Malpractices by Anna university in affiliation to Engineering Colleges

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Malpractices by Anna university in affiliation to Engineering Colleges
    tamilnadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Комментарии • 170

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 2 месяца назад +20

    ஊர் அறிந்த ரகசியம்...பத்தோடு பதினொன்று...நாளை வேறொன்று...

  • @reporterpeople4814
    @reporterpeople4814 2 месяца назад +12

    Money moves from colleges to Anna university VC, VC to Ponmudi, Ponmudi to Stalin. 😂 but the classroom conditions are pathetic in CEG and MIT campus.

  • @udayakumarallimuthu6573
    @udayakumarallimuthu6573 2 месяца назад +20

    25 ஆயிரம் பேராசிரியர்களுக்கு வேலை வழங்கும் இந்த முன்னெடுப்பு மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட வாழ்த்துக்கள்

  • @sreedharmuthu8830
    @sreedharmuthu8830 2 месяца назад +6

    இந்த கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதிக்க கூடாது

  • @vijayenergy5167
    @vijayenergy5167 2 месяца назад +13

    Nba naac affiliation work aal பாதிக்கபட்ட யாரோ ஒரு ஜீவன் .. மாடிவிட்ருகு...சூப்பர்...........

    • @ravikalakalaravi950
      @ravikalakalaravi950 Месяц назад

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉 🙏

    • @ravikalakalaravi950
      @ravikalakalaravi950 Месяц назад

      நாட்டை ஒரு தமிழன் ஆழவேண்டும் மாற்றான் ஆழவிட்டதின் விளைவு நாம் தமிழர்

  • @balanarasimman.n4835
    @balanarasimman.n4835 2 месяца назад +14

    Today engineering college faculty including professors are used for admission purpose only... Salary for a fresh assistant professor varies from Rs.12000 to Rs.18000 in tier 2 and below colleges... Teaching is just a gimmick... I request the araporiyakam to also enquire into SC st scholarship... Most of the colleges are misusing those funds...

    • @DawnbyLordJESUS
      @DawnbyLordJESUS 2 месяца назад

      But isn't it true brother? I heard that engineering courses have once again retrieved their former craze and are at Trending now. So the engineering staff get good salary nowadays. Isn't it true bro ?

    • @AravindhBalaji-gj9uj
      @AravindhBalaji-gj9uj 2 месяца назад

      @@DawnbyLordJESUS it isn't

    • @balanarasimman.n4835
      @balanarasimman.n4835 2 месяца назад

      @@DawnbyLordJESUS no.. only circuit branches are filling fast this year.. but what ever the admission status the situation in tier 2 colleges will remain the same... No increment, admission duty( min 3 to 5 admission target otherwise no salary), hostel duty, etc ... Teaching staff will do all non sense duty except teaching...

  • @ReankaSnacks
    @ReankaSnacks 2 месяца назад +6

    பென்முடி வேலை செம்மண் காடந்துவது தன் வேலை

  • @k.selvam2684
    @k.selvam2684 2 месяца назад +5

    ஐயா அப்படியே கலை &அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி நியமனம் பற்றி பேசுங்கள். கவுரவ விரிவுறையாளராக 15,20 வருடமாக குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தவர்களை விட்டுட்டு தற்போது தேர்வின் மூலம் பணி நியமனம் என்னும் கேவலமான முடிவை எதிர்த்து கேள்வி கேளுங்கள்.45,50 வயதிலா தேர்வு வைப்பது இப்படி ஒரு முட்டாள் தானமான ஆட்சியை நான் பார்த்ததில்லை. குடிகாரனை எல்லாம் உயர்கல்வி துறைக்கு அமைச்சராகினால் இப்படித்தான்.

