தத்துவத்தை வெண்கல குரலில் கணீர் கணீர் என பாடிய சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் Seerkazhi govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 107

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +14

    இந்தப் பாடல்களை கேட்டால் தீயவன் கூட நல்லவன் ஆகிவிடுவான்

  • @asokanasokan1896
    @asokanasokan1896 4 года назад +14

    சூப்பர் இதை எல்லாம் பார்த்தும் மனிதன் இன்னும் தெருந்தவில்லை

  • @duraispn7562
    @duraispn7562 11 месяцев назад +6

    அனைவரது வாழ்க்கையும் இந்த ஒரு பாடலில் அடக்கம்

  • @tonyjaa5949
    @tonyjaa5949 4 года назад +7

    இந்த பாடல்களை கேட்டதும் மனது சுத்தமானதாக ஒரு உணர்வு

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 4 года назад +7

    நஞ்சினை நெஞ்சில் வைத்து, நாவினில் அன்பை வைத்து ,ஆகா அருமையான வாழ்வியல், யதார்த்தமான உண்மை

  • @duraispn7562
    @duraispn7562 11 месяцев назад +2

    கோடிகோடியாக பணம் இருந்தாலும் கடைசியில் என்னமோ ஆறடி தான் சொந்தம்

  • @raghubhakthavachalam4001
    @raghubhakthavachalam4001 4 года назад +5

    இருப்போம் என்று நிணைப்பவன் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.

  • @tharikraja3710
    @tharikraja3710 5 лет назад +10

    சுப்பர் கருத்து பாடல்

  • @jeyendranns718
    @jeyendranns718 5 лет назад +6

    சீர்காழி ஐயா அவர்கள் இவ்வளவு பாடல் பாடியுள்ளாரா! நல்ல தொகுப்பு! நன்றி...

    • @selvakumar-bg6dg
      @selvakumar-bg6dg 5 лет назад

      Joi

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      அவரும் சுசீலாம்மவும் பாடிய
      டூயட் கேட்டுப் பாருங்கள்...

  • @prabakaran7480
    @prabakaran7480 4 года назад +37

    சிர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனித கடவுள்

  • @njayaraman1262
    @njayaraman1262 4 года назад +6

    வாழ்க்கை ஆரம்பம் முடிவு இரண்டும் ஓர் பாடலில்

  • @kalaimaran4529
    @kalaimaran4529 5 лет назад +18

    வாழ்வியல் தத்துவம்; வாழ்ந்தவர்களுக்கு புரியும்;
    வாழப்போகிறவர்களுக்கு சொன்னால் புரியாது;
    வாழ்ந்து பர்ர்த்த பின்னே புரியும்;

  • @sundararaju.r5231
    @sundararaju.r5231 5 лет назад +18

    இந்தப் பாடல்களைக் கேட்டும் எவன் திருந்துறாங்ஙே.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 года назад +6

    தனிமையோடு வறுமை வந்தால் தருமம் ஏன் காவலில்லை?

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 5 лет назад +23

    எல்லா காலத்திற்கும் ஏற்ற பாடல். ஆறடி நிலமே சொந்தமடா

  • @thirumalaithirumal2481
    @thirumalaithirumal2481 4 года назад +3

    Super

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +11

    தெரிந்தோ தெரியாமல் தப்பு தவறு செய்து இருந்தாலும் இந்த பாடலை கேட்டீங்கன்னா அனைவரும் மனசும் நல்லவன் ஆகும்

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 7 месяцев назад

    @31:47 - an amazing song with a profound meaning.

  • @gshanmugavelshanmugavel2038
    @gshanmugavelshanmugavel2038 5 лет назад +4

    Super sags,😎🤢👌👌👌👌

  • @alexanderalex3945
    @alexanderalex3945 5 лет назад +8

    அருமை... அருமை...
    இன்றைய வாழ்க்கைக் கேற்ற பாடல்...

  • @alaguv3092
    @alaguv3092 4 года назад +1

    Super song

  • @krishnamoorthy9689
    @krishnamoorthy9689 5 лет назад +14

    காலத்தால் அழியாதபாடல் மனிதன் வாழ்க்கையும் இதுதான்?

  • @priyakarthikarthipriya3257
    @priyakarthikarthipriya3257 5 лет назад +5

    Old is gold very nice songs

  • @nanjappanchandrasekaran9946
    @nanjappanchandrasekaran9946 5 лет назад +11

    வாழ்க்கையின் தத்துவ பாடல்

  • @manirajwater2762
    @manirajwater2762 11 месяцев назад +1

    S,n.ramasamy

  • @mahalakshmimanian4672
    @mahalakshmimanian4672 2 месяца назад

    Super song sir I ❤ the song 😎😎😎😎😎😎😎

  • @rameshkumar-zh2nf
    @rameshkumar-zh2nf 4 года назад +2

    நல்ல கருத்து அறுமை

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      அருமை என்பதே சரி...

  • @amman-
    @amman- 5 лет назад +4

    😭😭😭neengal iranthalum ungal padalkal enrum irakkathu thodarum👍👍👍

  • @ravik7619
    @ravik7619 5 лет назад +5

    Very nice

  • @mythiliprabhudoss442
    @mythiliprabhudoss442 5 лет назад +4

    This song meaning all people understand not come any problem

  • @nageswaran6179
    @nageswaran6179 4 года назад +4

    Unmai varigal..

