MGR | Ulagam Sutrum Valiban வெற்றிக்கு யார் காரணம்? Vijayan | Ithayakkani TV unknown facts | Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 48

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 Год назад

    Super debate.Congrats.
    Great MGR'S Pugazhu Vazhuga🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Год назад

    ❤❤Hii MGzR❤❤ lik❤❤ 28.09.2023❤❤

  • @kvganesan725
    @kvganesan725 Год назад +13

    அவர் (தலைவர்) ஏற்படுத்திய சாதனையை அவரே (தலைவரே) முறியடிப்பது தான் அவரது (தலைவரது) தனிச் சிறப்பு. ஒளி விளக்கல்லவா. மங்காப் புகழுக்கு சொந்தக்காரர் அல்லவா. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்க்கும். நன்றி அய்யா, வணக்கம்.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +6

    எங்கள் திருச்சியில் உள்ள பேலஸ் தியேட்டரில் உசு.வாலிபன் ரிலீஸ் . இக்கட்டான சூழ்நிலையில் தியேட்டர் முன்பு சிறிய மூங்கில் தட்டியில் படத்துக்கு விளம்பரம் செய்தோம் . காலை காட்சி எட்டு மணிக்கு ஆரம்பித்து டிக்கெட் தரும் நேரத்தில் , நாங்கள் நிற்கும் போது கம்பிகளின் வழியே மின்சாரம் எர்த் ஆகி விட்டது . ஒரே நேரத்தில் மூன்று கவுண்டரில் பலத்த சப்தம். வெளியே வருவதற்கு முன்டி அடித்து கொண்டு வருவதால் ஒரே கலவரம் ஏற்பட்டது . பத்தி நிமிடங்கள் கழித்து எல்லாம் சரியானது . நான் மூன்றாவது டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்தேன் . மறுநாள் நண்பர்கள் டேய் டிக்கெட் எடுத்து விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்று சொன்னார்கள் . சரி என்று அரை மனதுடன் விற்க ஆரம்பித்தேன் . தலைவர் படம் அல்லவா ! அதனால் குறைந்த விலையில் விற்றேன். ஒரே மாதத்தில் புதிய Citizen Seiko வாட்ச் வாங்கி வலது கையில் கட்டி கொண்டேன் . இன்றும் அந்த வாட்ச் பத்திரமாக வைத்துள்ளேன் . இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான்! அவர் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் . திருச்சி அன்பன்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Год назад +13

    வாழ்க நம் தலைவர் புகழ்

  • @saravananecc424
    @saravananecc424 Год назад +20

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 Год назад +12

    இதயம் பேசுகிறது மணியன்
    அவர்களையும் மறந்துவிடக்
    கூடாது.

  • @jrads7395
    @jrads7395 Год назад +2

    11.5.73 அன்று My parents went to Madurai. We are in Ramnad. I went my dad's frd cycle kadai, i asked the owner pls.give me orune rupee. He also gave me one rupee. Immediately i ran to shanmuga theatre, and i saw ulagam sutrum vaaliban. Realy i can't forget that experience

    • @mohan1771
      @mohan1771 3 месяца назад

      👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Год назад +2

    Great 👍 sir

  • @Mgrrasigann
    @Mgrrasigann Год назад +1

    ஆந்திரா மாநிலம் சிததூர்.
    ஊரில் ரு ஐந்து. கொடுத்து டிக்கெட் வாங்கி. ரிலீஸ் அன்றே உலகம் சுற்றும் வாலிபன். படம் பார்த்தது
    வாழ்கையில். மறக்க முடியாது. முப்பது முறை. தியேட்டரில் படம். பார்த்து இருக்கிறேன். கடந்த வருடம் 120₹.. டிக்கெட் எடுத்து. சினிமாஸ் கோப். பில். பார்த்தேன்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Год назад +15

    மீண்டும் திரையில் காண ஆசை...
    தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும்...

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q Год назад

      RUclips ல் உள்ளது.

    • @Aardra2687
      @Aardra2687 Год назад +3

      ​@@user-gb5mu4ei7q அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தியேட்டரில் பார்க்கும் சுகம் அலாதியானது.

    • @SivaKumar-jo8km
      @SivaKumar-jo8km Год назад +1

      @@user-gb5mu4ei7q நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் அகலமான வெள்ளித்திரை திரையரங்கில்...

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Год назад +2

    எம் ஜி ஆர் ஆட்சி பொற்கால ஆட்சி

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +3

    Super Sir

  • @subbukrish
    @subbukrish Год назад +2

    MSV is responsible for the pictures monumental success

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 Год назад +1

    Its credit fr mk

  • @khajakuthbuddin5461
    @khajakuthbuddin5461 Год назад +7

    PURATCHI THALAIVAR VAZGHA

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 Год назад

    No fool can defeat vallal MGR for ever. He is unique in all respects

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +18

    மனித குலத்தின் தெய்வம்

  • @sowrirajansrinivasan8969
    @sowrirajansrinivasan8969 Год назад

    I have seen 21 times at Bangalore Seshadripuram NATARAJ THEATRE

  • @ilangom1929
    @ilangom1929 Год назад +5

    Yamma Radhika, Intha padam Madurai Meenakshi theatre il release anathu. Chinthamanil RajaRaja cholan veliyanathu.

