நாளைய முக்கிய செய்தி🔥 இந்த நிகழ்விற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெறாமல் மூவாயிரம் வாங்கிய காவல் அதிகாரி ஆயுதப் படைக்கு மாற்றம்😭எள்ளுந் தண்ணியும் தெளிச்சிடுங்கோ😎
என்று அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்று மாட்டிக்கொண்டால் அவர்களது மொத்த குடும்பமும் அரசு பணியில் தொடரவோ புதிதாக பெறவோ முடியாது என சட்டம் இயற்றினால் மட்டுமே லஞ்சம் ஒழிய வழி பிறக்கும்.....
இதை போன்று பல பிச்சைகாரா போலீஸ் எச்சைகள் தமிழ்நாட்டில் அதிகம். பிச்சை எடுப்பதற்கு பதில் இதை போன்ற போலீஸ் எச்சைகள் ரோட்டில் அமர்ந்து பதசரிகளிடம் மர்ம இடங்களில் இருக்கும் முடியை வடித்து கொடுத்தல் உங்க குடும்பம் சாப்பிடலாம் இப்படிக்கு உழைத்து வாரி கொடுத்து அந்த வாரி பணத்தில் பொறுக்கி அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் வியாதிக்களுல்கும் சம்பளம் கொடுக்கும் சாதாரண பாரதிய குடிமகன் என்ற உரிமையில் குறிக்கிறேன்
பாலிமர் நியூஸ் சேனல் மட்டும் தான் இதுபோன்ற அவலங்களை அவ்வப்போது தோலிருத்து காட்டுகிறது. மற்ற சேனல்காரனுங்க எல்லாம் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். ஆகவே தான் பாலிமர் நியூஸ் சேனலுக்கு எனது முழு ஆதரவை தருகிறேன். நன்றி பாலிமர் நியூஸ் சேனல் 🎉🎉🎉🎉🎉
நேற்று தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சுற்றுலா வருபவர்களை காவலர் ஒழுங்கு படுத்துங்கள் அவர்களை அடுத்த முறை புதுச்சேரிக்கு சுற்றுலா வராதபடி ஓட விடாதிர்கள் என்று கூறினார்
Bro nega sollu na sonnathu correct ha thappu ha nu solluga Itha mathiriI thavediyaa paiyan iku yathu police work ivan la police work la total hava thukanum ivan iku la intha police work la sutha waste ivan iku pathil ha inu nareya youngsters la irukaga avangalu iku intha work ha tharalam
கண்டிப்பாக இவர் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார் வழக்கம்போல அதைப்போல் இன்னொருவர் இன்னொருவர் வருவார் அவரும் இதேபோல் தவறு செய்வார் இதெல்லாம் எங்களுக்கு சகஜமா போச்சு
பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் இந்த காவலர்கள் எத்தனை முறை தண்டித்தாலும் திருந்த மாட்டார்கள் இந்த அரசு இவரைப் போன்றவர்களை பணி யிடை செய்யாமல் பணி நீக்கம் செய்தால் தான் மற்ற காவலர்களுக்கு பாடமாய் இருக்கும் இந்த அரசு செய்யுமா????? எங்க செய்யப் போது ???? இது தமிழகத்தின் சாபம் எப்போது விடியுமோ ????
Superb well done, The family caught the police man red handed & put it on Social media .... People have freedom to be in the public.. DISGUSTING POLICE OFFICER UNDER THE RESPECT FULL POLICE UNIFORM..He needs to be dismiss from his GOVERNMENT JOB no where in the country he can work for GOVERNMENT.. police officers are to protect & serve the country's citizens..
அன்லும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஏன் காதலா்களை பிாிக்க வேண்டும் இரண்டு பெற்றோா்களையும் காவல் நிலையத்திற்கு வரசொல்லி திருமணம் செய்து வைத்திருந்தால் பாராட்டுகள் ஆயிரம் கிடைத்திருக்குமே
மன்னித்துவிடுங்கள் அந்த போலிஸ் வேலையை அவரிடம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அல்லது அந்த பையனுக்கு கொடுங்கள் அப்பதான் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்க மாட்டார்கள்
தைரியமுள்ள இளைஞருக்கு வாழ்த்துக்கள்
Super thammpi
Excellent brother.
