Theatre -ல என்ன கட்டி பிடிச்சு அழுதாங்க ! - Actress Janaki exclusive about Vaazhai | Minnambalamplus

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 84

  • @minnambalamplus_offl
    @minnambalamplus_offl  3 месяца назад +2

    Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content

  • @davidvictor2852
    @davidvictor2852 3 месяца назад +125

    **** பாதவத்தி எங்கள இப்படி அழவச்சிட்டியே ***** 😭..... அம்மாவின் கடைசி அழுகுரல் எல்லா இதயங்களையும் கலங்கடிச்சிங்க #சிறந்த குணச்சித்திர நடிகை😢🙏

    • @ramesh.dramesh.d5509
      @ramesh.dramesh.d5509 3 месяца назад +3

      தரமான கமெண்ட் சூப்பர்

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 месяца назад +47

    இந்த படத்தின் நாயகியே நீங்க தான்...அற்புதமான நடிப்பு...

  • @neethivendhan7113
    @neethivendhan7113 3 месяца назад +68

    மிகத் திறமையான நடிகை

  • @gulammydeena4350
    @gulammydeena4350 3 месяца назад +58

    பரியேறும் பெருமாள்
    கர்ணன்
    கழுவேர்த்தி மூர்கன்
    வாழை வெண்ணிலா கபடி குழு
    ஜானகி அம்மாவின் நடிப்பு கண்டால் கண்ணீர் வந்து விடும் எனக்கு 😢😢

    • @sd-ud6iq
      @sd-ud6iq 3 месяца назад +3

      She was a junior artist.see the heights she reached with hardwork 😊

  • @parvinkuttyparvin3472
    @parvinkuttyparvin3472 3 месяца назад +54

    யம்மோ நீ இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறாய் மோ❤️

  • @mania.s2686
    @mania.s2686 3 месяца назад +41

    இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை தான் இசை சந்தோஷ் நாராயணன் இசையில் க்ளைமாக்ஸ் காட்சி எமோஷனல் வேற ரகம் ஒப்பாரி பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @Music-Addict123
      @Music-Addict123 3 месяца назад +2

      வாரம் இல்லை வருடம்🎉

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 3 месяца назад +19

    இந்த அம்மா எந்த படத்தில் நடிச்சாலும், இவங்க நடிப்பு, அப்படியே original பத்திரமாவே வாழ்ந்திடுவாங்க சிறந்த நடிப்பு.

  • @ubaidulla1989
    @ubaidulla1989 3 месяца назад +36

    Kandippa nenga neraya awards vanganum...

  • @Kaar_mugil
    @Kaar_mugil 3 месяца назад +70

    வெண்ணிலா கபடி குழுவிலும் அம்மா வாக சிறப்பாக நடித்திருப்பார்

    • @sd-ud6iq
      @sd-ud6iq 3 месяца назад +3

      Karna dhanush movie also she performed well

  • @udhayakumar-p5u
    @udhayakumar-p5u 3 месяца назад +5

    அம்மா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் ஜானகி அம்மா

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 месяца назад +30

    இந்த சகோதரி சிறப்பான நடிப்பு

  • @subhash1069
    @subhash1069 3 месяца назад +4

    Fantastic movie. She deserves award for her performance. Climax oru scene pothum 😢😢😢 vera level. Charactera ve vazhunthutanga 🙏❤

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 3 месяца назад +13

    Hats off ma... Brilliant acting

  • @vsthamizhanda7180
    @vsthamizhanda7180 3 месяца назад +10

    வாழை -வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் -தெரியும்.....,..

  • @vaishnairavichandran9167
    @vaishnairavichandran9167 3 месяца назад +10

    சிறந்த நடிகை , வெண்ணிலா கபடி குழு , கழவேர்த்தி மூர்க்கன் , கர்ணன் , பரியேரும் பெருமாள் வாழை போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருந்தார் ❤

  • @rajankaruppaiah1324
    @rajankaruppaiah1324 3 месяца назад +2

    Amma enraale emotion athai soulful la kotuthathirkku romba nantri🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ramnandhu2715
    @ramnandhu2715 3 месяца назад +12

    சூப்பர் ஆக்டிங் மா 👍❤

  • @myshorts242
    @myshorts242 3 месяца назад +3

    இந்த படத்தில் நடித்தவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 2 месяца назад

    Excellent actress she is❤

  • @mmageshwari3866
    @mmageshwari3866 3 месяца назад +3

    மனோரமா ஆச்சி மாதிரி நீங்க மிக சிறந்த ....நடிகை 🎉🎉🎉 எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் அந்த கதாபாத்திரம் தனித்துவமா தெரியும் வாழ்த்துக்கள் இன்னும் பல நல்ல படங்கள் பண்ணும் 🎉🎉🎉