  • @sunraj6768
    @sunraj6768 2 месяца назад +5

    AU was sleeping😴😴😴😴😴😅 பல காலமாய் மூன்றாம் தர சுயநிதி கல்லூரிகளில் இதுதான் நடைபெறுகிறது AICTE NORMS பிரகாரம் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை . PHD வாடகைக்கு எடுக்க படுகிறார்கள்.Gold coins were not enough😅😅😅😅

  • @arunrajendren2655
    @arunrajendren2655 2 месяца назад +5

    அண்ணா பல்கலைக்கழகம் சரியில்லை. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள தனியார் கல்லூரியில் அனைத்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றது.அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன்.கல்லூரி என்பது ஒரு கனவு உலகம் மேலும் மாணவர்களின் முன்னேற்றம் அதைக் கூட இந்த தமிழ்நாட்டு அரசு சரியாக அமைத்து தரவில்லை. மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரியில் ஒரு நாள் வந்து இருந்து பாருங்கள். நீங்கள் சொல்லாம் உங்களை யாரு அந்த கல்லூரியில் சேர சொன்ன என்று கலந்தாய்வில் (counseling) கிடைக்கும் இடஒதுக்கீடு 7.5 இலவச படிப்பு வீட்டில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் வந்து இது போன்று எந்த வசதியும் இல்லா கல்லூரியில் படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகமே காரணம்

  • @DESEEYAM
    @DESEEYAM 2 месяца назад +5

    அறப்போர் மற்றும் துணைவேந்தர் சேர்ந்து செயல்பட்டால் நிறைய செய்யலாம்

  • @DawnbyLordJESUS
    @DawnbyLordJESUS 2 месяца назад +2

    Really i appreciate Arappor Iyakkam. To speak against the corrupt educators who wallow in money, one should have big guts. Salute you Arappor Iyakkam.

  • @ramachandran453
    @ramachandran453 2 месяца назад +5

    Chennai institute of Technology is also indulging in this kind of wrong doing...

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 2 месяца назад +11

    உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @ramasubramanian5923
    @ramasubramanian5923 2 месяца назад +2

    Valthukkal Anna University hats off super vice chancellor

  • @kamaraj9892
    @kamaraj9892 2 месяца назад +1

    மோசடி இந்த துறை மட்டுமல்ல இதுபோன்ற பலதுறைகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கும் ஏன் என்றால் இங்கு யாரும் யோக்கியமில்லை.

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 2 месяца назад +2

    அதிகாரிகளை விட்றாதீங்க.அவங்க எப்பவு தப்பிச்சிடறாங்க.

  • @bhuvanesh369
    @bhuvanesh369 2 месяца назад +2

    Re valuation pota mark podala aniyayama total students fail pannitanga Anna University very worst thing they are playing in students life😢

  • @THIYAGARAJANS-x1w
    @THIYAGARAJANS-x1w 2 месяца назад +1

    ஒரே நபர், பல கல்லூரிகளில் பணி செய்வது போன்று ரிகார்டுகள் இருப்பது கிரிமினல் குற்றம். இதற்கு தீர்வு யாதெனில், அத்தகைய தப்புகள் செய்தவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் பறிமுதல் செய்து, செல்லாது என பதிவு ( Endorsement) செய்து ஆணை பிறப்பித்தல் வேண்டும்.

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 Месяц назад

    தமிழனுக்கு இந்த நிலமை வரகுடாது வேட்கபடுகின்றேன் உண்மையைய் உரக்க சொல்லுங்க வாழ்த்துக்கள் 👍 🎉🎉🎉 🙏 நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад +1

    10 கல்லூரியில் ஒரே நேரத்தில் வேலை செய்தால் அதுதாம்பா "தசாவதாரம்"

  • @jeraldn2434
    @jeraldn2434 2 месяца назад +1

    முதலில் தேவை இல்லாமல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி வேண்டும் ஒரே காம்பவுண்ட்ல் பல கல்லூரிகள்

  • @kannan4aks
    @kannan4aks 2 месяца назад +5

    Salute arappor eyakkam..