மிஞ்சி மிஞ்சி போனால் ஆயுதப்படைக்கு மாற்று வாங்க இதுதான் நடைமுறை நடக்குது டிஸ்மிஸ் பண்ணனும்
பொண்டாட்டி க்கு அசிங்கமா இருக்கும் ல bro
@@yamahaarun9862athellam irrukathu
@@yamahaarun9862அப்படி வீட்ல இருகவங்க காறி துப்பி இருந்தால் என்றோ காவல்துறை மக்கள் மதித்து இருப்பார்கள்
@@yamahaarun9862அந்த காசை வாங்க சொன்னதே பொண்டட்டியாதான் இருக்கும் 😂😂 போலீஸ்காரன் லஞ்சம் வாங்கிய வீட்டுக்கு தான போகுது 😂
Adhelam onnum pannamatanga.. chuma warning pannaley periya vishayam.
பணி நீக்கம் செய்ய வேண்டும்
Ipolam kaasu kekmale kaasu kekuraanganu poyya video podrainga kaasu vaangunadhuku proofoda video podunga proof illena video eduthavana arrest pananum
Naan oru kadaila velai pakren , ethea mathiri panna antha kadaila erunthu velai vittu thookurathu than thandanaiya , lanjam vangunavan kaiya vettanum nu sollunga ,
NirAndhiramaga pani neekkamm Seiya Vendudum
3 day suspend panuvanga
Put him in jail without fail. What is this PANI NEEKAM? Nonsense.
நாளைய முக்கிய செய்தி🔥 இந்த நிகழ்விற்கு ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெறாமல் மூவாயிரம் வாங்கிய காவல் அதிகாரி ஆயுதப் படைக்கு மாற்றம்😭எள்ளுந் தண்ணியும் தெளிச்சிடுங்கோ😎
பாலிமர் செய்தி சூப்பர்
polimer news supper..sun tv kuppa..sun news Maka kuppa
@@anilkumarsujathan5028 ஏன்டா
Government பிச்சைக்காரனுங்க!😅😅
Correct 💯 name 😂😂
If I am wrong listen from 2:20
என்று அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்று மாட்டிக்கொண்டால் அவர்களது மொத்த குடும்பமும் அரசு பணியில் தொடரவோ புதிதாக பெறவோ முடியாது என சட்டம் இயற்றினால் மட்டுமே லஞ்சம் ஒழிய வழி பிறக்கும்.....
Citizen climax
Absolutely
Absolutely
Ithu super
day dream
காவல் துறை மட்டும் அல்ல அனைத்து அரசு பணியாளர்களும் பிசைகாரர்களே அதில் எவ்வித சந்தேகம் இல்லை 😢😢😢😢
Good mother.
We appreciate her boldness.
Congratulations.
மக்களை காவல் துறையிடமிருந்து பாதுகாக்க தனி துறை அமைக்க வேண்டும்.
சரியாகச் சொன்னீங்க நண்பரே
போகிற போக்கை பார்த்தால் நீங்கள் சொல்வது தான் சரி போல
Super
Vigilance department irruku
சூப்பர் உங்க யோசனை எனக்கு தோன்றவில்லை
கவர்மெண்ட் இவனுங்களுக்கு சம்பளம் கொடுக்குதா இல்லையா ஏன் பிச்சை எடுத்துட்டு திரிகிறானோ ........
S
காவல் துறையில் சம்பளம் ரொம்ப கம்மி... அங்கன மீன் கடை போட்டு என்ன துட்டு பாக்குறாங்க... அதெல்லாம் நியாயமா
@@Arivu845சம்பளம் கம்மினா அவங்க வீட்ல இருக்கிறவங்கள வேற தொழிலுக்கு அனுப்பி அதை ஈடு கட்டலாமே?
@@rameshramamoorthy5225 அவங்களும் வேலைக்கு போவர்கலாய் இருக்கும்...
@@rameshramamoorthy5225 super answer bro ❤
இதை போன்று பல பிச்சைகாரா போலீஸ் எச்சைகள் தமிழ்நாட்டில் அதிகம். பிச்சை எடுப்பதற்கு பதில் இதை போன்ற போலீஸ் எச்சைகள் ரோட்டில் அமர்ந்து பதசரிகளிடம் மர்ம இடங்களில் இருக்கும் முடியை வடித்து கொடுத்தல் உங்க குடும்பம் சாப்பிடலாம் இப்படிக்கு உழைத்து வாரி கொடுத்து அந்த வாரி பணத்தில் பொறுக்கி அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் வியாதிக்களுல்கும் சம்பளம் கொடுக்கும் சாதாரண பாரதிய குடிமகன் என்ற உரிமையில் குறிக்கிறேன்
மாட்டியதும் இஞ்சி தின்ன குரங்கு போல முழிக்கிறான் பாருங்கள்...
