அடுக்கு மொழியில் பேசிய திருமா திக்குமுக்காடிய ப ரஞ்சித் Thirumavalavan Mass Speech about Pa Ranjith
HTML-код
- Опубликовано: 22 окт 2024
- அடுக்கு மொழியில் பேசிய திருமா திக்குமுக்காடிய ப ரஞ்சித் Thirumavalavan Mass Speech about Pa Ranjith
#paranjith #thirumavalavan #vck #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
நான் கைபேசி எடுக்கும்போதெல்லாம் தலைவர் பேச்சு மட்டும்தான் பார்க்கறன் சினிமா கூட பார்ப்பது கிடையாது அந்த அளவுக்கு தலைவர் மேல் மரியாதை அவர் பேச்சுக்கு அடிமை 🙏
Poi thalaivar kooda paduthuko
நானும் அப்படிதான் எடுப்பதே அவர் பேச்சைக் கேட்கலாம்
அறிவார்ந்த கருத்துமிக்க பேச்சு மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் அனைத்து பேச்சுகளும்❤❤
Yes
@@BabyborneoSabahடேய் தம்பி உன்னோட பேரைக்கூட சமூகவளைதளத்தில் போட உனக்கு துப்பு இல்ல நீ எல்லாம் பேச தகுதி இல்லை😂😂😂😂😂😂
நான் அண்ணன் திருமா அவர்கள் பேச்சை தினமும் கேட்ட பிறகு தான் தூக்கம் வருகிறது
ஆம் ஆம் ... எல்லாம் கருத்து தளத்திலும் திருப்பி தாக்குதல் வேர் ஊன்றி வளர வேண்டும்
வாழ்த்துக்கள் ....
வாழும் அம்பேத்கர் என்று ஒவ்வொரு நொடியும் நிருபித்து கொண்டிருப்பவர் தலைவர் திருமா அவர்கள்.வாழ்க வளர்க.
அரசியல் ஞாணி தலைவர் திருமா... உன் பயணம் வெற்றி அடையும்...
எனக்கு நீண்ட நாள்
ஒரு ஆசை அண்ணன் திருமா
நீண்டகால உயிர்வாழ எனக்கு
ஆசை இதை கடவுள்
தான் தீர்மானிக்க
வேண்டும் என்று
வேண்டிக்கொள்கிறேன்
எங்கள் இதே ஆசைதான் தோழரே.
அவர் நமக்காக தன் வாழ்வை அர்ப்பனித்துள்ளார்
தலைவரை நினைத்தால் கண்ணீர் வருகிறது.
@@RLVELU எப்படி நாயே அசிங்கமான பொம்மைகள் இருக்கும் இடம் என்று இகழ்ந்து நாயை கடவுள் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறாய் முட்டாள் முரசொலி நாயே 😮😮😮
@@Arivu-mn2gtபிச்சைக்கார பயலைப் பார்த்தால் கண்ணீர் வராமல் பண்ணீரா வரும்?
நான் திமுகவின் தொண்டன் ஆனாலும் தலைவர் திருமாவளவன் அவர்களின் கருத்தியலை உணர்வுகளோடு உன்னிப்பாக பார்க்கிறேன் நான் தலைவர் திருமாவோடு வயதில் மூத்தவன் ஜாதி என்ற பெயரில் பல அவமானங்களை சந்தித்தவன்!திருமா அவர்களின் பயணத்தால் எனது தலைமுறை சிறப்படையும் என்று நம்புகிறேன்! பிராமண சமூகத்தைச் சார்ந்த பலர் என்னை குருவாக ஏற்றுக் கொண்டு இந்து சமய வகுப்புகளை எடுத்து வருகிறேன் என்றும் நான் பறையன் என்பதை மறைத்ததில்லை.
