TOP 30 Songs of Dr. Sirkazhi S. Govindarajan | One Stop Jukebox | சீர்காழி S கோவிந்தராஜன் | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2024
  • ONE STOP JUKEBOX : Top 30 Songs of Dr. Sirkazhi S. Govindarajan
    Dr. சீர்காழி S. கோவிந்தராஜன் அவர்களின் நினைவாக உங்களுக்காக சூப்பர் ஹிட் 30 பாடல்கள். பாடல்களை இசையமைத்தவர்கள் K.V. மகாதேவன், M.S. விஸ்வநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் G. ராமநாதன்.
    Track Details :
    CLICK on the timing mentioned below to listen your favorite song.
    00:00:00 - Ullathil Nalla Ullam
    00:03:50 - Engiruntho Vanthaan
    00:07:54 - Jidu Jidu
    00:11:13 - Paaru Paaru Nalla Paaru
    00:14:34 - Odam Nadhiyinile
    00:17:55 - Kallile Kalai Vannam
    00:21:23 - Mazhai Kodukkum
    00:28:13 - Maranathai Enni
    00:31:12 - Cycle Vandi Mele
    00:34:43 - Aandukku Aandu
    00:38:00 - Vandhe Matharam
    00:40:42 - Aadi Adangum
    00:44:55 - Ulagam Samanillai
    00:47:50 - Pudhiyadhor Ulagam Seivom
    00:51:04 - Nitham Nitham Moruginra
    00:55:08 - Parithraanaaya
    00:55:50 - Seethakkalappa
    01:02:34 - Unmele Konda Aasai
    01:06:03 - Urangaiyile
    01:09:16 - Nadanthaai Vaazhi
    01:12:38 - Kaattu Malli
    01:15:58 - Ithu Neerodu Selgindra Odam
    01:19:42 - Thalamestry Pista
    01:22:58 - Inbam Engey
    01:26:17 - Kaavalukku Velundu
    01:30:57 - Odugindraal
    01:34:15 - Uzhaippa Thilla
    01:37:49 - Nalla Manaivi
    01:40:26 - Singara Velanukku
    01:44:50 - Sirippavar Silaper
    Saregama Presents The best Top 75 songs of Dr. Seerkazhi S. govindarajan. Here you can listen the Super hit philosophical/Love/Romantic/Duet songs collection sung by Seerkazhi Govindarajan and composed by the king of Mellisai "M.S. Viswanathan", K.V. Mahadevan, T.K. Pukazhendi, Viswanathan-Ramamoorthy, Kunnakudi Vaidyanathan. Enjoy the Golden hit songs collection.
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #SirkazhiSGovindarajan #audiojukebox #saregamatamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 148

  • @sadanandanvs6857
    @sadanandanvs6857 14 дней назад

    അഭിനന്ദനങ്ങൾ 🌹🌹🌹

  • @rvictorjohn8754
    @rvictorjohn8754 Год назад

    I love all the songs I go 1969 my child woods momers

  • @panchapakesanaarunachalam3025
    @panchapakesanaarunachalam3025 Год назад

    Muruga..unkural vallgha

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +6

    சீர்காழிக்கு சிறப்பு தந்தவர்.படப்பாடல் அன்றி பக்தி பாடல்களிலும் மக்கள் மனதை ஆண்டவர்.

  • @radjassegarperoumal196
    @radjassegarperoumal196 2 года назад +1

    என்றும் இனிமை அவர் தம் கணீர் சிரஞ்சிவி குரல்

  • @om8387
    @om8387 Год назад

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயாபோன்ற சிறப்புடையோர் உலகில் ஒருமுறைதான் தோன்றுவார் இவர்களின் உடல்மட்டுமே மறையுமன்றி உயிரும் புகழும் வானம்பூமி உள்ளவரை வாழ்ந்துகொண்டேயிருக்கும்

  • @qryu651
    @qryu651 3 года назад +8

    எல்லா இசையமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் தான் பாட்டுக்கு இசையை சொல்லி கொடுத்தவர்கள் ,ஆனாலும் இசை வாத்தியங்கள் வாசித்தவர்களும் பதிவு செய்தவர்களும் எலோருமாக பங்கு கொண்டவர்களாக. இருந்த படியால்த்தான் இந்த பாடல்கள் நிற்கின்றன
    Team work all together.

