வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புகழ். வளர்க அவரின் புகழ் பரப்பும் பாடலை தமிழ் உலகுக்கு தந்த திராவிடத்தமிழ் தத்துவக் கவிஞர் குடியரசு புதல்வனார், இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களின் தொண்டு. ஓங்குக புலவர் புலமைப்பித்தன் அவர்களின் மங்கா புகழ். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குடியரசு இதழில் 1929 மற்றும் 30களில் பெரியார் சிந்தனைகளாக கூறிய கவிதைகள் இதோ.. நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு-நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு. சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத் தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா! 'சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும். எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், சுயமரியாதை கூட்டங்களில் தன்னை முன்னெடுத்துக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக. தாடி அழகா எங்கள் தந்தை பெரியாருக்கு.. கோடி அழகா இப்படி கூடி வரும் யாருக்கு.. பாடல் அருமை. இசையும் குரலும் இனிமை. பெரியாரின் சீர்திருத்த பாடல்களுக்கு மற்றும் ஒரு மணி மகுடம்.
ஒரு பூபாளப் பொழுதாய் தொடங்கும் இசை..மிக சிறப்பு...புலவர் புலமைப்பித்தன் கவிதை. பெருமிதம்..தந்தைப் பெரியாருக்குத்தான் எத்தனை அழகு....பள்ளிக்கூடம் போகாதவன் தமிழனின் ஆசிரியன் ஆனான்.அருமை."..,தொண்டு செய்த பழுத்த பழம்". என்ற வரி சிறப்பாக இசையில்..எல்லாம் அழகு பெரியாருக்கு..இப்படி சிறப்பாக பாடுதற்கு இசைவாணனை விட குரல் யாருக்கு..? அருமை வாழ்த்துகள்..தத்துவக்கவி இன்னும் தரணியில் உன்னோடு..இதுவே சாட்சி..வாழ்த்துகள் இசைமேதை இசைவாணன்.
வாழ்த்துக்கள் வாழ வைக்கின்றன;ஓர் கலைஞனுக்கு கிடைக்கும் படைப்புக்காண பாராட்டும் ஊக்கமும் விருதுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்தவை. நான் மேலும் சிறப்பாக செயல்பட இதையே மூலிகையாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.-வாழ்க வளமுடன்--இசைவாணன்
தாடி அழகு பாடலில் குரலின் மென்மை அழகு. விரலின் வித்தை அழகு. வரிகளுக்கேற்ற காட்சிப் பதிவுகள் அழகோ அழகு. பெரியாரிஸத்தை எதிரொலிக்கிறேன் என்பதை நுணுக்கமாக உணர்த்துவதற்கு பாடலின் வரிகளை எதிரொலித்த வித்தையை கண்டு வியந்து போனேன்.மெய்மறந்து போகுமளவிற்கு மெஸ்மரிஸம் செய்த மெலடி. தத்துவக்கவிஞர் ஐயா குடியரசு அவர்களின் வித்தகச்செல்வனின் இசைப்பயணத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது மெய்.
நன்றி இளவலே! தமிழ்த்திரையில் இயக்கம் சார்ந்து தனிமுத்திரை பதிக்க இருக்கும், அதேநிலையில் தன் பாடல் வரிகளால் என் மனதை வசிகரித்த இளவல் மெய்யழகனின் வள்ளல் தன்மை வாழ்த்துக்கு நன்றி.வாழ்கவளமுடன்-இசைவாணன்
இசையே உணவான- உனக்கு உயரம் தேவையில்லை, உயரம் தேவையில்லை என்பதன் காரணம், உயர்வதற்கு மக்கள் தேவையில்லை , உன் பாட்டை ரசிக்க தெரிந்த மனங்ளே போதும். உங்கள் மகளென்று சொல்லிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி. அன்பு மகள் - கண்மணி ❤️
புலமைப்பித்தன் அய்யாவின் வரிகளை கவனிப்பதா இசையமைப்பாளர் இசைவாணன் அண்ணாவின் இசையில் கடந்துபோகும் அழகை கவனிப்பதா என்ற இடைப்பட்ட போராட்டம். இறுதியில் தாத்தா ஜெயிச்சிட்டாரு பா!
புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் தங்களின் இசை அமைப்பில் /கோவையில் சிறந்த பாடல் "தாடி அழகு எங்க தந்தை பெரியாருக்கு" . இப்பாடலை கண்களை மூடி கொண்டு கேட்கும் பொது தந்தை பெரியாரும் அவர் நமக்கு அளித்த பகுத்தறிவும் நம் கண்முன்னே தோன்றுகிறது
தங்களின் பொன்னான காலத்தை ஒதுக்கி ISAIVANAN OFFICIAL-ல் வரும் வீடியோக்களை கண்டு தங்கள் மதிப்பீடுகளையும்-கருத்துக்களையும் பதிவிடும் அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
Super Thangam ✨
Best song
வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புகழ்.
வளர்க அவரின் புகழ் பரப்பும் பாடலை தமிழ் உலகுக்கு தந்த திராவிடத்தமிழ் தத்துவக் கவிஞர் குடியரசு புதல்வனார், இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களின் தொண்டு.
