Baba Baskar Master கூட Mass-ஆ குத்தாட்டம் போட்ட Deepa அக்கா🤩 Mindblowing Steps on Floor💥

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #BabaBaskar #Deepa #CookWithComali #CelebrityStarDancer #Behindwoods
    Subscribe - bwsurl.com/bgolds We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 377

  • @selviganesan7289
    @selviganesan7289 Год назад +583

    தீபா செம்ம அழகு. தோற்றம் எதுவானாலு திறன் உயர்வானது என்றும். வாழ்க வளமுடன்.

    • @sudhakarsudha7099
      @sudhakarsudha7099 Год назад

      ௨௫ஈஏஈஏஈ௫ஈஏ௨ஏ௨௫௨௫ஈஏ௨எஇ$

    • @pavianddivi2
      @pavianddivi2 Год назад +7

      Super

    • @shynisuperrose544
      @shynisuperrose544 Год назад +2

      M

    • @kesavandharankesavan487
      @kesavandharankesavan487 Год назад +2

      ​@@pavianddivi2😊

    • @govindaraj667
      @govindaraj667 Год назад

      ​Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqsqqqqqqqqqqqqqqqqqqqqqqqsqqqqqqsqqqqqqqqqasqqqqqqqqqqqqaqsqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqsqqqqqqqqsqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqaqqqqsqqqqqqqaaqqqaqqqqqds---7---4-AaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaAaaaAaaaaaaaaaaaaa-/a

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 5 месяцев назад +27

    தீபாவும் நிஷாவும் ஒரே மேடையில் பார்த்து ரசிப்பது அருமை இருவரும் எப்பவுமே குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nivenivesh3207
    @nivenivesh3207 Год назад +67

    தீபா dancer மட்டும் இல்லை musicக்கும் படித்தவள். நல்ல பொருமை . எப்பொழுதும் சிாித்த முகம் கொணாடவள்

  • @kwalityjohn
    @kwalityjohn Год назад +127

    Deepa akka..out standing..no words to say hat's off you.......✨️✨️💯💯💯💯😊😊👑👑👑👑👑👑❤️❤️❤️😍😍🤩😇😇🤩🤩😍God bless you

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 Год назад +22

    அருமை, அருமை ,அருமை நன்று நன்று வாழ்த்துக்கள் சகோதரி தீபா . ஆளை பார்த்து எடை போடக்கூடாது. அனைவருக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
    சகோதரி தீபா நன்று நன்று நன்று வாழ்த்துக்கள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад

      சரியாகச் சொன்னீர்கள் ஆளைப் பார்த்து எடை போடாதே என்ற பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு உண்மையிலேயே தீபா ஒரு நல்ல திறமைசாலியான பொண்ணு அவர்களுக்கு உங்கள் நல்ல உள்ளம் கொண்ட வாழ்த்துக்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்று நினைக்கிறேன் உங்கள் அன்பான வாழ்த்துக்கு நானும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏😊🙌

  • @rvthirumalai553
    @rvthirumalai553 Год назад +65

    யதார்த்தமான மனுஷ்ய இருந்து பாமரத்தனமா பேசினாலும் உங்களிடம் நிரைய திரமை உள்ளது சூப்பர் அக்கா

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Год назад +155

    பாபா பாஸ்கர் இருந்தாலே கலக்கல் தான் .😀😀

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife Год назад +72

    Deepa you are amazing!! ❤️❤️

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh Год назад +27

    நீங்க தீபா அக்கா இல்லை திறமை அக்கா. வாழ்த்துகள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      உண்மை தான் நல்ல பொண்ணு வெறித்தனமான பொண்ணு சின்னத்திரையில் நான் பார்க்கும் போதெல்லாம் அவரை பற்றி அவர் திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்வேன் ஏனென்றால் நானும் கலைத் துறையைச் சேர்ந்தவள் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி உங்களை போல் நல்ல உள்ளங்கள் வாழ்த்துக்கள் தீபா வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏😊🙌