  • @BalaCuddalore
    @BalaCuddalore 3 года назад +18

    திருக்கோயில் ஆலயமணியின் ஓசையை விஞ்சும் சீர்காழியாரின் குரல் வளம்..அருமைத் தொகுப்பு.

    • @damodarand2386
      @damodarand2386 2 года назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊¹¹¹¹1

  • @wolfsr9259
    @wolfsr9259 2 года назад

    கணீர்,தெளிவு,குரல்வளம்

  • @barrypillay9635
    @barrypillay9635 2 года назад

    Thanks for the upload of the Greatest Singers and musicians Dr Seerkazie s J some of the Best God BLESS BARRY PILLAY S Africa.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +14

    இப்படி கம்பீர குரல் வளம் படைத்த மாபெரும் கர்நாடக சங்கீத தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி அய்யா சுமார் 52 வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டது இசை உலகிற்கு மாபெரும் இழப்பு.இன்னும் உயிரோடு இருந்து இருந்தால் நமக்கு எத்தனை இனிய பாடல்கள் கிடைத்திருக்கும்.

  • @malarseenu2476
    @malarseenu2476 2 года назад

    Arumaiyana Songs.

  • @ABDULHAMEED-cy9yc
    @ABDULHAMEED-cy9yc 2 года назад +1

    இறையருள் குரள்.!

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 года назад

    எங்கள்ஊர் இசைமணி குரலும் கோவில் மணிஓசையாய் குழையும் ஓங்கார நாதம்

  • @pechimuthu.mnewsnews3290
    @pechimuthu.mnewsnews3290 3 года назад +1

    தலைமுறைகள் போற்றும் இசை விருந்து .

  • @manickavasakar5883
    @manickavasakar5883 2 года назад +2

    உடலாலும் மனதாலும் உன்னை, என் உயிரோடு சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே. கடல் வற்றி போனாலும் போகும், கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும். 🙏👌🪔

  • @navakrish4340
    @navakrish4340 5 лет назад +2

    அருமையான பாடல்கள். மிகவும் இனிமையான பாடல்கள்.Good

  • @thulasir7107
    @thulasir7107 2 года назад +1

    En athma kulirdhu vittadhu ayyavin kuralal

  • @vijayanand843
    @vijayanand843 2 года назад +1

    சூப்பர்

  • @larence3352
    @larence3352 Год назад

    Varigal theliva irukku kettute irkalam, old is gold

  • @subramaniamvennila5241
    @subramaniamvennila5241 3 года назад +2

    ஐயா பாடல் கேட்பதற்கு என்ன தவம் செய் தேன் 🙏🙏🌹🌹

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 Год назад

    பி,ஆர்.வெங்கடாஜலபதி..🎉

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Год назад

    Ayya, ur all songs r superr.

  • @m.ashokkumar4246
    @m.ashokkumar4246 3 года назад +1

    Super

  • @vadivels.t.r1271
    @vadivels.t.r1271 3 года назад +3

    வெங்கலகுரலோன் புகழ் வாழ்க எக்காலத்திலும் இந்த பாடல்கள் நிலைத்து நிற்கும்

  • @hannanpakthini7221
    @hannanpakthini7221 4 года назад +8

    Naan or Muslim. Iwaradhu "Neela magil meedhu, gnaanam valam vandha" yenra Muruga bakthi paadal pol oru dheva gaanatthai naan idhugaarum kettadhillai.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 года назад +1

      Thank you.

    • @draru5060
      @draru5060 2 года назад

      மிக்க நன்றி சகோதரரே 🙏

  • @ak-mp5pq
    @ak-mp5pq 2 года назад +9

    உங்கள் குரல் என் ஆன்மாவை தட்டி எழுப்பி, என்னை அறியாமல் என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது ஐயா, பல நூற்றாண்டுகள் கடந்தாலும் உங்கள் குரல் கேட்கும்!

