நேற்று Chennai; இன்று South TamilNadu: கதிகலங்கச் செய்த கனமழை; எங்கே, என்ன நிலவரம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2023
  • Heavy Rain Lashes in South Tamil Nadu: நேற்று Chennai; இன்று South TamilNadu: கதிகலங்கச் செய்த கனமழை; எங்கே, என்ன நிலவரம்?
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 119

  • @vinayp1475
    @vinayp1475 7 месяцев назад +12

    இனிவரும் காலம் இப்படிதான் இருக்கும்,சிற்றிடர் எல்லாம் இனி இல்லை எல்லாம் பேரிடர் தான்( எல்நினா ) மக்கள் ஒன்றுபடவேண்டிய காலம் இது. நன்றி இயற்கைக்கு.

  • @holmes0087
    @holmes0087 7 месяцев назад +15

    இயற்கையே குழம்பி விட்டது

  • @jayphillip793
    @jayphillip793 7 месяцев назад +4

    திருச்சி மக்கள் யாராவது இருகிங்கள

  • @selvakumarthangavel863
    @selvakumarthangavel863 7 месяцев назад +6

    பாவம்யா நாங்க பட்ட பாட நீங்களும் படுரீங்களே

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 7 месяцев назад +5

    Sad...be safe makka

  • @devsanjay7063
    @devsanjay7063 7 месяцев назад +14

    வானம் பார்த்த பூமி 😮😮😮😮இப்ப வெள்ளகாடு எல்லாம் கால நிலை மாற்றம் தான் இதுக்கு நிவாரணத்தொகை இனி மத்திய அரசு மாநில அரசு நிறைய ஒதுக்க வேண்டும் இனி வரும் காலம் மோசமாக தான் ‌போகும்

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 7 месяцев назад +3

      தாமிரபரணி பாயும் பகுதி உனக்கு வானம் பார்த்த பூமியா...

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 7 месяцев назад

      ​@@venkatesh.a2125Yes, You are Correct.

    • @gayathri270
      @gayathri270 7 месяцев назад

      Even if central govt will ready give money to State govt, the money never reach to people those who are affected until ADMK AND DMK ruling TN.

  • @sivaschumi5
    @sivaschumi5 7 месяцев назад +11

    Coimbatore,Pollachi, Valparai area this year it's dry not enough rains

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 7 месяцев назад +10

    இயற்கை யை அழிச்சிட்டு நம்ம நிம்மதியா வாழ்ந்து ர முடியும்?

  • @sury39
    @sury39 7 месяцев назад +2

    shocking indeed

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 7 месяцев назад +10

    இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

  • @prasad-5207
    @prasad-5207 7 месяцев назад +1

    Lots of water everywhere. Save it for further usage

  • @user-sj6gy8rz4r
    @user-sj6gy8rz4r 7 месяцев назад

    🌏🌎🌍🙏

  • @vilaspatil6442
    @vilaspatil6442 7 месяцев назад

    खूप वाईट परिस्थिती

  • @dandapanis1401
    @dandapanis1401 7 месяцев назад

    Super

  • @jayaramann1486
    @jayaramann1486 7 месяцев назад

    😊

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 7 месяцев назад +9

    நெல்லைக்கு ஒரு 6000-த்த போடு... கணக்க எழுது☝️😄

    • @sivag2032
      @sivag2032 7 месяцев назад

      Varumana varinkattiyana kedaiyathu

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 7 месяцев назад

    Very Sad News

  • @dineshbabu3306
    @dineshbabu3306 7 месяцев назад +1

    For chennai- palagidichi

  • @razulmohamed
    @razulmohamed 7 месяцев назад +3

    எங்குபார்த்தாலும் மது ஆறாஓடுவதால்
    மழை நீர் எங்கே? ஓடுவதென்றுத்தெரியாமல் கண்ட இடத்திலெல்லாம் கதறி அழுகிறது.