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +265

    தீபா சூப்பர் 👍👏👏👏 உன் உடம்பை மட்டும் குறைத்து விட்டால் நீ ஹீரோயின் தான் ❤️

  • @jancirani3209
    @jancirani3209 4 месяца назад +2

    சூப்பர் தங்கம் 100 வயதானாலும் பரதம் ஒரு நெளிவுசுளிவு அழகா வரும்

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад +181

    Deepa super beautiful expression good dancer very nice

  • @gurulakshmi1486
    @gurulakshmi1486 Год назад +17

    Deepa akka is junior ganthimathi

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 Год назад +13

    WOWOW DEEPA SUUUUUUUUUUUUUPPPPPEEEEEEERRRRRRR ♥️REALLY AMAZING AND AMAZING ♥️ CONGRATULATIONS MY SWEET HEART ♥️ I LOVE YOU SO MUCH ❤️ 🙏🏻🇰🇼

  • @jamunarani5780
    @jamunarani5780 Год назад +50

    Deepa ka vera level performance.. I didn't expect this from you.. Hat's off to deepa ka..

  • @sshankari8166
    @sshankari8166 Год назад +41

    புல்லறித்து விட்டது தீபாக்கா சொல்ல வார்தைகள் இல்லை சபாஷ் அக்கா என் அன்பு முத்தங்கள் 😘😘😘

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад +45

    தீபா அக்கா அருமை ❤️❤️

  • @jayarani8185
    @jayarani8185 Год назад +30

    திறமை என்பது இறைவன் தந்த வரம் வாழ்த்துக்கள்

  • @KumarKumar-rd1pb
    @KumarKumar-rd1pb Год назад +18

    Deepa Akka... So quiet 😍😍😍😍😍

  • @jeevanathiyalravi9793
    @jeevanathiyalravi9793 Год назад +4

    மகிழ்ச்சியுடன் இருக்கும் என் அன்பு கலந்த நேரத்தில் வணக்கம்

  • @tamilgamer3212
    @tamilgamer3212 Год назад +11

    Deepa akka you are a great inspiration to all.I like your innosence.May god bless you.

  • @kaviyak7293
    @kaviyak7293 Год назад +8

    தீபா அக்கா குழந்தை மாதிரி இருக்கீங்க

  • @veenagawade3961
    @veenagawade3961 Год назад +32

    When Deepa dances she reminds me of Ganesh Acharya (Choreographer). She is female Ganesh Acharya and looks his sister. Hats off to her expressions

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Год назад +7

    தீபா அக்கா நீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @sridevisampath6180
    @sridevisampath6180 Год назад +35

    Deepa is already a classical dancer...so there is no surprise

  • @rajilakshmanan6355
    @rajilakshmanan6355 Год назад +12

    சூப்பர் தீபா அக்கா

  • @childrenscreativity8244
    @childrenscreativity8244 Год назад +43

    Dance has no age limits,she is enjoying the dance and her expressions ar e coming from heart

  • @muthulekshmi7678
    @muthulekshmi7678 Год назад +23

    Mass deepa akka

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Год назад +9

    Superb expression, sabash

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 месяца назад +1

    மெட்டி ஒலியில் நல்லியா வந்தது இப்ப பலூன் மாறி ஊதிப் போச்சு

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 Год назад +29

    Kala master always giving respect to the people

  • @vadivelangel3280
    @vadivelangel3280 Год назад +6

    She is smile,action ,dance movements and e nergy very very cute and very beautiful i love u deepa mam...

  • @malasrikumar6665
    @malasrikumar6665 Год назад +1

    Nisha viyandhu ninraall
    and
    தங்கச்சி,
    நம்ம
    நிஷா தங்கை மை
    படுத்தாதீங்க
    மன்னிச்சி
    விடுங்க

  • @josephinemary6751
    @josephinemary6751 Год назад +50

    Deepa always a legend and original talented person. God bless you

  • @mariyamabdulmariyamabdul9942
    @mariyamabdulmariyamabdul9942 Год назад +7

    Deepa akkaku dance theryum nu ipo than pakren,soooper akka

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl 9 месяцев назад +5

    அருமையான நடனம் அக்காவாழ்கவளமுடன்❤

  • @belamerlin5765
    @belamerlin5765 Год назад +11

    Super deepa akka

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Год назад +15

    தீபா sister வேற லெவல் . வாழ்த்துகள் From Denmark

  • @HariRam-kv1rs
    @HariRam-kv1rs Год назад +7

    ദീപ ചേച്ചി sooooper👌👌👌👌👌👌 from Kerala

  • @josephdavid281
    @josephdavid281 Год назад +55

    🔥🔥 don't judge anyone with their appearance 😎 don't judge a book by it's cover. She proved it🔥 hats off to you mam