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 года назад +2

    38:00, 40:42, 17:56 (best)
    Patriotism is inspired by the first song. Glad to be someone who used to hear this song many times.
    The previous rulers have fortunately left us with a legacy: the widely used language that's ours too, English, which we can now use to enjoy our native poetry. English helps me to enjoy Tamil literature too. There is no need of hating other cultures for Patriotism. One world one family. Read history to appreciate our heritage. However what we are today is also a consequence of the past rulers. Don’t imagine racial hatred.
    The Patriotic song at 39:00 talks about the need to be united when we struggle against the foreign rulers. There is a mention of gratefulness. We need to do our best for the country with faith in Indian leaders trying to save us. This is the responsibility of citizens after getting freedom. Let's remain united and preserve the freedom we got after such a struggle. Let's appreciate our wealth, our unity in diversity. This song reminds our leaders' sacrifice.

  • @selvarama7077
    @selvarama7077 Год назад

    Vazhga valamudan

  • @rameshbabupuvvada2167
    @rameshbabupuvvada2167 3 года назад +5

    I am from andhra pradesh What a great singer i don't know tamil but his voice is mesmerized ,

    • @sureshmajeela8484
      @sureshmajeela8484 2 года назад +1

      Great vigor and bass voice with a long echo that is sometimes divine but also sad or joyful or comical. Rural peasant type comedy songs are there sung by him and a female singer, about city and village life.

    • @sureshmajeela8484
      @sureshmajeela8484 2 года назад +1

      1:12:38, 1:13:19 notice that he has comic sense unlike divine singers like him

  • @inhaamansary6869
    @inhaamansary6869 3 года назад +4

    Old is gold great songs thank you

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 5 лет назад +8

    அருமையான கருத்துள்ள பாடல்கள் மிகவும் இனிமை

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 3 года назад +7

    As is usual the singing of the great S.S. Govindharaajan represents the highest excellence of Thamizh dhayveega paadalgall. Each song is imbued with its unique bhaavam.

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer super🙏.

  • @loganandy2762
    @loganandy2762 Год назад

    😀👍👍My favourite song n singer

  • @valasubramanian84
    @valasubramanian84 2 года назад

    வெங்கலக் குரல்

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 года назад

    Saranam arul arul arul arul arul arul arul arul

  • @lathalaxman9757
    @lathalaxman9757 3 года назад +1

    First song a TMS paadinaal kuda ivvalo arbuthamaaga irukaathu.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад

    Super ayya vazga ur voice 🙏🙏🙏🙏🙏💯👌🌹

  • @kartikgesu7430
    @kartikgesu7430 Год назад

    2023 anyone?

  • @baskarm7373
    @baskarm7373 3 года назад

    Super song very beatiful

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +9

    சங்கீத உலகின் ஜாம்பவான் சீர்காழியார். வாழ்க அவர் புகழ்!.

  • @srinivasanvijayaragh
    @srinivasanvijayaragh 2 года назад

    I am ardent fan of sitkazi sir from 10 years now 60 years on 28/12/2021

  • @kovindarajn5741
    @kovindarajn5741 4 года назад +2

    All the songs are oru sakaptham

  • @arulmurugan6498
    @arulmurugan6498 3 года назад

    Iyya neengal oru sagapatham

  • @letchumytheresa8970
    @letchumytheresa8970 3 года назад +7

    Thank you very much for this compilation of very beautiful songs of a very great singer par excellence His rich mesmerising voice is a feast for the ears and fills my heart with joy....

  • @samsudeenabdul4285
    @samsudeenabdul4285 3 года назад

    கேட்டவுடன் அழுதிடுவேன்

  • @doraimuthus7945
    @doraimuthus7945 5 лет назад +3

    Vengala kural! Unmatched voice and pronunciation no one can come near!!

  • @mohamedabdullahajaalaudeen4701
    @mohamedabdullahajaalaudeen4701 3 года назад +8

    இவரைப்போன்ற பாடகர் இதுவரை பிறக்கவில்லை. இனி பிறக்க இறைவனை பிரார்திப்போம்.

