EXCLUSIVE | சாந்தி திரையரங்க வளாகம் வணிக வளாகமாக மாற்றப்பட்டது ஏன்? : நடிகர் பிரபு விளக்கம்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- EXCLUSIVE | சாந்தி திரையரங்க வளாகம் வணிக வளாகமாக மாற்றப்பட்டது ஏன்? : நடிகர் பிரபு விளக்கம்
Subscribe ➤ bitly.com/Subs...
Check out our Daily News Playlist:
👉 TN News Update for February 2020 - bit.ly/31sVGij
👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
👉 செய்தி அலசல் (Seithi Alasal) - bit.ly/2S0a2Uc
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
சிறப்பான முடிவு அண்ணா சாலையில் இந்த மாதிரி அலுவலகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு உங்கள் முடிவு மிகச்சரியானது இளைய திலகம் அவர்களே.
He could have refused to give interview.. but politely responding with reasons.. with a lovable smile as always 😊
He needs promotion for the complex so interview...
He blatantly lied to Sivaji fans who protested during demolition...
Now he speaks like he stuffed with shoes in his mouth ..
தொழில் மாறு
பட்டாலும்.
நடிகர்திலகத்தின்
ஞாபகங்களை பதிவு
செய்ததற்கு நன்றி.
சிவாஜி குடும்பத்தினர் இந்த முடிவு சரியானதனது தான். இப்போது படங்கள்5நாட்கள் வரை தான் ஓடுகிறது இன்னும் சில திரையரங்கள் மூடுவிய நடக்கும்.
புதிய திரைப்படம் வெளியிடும்போது ஏற்படும் வாகன நெரிசல்கள் பிரச்சனைகள் தவிர்க்கப்படும். மிக சரியான முடிவு நன்றி பிரபு அவர்கள்
நல்ல மனிதர் உண்மையை பேசுகிறார்.... வணக்கம் பிரபு சார்.....
பிரபு சார் பிரபுசார் குடும்பம் நல்ல மனிதர்கள் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Sivavji sir kudumpathin mudivu nalla vithamaga sirppaga seyalpada kadavul thunai seyyattum.
நல்ல சரியான நேரத்தில் சரியான முடிவு மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
மிகச் சரியான முடிவு வாழ்த்துக்கள் சார்
இளைய திலகம் பிரபு சார் அவர்களின் பார்வையும் கருத்துக்களும் அருமை
சூப்பர் பிரபு மிக நல்ல முடிவு வாழ்த்துக்கள்
நன்றி பிரபு சார் சினிமாவால் மூன்றாம் தலைமுறை அழியாமல் இருக்க உங்கள் முடிவை வரவேற்கிறேன். மிக்க மகிழ்ச்சி. வரும் காலங்களில் இளைகர் கள் நடிகர்கள் பின்னால் போகமாட்டார்கள்.
Absolutely
உடல்நிலை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணா,
உங்கள் உற்சாக தோற்றத்தை எதிர்பார்க்கிறோம்
மனதில் உள்ளதை அப்படியே பேசிஉள்ளார் மிக மிக நல்ல மனிதர்
honest speech I respect and wish Prabhu sir a great success in future
Lot of happy Memories
During our college days,
It must be so heart wrenching for you Prabhu
And all your family!
God Bless!
வருங்காலத்துக்கு ஏற்ற முடிவுதான் வாழ்த்துக்கள் 💐
A Right Decision Taken At The Right Time by Sivaji Sir Family. CONGRATULATIONS...
சாந்தி தியேட்டர் மேல் மாடியில் எம்ப்ராய்டரி வேலை செய்யும் போது இருந்த சந்தோசங்கள் இப்ப ரொம்ப மிஸ் பண்றேன்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.தங்கப்பதக்கம்(சிவாஜி சார் )பெற்ற உண்மையான தங்க மகன்(பிரபு சார் )நீங்க தான் சார்.