சிறப்பு நண்பா நானும் திமுக தொண்டன் தான் உங்களோட பதிவில் நானும் உடன் படுகிறேன். உங்களோட பேரைப்போட்டால் சமூகத்தில் பிரச்சினை வந்து விடுமோ???? 😂😂😂😂😂😂 டேய் ஏண்டா இப்படி போலி வாழ்க்கை வாழனும். 😂😂😂😂
ஐயா தங்களைப் பற்றி முழுமையாக குறிப்பிடவும்
பார்ப்பனர்களுக்கு நீங்கள் குருவானாளும் உங்கள் வர்ணத்தை அவர்கள் சீரணிப்பார்களா கடந்த மாதங்களில் பௌத்தம் முதல் மற்ற மதங்களையும் எப்படி அழித்தார்கள் என்பது வரலாறு
எப்படி பார்த்தாலும் நீங்கள் சனாதனத்தை தூக்கி உயர்த்தும் சங்கியே 😡
எப்படி பார்த்தாலும் எங்கள் 🔥
அண்ணனின் பாராட்டுகளுக்கு முழுதும் தகுதியானவர் தோழர் இரஞ்சித். ஒடுக்கப்பட்ட OBC மக்களை பற்றியும், தாழ்த்தப்பட்ட SC, பழங்குடி ST மக்களை பற்றியும் படம் இயக்கியோ, தயாரித்தோ உள்ளீர்கள். ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களை பற்றி நேர்மறையான, அவர்களின் இன்னல்களை வெளிக்கொணரும் படமொன்றை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன். இன்னுமின்னம் பல வகையான வியப்பூட்டும் படைப்புகளை நீங்கள் பல காலங்களுக்கு தர வேண்டும். 🎉🎉
7o😊
திருமா அண்ணணுக்கு சற்று ஓய்வு கொடுங்கள். மிகவும் கலைப்பாக இருக்கிறார்.
கலைப்பு😮😮😮 அடே தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி 😮😮😮
நாள் முழுவதும் தலைவரின் பேச்சை கேட்டு நாம் முதிர்ச்சி பெறலாம்.... பெருமை கொள்வோம் எழுச்சி தமிழரால்..
அவ்வளவு கொடுமையாவா இருக்கு😮😮😮
திருமாவளவன் சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி 🫰🫰🫰🫶🫶🫶 💐💐💐🙏🙏🙏💙♥️💙♥️🔥🔥🔥💯💯💯 ஜெய் பீம்
என்னை கவர்ந்த அரசியல் தலைவர்களில் நீங்களும் ஒருவர்❤ வாழ்த்துக்கள் அண்ணா.
கலைஞருக்கு அடுத்து சுண்டி இழுக்கும் காந்த குரல்,அர்த்தம், பொருள் நிறைந்த பேச்சாற்றால் மிகுந்த ஆளுமை .தமிழ் தாயின் புதல்வன்.தங்க தலைவன்.
நம்பிட்டோம் நாதாரியே.😮😮😮
திருமா அண்ணன் எப்போதுமே எங்க அண்ணன் தான்
எங்களுடைய கடவுள் அண்ணன் திருமாவளவன் அவர்கள் நேரில் உங்களை வாழ்த்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ரஞ்சித் அண்ணா அவர்களே இனிமேல் உங்கள் கலை உலகில் நீங்கள் உயர்ந்த இடத்தை அடைவீர்கள் வாழ்த்துக்கள்
Dr.தொல். திருமா அவர்களின் பேட்சு வரலாறு 🎉🎉🎉🎉🎉
தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி
ஜெய் பீம் திருமா ஜெய் பீம்.
Super VCK Thalaivar speech is excellent speech
.நான் தற்போது அறிந்த தலைவர்களில் நமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் குரல் கொடுக்கவும் உறிய ஒப்பற்ற ஒரே தலைவர் முணைவர் திருமா அவர்கள்..மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். நன்றி....
ஆமா குடிநீரில் மலம் கலந்தவனை தூக்கில் போட்ட போதே பார்த்தோமே நாறிப் போன குருமா லட்சணத்தை😮😮😮
Jai bhim Annan Thiruma speaking. Very true100% Vaazhga Velga Annan Thiruma ,we are always with you,Thiruma is my Soul.
