல் முடிவு 😂.
உண்மைதான் தங்கை .2009 may எமது ஈழபோராட்டம் மௌனிக்கப்பட்டது .அதன் பின்னர் இன்று 2024 ஆவது ஆண்டும் நிறைவு பெறும் தருவாயில்! இதற்கிடையிலான காலப்பகுதியில் இந்த தமிழ்த்தேசியம் என்று வெறும் வாய்களால் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்க்கட்சிகள் ஈழமக்களால் மிகவும் மோசமாக தண்டிக்கப்பட்டுள்ளனர் .குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சரியான செருப்படி கொடுத்த மக்களை பாராட்டிடவேண்டும் . இது உள்ளளவில் எமக்கு வருத்தமே ஆனாலும் ,வேறு வழிகள் இல்லை அவ்வளவே .
அதேபோன்றே மலையகத்தமிழர்களும் தமக்கான அரசியலை மிகவும் துல்லியமாக முடிவு செய்து தம்மை காலம் காலமாக ஏமாற்றி தின்று கொழுத்து வீங்கியவர்களை காறி உமிழ்ந்து விரட்டியுள்ளதை இந்தத்தேர்தலானது உணர்த்தியுள்ளது .இங்கே இனிவரும் காலத்தில் தமிழினத்துக்கான நீதி அங்கீகாரம் என்பது ஒரு அதிசயம் அவ்வளவே . நடந்தால் மகிழ்ச்சி . இன்று இதை விட தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை .காத்திருக்கிறோம் அவ்வளவே ....
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயகவின் அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த வெற்றி தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 159 இடங்கள் இந்த வெற்றியால் ஜநாதிபதி அனுரகுமார திசநாயகவின் வாக்குறுதியையும் நாட்டின் வளர்ச்சியையும் செயல்படுத்த முடியும் வாழ்த்துக்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயகவின் மிகப்பெரிய வெற்றிக்கு..🎉❤
❤❤❤❤❤
ஊடகவியளாலர் அவர்களே நீங்களும் AKD STYLE தான். DOUBLE POCKET SHIRT போட்டிருக்குறீர்கள். இதுதான் இலங்கை இளைஞர்களின் ட்ரெண்டிங்.❤❤❤
அவையும் Akd supporter போல 😂😂😂😂
Southern and Northern we are together now❤🫂
தமில் மக்கல் நாட்டுடன் சேர்ந்து போகமும் , சும்மா நடக்க முடியாத கோரிக்கையை பேசி பேசி தலைவர்கல் காலம் நடத்தினார்கள்
அழகான தமிழ் குரல் உச்சரிப்புடன் தெளிவான விளக்கம் "வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள்" என்று சொல்ல கேட்பது மிக இனிமையானது
ஈழத்தமிழர் குரலாக உலகெல்லாம் ஒலிக்க செய்யும் நம் தமிழ் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் இன்னும் அரிய தகவல்கள் எடுத்து வாருங்கள் ❤🇨🇦🇨🇦🇨🇦 ஈழத்தமிழர் 🤝
மகிந்தா வீட்டில் எச்சில் கோப்பை நக்கிய தமிழ் அ வாதிகள் எனி அதுகும் இல்லை
செய்திகள் வாசிப்பது அருமையாக உள்ளது தங்கைக்கு நன்றி
Valthukal anura govt keep safe tamil people in srilanka we pray for your victory in the country
Keep faith on him. Not single person from any community will be harmed by Sinhala masse. We all are Sri Lankans.
best tamil news reader in tamil nadu good luck
Now only srilanka people selected a good and correct president and his government with more then two third majority. With this full power with young and well educated MPs he will renaissance the country very soon. His government will continue more then three decades and break the world records . My best wishes to the new President and his government.
அமைச்சருக்கு ஒரு அரசு வாகனம் ஆனால் அமைச்சரின் உறவினர்களுக்கும் பல அரசு வாகனம் கொடுக்கப்பட்டதை அன்மையில் காட்சிப்படுத்தியதிலும் வெற்ரியின் பங்கு உண்டு
தமிழ் கட்சிகள் மக்கள் நலன் கருதி செயற்படாதனாலையே மக்கள் மாற்றத்தை விரும்பினரே தவிர கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் அல்ல 🎉🎉
Congrats sir you are a real hero ❤🎉🙏🙏💐💕
God bless nanthini
கொஞ்ஞம்ஆராய்ந்து பேசுங்கள் N.P.pகட்சிக்கு எந்த ஒரு கூட்டனியுமில்லை கூட்டனி இல்லாமல் தனிக்கட்சியாநின்று போட்டியிட்டு சாதித்துள்ளார்கள்
@@Ziyardmohammad கூட்டணி இல்லையென்றால் அது மக்கள் விடுதலை முன்னனி.