இவனால் காவல்துறைக்கே தலைகுணிவு
பாலிமர் நியூஸ் சூப்பர். என்னோட விருப்பமான சேனல் பாலிமர்.
😂😂😂😂
எதுக்குடா சீருடை🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Pichai eatuka தான்...😂😂😂😂
Oombah
இது பிச்சைக்காரர்களின் சீருடை
கௌரவமாக பிச்சை எடுக்க
Pichai eduka
பாலிமர் நியூஸ் சேனல் மட்டும் தான் இதுபோன்ற அவலங்களை அவ்வப்போது தோலிருத்து காட்டுகிறது. மற்ற சேனல்காரனுங்க எல்லாம் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். ஆகவே தான் பாலிமர் நியூஸ் சேனலுக்கு எனது முழு ஆதரவை தருகிறேன். நன்றி பாலிமர் நியூஸ் சேனல் 🎉🎉🎉🎉🎉
இவன் குடும்பத்துப் பெண்களை எப்படி தொட்டுப் பார்த்தால் தான் இவனுக்கு புத்தி வரும்
இதேபோல் எல்லாரும் விழித்துகொள்ள வேண்டும்
இவனை எல்லாம் உடனே டிஸ்மிஸ் பன்னனும்.
😂😂😂😂😂😂😂
உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் .
இந்த பிலைப்பிர்க்கு ooo ம்ப போகலாம்🔥
அப்படி புடிங்கி தின்ன தோணுது உனக்கு.. ச்சை. ஏன்டா நீ செய்யிற பாவத்தை உன் பொண்டாட்டி புள்ள மேல இறக்குற...
மனைவிக்கு.இந்தகாசில்😂ஜட்டி...வாங்கதான்😅😅
பணத்துக்காக எதையும் செய்ய நினைப்பவன் நாட்டை காட்டி கொடுக்க தயங்க மாட்டான் இவர்களை எல்லாம் பயங்கரவாத லீட்ஸ் டில் தான் சேர்க்கனும்
90 percent of politicians are terrorists
பெரிய லெவல் பேசரீங்க சகோ😂
பணி நீக்கம் செய்தால் அதிகாரிகளின் லஞ்சம் வெளியே தெரிந்துவிடும்
நேற்று தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சுற்றுலா வருபவர்களை காவலர் ஒழுங்கு படுத்துங்கள் அவர்களை அடுத்த முறை புதுச்சேரிக்கு சுற்றுலா வராதபடி ஓட விடாதிர்கள் என்று கூறினார்
இதுக்கு பிச்சை எடுங்கடா
காவல்துறை..லஞ்சம் தினமும் 5000/-என டார்கெட் வைத்து கொள்ளையடிக்கிறார்கள் 😢😮சட்டம்..நீதிபதிகள் அனைவரும்..பணத்திற்கு விலை போகிறார்கள் 😢😮
...
காரணம் ,மக்களிடம் ஒற்றுமை இல்லை. மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
அந்த அளவுக்கு குடும்பம் முழுவதும் நோய் 😂😂😂😂
ஆயுத படை.... இயயோ அது பயங்கரமான தண்டனை ஆசெய் 😂😂😂😂
பணி நீக்கம் செய்ய வேண்டுகிறேன்
காவலர்கள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல் துறை நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஒ இப்படிபட்ட காவலர்களுக்கு தான் தமிழக அரசு உயரிய விருது வழங்கி பாராட்டுவார்களோ 😮
போலீஸ்காரன் ஏன் பிச்சை எடுக்கிறான்?? ஐய ரவி IPS ஒரு விளக்கம் கெடுக்கவும் 😊👍
ரவிIPS எதுக்குப்பா விளக்கம் தரணும் பாண்டிச்சேரி கவர்மெண்ட் தான் விளக்கம் தரணும் அது பாண்டிச்சேரி போலீஸ் பா
@@rajasekarrajasekar3079 😁
இவன்இப்படிசம்பாரிக்கிறான்இவன்பொண்டாட்டிஎவன்கிட்ட...சம்பாரிக்கிறாளோ
போலீஸ்சும் வலிபரிகெல்லையானும் ஒன்று
1000000000000000unmai Bro
இது போன்ற காவல்துறை பணியிட நீக்க செய்ய வேண்டும்
3:56 3:56 3:56 3:56
இவங்க எல்லாம் பிச்சைக்காரனோட மோசமான பிச்சைக்காரன்
இதல்லாம் ஒரு பொழப்பு
ரோட்ல ஒரு ஆட்டோ லோடு ஓட போக முடியல எல்லாம் ஆதாரம் இருந்தாலும் காசு கொடுக்கணும் 100 & 200 குடுக்கணும் இல்லனா கேஸ் போடுறா இதுக்கு மாமா வேலை பாக்கலாம்
ஏன் இவருக்கு எல்லாம் வந்து காவல்துறையில் சம்பளம் கொடுக்கலாமா
காவல் துறை தண்டிக்குமுன்னு நெனைக்கிரிங்க இல்லை இல்லை ஓய்வு. எடுக்கும் ஆயுதப்படை. இருக்கே அப்புரம் என்ன கவலை
இவனுங்க திருந்தவே மாட்டானுங்க. இவனுக்கு Removed from service செய்திடவும்.