ஓங்குக புலவர் புலமைப்பித்தன் அவர்களின் மங்கா புகழ்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குடியரசு இதழில் 1929 மற்றும் 30களில் பெரியார் சிந்தனைகளாக கூறிய கவிதைகள் இதோ..
நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு-நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு.
சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத் தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!
'சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும்.
எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், சுயமரியாதை கூட்டங்களில் தன்னை முன்னெடுத்துக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக.
தாடி அழகா எங்கள் தந்தை பெரியாருக்கு..
கோடி அழகா இப்படி கூடி வரும் யாருக்கு..
பாடல் அருமை. இசையும் குரலும் இனிமை.
பெரியாரின் சீர்திருத்த பாடல்களுக்கு மற்றும் ஒரு மணி மகுடம்.
அருமை தோழரே!
ஒழிவது சனாதனம் உறுதி.🎉🎉🎉🎉🎉
Very super song
Great...
Inemai voice and music
Nice song
வாழ்கதந்தைபெரியார்
அருமை
Super வாழ்க பெரியார்
Super
மகிழ்ச்சி தோழர் தந்தை பெரியார் பாடல் கேட்டவுடன் சந்தோசமாக இருந்தது வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு
👌👍🤝💯🙏
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.......
நன்றி; தமிழ் முரசு உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும். வாழ்க வளமுடன்-இசைவாணன்
Valthukkal
நன்றி சகோ-வாழ்கவளமுடன்-இசைவாணன்
Rocking sir superb fabulous brilliant fantastic excellent value music 🎵✨ jaffar
தந்தை பெரியாரின் பாடலை கொண்டாடும் சகோ ஜப்பாரின் சமூக உள்ளுணர்வின் அதிர்வுகள் எனக்கு புரிகின்றன. வாழ்த்துகள்-நன்றி-வாழ்க வளமுடன்-என்றேன்றும் இசைவாணன்
அருமை இசைவாணன் இசை.
அருமை இசைவாணன் குரல்
அருமை இசைவாணன் மெலடி.
அருமை யோ அருமை உங்கள் வீடியோ.
நன்றி-வாழ்கவளமுடன்- இசைவாணன்
நன்றி மிஸ்டர் தேவசுந்தர்-வாழ்க வளமுடன்-இசைவாணன்
பாடல்கள்-இசைஅமைப்பு; அனைத்தும் அருமை! அருமை!
பணி தொடரட்டும்! வளரட்டும்!
மலரட்டும்! மணக்கட்டும்!
என்றென்றும் அன்புடன்:
உங்கள்- ஈப்போ. முத்துப்பாண்டியன்!
மீசைக்கவி அண்ணனின் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின்றன. நன்றி அண்ணா-வாழ்கவளமுடன்-இசைவாணன்
ஒரு பூபாளப் பொழுதாய் தொடங்கும் இசை..மிக சிறப்பு...புலவர் புலமைப்பித்தன் கவிதை. பெருமிதம்..தந்தைப் பெரியாருக்குத்தான் எத்தனை அழகு....பள்ளிக்கூடம் போகாதவன் தமிழனின் ஆசிரியன் ஆனான்.அருமை."..,தொண்டு செய்த பழுத்த பழம்". என்ற வரி சிறப்பாக இசையில்..எல்லாம் அழகு பெரியாருக்கு..இப்படி சிறப்பாக பாடுதற்கு இசைவாணனை விட குரல் யாருக்கு..? அருமை வாழ்த்துகள்..தத்துவக்கவி இன்னும் தரணியில் உன்னோடு..இதுவே சாட்சி..வாழ்த்துகள் இசைமேதை இசைவாணன்.
வாழ்த்துக்கள் வாழ வைக்கின்றன;ஓர் கலைஞனுக்கு கிடைக்கும் படைப்புக்காண பாராட்டும் ஊக்கமும் விருதுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்தவை. நான் மேலும் சிறப்பாக செயல்பட இதையே மூலிகையாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.-வாழ்க வளமுடன்--இசைவாணன்
உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன.
நன்றி கமல்- வாழ்க வளமுடன்-இசைவாணன்
அருமையான பாடல்இனிய இசை . வரலாற்றை மாற்றி எழுதிய தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக.
நன்றி என் மாணவனே-இசைவாணன்
நன்றி மாணவனே-வாழ்கக வளமுடன்-இசைவாணன்
New age Tagore
அருமையான பாடல், பகுத்தறிவு தந்தை பெரியார் மீது தங்கள் பாடல் அருமை அருமை
நன்றி! வாழ்க வளமுடன்-இசைவாணன்
மிக அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துகள்!
நன்றி. வாழ்த்துக்கள் ஊக்கம் அளிக்கின்றன. வாழ்க வளமுடன்- -இசைவாணன்
தாடி அழகு பாடலில் குரலின் மென்மை அழகு. விரலின் வித்தை அழகு. வரிகளுக்கேற்ற காட்சிப் பதிவுகள் அழகோ அழகு. பெரியாரிஸத்தை எதிரொலிக்கிறேன் என்பதை நுணுக்கமாக உணர்த்துவதற்கு பாடலின் வரிகளை எதிரொலித்த வித்தையை கண்டு வியந்து போனேன்.மெய்மறந்து போகுமளவிற்கு மெஸ்மரிஸம் செய்த மெலடி. தத்துவக்கவிஞர் ஐயா குடியரசு அவர்களின் வித்தகச்செல்வனின் இசைப்பயணத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது மெய்.