கடினமான முடிவு .ஆனால் மிகத் தெளிவான முடிவு . வாழ்த்துக்கள். ❤
Prabhu is still evergreen hero.. the way he speaks his so good
Very practical answer from Prabhu
It’s their property, no one has the right to question.
Their children have full rights ,that's how life is can't happen thinking backward...even if Shivaji alive knw he doesn't want loss for his family
Prabhu siroda nermai pudichiruku...Pullaikutti naria iruku, Pasanga Futureku....Super sir...Straight forward....
பிரபு அப்பா சார் தெளிவான முடிவு இப்பவாவது எடுத்தீங்களே சிவாஜிதாத்தா இருந்துருப்பார் என்றால் குடுபத்தை நினைத்து குடுபங்களுக்காக நல்ல நல்ல முடிவு எடுத்து இருப்பார் நீங்கள் தம்மதம் பிரபுஅப்பாசார் நீங்க சொன்னாது சரி இப்ப உங்க பையன்மகன் உங்க பேச்சுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து உங்கவார்த்தையை கேட்டு நடந்துக்கொள்ளுவார உங்க குடும்பத்தில் பெரியவர்கள் வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு ஒவ்வொருவரும் கொடுத்து நடந்துக்கொள்ளுவார்கள். அப்பாசார் சிவாஜிபிரபுசார்.👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌
Change life to generations good father save to family
Sivaji sir family has taken a right decision considering the necessity of future generations of their children. Wishing them all success.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்ப ஒற்றுமையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் வாங்கிய தி.நகர் போர்க் ரோட்டிலுள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில்தான் அவரது மகன்கள் ராம்குமார்,பிரபு இருவர் குடும்பமும் வசிக்கிறது என நினைக்கிறேன். " ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே " நடிகர் திலகத்தின் படப் பாடல்.
Amazon, Netflix is the future. Theaters are gone... People stopped encouraging them. End of the story.
Theater viewing is experience even developed countries have own theater collection
Saravana Kumar correct
Theaters are always fun even after thousand years theaters will survive..
நல்ல முடிவு. வாழ்த்துக்கள்
நிங்கள் ஆயிரம் சொன்னாலும் நடிகர் திலகம் ஆசை இந்த இடம் திரை அரங்கமாக தான் இருக்க வேண்டும்
மெட்ராஸின் அடையாளமாக இருந்த திரை அரங்குகளில் சாந்தி லிபர்ட்டி கமலா ஏவிஎம் ராஜேஸ்வரி சபையர் ஆனந்த் ஆகியவை பெரும்பாலும் காணாமல் போய்விட்டது. பேருந்தில் செல்லும் போது பயணச்சீட்டு கேட்கும் போது இந்த பெயர்களையே உச்சரிக்கிறோம். மவுன்ட் ரோடு சாந்தி. கோடம்பாக்கம் லிபர்ட்டி மறக்க முடியாத பெயர்கள். சாந்தி தியேட்டர் இடிக்கபட்டது மிகப்பெரிய வருத்தம். மீண்டும் அந்த பெயரில் திரை அரங்கம் கட்டியிருக்கலாம் வணிக வளாகங்களில் திரையரங்கு கட்டுவது நவீன மூறையாகி விட்டதே. திரையரங்கு இல்லாத வணிக வளாகங்களே இல்லை.
இந்தச் செய்தியை படித்த இளைஞர்களுக்கு மிக சந்தோசத்தை கொடுக்கும்
Chanthramuki i am watching 365th day.
this theatre(shanthi).wonderfull memory
பிரபு அவர் வாழ்க்கையில் தெழிவ இருக்கார் பொதுமக்கள் தெளிவ இருநரத சரி இதைபார்த்து நாம் திருந்தனும்
அப்படி அவங்க யோசிக்கரதாலதான் கோடாதிபதிகளாக செல்வசீமான்களாக வளம்வராங்க
@@karthikdurai5249 சினிமா காரா நாய்கள் எப்படி போன நமக்கு என்ன நாம நல்லா வசதியாக இருப்போம் அக்கம் பக்கம் ஹெல்ப் பண்ணு வோம் அவங்கள பத்தி தான் பேசு வாங்க
காலத்தின் மாற்றம் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்....