Npp என்பது பெயர் மாற்றம் பெற்ற jvp கட்சி அது பல கட்சிகளின் கூட்டணி கிடையாது
எல்லாப் புகழும் இந்தியாவைச் சாரும். இலங்கையில் இப்படி ஒரு புதிய புரட்சி நடக்க அதில் தமிழர்கள் அமோக ஆதரவு அளிக்க காரணம் இந்தியாதான்
இந்தியா கிழிச்சிச்சி
வாழ்த்துக்கள்
Thanks lots God bless you Anura our Godly wishdom hr has leadership wisdom in the almighty thank you name of Jesus Amen 🙏
Hi little girl, doing great job, yes, for me your are a little girl. I like every aspect of your news reading, dress code, hair style, body language and finally your Tamil pronunciation. I am sure in Tamil Nadu next election, people should think and vote like our people. It is sad out Tamil parties didn’t win in Jaffna,why , the politicians didn’t do anything for people, a lot happening in Jaffna , main thing is younger people are on drugs, all want to go to overseas with out any knowledge. Teenage marriage , .
இது பொதுவான கண்ணா இல்லை எனக்கான கண்ணா கேட்டதாம் என் கருப்பு வெள்ளை முடி
💪💪❤️❤️our president ❤️❤️❤️AKD❤️❤️🧭🧭🧭💪💪💪
You forgot to mention in down south also few Tamil MPs are coming through. Down south which used to be Rajapaksas fort also a Tamil lady has won.
The last 70 years Federal Party cheated Tamil people and because of FP we suffered a lot . Enough.
All of Sri Lanka for AKD ❤
வடக்கிலுள்ள தமிழர்கள் பிரிந்து வாக்குகள் சிதறிடத்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மாத்திரமே தனித்துவமான வாக்குகளை பதிவு செய்து சாதித்து காட்டியது❤❤❤❤❤❤
Anura Kumara bless forever and ever Amen ✋🙏🙏
ENIMELAVATHU TAMIZH EEZHA MAKKALUKKU NALLATHU NADANTHA OK.😊❤🎉🎉🎉
sister tamil naatulayum pala katchikal iruku ithanaal vote sithainthu poga vaipiruku. ithey advaice tamil naatil irukum katchikalukum oru arivurai video poda mudiyuma sis
வணக்கம்,
வடகிழக்கு என அறிவிக்கிறீர்களே; வடகிழக்கு என்பதன் அர்த்தம் வேறு, வடக்கு , கிழக்கு என்பதன் அர்த்தம் வேறு. இலங்கையில் ம
தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழ்கிறார்கள் என்பதே சரியானது; வடகிழக்கில் என்பது தவறானது! திருத்திக்கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்பும்நிரைவேறாமையும்தான்அரசியல்எப்போதும்குழப்பமேஅரசியல்தீர்வுஎப்பத்தான்?
பின்னல் பின்னால் செண்றதால் நந்தினி இண்று பேரழகு இப்படிக்கு அண்ணன்
சென்றதால், இன்று
Akd 🥰❤️🥰❤️🥰
❤❤
❤❤❤❤❤❤❤❤❤
அம்மா ஏன் இந்த புளுகு தமிழ் mp 15 உள்ளதே
Npp arasiyal koottamaimu(23) kidayathu iwai anaththum pothu niruwanamggal
A.D.K.🎉🎉🎉🎉🎉🎉
இலங்கையில் ஆக குறைந்த கல்வி
13ம் வகுப்பு அதாவது அங்கு கல்லூரி படிப்பு
எனவே இந்த தேர்தல் முடிவு ஆச்சரியம் இல்லை.
Seems like someone got hurt
IQ averages 2024. India - 76.24, Sri Lanka - 86.62
Literacy rate. India - 74.4% , Sri Lanka - 92.3%
Education Index. India - 0.57, Sri Lanka - 0.75
HDI. India - 0.644, Sri Lanka - 0.782
Just STFU!
nalla pathiyu
❤❤❤❤
❤❤