MGR | சிவாஜி குடும்பம் பார்த்த Ulagam Sutrum Valiban Ep 3 இதயக்கனி Vijayan facts | Ithayakkani TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Ellam Arintha MGR | உலகம் சுற்றும் வாலிபன் பொன்விழா 3வது பகுதி | சிவாஜி குடும்பம் பார்த்த 'உலகம் சுற்றும் வாலிபன்'!
    'உலகம் சுற்றும் வாலிபன்' படம் திரையிட முன்வந்தவர்களுக்கு திமுக அரசு மிரட்டல் விட, தன் தியேட்டரில் படம் திரையிட சிவாஜி முன் வந்தாரா? எம்.ஜி.ஆர் அதை ஏன் ஏற்கவில்லை என்பது போன்ற காரணங்களை, இதுவரை வெளிவராத உண்மைகளை பகிர்கிறார் இதயக்கனி ஆசிரியர் விஜயன்.
    தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவு செய்யுங்கள்.
    #IthayakkaniTV #MGR #UlagamSutrumValiban #SivajiGanesan #Karunanidhi #EllamArindhaMGR | MGR Glimpses by Ithayakkani Vijayan Paarvai
    Ithayakkani TV | நிஜங்களின் பிரதிபலிப்பு | அரசியல், சமூக சீர்கேடுகளை அலசல், சினிமா மற்றும் அர்த்தமுள்ள சிந்தனைகளை விழிப்புணர்ச்சிகளை தூண்டும் ஒரே ஊடகம்
    Subscribe our Channel
    www.youtube.co...
    Follow News on
    Facebook - / ithayakkaniweb
    Twitter - / ithayakkani
    Instagram - / ithayakkaninews
    ithayakkani,idhayakkani, ithayakkani,idhayakkani, idhayakani, idayakkani, idayakani, ithayakkani, mgr vijayan, journalist vijayan, ithayakkani vijayan,idhayakkani vijayan, idayakkani vijayan, mgr vijayan, journalist vijayan, mgr true story, mgr life history, mgr untold story, mgr unknown story, unknown secrets of mgr, mgr story, mgr life story, Unknown facts about MGR, எம்ஜிஆர் சிந்தனை, எம்.ஜி.ஆர் சிந்தனையை சிதைக்கலாமா?, Ulagam Sutrum Valiban, usv, #EllamArinthaMGR, Ellam Arintha MGR, Japan Expo 70, secrets, T.M. Soundararajan, P. Susheela, MGR Hit Song, Sivaji ganesan, karunanidhi

Комментарии • 39

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Год назад +10

    சிவாஜி சார் great.

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +14

    தொழில் பக்தி அது என்றும் நடிகர் திலகம்

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +16

    நட்புக்கு மரியாதை அது நடிகர் திலகம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Adhu natpukkum melana SAGOTHARATHTHVAM.
      Annan thambi mel miguntha aasaiyum pasamum kondirunthaar!
      Thambi annan mel miguntha mariyathaiyum kondirunthar

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 месяцев назад

      VIJAIYA VoRu allakkai
      ARPAN!

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +10

    Sivaji sir great person.

  • @surenderababu3747
    @surenderababu3747 Год назад +7

    Dhaivam Sivaji 🙏

  • @lotus5295
    @lotus5295 Год назад +8

    இவர்கள் காலமே தனிதான்.தமிழ் திரை உலகின் வசந்த காலம்.

  • @sanguselvam6513
    @sanguselvam6513 Год назад +6

    மற்றவருக்காக தன்னை பற்றி கவலைப்படாதவர் தான் மக்கள் திலகம்!MGR!!