சனாதனவாதிகளை சமரசமின்றி சாய்த்தொழிக்கும் சரித்திர நாயகன் இந்திய பிரதமராவதற்கு தகுதி மிக்க தலைவர் திருமா என்ற தலைவனோடு அணி திரண்டு பாசிசம் வெல்வோம்.
உள்ளூரிலேயே உதயசூரியன் சின்னத்தில் பிச்சை எடுக்கும் பண்ணாடை இந்திய பிரதமரா? காமெடி பன்னாதடா மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு
ஜெய் பீம் அருமையான பதிவு தலைவரே நன்றி வாழ்த்துக்கள் 💙💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் தலைவா❤❤❤
அண்ணா வரும் தேர்தல் களத்தில் சூராவளியாக சுற்றி பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது எனவே ஒரு வாரம் ஓய்வெடுத்து உடல் பேணவேண்டி பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
யாருக்கு சுற்றுவது என்று பெட்டி வாங்கிய பிறகு தானே மக்கள் நலக் (???) கூட்டணி பிதாமகன் முடிவு எடுப்பான் கட்டுவிரியன் கூட போகலாமா? நாகப்பாம்பு கூட போகலாமா என்று 😮😮😮
ஆகா ஆகா அருமை அருமை சூப்பர் சூப்பர் 💙❤
மிக அருமை சிறப்பு 🎉🎉🎉🎉🎉
மிக சிறப்பான நிகழ்வு.
எங்கே எப்போது என்ன நிகழ்ச்சி என்பதை நீர்த்திரை தெரிவிக்க வேண்டுகிறேன்.
அடுத்த பாய்ச்சல்,...வரவேற்கிறோம்🎉🎉🎉
திருமா ..எந்த கூட் டணியோ அதற்கு தான் எங்களின் வாக்கு
கலைதுறையிலும். அரசியலிலும்.
சமூகநீதி தொடரட்டும்.
Excellent speech Anna❤❤❤
நான் யாரையும் தலைவனாக ஏற்றுகொண்டதில்லை , அரசியலில் ஆசன் என்று உங்களை முழுமனதோடு ஏற்கிறேன்.அண்ணன் திருமா அவர்களை.❤❤❤
ஆசன்😮😮😮
திருமா சார் எவ்வளவு அருமையாகப் பேசுகிறார்!!!!
திருமா அவர்களும் கோபிநாத் அவர்களும் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்❤
Thirumavalavan speech is excellent it's true p.ranjith is great both are ambethkar mind set is excellent really proud of you to thirumavalavan and p.ranjith
என் அண்ணன் 💐🔥
சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே நன்றிங்க தோழமைகளே 🎉🎉🎉🎉
அருமை அருமை தலைவரே 💙❤
திருமா எங்களின் குல தெய்வம் 🙏🙏🙏
எங்கள் குடும்ப தலைவரின் உரை மிக அருமை.... அண்ணா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்... அதுவே எங்கள் விருப்பம்...
அருமை எழுச்சித்தமிழர்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
கிடகிற அனைத்து மேடைகளிலும் சிக்ஸ் 🔥🔥
கிடகிற அடே தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு
❤ வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் பேச்சு ஒன்று போதும் நூறு புத்தகங்கள் படிப்பதற்கு சமம்... 😍
நுட்பமான பேச்சு.👏👏👍
❤❤❤ அருமை ❤️❤️❤️
Enakku pididtha arasiyal Thalaivar Thiruma Annan, Enakku piditha Iyakkunar Pa. Ranjith Annan... Iruvarum ore medaiyil iruppathu miga sirappu... Love 💕 you both ...❤
அமைப்பாய் திறல்வோம் அதிகாரம் வெல்வோம்
🔥Ezhutchi thamizar+❤Pa.Ranjith =✅️Equality 💯
❤❤❤ super.anna❤❤❤
அருமை அழகு அண்ணா ❤
அம்பேத்கார், பெரியார் சமத்துவம் பேசி போராடி சட்டமாக்க வாழ்ந்த புரட்சியாளர்கள்
எழுச்சிதமிழர் திருமா நல்ல உறக்கம் தேவை
ஜெய் பீம் ❤❤❤❤❤🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Brother Thol. Thiruma Vanakkam, very important, informative, historical, social, political, coordinate, unity, integrity and future safety and security progressive speech. Carry on our mission with this clear vision to develop new India. With warm regards.