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Год назад +2

    Naan 1973 meenakshi theatrilthasn padam paarththen

  • @kannaianm7888
    @kannaianm7888 Год назад +5

    1966 pongal release seen with cycle ticket in coimbatore royal theatre.

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 Год назад +1

    Stop killing the generation MGR is a PLAYBOY

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Год назад +24

    11.5.1973 ல் இந்தபடம் ரிலீஸ்ஆனபோது கம்பம் நகரிலிருந்து மதுரை மீனாட்சி தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்று டிக்கட் கிடைக்காமல் விருதுநகர் நாராயணசாமி தியேட்டரில் படம் பார்த்த ஞாபகம் வருகிறது. 9 நாட்கள் கழித்து திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடந்தது.அதில் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் மாயத்தேவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி. மு. க. வில் பின். முத்துராமலிங்கம். ஸ்தாபனகாங்கிரஸ் சார்பில் சித்தன் இந்திரா காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமைச்சாமி போட்டியிட்டார்கள். மருத்துவர் அபாரவெற்றி பெற்றார் தி. மு. க. 3 ம் இடம் வந்தது.

    • @Aardra2687
      @Aardra2687 Год назад

      திமுகவுக்கு டெபாசிட் கிடைத்ததா ?

    • @thathurajparamasivam7707
      @thathurajparamasivam7707 Год назад +1

      @@Aardra2687 மயிரிழையில் தி. மு. க. வுக்கு டெபாசிட் கிட்டைத்தது.
      மாயத்தேவர். 2,60,824 ஓட்டுகள்
      சித்தன். ஸ்தாபனகாங்கிரஸ். 1,19,032.ஓட்டுகள்.
      பொன்முத்துராமலிங்கம். தி. மு. க. 93,496 ஓட்டுகள்.
      இந்திரா காங்கிரஸ் 11,423.சீமைச்சாமி.
      இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அ. தி. மு. க. வை. ஆதரித்தது. இன்னும் நிறைய நான் நேரில் கண்டதை உள்ளன.

  • @arunachalama5962
    @arunachalama5962 Год назад +1

    salemATTUR rium theatergalil cycle& mattuvandi cinema tickets tharuvadhu erundadhu!

  • @RithikaUsha
    @RithikaUsha Год назад +3

    மீனாட்சி
    சிந்தாமணி
    இரண்டு தியேட்டர்லயும
    ரீலீஸ் ஆச்சு இப்ப அது இல்லை என் சந்தேகம்
    சிந்தாமணி தியேட்டர ்ல
    மீனாட்சி தியேட்டர் ன்னு போட்டிருக்கே?

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Год назад +1

    ADmk. Arambam mutal pourkunam konda katchi

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 Год назад +1

    எம் ஜீ ஆர் ரிடம் நான் கவர் வாங்கவில்லை என சத்தியம் செய்யும்.
    கூலிக்கு வேலை செய்து இன்று ஒரு நடுநிலையாளர் மாதிரி வேஷம் போட வேண்டாம்.

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Год назад +1

    இந்த தருணத்தில் சிம்புவின் பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலவில்லை.
    அரைச்ச மாவை
    அரைப்போமா?
    துவைச்ச துணியை துவைப்போமா ?
    புதிய செய்தி கொண்டு வா என்றால்?!?!??

  • @amanullasubhan786
    @amanullasubhan786 Год назад +2

    இந்த படத்திற்கு இணை இந்த படம் தான். இதுபோல் ஒரு படம் இனிமேல் வராது, வரப்போவதுமில்லை. தன் காதலன் இறந்து விட்டதாக நினைத்து சோகமாக உட்கார்ந்திருப்பார் மஞ்சுளா. அப்போது அங்கு வரும் தம்பி எம்ஜிஆர், ஏன் அண்ணி சோகமா இருக்கீங்க, அண்ணன் தான் சாகலயே, உயிரோடு தான் இருக்கார் என்று சொல்லுவார். அதைக்கேட்டு சந்தோஷத்தில் எழுந்திருக்கும் பொழுது, அவர் பின்னால் இருக்கும், ஊற்று, fountain அப்படியே அதுவும் மேல் எழும்பும், rise ஆகும். இதை எத்தனைப் பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. Frame by frame சிறப்பு இந்த படம். MSV யின் இசை இன்னொரு சிறப்பம்சம்.

  • @isakki68
    @isakki68 Год назад +6

    Excellent Sir