  • @muthulekshmi7678
    @muthulekshmi7678 Год назад +14

    Classical dance super akka

  • @sundarisundu2400
    @sundarisundu2400 Год назад +6

    Nadanthu ponale athu oru step ayituthu baba sir 💖

  • @mohinij146
    @mohinij146 Год назад +18

    She is wonderful actress,now she is v.graceful dancer also.I like this v.good attitude,and down to earth nature.

  • @rathinavathys8186
    @rathinavathys8186 Год назад +6

    It's a chance to see her talent and she also proofed that.Dont discourage the talent people.

  • @kowsalyakowsalya7691
    @kowsalyakowsalya7691 Год назад +8

    தீபா அக்கா சூப்பர்

  • @hemamalini8370
    @hemamalini8370 Год назад +3

    Super excellent bradham we lost your life
    Many more thanks

  • @funbitz3733
    @funbitz3733 Год назад +1

    தூத்துக்குடிக்காரங்க ராசி அப்படி

  • @yarlmark2241
    @yarlmark2241 Год назад +4

    Nisa akkada thannaakkam super deepa ma"m super

  • @SathishKumar-nx7uf
    @SathishKumar-nx7uf Год назад +1

    Ayya dance master please don't like your face

  • @aathmaworld
    @aathmaworld 3 месяца назад +1

    Woooow not expected 🌱🕊️

  • @pavijothimani7390
    @pavijothimani7390 Год назад +12

    Deepa Vera level 😎😎

  • @ajsstudio8573
    @ajsstudio8573 Год назад +7

    Baba master is really superb..,

  • @tnageswari5301
    @tnageswari5301 Год назад +3

    Intha amma Enaku Onume theriyathu nu solum.. Ana aadum

  • @vasanthikannan4073
    @vasanthikannan4073 Год назад +27

    Deepa akka dance super😍😍

  • @seethalakshmiiyer903
    @seethalakshmiiyer903 Год назад +7

    Deepa acted in Sun TV old serials

  • @sangeetharamesh5707
    @sangeetharamesh5707 Год назад +6

    Deepa akka looks beautiful.

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 Год назад +6

    Thiba mass 😎 love ❤️ from Malaysia

  • @ArunaS-y9e
    @ArunaS-y9e Год назад +3

    தீபா அக்கா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @thiruselviselvi1994
    @thiruselviselvi1994 Год назад +11

    அருமையான டான்ஸ் தீபா 👋👋👋💐

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Год назад +2

    இவ வேற ஆரம்பிச்சுட்டா தேவைதான்🤔🙄🤦

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Год назад +3

    தீபா அக்கா உங்க எதார்த்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Год назад +5

    உங்கள் எதார்த்தமான பேச்சு க்கு மேல் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 Год назад +10

    தீபா அக்கா அருமை. ( இலங்கை)

  • @malasrikumar6665
    @malasrikumar6665 Год назад +1

    தங்கையை. ... தங்கை மை அல்ல.... correction

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Год назад +7

    Deepa, ❤❤💐

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Год назад +12

    Super talent

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Год назад +4

    தீபா சூப்பர் 👌👌👌👌👍🏻👍🏻👍🏻

  • @saravananparibalagan9907
    @saravananparibalagan9907 8 месяцев назад +2

    நான் உங்கள் ரசிகை தீபா அக்கா 🙏

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Год назад +6

    Excellent👍

  • @ravenakthimmiahravena8206
    @ravenakthimmiahravena8206 Год назад +1

    Hi, Deepa, you are super, your willpower, confidence, hat's off ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳we love you.