Prabu Anna valga vlamutan 👌👌👌
வாழ்த்துக்கள் பிரபு அய்யா!!
தமிழ் ராக்கர்ஸ் படம் பார்த்தா அப்பறம் தியேட்டர் எப்படி ஒடும் அதான் வேற ஒன்னும்...
Ticket, parking, snacks nu budget yegiruchuna vera yethula paaka mudiyum
@@tsrr7698 என் இனம்பா நீ...
PRABHA KARAN Appa en loosu punch 👊dialogue pesura Eruma
@@rameshkannan2500 மலேசியா இருக்கேன் ப்ரோ அதனால தியேட்டர் போய் பாக்க முடியாத வேலை அந்த மாதிரி
Theaterukku oru padatha oru family paakkappona kuraindhadhu 1000 ruppees selavagum tamil rockersla 500 mb dhan selavaagum makkal vizhithukk kondargal
I think this is right decision prabhu sir big family yours. now time is changed right decision 👍
கடைசியா நான் டிமாண்டி காலணி பார்த்தேன். இப்படி திரையரங்கு இல்லாம ஆக்கீடிங்கேள பிரபு. என்ன ேகாடும சரவணன் இது...
100% good choice sir
Very smart move prabhu sir.
Good Decision Prabhu Sir
Ilaya thilagam interview super.Thinking of their family younger generation this is a good decision.But we miss our old shanthi theatre.
என்ன பணம் தான் காரணம். பற்றாக்குறைதான். இந்த குடுமத்தினர் இப்போ தியேட்டரை மறந்துள்ளனர். அடுத்த தலைமுறை மொத்தமும் சிவாஜியையே மறப்பார்கள். இது தவிர்க்க முடியாதது
சிவாஜியின் நடிப்பும் அவருடைய தமிழ் உச்சரிப்பும் காலம் கடந்தும் அழியாதது உங்கள் எண்ணம் அவரை மட்டுப் படுத்துவது போல் தெரிகிறது
இது கால ஒட்டம் ஐயா.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு சித்தர் அவரை எந்த தலைமுறையும் மறக்க மாட்டார்கள்
@@kumaransanthi6941 uhuubuhhhubhuuyuhhuuhybuh hhuhuyhhh huhu hhuhhuhhhhhhuhhhhhuuhhybbhhb hhhhbhhgvbhbbbbvhvy bbbbvhhvhbbyvbvghhhbby bhybghbyvbbvbhhhhbybhhhbybubuyhhjhlybyhhhbhb yyyvbvvh; hi gtgftvuhuhuuhuhbhhuyhhhhhuuhuhhh
நடிகர் திலகம் ஞாபகமா ஒரு தியேட்டர் கூடவா கட்ட முடியல.
We understand your current situation sir...
Super. Good
I like prabhu....very openly speaking...eppavum cute and active ah irupaaru... aana innaiku paaka tired ah theriyuraaru
Good and honest reply.
எல்லா சினிமா தியேட்டர்களும் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன.எதிர்கால தலைமுறைகளின் வருமானத்துக்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதுதான் சரியென்று பிரபு எடுத்த முடிவு சரிதான்
சினிமாக்காரன் சினிமால நடிச்சு அவன பாதுகாத்துக்குறான் ... ஆனா நாம அவன வளர்த்துவிட்டு இருக்கோம்.
