Alagana idam alagana samayal .. keep it up ..hope antha water ah kudichurupeenga nu .. leaf la ula antha vitamin minerals iruka than seiyum.. entha oor ethu ..there is no rule how to cook .. namaku eppidi thonudhu oh appidi samayakalam .. atlast spada Nala irukanum .. wow.. I feel so good .. and different ah eppidi kuda panalamanu.. Oru idea kidaichuruku..stack la Elam sathum poidum appidi Elam Ela .. don't believe that ..
முருங்கைக் கீரை வேகவைத்த நீரை வீணாக்கி விட்டு சக்கையை உண்பது எந்த பயனுமில்லை. ஒரு வேளை மலம் கழிக்க உதவும். முருங்கைக் கீரை வேக வைத்த நீரை சிறிதளவு இஞ்சி,பூண்டு, வெங்காயம், தக்காளி,உப்பு, மிளகு, சீரகம் தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து விருப்பமானால் வடிகட்டி பருகவும். மிகுந்த பயன் தரும். அல்லது வெங்காயம், பூண்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, எண்ணெயில் தாளித்து முருங்கை கீரையை போட்டு மிதமான சூட்டில் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கு முன் துருவின தேங்காய் அல்லது வறுத்த அரிசி மாவு (ரவை போல்) இருக்க வேண்டும். (கீரைக்கு தகுந்தாற் போல் மிகச் சிறிதளவு)கலக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். தீயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Hi I’m from nigeria we also eat this but amma you have pour away the medicinal properties of this leaves you should have use them as a juice it will be better but still much love for you❤️
கீரை பொரியலில் மிளகாய் தூள் சேர்த்து சமைப்பது புதிதாக உள்ளது..நன்றாக இருக்க வாய்ப்பு இல்லை... காரத்திர்க்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து செய்தால் ருசி அதிகம் இருக்கும்....
ஒரு சிலர் மிளகாய் தூள் போடுவது வழக்கம் தான். Kelvi பட்டு இருக்கிறேன். ஆனால் வேக வைத்து நீரை வடிப்பது பற்றி இப்போது dhaan பார்க்கிறேன். கீரை total waste
@@vishvakarmas.kamatchiaasar755 நீரை வடித்து குடிப்பது போலவோ அல்லது குடித்தால் நல்லது என்றோ எதுவும் சொல்லவில்லையே. நீரை வடித்து விடுவது மட்டும் தான் சொல்லப்பட்டது.
Ithu ipti pannave kudathu first murunkai keeraiya Veka vaikkama pannanum athuvum ilama vara milakai potta than ithuta special pls ma thayacusenchu ipti keeraiya waste pannathinka
No I can't agree with you... Now lt self is available the "drumstick leaf" like all other "asparagus" at all our veg markets.... but drumstick leaf is seasonal...you have to catch it on time.... 👍
I think you are not knowing that how to Cook murungakeerai. You can put water very limit to boil the leaves. All vitamins gone to extract water. This is not so good
Alagana idam alagana samayal .. keep it up ..hope antha water ah kudichurupeenga nu .. leaf la ula antha vitamin minerals iruka than seiyum.. entha oor ethu ..there is no rule how to cook .. namaku eppidi thonudhu oh appidi samayakalam .. atlast spada Nala irukanum .. wow.. I feel so good .. and different ah eppidi kuda panalamanu.. Oru idea kidaichuruku..stack la Elam sathum poidum appidi Elam Ela .. don't believe that ..
சமையல் அருமை அம்மா
Thanks
Very good 🥰😘
சூப்பர் அம்மா
Unga cooking my favorite 👌
Keerai vagavaith thaneer vaditha pin payan ena
Correctly done . I agree100%...
Wow very nice sabji
Super ma
Wow super maa
Yanga oorla epdi than saivanga keera thanila rasam vaippanga super ha irukum
எந்த ஊரில் பா
@@vasanthimanickam3854 தேனி
Mashallah very nice and beautiful sharing 💗 God bless you my sister
P
Super amma
Nice cooking
Thank you so much
Amma I love all your cooking
സൂപ്പർ അമ്മ്മാ..... Love യു
Very nice 👌👍
Keeraila yaravathu karuvapulla seapangala
Super akka
Like your cooking amma....
