எடுக்க எடுக்க உடல்கள்... கேரளாவை கலங்க வைத்த நிலச்சரிவு; Wayanad Landslide - இதுவரை நடந்தது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Kerala Landslide: கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.
    ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Wayanad #Kerala #Landslide #India
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 111

  • @perumalesakki2973
    @perumalesakki2973 Месяц назад +41

    கடவுளின் பிரதேசம் கேரளாவில், வயநாடு பாதிக்க பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல், கேரளா மக்களுடன் துணைநிற்போம் 🤝🤝

  • @testeraccount9146
    @testeraccount9146 Месяц назад +10

    எனது ஆழ்ந்த இரங்கல் கேரளா மக்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன் இவர்களுக்கு துணையாக நாமும் நிற்போம் 😭😭😭😭

  • @KaniDevLok
    @KaniDevLok Месяц назад +8

    கேரள மக்கள் நலன் பெற பிரார்த்திக்கிறேன். 😢

  • @sathiskumar3665
    @sathiskumar3665 Месяц назад +6

    இறைவா காப்பாற்றும்😢

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Месяц назад +11

    அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    இறைவா.. அப்பாவி மக்களை காப்பாற்று..

  • @palaniswamy8374
    @palaniswamy8374 Месяц назад +5

    ஆழ்ந்த இறங்கள்

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Месяц назад +20

    தமிழக அரசு உதவ வேண்டும்.

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj Месяц назад

      தமிழக.ஆரசுஉதவும்நமக்குஅவனுங்க.ஒருகாலத்திலுஉதமாட்டானுங்க.டேம.இடிகநினைத்ததுஅங்குள்ள.இறைச்சிகழிவுகளைதமிழக.எல்லையில்கொட்டுவதுபோன்றுஅராஜகசெயல்செய்யும்தெய்வத்தின்றெசொந்தம்நாடாம்

    • @aneeshkumara9480
      @aneeshkumara9480 Месяц назад +5

      I am from kerala Tamil Nadu government deployed IAS officers Doctors and rescue experts to wayanad.

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Месяц назад +18

    மீட்பு நடவடிக்கையில் தமிழகமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்..

  • @SRI24X7
    @SRI24X7 Месяц назад +3

    கடவுளே வயநாடு மக்களை காப்பாற்று🙏

  • @sravindran6350
    @sravindran6350 Месяц назад +10

    பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இராணுவ வீரர்களுக்கு கிரேட் சல்யூட். சகஜ நிலை திரும்ப ஆண்டவனை பிரார்த்திப்போம்

  • @ai77716
    @ai77716 Месяц назад +2

    Next ooty, kodaikanal!
    85% wayanad forest destroyed to 23% since 1950s!
    Massive cutting of trees, deforestation, mining, for cash crops and resort throughout wayanad, idukki, Sabarimala, kottayam forests is main cause, both Cpim and Congress or BJP refusing to implement kasturi rangan report to preserve from plantations of GMO cash crops and decommissiong dams restore natural forests landscapes is the only solution!
    Respect nature forces and locals folkore worships connected with nature.
    Each place has its own forces, we must respect them🙏🏾
    Thats why Wise elders used to offer pitrus ancestors souls in Karakada maasam 🙏🏾

  • @sivauthayan7816
    @sivauthayan7816 Месяц назад +2

    So sad. May God save all.

  • @amigo4558
    @amigo4558 Месяц назад

    It was drizzling continuously on Monday, when I was at my home in Podanur located at the rain shadow area on the eastern side of Western Ghats, the eastern part of Palghat pass. At midnight on 30/07/2024, Tuesday at 1 AM, I checked AWS data from Ooty and Coonoor. But, the AWS didn't work. I checked AWS of Kollengode, Mannarkad, Mankara, Nilambur, Malampuzha Dam. The AWS recorded very heavy rain fall. The rainfall is more than 20 cm at certain stations of Palakkad and Malappuram districts. My son in Germany informed me the rainfall was 30 cm at Valparai. On 30th, Tuesday, we came to know about the disaster. Whether continuous monitoring of weather could have helped avert the calamity to a certain extent? Local people know about the topography better than the people who live far away. Where do people go during the night when the downpour is very heavy?