  • @karunanithikarunanithi5982
    @karunanithikarunanithi5982 Год назад +8

    தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரை பெயர் சொல்லும் தமிழ்நாடு.

  • @ganeshpriya2125
    @ganeshpriya2125 10 месяцев назад

    🙏🙏🙏

  • @KokiKumar-vf1kc
    @KokiKumar-vf1kc 2 месяца назад

    ❤❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 6 лет назад +7

    #msv # kannadasan # Nagesh #seerkali evergreen song

  • @ambigasupramaniam1622
    @ambigasupramaniam1622 5 лет назад +3

    Gud actrer nagesh sir nobody replace that place

  • @agjawahar8024
    @agjawahar8024 5 лет назад +6

    Unmai

    • @subramaniyan8029
      @subramaniyan8029 5 лет назад

      அசொளநதச

    • @sugekarmegam2028
      @sugekarmegam2028 5 лет назад

      கையூட்டு பெற்று கோடி.கோடியாக கொள்ளையடிக்கும் கயவர்கள் இந்த பாடலை தினமும் கேட்டு மனிதனாக மாருவார்களா?

  • @selvaganapathi2545
    @selvaganapathi2545 5 лет назад +5

    ஆறுமை,

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      தமிழ் க்கொலை...
      மொழிக் கொலை
      கவனம்...கவனம் தோழர்களே?
      தமிழ் அமுதினும் இனிது.

  • @ravid6329
    @ravid6329 5 лет назад +3

    வாழ்க உங்கள் புகழ்.

  • @ThangarajRaj-zm4sy
    @ThangarajRaj-zm4sy 8 месяцев назад

    TD RAJ ADMK

  • @bavadharanibavadharani4227
    @bavadharanibavadharani4227 4 года назад +6

    பார்த்து திருந்தும் மனிதர்களை விட பட்டு திருந்தும் மூடர்கள் அதிகம்

  • @venkatesanvenkatesan4642
    @venkatesanvenkatesan4642 6 лет назад +11

    ஆடிஅடங்கும் வாழ்கயடா ஆநு அடி நிலம்மே சொந்தம்மட கே ஸ் வெங்கிடேசன் கிழ்ப்பட்டு திநுவண்ணாமலை மா வட்டம் தே மு தி கா மணிதநாகவாழ்வதர்க்கு மணிதணுக்கு ஒன்நு தெரிவதில்லை

  • @pandiyarajpandiyaraj8172
    @pandiyarajpandiyaraj8172 5 лет назад +1

    Old is gold

  • @mohamedraguman4314
    @mohamedraguman4314 5 лет назад

    V . Kumar Avargalin Isai. Uvamai Kavingar Suratha Lyric. Marakkamudiyatha Arumaiyana Padal

  • @bodapatisitaramakrishna8030
    @bodapatisitaramakrishna8030 5 лет назад +1

    I don’t know the Tamil but I am fan of kannadas

  • @mchokkan9465
    @mchokkan9465 5 лет назад +4

    Inbam Inge........👏👏👏👏👏👏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    jasus

  • @rajababa4362
    @rajababa4362 5 лет назад +8

    First FILM of thiru kb air United with Nagesh

  • @selvi6454
    @selvi6454 5 лет назад +1

    super and duper.

  • @barathbarath9579
    @barathbarath9579 4 года назад +1

    S.r.s.pannandur.akilla

  • @kian2612
    @kian2612 5 лет назад +6

    mean full Lyric..

  • @keethuvish
    @keethuvish 5 лет назад

    Song good close heart mean is there

  • @gopal.pgopal.p-jl5dd
    @gopal.pgopal.p-jl5dd Год назад +2

    AQ

  • @t.kbhuveneshwaran6906
    @t.kbhuveneshwaran6906 6 лет назад +1

    Inthapadalkalakalmaikettukondelrukkalaam

  • @gkrishnamoorthy-xc8zs
    @gkrishnamoorthy-xc8zs Год назад +1

    L.

  • @GanapathyMarimuthu-e3w
    @GanapathyMarimuthu-e3w 2 месяца назад

    Add Aladdin the Nalanda Sunday and I bound oru Puri San Bada Kaila and I miss one on the thriller league. Add it in a lamborghy and the workshop and iPhone. Ringyonabalai is AM dal aarti Calcutta. If one of the world's December, the vehicle technology, yellow and oral purisam. I'll wag till near

  • @valli2919
    @valli2919 5 лет назад +4

    Oldsouns0

  • @oliversdaniel5994
    @oliversdaniel5994 5 лет назад +2

    Lost voices, lost music and lost melodies.

  • @jagadeesanpd1502
    @jagadeesanpd1502 5 лет назад +2

    .
    .

  • @velureks2492
    @velureks2492 5 лет назад +3

    Bst evr songs itcnt b die after 100000000000 years 🤔

  • @sasikumarsasikumar7675
    @sasikumarsasikumar7675 5 лет назад +1

    MGRso

  • @nasirjuvairia829
    @nasirjuvairia829 5 лет назад +2

    cy

  • @thirupathithiru2487
    @thirupathithiru2487 4 года назад

    Th

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 4 года назад +1

    Super

  • @ThangarajRaj-zm4sy
    @ThangarajRaj-zm4sy 8 месяцев назад +3

    TD RAJ ADMK

  • @jagadeesanpd1502
    @jagadeesanpd1502 5 лет назад +1

    ...

  • @selvarajunaidu6398
    @selvarajunaidu6398 4 года назад

    Super

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 6 лет назад +5

    Super