Thank you 😊
Ama nice
Show good des scoking im laike
AKKA SUPER 💥👍🏾👍🏾
முருங்கை கீரை நிறம் மாறாமல் சமைக்கனும்
Keerai vegavachu vadicha Enna health erukku. Epdi seiyyakudadhu. Chilly powder ppdamattanga...oil,red chilly,onion,coconut avlodhan poduvanga
If chef do u will agree na
If we not pour the excess water it is heat to our body and it cause loose motion
Old people knew the correct method
Clean clean 👍👍👍👍😍😍😍
Super
முருங்கைக் கீரை வேகவைத்த நீரை வீணாக்கி விட்டு சக்கையை உண்பது எந்த பயனுமில்லை. ஒரு வேளை மலம் கழிக்க உதவும். முருங்கைக் கீரை வேக வைத்த நீரை சிறிதளவு இஞ்சி,பூண்டு, வெங்காயம், தக்காளி,உப்பு, மிளகு, சீரகம் தேவையான அளவு சேர்த்துக் கொதிக்க வைத்து விருப்பமானால் வடிகட்டி பருகவும். மிகுந்த பயன் தரும். அல்லது வெங்காயம், பூண்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, எண்ணெயில் தாளித்து
முருங்கை கீரையை போட்டு மிதமான சூட்டில் வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கு முன் துருவின தேங்காய் அல்லது வறுத்த அரிசி மாவு (ரவை போல்) இருக்க வேண்டும். (கீரைக்கு தகுந்தாற் போல் மிகச் சிறிதளவு)கலக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். தீயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காரத்திற்கு தகுந்தாற்போல் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
Which place is this bro
Hi bro neega Dharmapuri pakkama... Naagalum ippadi than murangai keerai poriyala pannuvom... Ithu namba ooru palakkam.... Mathavglku theriyathu... Amma va paarkum pothu namba ooru la paakura maathri irukku... Kandipa neega dharmapuri pakkam tha irukanum... Sariya bro
Krishnagiri
I, like, your, cooking, very, much
Entha ooru neenga
Krishnagiri
Chilly powder poduvangala 1st tym see this.
S me also
I like your cooking very much
👌👌
Entha place,,,,
இது எந்த ஊரு ப்ரோ சூப்பர்
Adipoli
Enaku murugai poo vaynum kudukarigala please
Super congratulations from nederland
Thanks for your support 🥰
Ohh in Indonesia it looks like KELOR vegetables 👍
எந்த ஊரு இது சொல்லுங்கள்
Krishnagri
Daily sapdalama
Nice
👌👏👍😃
Eppadi seiyakudathu Oli la ye vathakkanum eppadi vegavachi seiyavekuda yen kirailaye thani surakkum
Wow wow
Hi I’m from nigeria we also eat this but amma you have pour away the medicinal properties of this leaves you should have use them as a juice it will be better but still much love for you❤️
Kerayinda saththu pulla thannirill poirum amma.
இது எந்த ஊர்
கீரை நீர் யில் சூப் செய்யலாம்
ரசம் செய்யலாம்
Super. Super super super ❤️🧡 ,🥀❤️🧡💛💚💙💜🤍♥️💘💝💖💗💓💞💕💌❣️💟💔✨🙏🙏🙏💐🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼💮🌱🌿🍃☘️🍀🍂🍁🌾🌲🌳🌴🌵
Super 🍓🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍏🍐🥝🍇🥥🍅🌶️🍄🥕🍠🧅🌽🥦🥒🥬🥑🍆🧄🥔🥜🌰🍞🥐🥖🥯🧇🥞🍳🥚🧀🥓🥩🍗🍖🍔🌭🥪🥨🍟🍕🌯🌮🥙🧆🥘🍝🥫🥗🍲🍛🥣🍜🦪🦞🍣🍤🥡🍚🍱🥟🍢🍙🍘🍥🍡🥠🥮🍧🍨🍦🥧🍰🍮🎂🧁🍭🍫🍬🍪🍯🧂🧈🍿🥤🧃🥛🍼🧉🍵☕🍺🍻🥂🍾🍷🥃🍸🍶🍹🧊🍴🥢🥄🔪🍽️ Super super
எந்த ஒரு சமையலுக்கும் தேங்காய் கடைசியாக சேர்க்க வேண்டும்
Lastah pnna prosier correct but chilli powder add pannakudathu murunga kiraiya vegavaikkavekudathu
Ithu antha uoorda samy
Without boiling drumstick leaaves can make dry poriyal with coconut.