Arumai..anna..
Unga rendu perayum onna pakrathu manasuku romba santhoshama iruku na❤❤❤
நான் எந்த கட்சிகாரனுமல்ல...மனிதத்துவம்,பொதுவுடமையாளர்களின் தோழன்...
தலமையே திக்கு முக்காட வைத்த தலைவர், வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
நல்லா வருவீங்கடா உருட்டு நாய்களே😮😮😮
Vellum Thalaivar thuruma...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....
சூப்பராக உள்ளது உங்களின் பேச்சு❤
வேற லெவல் தலைவா ❤❤❤💙💙💙
அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤🎉
மிகவும் சிறப்பான
உரை அண்ணா 🎉🎉🎉
வாழும் மோசை தலைவர் திருமாவளவன்.
சூப்பர் வீடியோ
Super thalaivare pa.ranjithukkum
Thozhar Ranthij is contribution to Tamil Cinema is tremendous and historic
வாழ்த்துக்கள் வாழும் அம்பேத்கருக்கு
வற்றாத ஊற்று வளமான பேச்சு தங்குதடையின்றி உரிமை போராட்டம் அத்தனையும் முத்து எங்கள் அங்கனூர் சொத்து, வளர்ச்சியில் தேசிய கருத்தியல் ஆனால் நாங்கள் கண்ட எளிமையின் தங்கம் எங்கள் திருமா
❤அழகு அண்ணா பேச்சு
என்னுடைய இன்டெர்ணெட் அனைத்தும் தலைவர் பேசுவதை கேட்ப்பதர்காக மட்டுமே
தமிழைக் கொல்லாதே தற்குறி நாயே 😮😮😮
Valththukkal thambi pa. Ranjith avarkale
வாழும் புரட்சியாளர் ❤
ஆசிரியர் 💙❤
❤❤❤ Thiruma and Ranjith
காலையில். முதல் வேலை அண்ணனின் பேச்சைக் கேட்பது தான்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தம் என்றாலும் அனைவரின் பெசையும் கேட்பது நிறைவாக உள்ளது. நன்றி நீர்த்திரை!💙
பெசையும்😮😮😮 அடே தற்குறி நாயே தமிழைக் கொல்லாதே மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு
தலைமை என்பது மக்களை வழிநடத்தும் திறமை.. தலைமை கல்வியால் மட்டுமே சாத்தியமாகும் தவிர்த்து அதிகாரம் என்பது தலைமையில் ஒரு அங்கம் மட்டுமே.
இப்ப என்னஆங்கற மறுபடியும் கோவணம் கட்டிக் கொண்டு மக்கள் நலக் (???) கூட்டணி போட்டு டெபாசிட் போகனுமாடா மூதேவி😮😮😮
🎉🎉🎉 ஜெய்பீம் 🎉🎉🎉
Naan dr.thiruma vin rasigan❤❤❤thiruma is giret leater i. Indiya❤❤
மாமேதை எங்கள் அண்ணன் எழுச்சி தமிழர்.
Salute to Anna thiruma🎉🎉🎉
Super anna
Super 🎉🎉🎉 by thirunelveli Ahamed Aarif
அண்ணா உங்கள நான் காவி உடையை உடுத்தாமல் அம்பேத்கரை பார்க்கிற ஒரு உயிரை கொள்ளாம வாழ்கிற வாழ்க்கையை பார்த்து வள்ளலார் பார்க்கிறேன் இந்த நாட்டுக்கு எங்களுக்கும் தேவை என்ன வாழ்க எல்லா நலமும் எல்லா வளமும் எல்லா செல்வமும் பெற்று செல்வ செயல்படும் வாழ வேண்டும் வாழ வேண்டும் அண்ணா நீங்க
Thalaivar 💐 💐 💐
ரஞ்சித் விசிகவில் இணைய வேண்டும். தலைவர் ஆக வேண்டும்... கருத்தியல் உள்ளவர்கள் தொடர்ந்து கட்சியில் பயணித்தால் தான் விசிக என்றும் இருக்கும். கட்சி உடையாது.