  • @Madraswala
    @Madraswala 2 месяца назад +1

    ஊழல் செய்தவர்களின் ஜாதி வாரி விவரம் தாரும். எந்த ஆசிரியர்கள் என்ன ஜாதி, கல்லூரி பிரின்சிபல்கள் என்ன ஜாதி, Inspection teamல் என்னென்ன ஜாதி. இது அவசியம். ஏனென்றால் இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது

  • @sherinrithik2109
    @sherinrithik2109 2 месяца назад +1

    For Your Kind Information: MADHA ENGINEERING COLLEGE ku INSPECTION ONCE AGAIN VARA SOLLUNGA SIR PLEASE 🥺 INTHA COLLEGE LA LAST PONGAL TIME LA AU INSPECTION VANTHA APPO STUDENTS 21 PASSED OUT AANA STUDENTS AH 24 LA PADIKURANGA NU KANAKU KAAMICHU IRUKANGA, AND NO.OF.FACULTIES FOR EACH DEPARTMENT IS LESS THAN 4!!!!!
    SCHOLARSHIP STUDENTS KITTA SCHOLARSHIP FEE FULL AH VAANGURANGA AND ALSO ANTHA STUDENTS DAYSCHOLAR AH IRUNTHA HOSTLER NU GOVT. KU KANAKU KAATI IN TERMS OF LAKHS!!!!! LA STUDENTS KITTA IRUNTHU THEY SUCKING THE FEE, POOR INFRASTRUCTURE, MESS, BUS, HOSTEL, FACULTIES. AND MADHA ENGINEERING COLLEGE LA HOSTEL STUDENTS KITTA BUS FEE VAANGURANGA SIR 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ITHU ENTHA VAGAILA NYAYAM, ITHUNALA ORU PAIYAN PASSED AWAY SIR, ROMBA ANIYAYAM PANNRANGA SIR MADHA ENGINEERING COLLEGE, KUNDRATHUR-69

  • @alagarsamy6864
    @alagarsamy6864 2 месяца назад

    தனியார் கல்லூரித் துறைகளில் பேராசிரியர்களுக்குத் தகுதியானச் சம்பளம் கொடுக்கிறார்களா என்பதை இந்த அறச்சங்கத்தார் உறுதியாகக் கூற வேண்டும்
    இதற்கெல்லாம் காரணம் இங்கு ஊழல் ஆட்சியாளர்களால்தான் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை சீமானொடு சேர்நது இருப்பதற்கு அறப்போர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் !!

  • @gnpthyinet1
    @gnpthyinet1 2 месяца назад +8

    இது காலங்காலமாக நடந்து வருகிறது. என்னமோ இப்போது பர பர. ஒரு நாலு நாளைக்கு. அப்புறம் புஸ். போய் பொழப்ப பாருங்க. எதுவும் மாறாது.யாரும் உத்தமர்கள் கிடையாது.

  • @smartentamizha3140
    @smartentamizha3140 2 месяца назад +3

    இந்த விஷயத்தை சவுக்கு சங்கர் வெளியே இருந்த நன்றாக ஆராய்தது பேசி இருப்பர் தடுக்கும் வழி பேசியி ருப்பார இவர் Miss panmuth Tail. க

  • @jeraldn2434
    @jeraldn2434 2 месяца назад +1

    கலை அறிவியல் கல்லூரி களிலும் இது நடக்கிறது

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад

    இந்த பேராசிரியர்களின் கடந்தகால வருமான வரி அறிக்கைகளை பெறுங்கள்.

  • @raj_editz_fx
    @raj_editz_fx 2 месяца назад +1

    I'm studying smk fomra from ECE department 1st year , studying currently 2nd sem ,only 4 staffs and no principal . Very very worst clg ever and 1st sem pass percentage only 10% to 20%. Clg is close this semester....Naaga ellarum annaunivarsity affiliated clg nu sollithutha , amk la join panno but waste of one year. Some students have discontinue and some students transfer to another clg.

  • @Vvenba0509
    @Vvenba0509 2 месяца назад +3

    Pls find out about Internal external marks ,paper correction and suicidal incidents, too

  • @priyai8928
    @priyai8928 2 месяца назад +2

    PhD Holder get 25000/ is possible for manage family.what about neet.ugc net.why still trb not callfor.main role play is mediators.

  • @abamqc
    @abamqc 2 месяца назад +4

    PhD pattathaye kaasu vaangi kondu vaanginaal..??.Ithu thaan unmai nilai..

  • @josephraj5653
    @josephraj5653 2 месяца назад +2

    Not only engineering colleges BSc nursing colleges are very very bad condition

  • @thamaraikani793
    @thamaraikani793 2 месяца назад +1

    அமைச்சர் பொன்முடி ஊழல் அமைச்சர்.