வேலை போனால் தெறியும்
இவனமாதிரி ஆட்கள்தான் நாட்டின் காவலர்கள்😮😮😮😮
இது ரெம்ப முக்கியமான விஷயம் அதே நேரத்தில் அந்த இடத்தில் பல போதை பொருளை விற்று சாதனை படைத்துவிட்டு போயிருப்பான் பல பேர்
இந்த போலப்புக்கு தொங்கிராலாமே....
இந்த போழப்புக்கு...
மானதொடா தொங்கிரலாம்..... அது "வாழ்க்கை".. . M
வீடியோ பதிவு செய்வதற்கு மிகவும் நன்றி வேலையில் இருக்கிறான் என்று தெரியும் இந்த தமிழ்நாட்டு அரசுக்கு
உங்கள் மீது கஞ்சா கேஸ் போடுவார்கள்... ஒட்டுமொத்த காவல் துறையின் கலங்கத்துக்கு காரணமே இப்படி பட்டவர்களை சரியாக விசாரிக்காமல் அவர்களை காப்பாற்றுவதே
இந்த மாதிரி காவல்துறையை வேலையை விட்டு தூக்கனும்
காதல் பண்ணினா போலீச கேட்டு பண்ணுங்க , அருண் I p s . உத்தரவு😮😮😮
முதலில் இந்த காவல்துறையிடம் இருந்து மக்களை காப்பாற்ற காவலுக்கு காவல்துறை என்ற துறை உருவாக வேண்டும் 😂😂😂😂
இந்த மாதிரி போலீஸ் நாலதான் நல்ல போலீஸ்கும் கெட்ட பேரு 🤮🤮🤮
Congratulations Mr black shirt❤
வெளியே வந்து ஒன்று தான்.
வராதது பலனுரு.😂
இந்த எருமை ய டிஸ்மிஸ் பன்னுங்க
Bro nega sollu na sonnathu correct ha thappu ha nu solluga Itha mathiriI thavediyaa paiyan iku yathu police work ivan la police work la total hava thukanum ivan iku la intha police work la sutha waste ivan iku pathil ha inu nareya youngsters la irukaga avangalu iku intha work ha tharalam
காக்கி சட்டையை கழட்டி விட்டு இப்படி ஜோடிகள் இடம் கௌரவ பிச்சை எடுத்து இருக்கலாம்
கண்டிப்பாக இவர் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார் வழக்கம்போல அதைப்போல் இன்னொருவர் இன்னொருவர் வருவார் அவரும் இதேபோல் தவறு செய்வார் இதெல்லாம் எங்களுக்கு சகஜமா போச்சு
😢😢😢செஞ்ச தப்புக்கு சரியான முறையில் தன்டனை கொடுக்க வேண்டும் கேப்டன் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பாரா
அப்படி ஒன்னும் கதறிய மாதிரி தெரியலை
அரசாங்கம் உனக்கு சம்பளம் கொடுக்க வில்லையா ஏன் உனக்கு இந்த வேலை?
நான் சொல்லியது காவலரை
These youngster have more guts. Hat's off you guys
Super super super super super super super 👌👌👌👌👌 Good job bro 👏👏👏
பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் இந்த காவலர்கள் எத்தனை முறை தண்டித்தாலும் திருந்த மாட்டார்கள் இந்த அரசு இவரைப் போன்றவர்களை பணி யிடை செய்யாமல் பணி நீக்கம் செய்தால் தான் மற்ற காவலர்களுக்கு பாடமாய் இருக்கும் இந்த அரசு செய்யுமா????? எங்க செய்யப் போது ???? இது தமிழகத்தின் சாபம் எப்போது விடியுமோ ????