  • @thomaslouis4434
    @thomaslouis4434 7 месяцев назад

    Oh God pl stop this rain and save your people

  • @zeeshanflims
    @zeeshanflims 7 месяцев назад

    Enga orrula ippadi mazhai peiyamaatingudhea

  • @smartk7158
    @smartk7158 7 месяцев назад

    😢😢😢😢😢

  • @balamurukan6224
    @balamurukan6224 7 месяцев назад

    RIP

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 7 месяцев назад +4

    Kadavule dharmapuri la mattum malaiye varalaiye😢😢😢😢😢😢😭😭😭😭😭

  • @prasannac4388
    @prasannac4388 7 месяцев назад

    Hi hi

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 месяцев назад

    All peoples happy life all thamilan peoples peoples please help

  • @kumarnandana8929
    @kumarnandana8929 7 месяцев назад +1

    Advance Weather Report for Central Government

  • @bhavanishri2678
    @bhavanishri2678 7 месяцев назад +1

    Last year south TN la rain apo water slide play panitu irunthanga ... Ipo 😮😮😮😮😮

    • @MYSTERY-MAN-
      @MYSTERY-MAN- 7 месяцев назад +1

      KANYAKUMARI is not for beginners

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 7 месяцев назад

    What happened the Uupalam

  • @djjjdisids2147
    @djjjdisids2147 7 месяцев назад +11

    ஈழத்திற்கும் கடும் மழை

  • @radha2537
    @radha2537 7 месяцев назад

    Entha arasukku sarayam vadika thaneer ellathathol mazhai kottyullathu

  • @muthumuthup8591
    @muthumuthup8591 7 месяцев назад +2

    இயற்கைக்கு அழித்த கொடுமைகள் அது நமக்கு தரும் பரிசுகள்... திருந்துவோமா??? நிச்சயம் மாட்டோம்... மீண்டும் அனுபவிப்போம்.... NTK

  • @selvanathans7547
    @selvanathans7547 7 месяцев назад

    மழைபெய்ததே
    போதும்

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +1

    ஏ யப்பா ஜோன்னு பேயுது

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 7 месяцев назад

    Kaduvulae kapathu

  • @SekarSekar.M-oh3td
    @SekarSekar.M-oh3td 7 месяцев назад

    The union government must give assistance to the state government immediately
    No live should be allowed to give up. Its not talking time, whereas all people should unite to help the suffering people especially all politicians. Tomorrow it will occurs to you. Governments should construct waters ways which can stood unshakeable during like these catastrophes. They can get the best foreign expertise and finance assistance from the world bank. People should unite to help the government efforts.

  • @yytube4885
    @yytube4885 7 месяцев назад

    Velore la mazhaya kanom konjam vanthutu popa

    • @newtrend114
      @newtrend114 7 месяцев назад

      Tiruvannamalai district also brother. Your neighbor

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 7 месяцев назад +2

    மக்கள் காப்பாற்றறு இறைவா

  • @mrtamilselvan4402
    @mrtamilselvan4402 7 месяцев назад

    Edappadi ila rain ha ila 😢😢😢😂😂

  • @HistroyofTamil
    @HistroyofTamil 7 месяцев назад +1

    வரலாறு காணாத மிக மோசமான மழை பெய்து வருகிறது.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 7 месяцев назад +6

    ஏரி குளங்களை ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவு

    • @aravinthavin53
      @aravinthavin53 7 месяцев назад +10

      Ne poi pathiya
      Yethum therija pesu
      Ella na muditu eru....🤦🏼

    • @selvabharathi6192
      @selvabharathi6192 7 месяцев назад +9

      Tirunelveli, Thoothukudi, kanyakumari la yarum yeriya akramikala anga nerya kulam , yerilam irukku, neengadhanda chennaila yeri,kulam ,ithellam akramichu veedu ketringa

    • @selvabharathi6192
      @selvabharathi6192 7 месяцев назад

      @@u1_shankar739 kk

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 7 месяцев назад +4

      திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி அதில், உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலமாக தண்ணீர் வருகிறது அந்த தண்ணீர் தான் நகரங்களில் போய் தேங்கி நிற்கிறது.

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 7 месяцев назад

      Chennai la irukarthu namma area payaluga than ​@@selvabharathi6192

  • @Mgrrasigann
    @Mgrrasigann 7 месяцев назад

    மோட்டார் படகுகள். இல்லையா... மக்களின் உயிரை காப்பாற்றும். பணியாளர் களும். மனிதர் கள் தானே...அவங்களுக்கும். குடும்பம் உள்ளது... நவீன அறிவியல் முறையில். மக்களை. வெள்ள நீர் கழில் இருந்து காப்பாற்ற பட வேண்டும்.கிராமங்களில். என்ன நிலைமையோ... மழை நாட்களில் டிரோன் பயன் படுத்த முடியாதா...

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 7 месяцев назад +9

    Jesus save this people Amen

  • @user-wy6be6vn8y
    @user-wy6be6vn8y 7 месяцев назад +2

    Chennai ipdi irukum bodhu.en ooru la evlo mazha vandhaalum thaangum nu sonavaalaam enga da 👀🔍🔍 .