Super💪💪💪👍👍👍
கீரை பொரியலில் மிளகாய் தூள் சேர்த்து சமைப்பது புதிதாக உள்ளது..நன்றாக இருக்க வாய்ப்பு இல்லை... காரத்திர்க்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து செய்தால் ருசி அதிகம் இருக்கும்....
ஒரு சிலர் மிளகாய் தூள் போடுவது வழக்கம் தான். Kelvi பட்டு இருக்கிறேன். ஆனால் வேக வைத்து நீரை வடிப்பது பற்றி இப்போது dhaan பார்க்கிறேன். கீரை total waste
நீரை வடித்து தனியாக குடிப்பார்கள் இது சரி தான்
@@vishvakarmas.kamatchiaasar755 நீரை வடித்து குடிப்பது போலவோ அல்லது குடித்தால் நல்லது என்றோ எதுவும் சொல்லவில்லையே. நீரை வடித்து விடுவது மட்டும் தான் சொல்லப்பட்டது.
Adha vechu rasam seivom
Good
Side dish recipe app_ gravy recipe
Nenga ennenna porulunu solikitu potu samauka
வேக வைத்து தண்ணீர் வடித்தால் சத்து போய் விடும்.
Thapu thapu
💕💞💝💖
இந்தமாதிரி முருங்கை கீரையை செய்யகூடாது சத்து எல்லாம் போய்விடும்
அதுக்கு செய்யாமலே இருக்கலாம்
Motor Coimbatore
You could have cooked the leaves directly.
Murungai keerai ipdi samaika kudathu
Poriyal ipdi vaika koodathu.....
This is not Tamil nadu Muruga keera porial
தண்ணீர் அளவாக ஊற்றி சமைக்க சத்து முழுவதும் கிடைக்கும்
Ithu ipti pannave kudathu first murunkai keeraiya Veka vaikkama pannanum athuvum ilama vara milakai potta than ithuta special pls ma thayacusenchu ipti keeraiya waste pannathinka
கீரைதண்ணீரை வடிக்கக்கூடாது
Pour away the juice then no point eating it thats wrong way
When I was young we use to say that vegetables poor poeple like to eat beacause it was cheap and can be find everwhere but no more today 😅😅😅
⁰
2n
@@suryamusukui7151 plait t'il ?
No I can't agree with you...
Now lt self is available the "drumstick leaf" like all other "asparagus" at all our veg markets.... but drumstick leaf is seasonal...you have to catch it on time.... 👍
Cg Me ise munga baji bolthe hai
Aall the nutrition has gone.
But it's very heat to our body so they do this procedure
In oriya sajanasaga
Keerai vegavekkakudathu seththu poidum ithu poriyal illa kuttu eppothum ippadithan samappingala illa videokka ippadi samaikkeringala
Nenga sollalana I'vlo nall like podra na dislike potruvan😏
Intha mathiri oru worst murungai keerai poriyala naan parthathe illa.
I don't like the cooking ,muringa poriyal,and all vitamins gone in water,
Simply waste
She has done it correctly.. draining was correct way to reduce its side effects..
Milakai தூள் போடா கூடாது,
உப்புகூடுதல்
No
Murungai keeraila ippo health irukavea irukathu antha thannilayea ellam poyirukum
Andha water la Rasam pannitom
@@SideDishRecipes_Official oh ok ok irunthalum🤔🤔🤔🤔
@@SideDishRecipes_Official oh ok ok irunthalum🤔🤔🤔🤔
Crct
Thanni vadikatita sathe irukathu
Evlo samaiyal la nenga entha ur nu kekranga sollave matringa 🤨🤨🤨🤔
Akka puringikonga neariyavatti sollita again again idhea questions keakringa yapdy naa reply panna
Thappa eaduthukadhinga
@@SideDishRecipes_Official entha ur
@@SideDishRecipes_Official bro nenga kavayripattnam pakkama
Sorry nalla ila
கீரையை மூடி வைத்து வேக வைக்க கூடாது
Its wrong method.
நீங்க செய்றது தப்புமா
I think you are not knowing that how to Cook murungakeerai. You can put water very limit to boil the leaves. All vitamins gone to extract water. This is not so good