  • @ramasubramanian5923
    @ramasubramanian5923 2 месяца назад

    Valthukkal for Inspection team Anna University

  • @sureshn8809
    @sureshn8809 2 месяца назад

    அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சரிபார்க்க வேண்டும். இது தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கிறது.

  • @sms-go6kw
    @sms-go6kw 2 месяца назад +2

    pvt medical colleges also same case

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 2 месяца назад +4

    To improve quality of education first ban free pass from 1st standard to 9 th standard in tamilnadu. Both government, media and parents must give respect to the teachers. Nowadays teachers are afraid of students, parents and media. No one supports. Think how the situation prevailed 50 years back.

    • @shanthisb75
      @shanthisb75 2 месяца назад

      Also give reservation to the deserving and not to creamy rich who avail all these benefits.

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 2 месяца назад

    நீங்கள் செல்லுவது எல்லாம் உண்மை தான். மறுக்கவில்லை. நாட்டு நடப்பு இப்போது எப்படி இருக்கு தெரியுமா. இந்த தவறுகள் எல்லாம் இனி சட்ட பூர்வமாக ஆக்க படும்.
    PHD பெற்றவர் மிகவும் குறைவு என்பதால் 5 வருடம் தவறுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்படும். இது எப்படி!!!!!!!!!

  • @prabuimmanuel8931
    @prabuimmanuel8931 2 месяца назад

    சார் இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது
    உங்கள் தான் குற்றம் சொல்வார்கள்

  • @GDWTHME
    @GDWTHME 2 месяца назад +1

    Anna university very worst. Some pf the under regulated colleges are very worst wise in education and infra structure. Take action in

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 2 месяца назад +1

    No permanent salary colleges pay adhoc payment hence no pf

  • @simbujebaraj703
    @simbujebaraj703 2 месяца назад +2

    antha list link knjm send pannunga enga college nane irukaanu paathukran

  • @drashokkumarthanganadar8522
    @drashokkumarthanganadar8522 2 месяца назад

    In India, the salaries of semi-skilled laborers are significantly increasing, while doctorate holders who have invested extensive time in their studies are receiving comparatively lower salaries, especially in private engineering colleges in Tamil Nadu. Despite this disparity, no actions are being taken to address this issue. Your initiative in highlighting this concern is commendable.

  • @aayusu100
    @aayusu100 2 месяца назад

    கடை போட்ட கல்லூரிகளில் மாயத்_தராசு ஒழிந்து நியாயத்தராசு வைத்து வியாபாரம் நடப்பதை மாநில அரசு(உயர்கல்வித்துறை) உறுதிப்படுத்த வேண்டும்.

  • @harish-503
    @harish-503 2 месяца назад +2

    All one reason is money... how many colleges giving good salary... whether all. Colleges are paying upto aicte pay scale.. is 20 k is aicte pay scale?

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Месяц назад

    ஒரே நாளில் அந்த காலத்தில்
    தாயளு வீட்டிலும் ராசாத்தி வீட்டிலும் உண்ணலாம் என்ற பெரியாரின் பகுத்தறிவு இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கு எல்லாம் பேராசிரியர் பொண்முடிக்கெய் வெளிச்சம்
    விடியல் திராவிட மொடெல்

  • @janajanarthanan9455
    @janajanarthanan9455 2 месяца назад +1

    please JNN college la parunga angaiyum appadithaan nadakkuthu

  • @reporterpeople4814
    @reporterpeople4814 2 месяца назад +3

    *** Senior Job postings are made with bribe given to ministers, Jobs are provided based on reservations. How you can expect quality education 😂

    • @harish-503
      @harish-503 2 месяца назад

      Bribe is there... but do not say abt reservation? Reservation policy do not impact quality of teaching or research. Read back indian history pre independence period to know why research is needed

    • @reporterpeople4814
      @reporterpeople4814 2 месяца назад

      @@harish-503 Faculties reporting fake details like incorrect pan and Aadhar numbers are partly the reflections reservations in which there is lack of integrity. Also many students continue to say that you have to study on own in government colleges in which there is no effort from some faculties to make the student succeed. There is no equality and merit.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад +1

    சினிமா எடுக்க சிறந்த கதை.