உங்கள் தைரியம் வரவேற்க்கதக்கது
தூ இது ஒரு பொழப்பு. வெட்கமா இல்ல... போலிஷ்?
தவறை தட்டி கேட்ட அண்ணனுக்கு வாழ்த்துகள்
இதே மக்கள் மேல தப்பு இருந்தா மட்டும் வேகமா நடவடிக்கை எடுப்பாங்க
Suspend him immediately
டிஸ்மிஸ் பன்னுங்க சார்
பொது மக்களுக்கு நன்றி 🎉🎉🎉
போலீஸ்காரர்கள் இன்னுமா இந்த காலத்திலும் இப்படி இருக்கிறார்கள். எப்ப தான் திருந்துவார்கள்
CONGRATULATIONS...TO...BEGGER...POLICE
Must be dismissed... India has lot of educated youngsters.. Give them the job..
He is not original police. He is Home Guard 😂
Yo olunga paru athu pondicherry police ya kkl 😂
He is costal guard. It’s police
அட பாவிங்கலா இது தெறிந்தது தெரியாமல் எத்தனை பேர் கிட்ட பணம் வாங்கியிருக்கானோ
Pls take action
Only one request...
Please select good candidates to Police
இதை மாறி போலீஸ் ஆள் தான் போலீஸ் க்கே அவமானம்,
அரசு எவ்வழியோ.அரசுஅதிகாரிகளும்அவ்வழியே
இது போல அதிகாரி இல்லை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Thanthi deleted this news.. but you have guts really
Shame to TN Police department
இத மாதரி மக்கள் ஒற்றுமை அக நின்று போராடினால் வெற்றி நிச்சயம் 😂😂😂
Nadakkaathu nanba
இதனால் தான் காவல்துறை மேல் மரியாதை வருவதில்லை
நம் நாட்டில் கடுமையான சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டுமே... பணம் உள்ள மக்களுக்கும், அரசு பணியில் உள்ளவர்களுக்கும் கிடையாது
கை கால் நல்லா தானடா இருக்கு எதுக்கு பிச்சை எடுக்குற ?
Superb well done, The family caught the police man red handed & put it on Social media .... People have freedom to be in the public.. DISGUSTING POLICE OFFICER UNDER THE RESPECT FULL POLICE UNIFORM..He needs to be dismiss from his GOVERNMENT JOB no where in the country he can work for GOVERNMENT.. police officers are to protect & serve the country's citizens..
தைரியம் உள்ள இந்த இளைஞனுக்கு வாழ்த்துக்கள்
கவர்மெண்ட் சம்பளமே உங்களுக்கு தரலையா பிச்சை எடுக்குறீங்க
குறுக்கு வழியில் சம்பாரிக்கும் பணம் குறுக்கு வழியில் போய்விடும்
யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள்
அன்லும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஏன் காதலா்களை பிாிக்க வேண்டும் இரண்டு பெற்றோா்களையும் காவல் நிலையத்திற்கு வரசொல்லி திருமணம் செய்து வைத்திருந்தால் பாராட்டுகள் ஆயிரம் கிடைத்திருக்குமே
பணிவாக கேட்டு இருந்தால் அவர்களே எதாவது பார்த்து கொடுத்த இருப்பார்கள். ஏன் மிரட்டி பிச்சை எடுக்குரிங்க
மன்னித்துவிடுங்கள் அந்த போலிஸ் வேலையை அவரிடம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அல்லது அந்த பையனுக்கு கொடுங்கள் அப்பதான் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்க மாட்டார்கள்
இப்போதான் புரியுது, போலீஸ்காரன் புள்ளைக முக்கால்வாசி கை கால் கோணயாவும், மூளை வளர்ச்சி இல்லாமலும் இருக்குன்னு.... எல்லாம் சாபம்😔
இவனுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படும்.விடியலின் ஆட்சியின் தத்துவம்.
மிக்கமெச்சத்தகுந்தவர்
மாட்டிகினாரு ஒருதரு, அவர காப்பாதனும் கர்த்தரு
வழிமறியில் புதுவை காவல்துறை
Dismiss the whole police hierarchy of that division
Otherwise this kind of atrocities will continue
காசு நிறைய காசு நிறைய காசு சம்பளம்எதுக்கு
வலியவன் எளியவனை அடித்தால் ஒருநாள் வலியவனும் செம்மையாக அடி வாங்குவான்
Super