  • @namasivayams8746
    @namasivayams8746 2 года назад +3

    சீர்காழி கோவிந்தராஜன்அவர்களின் தமிழ் உச்சரிப்பு, குரல் என்றும் அழிவில்லாதது.

  • @subashappu8769
    @subashappu8769 4 года назад +1

    My favourite singer ✌️✌️✌️😊

  • @rajeswaransarav8897
    @rajeswaransarav8897 4 года назад +2

    Wonder full.thanks god.

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 6 лет назад +10

    என் செவிகள் என்ன தவம் செய்ததோ தெரியல ஐயா உங்க குரல் கேட்க அருமையான பாடல்கள்

  • @govindaraj8109
    @govindaraj8109 6 лет назад +8

    செவியில் தேன் பாயுது

    • @jothibanu1918
      @jothibanu1918 5 лет назад +1

      கருத்து உள்ள பாடல்கள் வாழ்க்கை சம்பவங்கள்
      கூறுகின்றனர்

  • @manickamsathiamoorthy3714
    @manickamsathiamoorthy3714 3 года назад

    Great mucician ever enjoyable song

  • @community580714
    @community580714 6 лет назад +6

    What a voice and what songs of Tamil passion

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 года назад +2

    அண்ணாரின் பாடல் சிறப்பு

  • @anuraju7114
    @anuraju7114 6 лет назад +7

    Beautiful commanding voice

  • @rbabu9397
    @rbabu9397 3 года назад

    Vungal.padal.katpathu.kadavul.koduttha.varam.

  • @narayanasamyvelusamy1943
    @narayanasamyvelusamy1943 3 года назад +1

    What à silver spring VoiceTo be remembered for ever

  • @prakashprakash3568
    @prakashprakash3568 4 года назад +1

    👌👌👌

  • @rajanramaswamy9531
    @rajanramaswamy9531 3 года назад

    sirhazhi melody's songs super forever 👍👍

  • @sivaramakrishnanvenu7819
    @sivaramakrishnanvenu7819 4 года назад +1

    super

  • @ilangoselvan2048
    @ilangoselvan2048 Год назад

    Legend

  • @sankarasubramanian1441
    @sankarasubramanian1441 6 лет назад +3

    A GREAT POET ALONE CAN WRITE LINES LIKE THESE. KUDOS TO KANNADASAN AND SIRKAZHI RSS

  • @saravananbalakrishna7317
    @saravananbalakrishna7317 6 лет назад +2

    அருமையா பாடல்

  • @Anandanand-dx9wn
    @Anandanand-dx9wn 4 года назад +27

    ஐயா இந்த பிறவியில் எனக்கு கிடைத்த உயர்ந்த பொக்கிஷம் உங்க குறல் கேட்கும் பாக்கியம் தான் தமிழுக்கு கிடைத்த தங்கம் ஐயா நீங்கள்

  • @qryu651
    @qryu651 3 года назад +7

    உள்ளத்தில் நல்ல உள்ளம் நீங்கள் ஆனால் இல்லை என்றாலும் உங்கள் பாடல்கள் எங்களை கேட்கும் அளவுக்கு நீங்கள் நல்ல உள்ளம்தானே.

    • @smani7819
      @smani7819 3 года назад

      All to the grace.

  • @madhukumarerumad8316
    @madhukumarerumad8316 2 года назад

    Music kku language kedaiyathu.Tamil kural enru pesathe.Sangeethakkural.Seerkazhi sir the great.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 года назад +4

    Enakku mihavum mihavum mihavum mihavum pidiththa paadahar

  • @ramuramanathan6767
    @ramuramanathan6767 2 года назад

    Tamilan, tamilan,tamilanandru uyirmuche ullevarei uccerichukonde perumeipadevendum evher padellekum kurellukum thagum.My appologie if any mistyped thank you

  • @innisairajan
    @innisairajan 6 лет назад +6

    Best collection of songs.

  • @gajendrangovindan8404
    @gajendrangovindan8404 2 года назад +1

    தமிழ் திரைஇசையில் சீர்காழிக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு! காலத்தால் அழிக்கமுடியாத வெண்கலக்குரல்!