  • @jeevika.b5847
    @jeevika.b5847 2 месяца назад

    அப்போது உண்மையான datas அதாவது மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எப்படி தேர்வு தேர்ந்தெடுக்கப்படும் போதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மார்க் விவரங்களும் தகவல்களும் வெளியிட வேண்டும்... அதேநேரத்தில் ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கும் போதுமே அவர்கள் மார்க் மற்ற விவரங்களை பொதுவான cross check ஐ ஒன்று அரசே செய்ய வேண்டும் இல்லை என்றால் கல்லூரியே தனியுரிமை பெற்று நிறுவனங்களின் கையில் கொடுத்து maintenance பண்ணியே ஆக வேண்டும்....
    அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இல்லை என்றால் மக்களின் நம்பிக்கை துளியாக மாறும் நிலை வரும்...

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад

    தமிழ் நாட்டிலேயே இப்படி என்றால், வடமாநிலங்களில் கணக்கு எடுத்தால் என்ன ஆகும்.

  • @tsankar7454
    @tsankar7454 2 месяца назад

    Is it not found in NAAC verification also ....by record also

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад +1

    PhD complete pannu, salary koduka mudiyathu, u can quit nu management sollara pothu what a PhD holder can do,

  • @maniuthrakumar1606
    @maniuthrakumar1606 Месяц назад

    வெளிச்சத்திர்க்கு வர வேண்டிய செய்தி

  • @WorldCreations001
    @WorldCreations001 2 месяца назад

    Ellam Clg um appudi than pandranga. Oru student poi Clg ha UGC la Complaint Panna Udane Clg ku information kodukuranga . Action Edukama 😢

  • @satzkb1927
    @satzkb1927 2 месяца назад

    இது ipo மட்டும் இல்லை 25years அக இருப்பதுதான் செல் financing college ஆரம்பத்தில் இருந்தே irukirathu inspection team ku therium

  • @jawaharsubbiah8188
    @jawaharsubbiah8188 2 месяца назад

    உண்மையைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடா...-கண்ணதாசன்
    அந்த. .ஒத்த செங்கல் மதுரை AIIMS மாதிரி தான்.

  • @tsankar7454
    @tsankar7454 2 месяца назад

    Is this malpractice found in autonomous colleges ?

  • @soundararajann4767
    @soundararajann4767 2 месяца назад

    என்னய்யா, தலைசுற்ற வைப்பதாக சொல்றீங்க... இந்த டெக்னாலஜி அட்வான்ஸ்டு காலத்தில்... ஒவ்வொரு ஆசிரியரின் கைரேகை, ஆதார், பான் விபரங்களை பதியவைத்து, இந்த கம்ப்யூட்டர், ஏ ஐ யுகத்தில் ஒப்பிட்டுபார்த்து உண்மையை வெளிக்கொணர முடியாதா ?

  • @gnanavelm9775
    @gnanavelm9775 2 месяца назад

    Also ask details about B.ed college in tamilnadu because in that also so many colleges doing like this and not given quality education, in so many colleges students not present regularly

  • @minsatech9316
    @minsatech9316 2 месяца назад

    All private medical colleges do this. Not a new

  • @priyai8928
    @priyai8928 2 месяца назад +1

    50percentage commission college owners give brokers

  • @tsankar7454
    @tsankar7454 2 месяца назад

    Without AUID verification how come the inspection is carried out ?

  • @sunraj6768
    @sunraj6768 2 месяца назад +1

    SF colleges have to pay more than 1.5Lakhs for qualified professor. SF management just take these drama artist as paper professors.

  • @anchorhari
    @anchorhari 2 месяца назад

    Ella engineering college layum inspection appo mattum m.e/m.tech mudicha yaaro oruthavana kootitu vandhu kanakku kaamikkaranga....idhu inspection varavangalukkum theriyum

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад

    Yaru sir pf and correct salary kudukuranga,

  • @abiramimanikandan4450
    @abiramimanikandan4450 2 месяца назад

    Sir, please check in medical college inspection also.
    There also same procedure might have applied

  • @gomathis2298
    @gomathis2298 2 месяца назад

    If professors involve in fake activities imagine what kind education system we have Tamilnadu State, shame on the Anna University and government. Is this called Dravidian model

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад

    Even some college having ug holder as staff, if University visit randomly or suddenly, they can identify the real scenario.