    • @newtrend114
      @newtrend114 7 месяцев назад +1

      Dai loos ithu 900 mm ku mela da .athavathu 1 year mazhai 2 days la peithuduchi. Unga vennai la 20 cm ke moozhgiduchi😂

    • @user-wy6be6vn8y
      @user-wy6be6vn8y 7 месяцев назад +1

      @@newtrend114 evlo vandhaalum thaangum nu soninga aprm ena olu othunu iruka .un oora vaazha thagudhi iladha Edam ah aruvikanum pola 😌

    • @newtrend114
      @newtrend114 7 месяцев назад

      @@user-wy6be6vn8y dei vennaiyan.nqn tiruvannamalai than da.nanum north tamilnadu tha.enga oorla mazhai correct ah normal rain that.we are very happy .only chennai south tn bathippu.great escape nanga🤣🤣🤣

    • @user-wy6be6vn8y
      @user-wy6be6vn8y 7 месяцев назад +1

      @@newtrend114 romba sirikaadha mudhugu elumbu la theridhu 🎃

    • @newtrend114
      @newtrend114 7 месяцев назад

      @@user-wy6be6vn8y ok Ean chennai kulir kalathilum soodu aga irukkirathu. Inga vellore tiruvannamalai ranipettai and ella north interior district um madhiyamum recent days ah cooling aga irukuthu.kalaila Sema cooling today. 66 Fahrenheit .athavathu 19 degrees.but chennai 23 .why chennai is so hot even in winter ?

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 7 месяцев назад

    *இந்திய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் மழையின் அளவை முன்கூட்டியே கணிக்க தவறியதா? அல்லது ....*

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 7 месяцев назад +1

    கதிகலங்க செய்த கனமழை அல்ல
    கனமழை. அவ்வளவுதான்

    • @newtrend114
      @newtrend114 7 месяцев назад +3

      Unga veetila ninnal ithey solvai?

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 7 месяцев назад

    Another vaalpaarai now

  • @Ram20259
    @Ram20259 7 месяцев назад

    Global warming 😢

  • @mohamedkamaludeen3492
    @mohamedkamaludeen3492 7 месяцев назад

    Haarp டெக்னாலஜி
    பற்றி மக்களுக்கு இன்னும் சொல்லி கொடுக்கலயா?
    2030 சாத்தான் உலக ஆட்சி பிபிசி இன்னும் சொல்லலையா?

  • @dharmatimes7968
    @dharmatimes7968 7 месяцев назад +1

    Idhukum 4000cr enga pochu nu kepengaley da😅🤣.. Natural disaster ah edhume panna mudiyathu nu theriyatha da tharkuringala

  • @jhonpeter2889
    @jhonpeter2889 7 месяцев назад +12

    இஸ்லாமியப் பெயரைத் தாங்கி நிற்கும் அரபிக்கடலும் இணையும் கடல் என்பதால் அதில் இஸ்லாமிய
    சதியின் காரணமாக அரபுமேகங்கள் தொடர்மழை பெய்கிறதா என ஆராய குழு அமைக்க வேண்டும்....!🙏

    • @Navina-jc8fs
      @Navina-jc8fs 7 месяцев назад +11

      Yov enna ya ithu intha nerathula poi ipadi pesuringa epo tha thirunthuvingalo

    • @snk5833
      @snk5833 7 месяцев назад +3

      Avan loosu maathiri etho sollitu irukaan vidunga bro😂

    • @sathyansupersir8792
      @sathyansupersir8792 7 месяцев назад +2

      Ippadi pesura nerama idhu cchi enna jenmamo

    • @ashokmusic8823
      @ashokmusic8823 7 месяцев назад

      😂😂😂

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 7 месяцев назад +4

      முட்டாளு முட்டாளுன்னு சொல்லுவாங்களே அது யாருன்னு இப்ப புரிஞ்சி போச்சி தாங்ஸ்

  • @yrt1761
    @yrt1761 7 месяцев назад +1

    மணல் அள்ளி தின்னுங்க .
    இயற்கை உங்களை அள்ளி திங்கட்டும்

  • @Hijklm
    @Hijklm 7 месяцев назад +5

    உடன்குடி ஜாமான் முத்து க்கு என்ன ஆச்சு?

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 7 месяцев назад

      இவனொருத்தன் நேரங்காலம் தெரியாம மென்டலாடா நீ

  • @prasad-5207
    @prasad-5207 7 месяцев назад

    Lots of water everywhere. Save it for further usage