  • @SelviPrasand
    @SelviPrasand 3 месяца назад +1

    Super amma❤

  • @palanikumarv6086
    @palanikumarv6086 3 месяца назад +5

    அற்புதமான நடிகை.., இவங்க எந்த கதாபாத்திரத்திலும் ஒன்றிப் போயயிடுவாங்க❤❤❤

  • @ArulGk-pc7ff
    @ArulGk-pc7ff 3 месяца назад +7

    உண்மையிலே இவங்க ஜானகி அம்மா நடிப்பு பிரமாதம் தியேட்டர்ல நான் நீ பார்த்தேன் நிறைய பேர் அழுதாங்க அவங்க மேலும் மேலும் பல அவார்டுகள் வாங்கி இந்த அம்மா கேரக்டரில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்

  • @karuppasamysamy2512
    @karuppasamysamy2512 3 месяца назад +2

    அம்மா.உங்களுதது.நடிப்புக்கு.மனமார்ந்த.நன்றி.😅

  • @kannammalt3021
    @kannammalt3021 3 месяца назад +2

    ஏனோ கண்ணீர் 😢வருகிறது😢வலி.. வேதனை!

  • @God.123
    @God.123 3 месяца назад +1

    Amma neega superra nadichirugeenga 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ heart touching. 😥😥👏👏👏👏👏🤝🙏🙏🙏 Super ma

  • @micgiri
    @micgiri 3 месяца назад +4

    படம் கண் கலங்க வச்சிருச்சு 😢

  • @jayakumar4254
    @jayakumar4254 3 месяца назад +8

    Already people's award goes to this wonderful actress

  • @sureshsankar-up4gr
    @sureshsankar-up4gr 3 месяца назад +2

    Ivanga native karur.... last year purattasi last week thanthoni Perumal temple la paathen romba simple and soft ah pesunanga

  • @Aamon-Blake
    @Aamon-Blake 3 месяца назад +2

    அருமையான படம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 3 месяца назад +2

    சூப்பர் படம் அருமை யான நடிப்பு வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 3 месяца назад +3

    Excellent acting 👌👌👌👏👏👏.
    I think you will get international and Nationa award 🙏🙏💐💐l s

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 3 месяца назад +1

    அம்மா ❤❤👌💯🙏🙏🙏

  • @GurupathamGurupatham-tu5ie
    @GurupathamGurupatham-tu5ie 3 месяца назад +2

    ஜானகி அம்மாவின் நடிப்பு அபார நடிப்பு அம்மாவின் கேரக்டருக்கு இவரை மிஞ்சிய நடிகை யாரும் இருக்க முடியாது

  • @aravintharavinth432
    @aravintharavinth432 3 месяца назад +5

    Amma thaaye enga irunthinhaaa 😢😢😢😢😢😢😢ipdi aluga vechitingleeeeeeeee 😢😢😢😢😢😢

  • @balaramanih217
    @balaramanih217 3 месяца назад +1

    Great performance mam 👍👍👍

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 3 месяца назад +2

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿

  • @ragasiyakaadhalan
    @ragasiyakaadhalan 3 месяца назад

    😢❤அம்மா

  • @saravananraja7179
    @saravananraja7179 3 месяца назад +2

    உங்களோட நடிப்பு சூப்பர் மா

  • @KaniVeeran
    @KaniVeeran Месяц назад

    Ini vaazhai elaiyala saapta kooda indha movie sivanaidhan niyaabagam varum 🎉🎉ponvel acting real life super nammalaiyum 1991 -2000 ku kondu poiduchi indha movie la use panna ovvoru porulum narambu pai nataraj box renolds pen appo 2 rps adhu kokky drawer perambu adi appa semma eppo nenachalum andha thambi pasiyila thudichadha nenacha azhugai ya varudhu addakka mudiyala ennala ponvel matrum raghul vaazhga valarga🎉❤🎉😭😭

  • @premteddyofficial
    @premteddyofficial 3 месяца назад +5

    I love u amma

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 3 месяца назад

    Amma nenga semaya act paninga. Ipo kooda enaku azhuga vanthruchu.. Ellarume romba real ah iruntheenga

  • @darkguardian787
    @darkguardian787 3 месяца назад +2

    Arumaiyana nadipu ❤

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 3 месяца назад +5

    நீங்கள் நடிக்க வில்லை.
    வாழ்ந்து இருக்கீர்கள்.
    Congrats 👏👏👏

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 3 месяца назад +8

    Eaan evungalukku thesiya viruthu kudukka kudaathu.......
    Ethuve Saranya pondra nadigai
    Nadithaal viruthu kedaikkum....