நன்றி இளவலே! தமிழ்த்திரையில் இயக்கம் சார்ந்து தனிமுத்திரை பதிக்க இருக்கும், அதேநிலையில் தன் பாடல் வரிகளால் என் மனதை வசிகரித்த இளவல் மெய்யழகனின் வள்ளல் தன்மை வாழ்த்துக்கு நன்றி.வாழ்கவளமுடன்-இசைவாணன்
நன்றி ஐயா.
Classical .. Aasappa .. semma semma.. rocking..
கவிஞரின் கவிதையில்..
பெரியாரின் புலமைகள் ..
இசையின் ஆசைகளில் ..
இனிய குரலோசைகள் ..!
நன்றி! வாழ்க வளமுடன்-இசைவாணன்
நன்றி மகனே!-இசைவாணன்
நன்றி மகனே- வாழ்க வளமுடன்- இசைவாணன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤வாழ்க தந்தை பெரியார் ❤
❤வளர்க திராவிடர்கள்❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இசையே உணவான- உனக்கு
உயரம் தேவையில்லை,
உயரம் தேவையில்லை என்பதன் காரணம்,
உயர்வதற்கு மக்கள் தேவையில்லை ,
உன் பாட்டை ரசிக்க தெரிந்த மனங்ளே போதும்.
உங்கள் மகளென்று சொல்லிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி.
அன்பு மகள் - கண்மணி ❤️
கவிஞரின் பாட்டும்
இசையும் தேனில் குழைத்துத் தரும் தினைமா வாக இனிக்கிறது
மிக்க நன்றி-ஊக்கமளிக்கின்ற வார்த்தைகள் இன்னும் இசையில் திளைப்பதற்கு :உங்களோடு-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
மிக்க நன்றி-ஊக்கமளிக்கின்ற வார்த்தைகள் இன்னும் இசையில் திளைப்பதற்கு :உங்களோடு-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
த்தூ...
சிறப்பு! பாராட்டுகிறேன்!
நன்றி- வாழ்க வளமுடன்-இசைவாணன்
அருமை தந்தை பெரியார் பாடல் தொடரட்டும் இசை பயணம் வாழ்த்துக்கள்.
நன்றி சகோ உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும்- வாழ்க வளமுடன்-இசைவாணன்
@@isaivananofficial5472த்தூ
Anna wonder full compostions very pleasent to listining anna have nice day
நன்றி தம்பி-இசைவாணன்
நன்றி தம்பி-வாழ்க வளமுடன்-அண்ணா
நன்றி தம்பி உன் மேலான ஒத்துழைப்புக்கும் உணர்வுக்கும்-வாழ்க வளமுடன்-அண்ணா
நன்றி சகோ-வாழ்க வளமுடன்-இசைவாணன்
Superb sir. My best wishes sir.
நன்றி சகோ-இசைவாணன்
நன்றி சகோ-வாழ்க வளமுடன்-இசைவாணன்
நன்றி சகோ-இசைவாணன்
புலமைப்பித்தன் அய்யாவின் வரிகளை கவனிப்பதா இசையமைப்பாளர் இசைவாணன் அண்ணாவின் இசையில் கடந்துபோகும் அழகை கவனிப்பதா என்ற இடைப்பட்ட போராட்டம். இறுதியில் தாத்தா ஜெயிச்சிட்டாரு பா!
உண்மை தான் தம்பி! பெரியார் தாத்தாதான் ஜெயிச்சிட்டார்-நன்றி-தம்பி-வாழ்க வளமுடன்-இசைவாணன்
தாடியழகு அவர் தமிழகத்தின் விடியல். இசையின் பாடல் இனிமையாக உள்ளது
தாடி அழகு பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் அவர்களுடைய எழுத்துக்கு குரல் கொடுத்த அண்ணன் இசைவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி தம்பி- வாழ்க வளமுடன்-இசைவாணன்
M. Prince immanvel ( Joe) hi uncle
நன்றி பிள்ளையே-வாழ்க வளமுடன்-இசைவாணன்
புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் தங்களின் இசை அமைப்பில் /கோவையில் சிறந்த பாடல் "தாடி அழகு எங்க தந்தை பெரியாருக்கு" . இப்பாடலை கண்களை மூடி கொண்டு கேட்கும் பொது தந்தை பெரியாரும் அவர் நமக்கு அளித்த பகுத்தறிவும் நம் கண்முன்னே தோன்றுகிறது
நன்றி உன்னுடைய தொடர்ந்து தொடரும் வாழ்த்துகளுக்கு- வாழ்க வளமுடன்-அண்ணா
I know you sir
You lived in BRN garden
Broadway chennai.
DMK kannappan and vaiko
Were helped
I want your address