"Night-ல பாலியல் தொழில்..😭பகல்ல பிச்சை!"🥺சீரழிந்த 200 சிறுவர்களின் வாழ்க்கை! | TN Govt | TN Police

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • #AdvBrahmabalasubramaniam #Advbalasubramaniaminterview #trangender #chennai #chennai #chennaipolice #tngovt #tngovernment #mkstalin #udhayanidhistalin #tamilnadu #crime
    Elements Senior Living
    Call: 8939839001
    Mail: info@elementsseniorliving.com
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 79

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng День назад +13

    தமிழக அரசு இதை கவனிக்காமல் இருப்பது மிகவும் தவறு இந்த விஷயத்தை வெளியில் கொண்டுவந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மதிப்பிற்குறிய வழக்கறிஞர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @mr.godwin9103
    @mr.godwin9103 День назад +34

    கவால் துறைக்கு இது தெரிந்தே நடக்குது என்றால், பெரிய நெட்வொர்க்கா இருக்கும் போல...

  • @cutey.a.8245
    @cutey.a.8245 День назад +11

    சுகாதார அமைச்சர் & காவல்துறை & சட்டத்துறை உடனடியாக தலையிடவேண்டும்😢😢😢

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 День назад +12

    இதில் பெரிய network உள்ளது,,, இது அரசியல்,,, ரவுடி கும்பல் சேர்ந்து செய்வது

  • @mmk3827
    @mmk3827 День назад +11

    படிக்கும் காலத்தில் சமூக வலைத்தளங்களை தவிர்க்கலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். உங்கள் nilai வேறு யாருக்கும் வரக்கூடாது

  • @athisram3568
    @athisram3568 День назад +13

    விடுதலை சிறுத்தை கட்சிகள். பா ரஞ்சித் ஏன் இவர்களுக்கு ஏன் உதவ முன்வரவில்லை??

    • @SathishKumar-kz7gg
      @SathishKumar-kz7gg 18 часов назад

      Idiot questions why not help all parties of Tamil Nadu

  • @SiddiqSiddiq-p9v
    @SiddiqSiddiq-p9v День назад +11

    தமிழ் நாடு காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @athisram3568
    @athisram3568 День назад +11

    இந்த செய்திகள் மற்ற மீடியாக்களில் வர வில்லை??? குறிப்பாக சத்தியம் நியூஸ்ல்ஏன் வரவில்லை??

  • @SanthanaselvamPalani
    @SanthanaselvamPalani 15 часов назад +1

    The government should have to take proper action immediately

  • @Spider-z2k
    @Spider-z2k 9 часов назад +1

    சிலவற்றை மறைக்கின்றனர் இவர்கள்...

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds День назад +4

    இந்த சாக்கடைங்க சொல்றது எதுவும் நம்புற மாதிரிஇல்லை.
    இருந்தாலும் சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் காவல்துறை
    கடுமையான நடவடிக்கை
    எடுக்கனும்.

  • @kuganm9590
    @kuganm9590 День назад +13

    திமுக ஆட்சியில் நடக்கும் கொடூரங்கள். காவல் துறைக்கு பொறுப்பான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன தடவடிக்கை எடுப்பார்?

  • @priyankasarath1799
    @priyankasarath1799 День назад +3

    உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல் துறை

  • @RiRafeek
    @RiRafeek День назад +4

    இவ்வளவு துணிச்சலாக கொடூரமான இந்த காரியங்களை செய்கிறார்களென்றால் இவர்களுக்கு சப்போர்ட்டாக யாரோ இருக்கிறார்கள்.காவல்துறை நடவடிக்கையெடுக்கிறதா?பார்ப்போம்.தமிழ் நாட்டில் இவ்வளவு மோசமானவைகள் நடக்கிறது.அரசும் காவல்துறையும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

  • @Goldsellin
    @Goldsellin Час назад

    We support u avala savadikanhm police etha help pannu ,God will save u

  • @ganesheland2857
    @ganesheland2857 День назад +11

    Mattinan madurai saravanan

    • @prathaptc3606
      @prathaptc3606 День назад +2

      Mr.Doctor Saravanan what is this???