நீ kilicha
சினிமாக்காரன் நல்லவரைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி அரசியலை பிறர் ஆதாயம் என்று சொல்லி தன் புகழையும் பெயரையும் போலியாக பாமர மக்களை கொண்டாட வைத்ததில் நீங்கள் சொல்வது சரிதான்
கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது ஒன்றும் தவறு இல்லை யே
பிரபு மகன் நடித்த படங்களையே ஓட்ட முடியல அப்புறம் எதுக்கு தியேட்டர்
Ethula ethukku kindal pandriya avaruku time sari illa thiramai iruku varuvaru
@@bavanbavan4948 ha ha ha
Podaaaaaaaaaaa.... Avan nadichu tha sapdanum kidaiyadu
@@jprvlogs1747 poda poda unakku antha nilamaiyavathu irukannu oaruda naye
Sir neenga nadichu cinema ulagathai uyara saiyungal sir
Prabu Anna 😍💐 I am big fan of your movies in my childhood
உண்மை அவர் சொந்த இடம், அவர் விருப்பம்
சென்னையில் இன்று நிறைய திரையரங்குகள் வணிக வளாகமாக மாறிவிட்டது காரணம் தொலைக்காட்சி சமூக வலைத்தளங்களின் தாக்கம்.
I like sivaji Sir and his family
சிறிய அளவிலாவது சாந்தி திரையரங்கம் அமைத்திருக்கலாம்
Your decision is right and beneficial to your family. Good!
எங்கள் குடும்பம் பெருசு ப...
நம்முடைய குடும்பம் சின்னது அதனால நாங்கள் திரையரங்கம் சென்று திரைப்படம் பார்கமல இருக்கினரேம் ...
Avanuku avan pasanga future mukkiyam. Athuku enna panna nalla irukumnu avan yosikuran... ungaluku unga pasanga future mukkiyam... neenga athukaaga theater poi padam paakalannu solreenga... avan thirudi sambathikala... neengalum thirutu thanam panni avan uzhaipa veenakatheenga... thirututhanama illegal websites like tamil rockers la paarkuratha sonnen. Netflix amazon prime apdinu otp platform la pay panni paartha getha sollalam. Thirututhanama illegal websites la paarthukurennu solrathu maama vela paarkurathuku samam...
@@sunilcuck7498 bro naan solluratha ninga thappa purigikitinga athan nanga movie lam theatres poi thana pakram athanaala kuda oru thetatr katalame solla varen ena i love saanthi and sai saanthi bro I'm really missing..
Avanga theater katra idea la thaan irunthaanga... approval kedaikala.. parking area illanu reason solraanga but it is internal politics
@@sunilcuck7498 bro city la naan parthalule best screen saanthi and sai saanthi than maththa Ella screen num gonjam dalla irukum (naan Innum sathiyam mattum pakkala)
மறியதைக்கூறியவர் பிரபு அவர்கள்
எல்லாம் சில காலம் மாற்றம் ஒன்றே மாறாதது
This is his own property and his own decision. Why do media enter into this?
@D Rudy Mr Prabu is not a politician, he is just a normal person and just an actor. media should have this guts to ask this questions to ruling people and ruled people. Asking an individual makes no sense. News media should use their common sense
இளையதிலகம் ஆயிரம் விளக்கம் தந்தாலும் நடிகரத்திலகம் சிவாஜி பரம்பரை ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றம்..!
முற்றிலும் உண்மை✌🙃
கால மாற்றம் தங்களின் முடிவு சரியானது தான்
Brilliant idea Prabhu sir.
பிரபு சார் சிரிச்சா லே அழகுஏ
Definitely correct decision sir.
அருமையான முடிவு வாடகை வந்து கொண்டே இருக்கும்
Super anna valthukal...
நல்ல முடிவு. தமிழ் சினிமா அழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ் சினிமாவால் 2 தலைமுறைகளே நாசமாகிப் போனது.
சாந்தி தியேட்டரின் மூடுவிழா ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் மென்மேலும் பல தியேட்டர்கள் மூடப்பட்டு தமிழ் சினிமா அழிவதை வெகு விரைவில் காணும் பாக்கியம் வேண்டும் ஆண்டவா.