3:58 🔥🔥 விடுதலை சிகப்பி🔥🔥
super sir 🎉🎉
ஒரே மேடையில் இருவரையும் ஒருசேரப் பார்ப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது ..நாம் தமிழரில் ஆரம்பத்தில் இருந்தே பயணிக்கும் நான் கலப்புமணம் செய்து கொண்டவன் ....ஆனாலும் திருமாவின் இத்தனை கால உழைப்பையும் திமுக விழுங்கி ஏப்பம் விடுவதை எம்மால் சகிக்க முடியவில்லை ..பா.ரஞ்சித்தின் கேள்வி 'ஏன் இன்னும் சேரி இருக்கிறது ?...இப்படி மூர்க்கமாய்ப் போராடி தன் உரிமைகளைப் பெற வேண்டிய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இருக்கிற காலத்தில் ,கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் வாழ்ந்து போவதில் எமக்கு உடன் பாடில்லை ...இருவரும் ஒரு சேர அரசியலில் பயணிக்க முடியும் என்று நீங்கள் யாரேனும் நம்புகிறீர்களா ?....பா.ரஞ்சித்துக்கு இன்னும் பொறுப்புகள் கூடுதலாய் இருக்கிறது ....விடுதலை முழுமை அடைய வில்லை ..வேங்கை வயல் சிக்கலைக்கடந்து போகும்/மறந்து மன்னித்துப் போகும் அளவிற்கு யாம் இன்னும் முதிர்ச்சி அடைய வில்லை ..மலம் இட்டவன் கைகள் வெட்டப் படவேண்டும் ..என் எண்ணம் வலிமை பெற்று செயல் ஆகும் ..காத்திருங்கள் ..விடுதலைச் சிகப்பியின் வரவு பேரானந்தமும் நம்பிக்கையும் தருகிறது ..இந்தப் பதிவு யாரையும் புண்படுத்த அல்ல ..சாதி அழிப்பே முதல் வேலை
என் தலைவர், நம் தலைவர்❤💯
உயிர் அண்ணன் தொல்.திருமாவளவன் 🖊
Thiruma the mass
சாதி தலைவன் அல்ல நீர் சாதித்த தலைவன் பிள்ளைகளை பண்படுத்துங்கள் அறம் நோக்கி திருப்பி அடிக்க வேண்டும் என்பது அல்ல நமது நோக்கம் அடித்தால் சட்டம் கொண்டு தாக்குதல் நடத்த பண்படுத்துங்க நன்றி உங்களுக்கு 👏👏👏👏👏
Mass anna
காந்தகுரல் அண்ணண் அவர்களின் காணோளியை பார்த்துவிட்டுதான் தினமும் உறங்குவேன்
திருமா அண்ணா பா ரஞ்சித் அண்ணா இருவரிடனும்......ஒரு வேண்டுக்கொள்.....எல்லா துறைகளையும் ஆராய்ந்து அணைத்து துறையிலும்.....கால் பதியுங்கள்........ஆராய்ச்சிக்காக நம்பிக்கையுள்ள படித்து குழு ஒன்றை தீர்மானியுங்கள்..........எல்லா துறையுலும் கால்பதிக்க வேண்டும்.....❤❤❤
🎉🎉❤🎉🎉
அண்ணன் ரஞ்சித் அவர்கள் vck வில் இணைந்து...... கட்சியில் பயணம் செய்ய வேண்டும் .... அண்ணன் திருமா இடத்தில் ரஞ்சித் அண்ணனை தவிர வேற யாரையும் ஒப்பிட்டு பார்க்க இயலாது அண்ணா ❤️
நீலம் ... பண்பாட்டு மையம் மூலம் புத்தகக் கண்காட்சிகளில் ஸ்டால் அமைக்க முயற்சி செய்யணும்...
வாழும் அம்பேத்கர் அண்ணன்