MGR | Ep 2 எதிர்ப்புகளை வென்ற Ulagam Sutrum Valiban | இதயக்கனி Vijayan fact | Ithayakkani TV Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Ellam Arintha MGR | எம்.ஜி.ஆர் பயமுறுத்திய தாய்லாந்து நடிகை!
    'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சியும் எப்படி படமாக்கப்பட்டது என்பது பற்றியும், தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா எம்.ஜி.ஆரின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்தது., என்று படத்தின் அற்புதங்களைப் பற்றி விவரிக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் பொன்விழா 2வது பகுதியில் இதயக்கனி ஆசிரியர் விஜயன்.
    தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.
    #IthayakkaniTV #MGR #Nagesh #UlagamSutrumValiban #EllamArindhaMGR | MGR Glimpses by Ithayakkani Vijayan Paarvai
    Ithayakkani TV | நிஜங்களின் பிரதிபலிப்பு | அரசியல், சமூக சீர்கேடுகளை அலசல், சினிமா மற்றும் அர்த்தமுள்ள சிந்தனைகளை விழிப்புணர்ச்சிகளை தூண்டும் ஒரே ஊடகம்
    Subscribe our Channel
    www.youtube.co...
    Follow News on
    Facebook - / ithayakkaniweb
    Twitter - / ithayakkani
    Instagram - / ithayakkaninews
    ithayakkani,idhayakkani, ithayakkani,idhayakkani, idhayakani, idayakkani, idayakani, ithayakkani, mgr vijayan, journalist vijayan, ithayakkani vijayan,idhayakkani vijayan, idayakkani vijayan, mgr vijayan, journalist vijayan, mgr true story, mgr life history, mgr untold story, mgr unknown story, unknown secrets of mgr, mgr story, mgr life story, Unknown facts about MGR, எம்ஜிஆர் சிந்தனை, எம்.ஜி.ஆர் சிந்தனையை சிதைக்கலாமா?, Ulagam Sutrum Valiban, usv, #EllamArinthaMGR, Ellam Arintha MGR, Japan Expo 70, secrets, Pachchaikili Muthucharam, பச்சைக்கிளி முத்துச்சரம்,T.M. Soundararajan, P. Susheela, MGR Hit Song, metta roongrat

Комментарии • 24

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +7

    தலைவரை பற்றி சிறப்பான நிகழ்ச்சி நன்றாக உள்ளது

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +7

    எம்ஜிஆர் அவர்கள் பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. தொழில் மீது அவ்வளவு பற்று.

  • @inbakumart8415
    @inbakumart8415 Год назад +6

    உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பு தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொண்டோம், நன்றி!
    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 50வது ஆண்டை நினைவு கூறும் நிகழ்ச்சி ஏதாவது ஒன்றில், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்ராத் அவர்களை வரவழைத்து பங்கேற்க செய்தால் மிகவும் நலமாக இருக்கும். யாராவது முயற்சி எடுப்பார்களா?

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +4

    மனிதரல்ல புனிதர்

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 Год назад +6

    நிறைய தகவல்கள் தெரியப் படுத்தியதற்கு நன்றி!

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +6

    Dr. Mgr is a great legend only one leader ever green hero mass hero collection hero 🙏🙏🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Год назад +2

    நிலவு ஒரு பெண்ணாகி... பாடல் படமாக்கிய விதம் பற்றி திரை கடலோடி திரைப்படம் எடுத்தோம்.... என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை பொம்மை இதழில் அப்போது வந்தது. படித்தது நினைவில் உள்ளது.

  • @SelvamSelvam-gh5sv
    @SelvamSelvam-gh5sv Год назад +1

    Mgr❤great🎉

  • @r.samuelselvadurai
    @r.samuelselvadurai Год назад +4

    Super sir

  • @mgrfans7067
    @mgrfans7067 Год назад +1

    Love ❤mGR

  • @nargunan5944
    @nargunan5944 Год назад +2

    Good information Thank U Vvvvv Much Sir

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Год назад +1

    Very nice to hear sir

  • @selviselvi5019
    @selviselvi5019 Год назад +1

    MGR enn theivam I love and saulute my God MGR

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад +2

    I 💘 U M G R .....

  • @balachndranp568
    @balachndranp568 Год назад +1

    இதயக்கனி டி.வி.அண்ணன் விஜயன் அவர்களின் கனிவான பார்வைக்கு நன்றிகள் இதய கனி மாத இதழ் கடந்த 2007முதல் இன்றுவரை பாதுகாத்து வருகிறேன் மேலும் அன்னை அவர்களுக்கு கனிவான வேண்டுகோள் இதயக்கனி TV நிகழ்ச்சிகளை ஏன் MGR TV என பெயரிடககூடாது நன்கு பரிசீலித்து அறிவுயுங்கள் என் நீண்டநாள் எதிர்பார்பார்ப்பு அன்புடன் புரட்சித் தலைவர் அவர்கள் பக்தன் ஈரோடு P.பாலசந்திரன்

    • @ithayakkaniweb
      @ithayakkaniweb  Год назад +1

      தங்கள் அன்பிற்கு நன்றி.. MGR TV என்ற பெயர் வைக்க காப்பிரைட் உரிமம் தேவைப்படும்..

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад +1

    THANK U FOR ( UL , SU , VA ) INFORMATION ...

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад +1

    MEDDA NICE JODE M G R KU ....

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Год назад +1

    Super MGR great

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Год назад +1

    ,🙏💐🙏

  • @hazeelmanzeel3473
    @hazeelmanzeel3473 Год назад

    சகோதரா இதுபோன்ர விசயங்கள் தெரிவித்தமைக்கு நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் என எதிர பார்க்கிறோம்💯🇱🇰

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад

    Very nice... எவ்வளவு அற்புதமான பாடல் இது

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Год назад

    எல்லா தெரிஞ்சதினால் தான் தமிழ் நாட்டு மக்கள ஏமாத்தி வாழ்ந்தா