Prabhu sir 🙏❤️❤️❤️❤️❤️...
பணம் முக்கியம் அப்பா முக்கியம் அல்ல... பணம்... தான்..
நல்ல முடிவு.
I feel gilty I like this whole family my inspiration this family
தெய்வத்தின்இடம்
What.... He is fuckers.... He is God?.... U fool... He is just a entertainer... For Money... Money money... And full sex life... Nothing else
தெய்வம்தந்ததெய்வமகன்.தெய்வமகன்படத்தைபாத்தாலேபோதும்.கோயில்தூனுக்குபக்கத்தில்.தன்தாயைபார்கவந்த.தெய்வம்
பராசக்தியாக.இந்த.உலகத்திற்க்குவந்ததெய்வம்
கண்ணாகண்ணாகண்ணா
இவன்தான்உன்மூத்தமகன்கன்னன்அந்த.ஒருசீன்கருங்கல்லுக்குஉயிர்இருந்தால்கண்ணீர்வடிக்கும்
Nice information
முதலில் சிவாஜியின் நீண்டகால ரசிகர்களை வீட்டைப் பார்வையிட அனுமதிப்பது இல்லை.சாந்தி தியேட்டரை நாங்கள் இன்னும் ரசிக்கிறோம். வாரிசுகளுக்கு அவர்களின் பிரச்சினைகள்.
They are focusing theirs future. Y you are asking questions to him.. leave it da. Let him happy...
Shivaji Ganeshan dream Poject of Shanthi theatre the first Air Conditioned thatre is landmark place has been let down by his own sons and grandchildren. There is also room that house in TNagar may be sold shortly
Shivaji dream has been shattered by his own sons daughters and grandchildren..There was rumor In the past that he paid huge amount Prabhu relationship with Kusgboo and he distroyed his dreams
நடிப்பு என்றால் சிவாஜி மக்களுக்கு நன்றாகவே தெரியும் சினிமா என்றால் திரையரங்கம் வேண்டும் இது மாதிரி வணிக வளாகம் கட்டி விட்டால் வரும் காலங்களில் கலைத்துறை ஒன்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும் அனைத்தும் அழிவின் விழிம்பில் சென்று கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம் கலைத்துறை நாயகனின் வாரிசே எது எப்படியோ செட்டில் ஆகி விட்டீர்கள் அப்படியே ஆகட்டும் உங்களின் வாழ்நாள் இனிமேலாவது மற்றவர்களை ஏமாற்றாமல் நீங்கள் நல்லவராகவே இருந்து விடுங்கள் உலகத்தில் தமிழனை மாதிரி ஒரு கேவலமா ஜென்மம் இந்த உலகத்தில் கிடையாது அத மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள் வாழ்க வளமுடன் எண்ணற்ற குழந்தைகளை இந்த கலைத்துறை பெற்றெடுத்தாளும் தமிழ்த்துறை பெற்றெடுத்த முதல் கலை மகனே நீர் வாழ்க உன் குலம் வாழ்க
SIVAJI PADAM KOOTTAM ILLAMAL ANDHAKALHIL OTTUVARGAL,CHANDRAMUGI ,KOOTTAM ILLAMAL ODIKONDE IRUNDHADHU.CURRENT BILL KATTA KOODA VAZHI ILLAI ADHANAL MOODU VIZHA
Correct decision appa
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவர் மகன் பிரபு இருவரும் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பல கோடிக்கு சொத்து வைத்திருந்தாலும் அவருடைய வருங்கால சந்ததிகள் வளர வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அதேசமயத்தில் இனிவரும் காலங்களில் நடிகருக்கு பின்னால் நம்மை போன்றவர்கள் சென்று நம்முடைய பணத்தை விரயம் செய்து நாம் நடுரோட்டுக்கு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எவ்வளவு சொத்து இருக்கிற நடிகர் பிரபு இன்னும் அதிகமாக இன்னமும் காசு பணம் சொத்து சேர்க்க வேண்டும் என்கிற ஒரு ஆசை உள்ளது அவருடைய ஆசையை நன்றாக இருந்தாலும் கூட நம்முடைய ஆசையும் நன்றாக இருக்கவேண்டும் நாமும் பல வசதிகளோடு வாழ வேண்டுமென்றால் சினிமா துறையை புறக்கணித்து விட்டு நம்முடைய குடும்பத்தை கட்டி காத்தாள் நாம் இன்னும் நன்றாக இருக்கலாம் இந்த ரசிகர்கள் நடுத்தெருவில் வருவதைவிட நம் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும் இதுதான் என்னுடைய கருத்து
Thank you very much Sir for this videos puplised
Congratz to Prabhu sir
It’s their property they can do anything!