  • @vasanthandharmaraj9322
    @vasanthandharmaraj9322 3 года назад

    STILL ROCKING MY EVERGREEN VOICE😎😎😎

  • @namasivayam.kkamalappan7119
    @namasivayam.kkamalappan7119 4 года назад +1

    what a lovely voice

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 года назад +3

    Ullathil nallawollam padal Enthakalathirkum Anaiwerkum poruntm. KANNATHASAN. Viswnathan,, Ramamorthi ,.Seerkali Govidarajan..SIVAJI. NTR.aniwerum. Arumai....Jk Ealamalai...Tkr

  • @ganesankk4422
    @ganesankk4422 3 года назад +3

    Legends of music they are all born genius they sings
    For the situation and they
    Sings with feelings of the
    Heros and they co operate
    With music directors for
    Best

  • @g.nambirajan7312
    @g.nambirajan7312 6 лет назад +2

    Amuthaganam...unforgettable

  • @jeganuthaya58
    @jeganuthaya58 6 лет назад +1

    Nice

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 5 лет назад +6

    ஒரு சந்திரன் ஒரு சூரியன் இவ்வுலகில் அது போல ஒரு சீர்காழி கோவிந்தராஜன் இசை உலகில்

  • @madhaiyanmadhu1144
    @madhaiyanmadhu1144 5 лет назад

    Very nice

  • @nathanram6440
    @nathanram6440 2 года назад

    ஆம்

  • @rajantks6899
    @rajantks6899 2 года назад

    What a tone, not forgettable, good music knowledge, different styles.👍

  • @sridharangopalan9931
    @sridharangopalan9931 6 лет назад +2

    Superb

    • @annappan3151
      @annappan3151 6 лет назад

      கனீர் குரல்

    • @rajuprabhu3307
      @rajuprabhu3307 5 лет назад

      Very nice

    • @nanjundanmallaiah9038
      @nanjundanmallaiah9038 4 года назад

      Very nice song. I Like it from my childhood.

    • @anbuk9833
      @anbuk9833 4 года назад

      அண்ணாரது பாடல் கள் கேட்டாலே கல் மனதும் கரையும்

    • @sebastianrajendran1968
      @sebastianrajendran1968 4 года назад

      No value for these wonderful songs...we are gifted to hear and enjoy

  • @natarajandhandapani1482
    @natarajandhandapani1482 6 лет назад

    Wonderful voice

  • @subramanit5890
    @subramanit5890 2 года назад

    😃

  • @jyothijayapal
    @jyothijayapal Год назад

    The best male voice I 've ever heard!

  • @astrologytemple
    @astrologytemple Год назад

    'கலகக்காரன்' "KALAKAKKAARAN" ruclips.net/video/HH6nBu8aEyc/видео.html

  • @shanmugavalli7462
    @shanmugavalli7462 3 года назад

    B

  • @arulzelian336
    @arulzelian336 3 года назад +1

    Comments podum, neenge yellaam vellaiyan naa!? 😡

  • @kskumarks9619
    @kskumarks9619 4 года назад +1

    Very nice Super songs

    • @chittibabuethiraj1457
      @chittibabuethiraj1457 4 года назад

      Chittibabu and a man

    • @vsantha6403
      @vsantha6403 3 года назад

      @@chittibabuethiraj1457 super songs entha kalathilum

    • @kumarm3634
      @kumarm3634 3 года назад

      அண்ணன் குரல் தெய்வீகமானதுஅண்ணன் எங்கிருந்தாலும் வாழ்க.இறையருள்.பெற்றவர்...மோட்சகுரு.தில்லை.

  • @venkatachalamm949
    @venkatachalamm949 6 лет назад +2

    H

  • @ramalingam5415
    @ramalingam5415 3 года назад

    As😂 😂

  • @dinikumar2624
    @dinikumar2624 4 года назад +1

    Super

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 3 года назад

    Legend

  • @velbharathi5176
    @velbharathi5176 5 лет назад +1

    சூப்பர்

  • @ashokgdt12699
    @ashokgdt12699 3 года назад

    Super