  • @thevarajahtharamratnam3643
    @thevarajahtharamratnam3643 Год назад

    எங்கள் உயிரிலும் மேலான ஈரோடு கிழக்கு உறவுகளே, தி,மு,க+பா,ஜ,க +அ,தி,மு,க+காங்கிரஸ் +மற்ற சில்லறைகள் ஓட்டுக்கு பணம் தருவார்கள் வாங்கி கொள்ளவும், அது உங்கள் பணம் தான்,வாங்கிய பின் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்துக்கு ஓட்டை போட்டு விடவும்,இல்லை தமிழர்களுக்கு போட விருப்பம் இல்லை என்றால், ஓட்டு போடும் இயந்திரத்தில் விவசாயி சின்னத்தை வேலை செய்கிறதா என்று சோதனை செய்து விட்டு யாருக்கு என்றாலும் போடவும்,கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில், தேர்தல் ஆணையம், விவசாயிக்கு பல கொடுமைகள் செய்து இருக்கு,ஆகவே தான் அது பொய் என்று உலக மக்களுக்கு சொல்ல தான், எங்கள் உயிர் உறவுகளை சோதனை செய்ய சொல்கிறோம்,நன்றிகள் வாழ்த்துக்கள் தொடரும்

  • @SABARINAYAGANS
    @SABARINAYAGANS 8 месяцев назад +2

    Deepa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alelanathan4507
    @alelanathan4507 Год назад +41

    She has been my favourite since her debuts in serial before film entry. Love her n hrr innocence.

  • @prakashr7724
    @prakashr7724 Год назад +8

    Excellent dance deepa akka

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 5 месяцев назад +1

    நிஷா 🔥 தீபா அக்கா வேற லெவல் டான்ஸ் 😂😂

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Год назад +2

    தீபா ஒரு அழகிய தோற்றம்

  • @nithiya7878
    @nithiya7878 Год назад +4

    Wow!beautiful dance and expressions 👏👏👏

  • @sasimuhilan9171
    @sasimuhilan9171 Год назад +4

    Deepa sister super dance my favourite Deepa sister 🥰🥰

  • @shankarprr329
    @shankarprr329 Год назад +3

    வளர்க தீபா அக்கா

  • @EeswariS
    @EeswariS 3 месяца назад +2

    தீபா அக்கா சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 Год назад +15

    Deepa sister dance 👌❤️

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Год назад +2

    தீபா பரதநாட்டியம் அருமை

  • @Guru-ew2zc
    @Guru-ew2zc Год назад +1

    Fantasti parfamans

  • @padmakannan851
    @padmakannan851 Год назад +3

    தீபா சூப்பர் ma ❤❤❤

  • @KumarKumar-of2fm
    @KumarKumar-of2fm Год назад +5

    Excellent akka

  • @gurukarthika6619
    @gurukarthika6619 Год назад +14

    👌👌deepa akka❤️

  • @chithrarasiah3456
    @chithrarasiah3456 5 месяцев назад +1

    Wow theepa fantastic 👏 👌 😍 ❤❤❤❤❤❤❤❤

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 Год назад +3

    Deepa super ma. Kallakittae..

  • @hemamalini9793
    @hemamalini9793 Год назад +5

    Super akka Deepa akka 👌👌👌👌

  • @KosJBI
    @KosJBI Год назад +3

    Baba Bhaskar master ❤️❤️👌

  • @vvapparaod5184
    @vvapparaod5184 Год назад +2

    For her personality impressed each and every one may god bless her with good health

  • @suviedwin8552
    @suviedwin8552 Год назад +1

    Deepa Akka very nice, ipdiye irunga eppothume, God Bless you ka

  • @madhumithag8621
    @madhumithag8621 Год назад +1

    Deepa ma'am u r very talented
    And I request to channel to put show names in English because we can search easyly, because i am from Karnataka now am learning talking thamil so i like all the shows so kindly do the needful
    Thankyou

  • @geetharani953
    @geetharani953 Год назад +4

    Deepa sister supero superb 👌

  • @chandramangai7806
    @chandramangai7806 Год назад +3

    Love you Deepa akka so cute😘😘

  • @SathishShastika4426
    @SathishShastika4426 Год назад +4

    Super

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 4 месяца назад

    Does dance only belongs to kala master?
    No never,talent will be hidden ,very rarely comes out

  • @KalaiSelvi-su5et
    @KalaiSelvi-su5et Год назад +1

    Deepa akka udambai mattum konjam kurachikonga unga talent romba alaga therium

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Год назад +2

    Beautiful dance Deepa mind blowing 👍

  • @higowri2794
    @higowri2794 Год назад +1

    Brindha master Sam quja