எங்க ஊர் தியேட்டரை இடிச்சுட்டு இது மாதிரி வணிக வளாகம் கட்றாங்க😐😐😐
Sivagangai ah bro?
@@kishorekumar5543 காரைக்குடி நண்பா
@@venkatprince2508 bro I'm also Devakottai... Pandiyan theatre ah bro?🙄
@@kishorekumar5543 's bro
@@venkatprince2508 hmm bro
Very important for tamil nadu.... super news 7 tamil
நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் இருந்தாலும் அந்த இடத்தில் ஒரு மினி தியேட்டர் ஆவது கட்டி இருக்க வேண்டும் அதுதான் நீங்கள் உங்களுடைய தந்தைக்கும் கோடான கோடி தமிழ் ரசிகர்களுக்கும் செய்யும் மரியாதையும் அதை விட்டுவிட்டு இப்படி செய்து விட்டீர்களே பிரபு என்ன கொடுமை பிரபு
பேட்டி காண்பவரின் தூய தமிழ் அருமை.
In future people ll not watch flim.he known well Film feeld has been out.
Prabhu sir ... Plz take care of your health... This is completely their family and personal decision.. we don't have any rights to interrupt
all time cute sir neenga. pls take care of health
I am a fan of his dance...👌 Especially vanthalappa vanthalappa song and more...nice reminder. Tnx.
Pavum sir.. unga manasuku yethapola nalla irukanum neenga..politics pesatha sila hero la neengalum
PNS selvam 👌👌👌
@@srieeniladeeksha neenga avaroda fan ah sir
அவரோட
அப்பா fan நல்லதை சொல்ல ஒரு மனது வேண்டும்.அந்த உயர்ந்த குணம்உங்களுக்குஉங்களுக்கு உண்டு
@@srieeniladeeksha hmm nice sir. Rompa periya family. Nalla irukanum
Sir oct 1st wic year i dunno prabhu wanna create a party ..but stopped on tat moment
வாரிசு இல்லாதவர்களின் சொத்து சீரழிந்து கொலை கொள்ளை வரை போயிறுக்கிறது! சிவாஜி குடும்ப வாரிசுகள்எடுத்ததிடமானமுடிவுஎதிர்காலத்தைநினைத்துசரியானமுடிவு 100% வெற்றி.
சிவாஜி சம்பாதித்ததை அழித்து தெருவுக்கு வறாம இருந்தா சரி.
Ungal adakkam arumai
Super,sir
பிரபு சார் ஏனோ டல்லாகத் தெரிகிறார்.பேச சிரமப் படுகிற மாதிரி,மூச்சு இரைப்பது போல்.உடல் நலம் எல்லாவற்றையும் விட முக்கியம் சார்.அதை முதலில் கவனியுங்கள்.
இனிமேல் திரையரங்கம் ரேடியோ வாட்ச் மாதிரி தான். கண்ணால் பார்க்க முடியும்.
தியேட்டர் வருமானம் மிகப்பெரிய அதளபாளத்தில் சென்று விட்டது அதைமனதில் வைத்தே இம்மாற்றம் நல்லதுதான்