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +2

    வயநாடு மண் சரிவு மீட்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் பேரிடர் மீட்பு குழு, நிவாரண நிதி அனுப்பி வைத்துள்ளார்.

  • @arulsamy5774
    @arulsamy5774 Месяц назад +1

    கடவுளே மக்கள் மீது இரக்கம் காட்டும் 🙏🙏🙏🙏

  • @Tanviya123
    @Tanviya123 Месяц назад +3

    ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢😢

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de Месяц назад

      Unga name vitiyasama iruku Kerala va.

  • @munisparan5353
    @munisparan5353 Месяц назад +1

    Oh, what a tragic incident. May the perished souls rest in peace

  • @kjganes
    @kjganes Месяц назад +4

    கடவுளே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் ‌செய்தருள்

  • @Sne-cu7nx
    @Sne-cu7nx Месяц назад +2

    Decommissioned Mullaperiyar dam pls save keralam ☹️

  • @muniandi1267
    @muniandi1267 Месяц назад

    God bless you

  • @AjithKumar-xr5ez
    @AjithKumar-xr5ez Месяц назад

    Very sad😢😢😢

  • @inthujanEra
    @inthujanEra Месяц назад +7

    எனக்கு புடித்த இடம்.. இதயம் கணக்கிறது. 😢

  • @DaviSamy702
    @DaviSamy702 Месяц назад +1

    கடவுளை. பாவம்.. என்ன. கொடுமை.. என்னதா. நிலைமை.யாருக்கும். வரக்கூடாது

  • @siyadshamz3739
    @siyadshamz3739 Месяц назад

    Please help them WAYANAD people urgent need this kind of thinks..... Dresess ladies, gent's, children,,,,,, bedsheet, napkin paad, food item's biscuits, bread,.. Etc..,.,.. Dear Tamil makkal.....and any charity association... Plese collect sent it WAYANAD..... Please help them 😥😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeniladaphney7269
    @jeniladaphney7269 Месяц назад +1

    😭😭😭😭ஆண்டவரே.... என்ன சோதனை 😭😭

  • @georgethomas4319
    @georgethomas4319 Месяц назад

    lulu,jos,joy,mg, kqmpany etc bb ? while at it, what's the status on that libya dam, rebuilt up with sand and clay??

  • @AsmyAsmy-hp3xn
    @AsmyAsmy-hp3xn Месяц назад

    Indian aliyattum❤

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Месяц назад +1

    கேரளா நல்ல மாநில அரசு அதுக்கு இந்த நிலைமை இயற்கை யாழ்... நம்ம பேஜ் ஒர்க் இயற்கை??

  • @sakthianand007
    @sakthianand007 Месяц назад +1

    😢😢😢

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Месяц назад +1

    So sad 😭
    God bless all 🙏🏻

  • @alexkoki8473
    @alexkoki8473 Месяц назад +10

    உயிரிழந்த குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ........ 😭

    • @Tanviya123
      @Tanviya123 Месяц назад +2

      எங்கள் மாநிலம் தான் 😢

    • @alwarualwar4432
      @alwarualwar4432 Месяц назад +1

      😢​@@Tanviya123

  • @appavi3959
    @appavi3959 Месяц назад

    Known as the cold desert of India, Leh-Ladakh is experiencing temperature as high as 36 degree Celsius, leading to flight cancellations since Saturday, a Times of India report said. The report, quoting a Leh Airport official, said that the flight operations have been hampered due to the heatwave

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +2

    பருவநிலை மாற்றம் இப்போது இந்தியாவில் அதன் உக்கிர விளைவுகளை காட்டுகிறது.