  • @vasukisuki9836
    @vasukisuki9836 3 месяца назад

    Fantastic ....

  • @headphone2024
    @headphone2024 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @ganeshArumugam-e9j
    @ganeshArumugam-e9j 3 месяца назад +3

    தாய் , மகன் இருவருக்கும் Award Confirm ...

  • @GkG-ny2dt
    @GkG-ny2dt 3 месяца назад

    VERY GOOD ACTING MA

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 3 месяца назад +2

    Ur acting super amma

  • @vinothkumar-if9mn
    @vinothkumar-if9mn 3 месяца назад

    வாழ்த்துக்கள் அம்மா🎉🎉

  • @marimuthu7330
    @marimuthu7330 3 месяца назад

    வாழ்த்துக்கள் அம்மா❤❤❤

  • @Kuma_butcher
    @Kuma_butcher 3 месяца назад +3

    I love u mam

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 месяца назад

  • @Dharunbalasubramanian-fm5qz
    @Dharunbalasubramanian-fm5qz 3 месяца назад

    Very nice Amma

  • @Menmozhi0808
    @Menmozhi0808 3 месяца назад

    Superb acting super madam

  • @velumanim
    @velumanim 3 месяца назад +3

    திறமையான நடிகை

  • @murugesanmaster.6870
    @murugesanmaster.6870 3 месяца назад +3

    அம்மா வாழையில் உங்க உழைப்பு வீணாகவில்லை எனக்கு 55 வயது ஆகிறது இதுவரையிலும் எந்த சினிமாவும் நான் ரெண்டு ஷோ பார்த்ததே கிடையாது நான் இந்த ஷோவை இரண்டு முறை தொடர்ந்து பார்த்தேன் நானும் தென்காசி மாவட்டம் நான் இப்ப வாழ்வது சென்னையில்

  • @sureashsharma5186
    @sureashsharma5186 3 месяца назад

    Good

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 3 месяца назад

    ❤💝💝

  • @Murugammal-jl7yk
    @Murugammal-jl7yk 3 месяца назад

    Supersiper❤❤❤

  • @dayalanpitchayapillai1000
    @dayalanpitchayapillai1000 3 месяца назад +3

    Pls do not reveal the detailed story in the public interview...

  • @usharanu811
    @usharanu811 3 месяца назад

    Supar ma

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 3 месяца назад +2

    Madam super acting

  • @sureshj1796
    @sureshj1796 3 месяца назад +1

    Sir mannigavum irhellam koyambetla thenakuliku vela seiranga parunga avangala seiya solirukanum unmaiya solirupanga
    Valid sir vethana sir Ivanga nadikai sir Korea sollala nenga avanga vachi eduthuruntha avannga solirupanga evening eduthugala ippo vela iruga nu.

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 3 месяца назад +1

    💐🙏🏽

  • @ramesh.dramesh.d5509
    @ramesh.dramesh.d5509 3 месяца назад +1

    அடுத்த மனோரமா

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 3 месяца назад +1

    யதார்த்த. நடிகைஅம்மா

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 3 месяца назад +3

    தமிழ் மொழிக்கு சிறப்பு ழ'கர உச்சரிப்பு. ஆனால், அனைவரும் வாழை என்று சொல்லாமல் வாலை என்றே சொல்வது வருத்தமானது.😂

    • @linolino5170
      @linolino5170 3 месяца назад +1

      பேச்சு மொழி வேறு எழுத்து மொழி வேறு. இது பேச்சு வழக்கு.

  • @Greens29
    @Greens29 3 месяца назад

    Semme nadippu...

  • @NilaTrollTime
    @NilaTrollTime 3 месяца назад

    intha amma avanga payana yepaadinu kootu azhuthona kashtapatu theki vacha azhukai pothukitu vanthutchu...enna panrathu namum sarasari manishanga thana

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 3 месяца назад

    💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝🌹🌹❤️👌🏻👍🏻👏🏻💐

  • @geetharaja5235
    @geetharaja5235 3 месяца назад +1

    👏👏👏😍😍😍😍😍❤❤💕🍂🫂

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 месяца назад +1

    வாழையடி வாழை

  • @areapasanga5836
    @areapasanga5836 3 месяца назад +2

    அந்த பசங்கள பத்தி கேட்கவே illa

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 месяца назад

      அந்த பசங்ககிட்ட பேட்டி காணும் போது, இந்த அம்மாவ oral ஆ பேசிட்டு அந்த பசங்களை தான் full ஆ பேசுவாங்க.

  • @sslsgobi
    @sslsgobi 3 месяца назад +3

    இந்த படத்தின் நாயகியே நீங்க தான்...அற்புதமான நடிப்பு...