    • @vkiruthika2135
      @vkiruthika2135 21 час назад

      ​@@prathaptc3606annay. Dr. Saravanan padam ethuku vachurukaanga

  • @KathalVazhga
    @KathalVazhga День назад +1

    காவல்துறையும் தமிழக அரசும் உடனடி நடக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்வெட்கக்கேடு சமுதாயம்

  • @deepthi.......1558
    @deepthi.......1558 15 часов назад

    இது தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரியும்படி செய்ய வேண்டும் உடனடியாக ஒரு உதவுவார் ஒரு நல்ல மனித மாமனிதர் அவர் குடும்ப மக்களுக்காக உழைக்கிறது

  • @maheshwarij7200
    @maheshwarij7200 19 часов назад

    இந்த வீடியோவை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் பாரமாகவும் கவலையாக உள்ளது இந்த குழந்தைகளை பார்த்தால் தயவுசெய்து நல்ல போலீஸ்காரங்க ஏதாவது ஒரு நடவடிக்கை எடுங்க

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 23 часа назад +1

    Sickening!
    What action has the police taken against that AIADMK politician involved in this shady affair ?
    Are these Indian politicos untouchable and they can get away with anything?
    What a shame! 😞

  • @anbuanbu5085
    @anbuanbu5085 20 часов назад +1

    Police station.. Ku poyi complaint pannu operation pannina doctor mutaal payalai pidichi ulla podanum

  • @sakthiofficial4294
    @sakthiofficial4294 21 час назад

    Hat's off for lawyer 👍

  • @dhineshsubramanian-oc8xz
    @dhineshsubramanian-oc8xz 16 часов назад +1

    பெண் உணர்வு இல்லாமல் பெண் உடை பெண் போன்று அழங்காரம் யாரும் பண்ணிக்க மாட்டாங்க
    Surgery timing Chennai again vantha timing la wrong aa solluringa
    Anchor question ku முன் பின் விளக்கம்

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 День назад

    All media has to take it forward..

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb День назад +2

    குழந்தை கடத்தல் இறங்கி விட்டார்கள்

  • @standlypriya
    @standlypriya 17 часов назад

    இது எல்லாம் பெற்றோரை நம்பிக்கை நினைத்து வாழ்க்கையே சூனியம் ஆக்கிய தருணம்

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Pavam Ya..Police lam yedhuku yedhulayume avungala makkaluku use ella..Uniform kalatigitu poyidunga

  • @KumaraButthan
    @KumaraButthan День назад +7

    PoLice en nadavdikkai edukkala

    • @vengadeshav6279
      @vengadeshav6279 День назад +3

      நிச்சயமா இது காவல்துறை உதவியோடு தான் நடக்குது நான் சொல்றேன் நான் ஒரு வழக்கறிஞர் தான்

  • @sriramkumar9583
    @sriramkumar9583 День назад +2

    Idhellam unmaya iruntha romba periya thappu ........

  • @muthukumaran6150
    @muthukumaran6150 День назад

    அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @nijamali1529
    @nijamali1529 День назад

    கமிஷன் துறைக்கு தெரியாம நடக்குமா...

  • @srinew27
    @srinew27 17 часов назад

    பா ரஞ்சித் நீ எங்கடா போன

  • @devisureshkumar801
    @devisureshkumar801 День назад +1

    Ithunga veetuku kadangama ponathunga athunga abavichithan aaganum pethavanga pecha kekama ppna ipdithan

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 16 часов назад

    Lubber pool sappum Pa.Ranjith😂

  • @shreesandeep5435
    @shreesandeep5435 День назад

    #tncm #tndgp #polimernews #news7 #humanrights 🤬🤬🤬

  • @SuriyaJ-b5k
    @SuriyaJ-b5k День назад +1

    Iya atha alinava ethuna panividugayaaa😢

  • @ak.0306
    @ak.0306 День назад

    Ajay case time la galatta channel interview va pathutu again ithungala nalla 4 kelvi kelunga ethu da unmanu

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 17 часов назад

    In socity very important news,people's,family members,teen age students,be carefulness in life

  • @SaravanavelExports
    @SaravanavelExports День назад

    Voice eduvam seri illaya

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 23 часа назад

    😮😮😮😮

  • @yuvarajselvaraj4616
    @yuvarajselvaraj4616 23 часа назад +1

    Insta pathu poana la aruthu eringutangala poda dai 😂😂savunga elam

  • @AnuAnushyak
    @AnuAnushyak 23 часа назад

    Ivargalin nilai ithai vida mosama irukkum 😢😂

  • @SaravananKumar-n2p
    @SaravananKumar-n2p День назад

    Police enna pannuvathu

  • @pranipranisha1580
    @pranipranisha1580 День назад

    😢😢😢😢😢

  • @Munna-123nano
    @Munna-123nano День назад +1

    Instant ah 2 lakhs ah😒🙄🤣🤣🤣...poi anga operation panna 50 k kulla tha mudium...poi ethu hospital n doctor ah pathi solrathu ella poi / Trans atrocities true..y unnecessary doctor ah target panringa media and this lawyer?