  • @simbujebaraj703
    @simbujebaraj703 2 месяца назад

    Sir some faculties work at the same time in both arts college and engineering college.... kindly check it also.......

  • @Ennadachannel143
    @Ennadachannel143 2 месяца назад

    Ellama management than reson professor sa force tha avaga than atha mari renuru matter salery is very low for professors 9,000 or 10000 appdiya 22,000 leger la kattuvaga but marupadum return amount nu vagiraga daily etha matter ra paathutu erukan but doctoring professor do worng

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 месяца назад

    மற்ற மாநிலங்களில் இந்த மாதிரி ஏமாற்றி மோசடி செய்பவர்கள் உண்டா

  • @BalaMurugan-ew8ol
    @BalaMurugan-ew8ol 2 месяца назад +1

    I am so happy to hear this 😅😅😅

  • @VeerappanTN52
    @VeerappanTN52 2 месяца назад +2

    This is what educators fraud

  • @priyai8928
    @priyai8928 2 месяца назад +1

    Inspection team also got cover

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 2 месяца назад

    B.ed college la இதை விட கொடூரமாக இருக்கிறது

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +1

    Posting Ellam Kaasu..

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад

    Most of the college having only minimum around 5 staff in department

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 2 месяца назад +1

    Everybody pretends to be blind all are hand and cloves

  • @sivashankar2203
    @sivashankar2203 2 месяца назад

    Super sir

  • @grubaran
    @grubaran 2 месяца назад +3

    In kassu vangittu jathi pathu vote podere naadu, no body cares😂😂😂😂. How many breaking by him. No body give shit.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 месяца назад

    ஜக்க்கம்மா சொல்றா, "வீடியோவில் உள்ளவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள்" டும் டும் டும்.

  • @mrduraiswamy252
    @mrduraiswamy252 2 месяца назад +3

    Scrap reservation. That is the root cause of all these things. Inefficient students because of reservation they occupy high posts. Since efficiency is nil, people fool them easily

  • @shanthisb75
    @shanthisb75 2 месяца назад +1

    Many Dubakur Engg colleges

  • @alagarsamy6864
    @alagarsamy6864 2 месяца назад

    எல்லாம் துறைகளிலும் நடக்கிறது
    அறப்போர எல்லாத் துறைகளிலும் நீங்கள் சீமானுக்கு மேலாக உழைத்து ஈடுபட வேண்டும்

  • @nagrajia9037
    @nagrajia9037 2 месяца назад

    Ethu pola college list approved ratthu seithu vettu re counseling nadathunga

  • @rameshnarayanan4311
    @rameshnarayanan4311 Месяц назад

    வாய்ப்பில்லை ராஜா...

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад

    V r not blaming all college but many r doing the same

  • @SimbuA-y5t
    @SimbuA-y5t 2 месяца назад

    salem la irukka college epdithan pannittu irukkanga.......facility eillama college run pannittu irukanaga

  • @karthikaselvam768
    @karthikaselvam768 2 месяца назад

    Semma .good effort.

  • @narasimmans.6204
    @narasimmans.6204 2 месяца назад

    எல்லாம் நன்மைக்கே

  • @tsankar7454
    @tsankar7454 2 месяца назад

    Very easy to verify with PF data

  • @JITES_H
    @JITES_H 2 месяца назад

    This was happening for past 10 to 15 years,

  • @udayakumarallimuthu6573
    @udayakumarallimuthu6573 2 месяца назад +1

    Super super...

  • @priyai8928
    @priyai8928 Месяц назад

    Regular courses irregulara kodukaranga pg students directa examkuthan varan ethullam kekkamatya

  • @nagrajia9037
    @nagrajia9037 Месяц назад

    Anna University sare ellai athanal than athukku kel ulla thaneyar college um sare Ella tharamella college ratthu seithu vettu re counseling nadathunga

  • @nagrajia9037
    @nagrajia9037 2 месяца назад

    Paavai college Namakkal poli perasereyar list eruppathal college approved ratthu seiyapatyathu