  • @paranthamanpch2653
    @paranthamanpch2653 Месяц назад +1

    காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம், காபி , உருளை போன்ற பயிர் செய்யும் தோட்டமாக மாற்றியதன் விளைவு இதுபோன்ற மண் அரிப்பு, எதிர்காலம் இதை விட மோசமாக இருக்கும்

  • @sanaafifa9549
    @sanaafifa9549 Месяц назад +2

    இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ஆழ்ந்த இரங்கல் மக்களும் மக்களோடு சேர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும் செய்ய வேண்டும் எல்லா மக்களும் உதவி செய்ய வேண்டும்

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Месяц назад

    Rip,pavam,,

  • @nishant7458
    @nishant7458 Месяц назад +1

    Save Kanyakumari mountains.Kerala has so many mountains but breaking our Kanyakumari mountains purpose of vizhinam harbour in Trivandrum 😡😡😡😡😠😠😥😥😥😥😥you all return gives medical waste,chicken waste etc…😭😭😭😭😭😭😭😭😭

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Месяц назад

    🙏🙏🙏🙏😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Месяц назад

    பார்க்கவே கஷ்டமாக உள்ளது. மலைச் சரிவுகள் , ஆறுகளின் ஓரங்கள் எப்போதும் ஆபத்தானவை. அங்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கும் முன்னர் அரசுத் துறைகள் நூறு முறை யோசிக்க வேண்டும். நம் கொடைக்கானல் ஊட்டி கட்டிட பெர்மிஷன் லட்சணம் தெரியவில்லை.

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os Месяц назад

    RIVER INSIDE RESORT............MAKE MONEY............இயற்கையின் தவறேது இல்லை........

  • @karuppasamyp9797
    @karuppasamyp9797 Месяц назад

    😢🙏🏾

  • @babybhuvan8705
    @babybhuvan8705 Месяц назад +1

    தயவுசெய்து அடுக்கு மாடி கட்டிடம் காட்டாதீர்கள் மலைகள் தாங்காமல் சரிந்து கீழே விழுந்தது சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் கிடைக்கும் என்று உங்களால் தான் இப்படி பேரழிவு பணம் சம்பாதிக்க மக்களே மக்களின் அழிவுக்கு காரணம் அரசு கவனத்தில் கொள்ளவும்...

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 Месяц назад

    Rip 🙏🙏🙏🙏

  • @vinodav2621
    @vinodav2621 Месяц назад

    Rest in peace

  • @janaksjanaks7461
    @janaksjanaks7461 Месяц назад +1

    Rip

  • @vijayankandiah5067
    @vijayankandiah5067 Месяц назад

    😢😢😢😢

  • @Userx7066
    @Userx7066 Месяц назад

    கடவுளின் தேசம் மக்களை கடவுள் காப்பாற்றாதது ஏனோ 😢😢

  • @rajeshp8799
    @rajeshp8799 Месяц назад +1

    Kerala ல் ....அப்படின்னா?

  • @shyamalamilky5101
    @shyamalamilky5101 Месяц назад

    Why they didn't gave prior information to this place

    • @ai77716
      @ai77716 Месяц назад

      🤣🤣🤣night when ur sleeping, how will u hear news!

    • @shyamalamilky5101
      @shyamalamilky5101 Месяц назад

      @@ai77716 why they don't know in day time itself

    • @shyamalamilky5101
      @shyamalamilky5101 Месяц назад

      @@ai77716 ruclips.net/video/r8UCLYuY7DI/видео.htmlsi=aTe729ow5AlT7eCG

  • @ramavijayan171
    @ramavijayan171 Месяц назад

    கேரளா பெரிய கட்டங்கள் கட்ட ஏற்ற இடம் அல்ல இயற்கையை அதிகம் சீன்டாதீர்கள்

  • @CSyoutube27
    @CSyoutube27 Месяц назад +1

    Rest in peace 😢

  • @lovelyumesh355
    @lovelyumesh355 Месяц назад

    குடும்பமே மண்ணுக்குள்ளே இருக்க யாருக்கு ரெண்டு லட்ச ரூபாய் கொண்டு கொடுக்க போறீங்க 🤦