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +9

    மிக்க நன்றி தகவலுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படம் ரீலீஸ் ஆக போகின்றது 50 வருடங்கள் கழித்து பார்க்க ஆவலுடன் இருக்கின்றோம்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Год назад +6

    Ever green hero mass hero collection hero is only one legend Dr. Mgr 🙏🙏🙏

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Год назад +3

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

  • @gunasekaran4600
    @gunasekaran4600 Год назад +1

    என்ன சார்
    அப்போ பிரபுவுக்கு என்ன வயசு சார்?
    12,13 வயசு இருக்கும்.

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 Год назад +1

    உலகம்சுற்றும்வாலிபன்கருணாநிதியைதாண்டிபிரிண்டிங்எப்படிபோடப்பட்டதுமக்களுக்குசொல்லுங்கள்

  • @velmurugans6968
    @velmurugans6968 6 месяцев назад +1

    வள்ளல் சிவாஜி யா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Год назад +1

    HON.MGR and SIVAJIGANESAN both were intimate friends ,who were loved very much by the Tamils Peoples in the world. Thanks.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +1

    Super Sir

  • @chitram1467
    @chitram1467 Год назад +1

    ❤ஹெச்😊😅😮😅

  • @TruePower0_0
    @TruePower0_0 Год назад

    Thank you Vijayan sir.. great effort to collect the details from many people who worked/ known the Great MGR

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Год назад

    என்ன.... பிரபு உங்க கிட்ட சொன்னாரா.... 😅..😅..😅..அடிச்சு விடு...

    • @ithayakkaniweb
      @ithayakkaniweb  Год назад

      மிக்க நன்றி.. ஆம் நடிகர் பிரபு சொன்ன விஷயம்.. எம்ஜிஆர் சிவாஜி நட்பின் ஆழத்தை இதயக்கனி குழு எடுத்துச் செல்கிறது.. செல்லும்.
      ஆசிரியரின் முழுமையான வீடியோ பதிவை கவனிக்கவும்

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Год назад

      @@ithayakkaniweb உங்களிடம் சொன்னது அல்ல. பொய் தகவல்

    • @ithayakkaniweb
      @ithayakkaniweb  Год назад

      @@SivajiVCGanesan
      இதயக்கனி நடத்திய எம்.ஜி.ஆர் 90 நிகழ்ச்சிக்காக நடிகர் பிரபு பேசிய வீடியோ காட்சி இதயக்கனி டிவியில்... கவனிக்கவும்... நன்றி.
      ruclips.net/video/XaEo64SOMTY/видео.html

    • @rajsun3379
      @rajsun3379 Год назад +1

      @sivajivcganesan what happened after this reply. So after the Vijayan responded with right url and replies you went silent . Your only life goal is to slander MGR . Unfortunately even Sivaji family would not have even had this much grudge that you carry . Grow up dude: both mgr and Sivaji May be enemies during 60’s or 70’s - post 80’s they had mutual respect and both of them passed away. It’s not any use continuously trying to degrade mgr . @ithayakkaniweb -good job in giving the reply video

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Год назад

      @@rajsun3379 Dear Sir, Good Evening. I just saw your reply. First to clear the misunderstanding, i don't degrade anybody. People who know me personally know about me. Neither do i have any grudge. I replied to him that way because he said, Mr.Prabhu said to him in person. Which was not true. He should have mentioned this is what Mr.Prabhu said on the occassion. Similarly in another interview he lied stating some other thing mentioning Sivaji asked him this that etc. when he met sivaji. That was a biggest lie.
      For your info If there is a mistake I never hesitate to apologize. Similarly my policy I don't spread fake news about any actor.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Год назад +8

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க

    • @shenthilnayagam
      @shenthilnayagam Год назад +1

      இது MGR உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய கருத்துக்களை விமர்சனம் செய்யும் இடம்.
      இதில் சிவாஜி அவர்களின் வள்ளல் தன்மை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?

    • @Thiru272
      @Thiru272 Год назад +1

      @@shenthilnayagam அவங்க அப்படித்தான்.கண்டுக்காதிங்க...

  • @ararokiasamy9783
    @ararokiasamy9783 Год назад

    NANRE.AIAA