  • @megalair2368
    @megalair2368 Месяц назад

    Kathare. Makalai. Kartharulim

  • @karnankarnan330
    @karnankarnan330 Месяц назад

    where is papu Ragul? MP

  • @sivaraj159
    @sivaraj159 Месяц назад +3

    tamilnattin kanima valaththai kollai adippavan keralakaran🎉

  • @rishalmakati7219
    @rishalmakati7219 Месяц назад

    😰😰😰😰😰😰😰😰😰

  • @BR0TH3R5Z09
    @BR0TH3R5Z09 Месяц назад +1

    தமிழ் நாட்டில் மலைகளை உடைத்தால் இதுதான் நடக்கும்

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 Месяц назад

    குடித்து விட்டு மரணம் அடைந்தால் ஆறு லட்சம்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do Месяц назад +18

    ஈவு இரக்கமின்றி பல பசுக்களைக் கொன்று தின்னும் கூட்டம் வாழும் மாநிலம் கேரளா 🥺🥺 வினை விதைத்தவன் வினையறுப்பான் திணை விதைத்தவன்😂😂

    • @Tanviya123
      @Tanviya123 Месяц назад +9

      இந்தா சார், துக்க நிகழ்வு நேரத்தில் நீங்க உங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டாம் 😢😢. மன்னிக்கவும்

    • @neethuannie5444
      @neethuannie5444 Месяц назад +4

      😡

    • @pasumaitamilagam9998
      @pasumaitamilagam9998 Месяц назад

      Sangi

    • @nandhakumarelumalai1863
      @nandhakumarelumalai1863 Месяц назад

      சைக்கோ கூ.கமெண்ட் நீக்குடா

    • @rameshrajan7024
      @rameshrajan7024 Месяц назад

      Etthana கேவலமான உன்ன என்ன seiya

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Месяц назад

    Molly Wood directors be like- appada namakku innoru script kidachidichi

  • @DRVIJAY-uj6io
    @DRVIJAY-uj6io Месяц назад +1

    Mini Pakistan

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh Месяц назад +6

    பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பப்பு வருவாரா?

    • @Redresearch120
      @Redresearch120 Месяц назад

      😢

    • @jeganathanv9964
      @jeganathanv9964 Месяц назад

      போலிக்கடவுள் வருவதாக தகவல்.

    • @rajadurai8067
      @rajadurai8067 Месяц назад +2

      நிச்சயம் வருவார்.பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் வருவார்.இன்று கூட நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது பற்றி பேசி இருக்கிறார்.

  • @TST-INDIA651
    @TST-INDIA651 Месяц назад

    God's own country
    They wanted all the water for themselves
    Justiece prevails

  • @massdosage2235
    @massdosage2235 Месяц назад

    Deforestation joined chat

  • @prabhakaranr6475
    @prabhakaranr6475 Месяц назад

    தேசிய பேரிடர் ஒரு குழு தான் வந்தது

  • @ramarch5678
    @ramarch5678 Месяц назад

    Tamilnadula kudichu sethavanukku 10 L kuduthanka......pavom anka sethavankalukku 2L ...arasiyal vathikal namma uyirukku kudukura mathipu ivlothan 😢....

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 Месяц назад

    Wayanad Disaster

  • @SujiMs-cp1dn
    @SujiMs-cp1dn Месяц назад

    😅

  • @maanamani8680
    @maanamani8680 Месяц назад

    😂😅😢😅😂😢

  • @johanrosario8327
    @johanrosario8327 Месяц назад

    😂😂😂😂

    • @moonsunday7373
      @moonsunday7373 Месяц назад

      இப்போ எதுக்கு நீ‌ செத்த நாய் மாதிரி பல்ல காட்டுற

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 Месяц назад

    😢😢😢

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy Месяц назад

    😭😭😭😭😭

  • @perumalanbu3498
    @perumalanbu3498 Месяц назад

    Rip

  • @seeninasurudeen
    @seeninasurudeen Месяц назад

    😢😢😢

  • @Pshanthi-ol3um
    @Pshanthi-ol3um Месяц назад

    😢