Lesson 1 | தமிழில் சீன மொழி கற்போம் வாங்க! | learn chinese through tamil 1| CRI nilani | cri tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Lesson 1 | தமிழில் சீன மொழி கற்போம் வாங்க! | learn chinese through tamil | CRI nilani | cri tamil |
    நீ ஹாவ் வணக்கம்
    பாடம்(Lesson) 1
    你好 = நீ ஹாவ் =வணக்கம்
    谢谢 = சி சியே= நன்றி
    不客气 = புக்கச்சி = பரவாயில்லை
    对不起 = துய்புச்சி = மன்னிக்கவும்
    没关系 = மெய்குவான்சி = பரவாயில்லை
    learn chinese through tamil CRI nilani
    Lesson 2 Video link:- • Lesson 2 | சீன மொழியில...

Комментарии • 435

  • @kingmanramki506
    @kingmanramki506 Год назад +26

    எனக்கும் தற்போது சீனா மொழி கற்று கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது 😃 தோழி நிலானி 😊

  • @kishauthayasooriyan4279
    @kishauthayasooriyan4279 3 года назад +123

    நிலானி அக்கா ரொம்ப சந்தோஷம்.....தொடர்ச்சியா இந்த வகுப்புக்களை தொடருங்கள்.....

    • @RamuRamu-vh5fl
      @RamuRamu-vh5fl Год назад +1

    • @jeromeprince1791
      @jeromeprince1791 7 месяцев назад

      ஆமா அக்கா

    • @user-su4sn5hm1n
      @user-su4sn5hm1n 7 месяцев назад

      Hai sisters aim ramasamy now working in Singapore

    • @user-de6ee5op8h
      @user-de6ee5op8h 4 месяца назад

      Yen Jagadhri to vanakkam Hindu Hindu
      Elizabeth kattru kolla vendum nandri
      🎉❤

  • @sidgarner6927
    @sidgarner6927 3 года назад +93

    அக்கா நீங்க தமிழ் பேசுறது பெருமையா இருக்கு 💚

  • @kingmaker6192
    @kingmaker6192 3 года назад +43

    உங்கள் பெரிய ரசிகன் நிலானி அக்கா. (இலங்கையில் இருந்து)❤️

    • @Thamizha01
      @Thamizha01 Месяц назад

      இலங்கை காரா😂

  • @catherinkiruba9765
    @catherinkiruba9765 2 года назад +8

    அக்கா நீ தமிழ்பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது . நிலானி அக்கா எனக்கு சீனர்களையும், சீனாவையும் மிகவும் பிடிக்கும். எனக்கு சீன மொழி பேச ரொம்ப நாள் ஆசை. உங்கள் வகுப்பு எனக்கு மிகவும் பிடித்ததுள்ளது. உங்கள் வகுப்பை தொடருங்கள். என் ஆதரவு உங்களுக்குதான் நன்றி அக்கா🥰🥰🥰🥰🤝🤝🤝

  • @user-es2cs1fy2u
    @user-es2cs1fy2u 4 месяца назад +4

    உங்க ஊர் சீனாவா தமிழ் சூப்பரா பேசுறீங்க😊😊😊

  • @kannanhasan7986
    @kannanhasan7986 2 года назад +5

    நன்றி சகோதரி அருமை.
    அப்படியே எல்லா ஸ்டோக்ஸ் யையும் சொல்லி தாருங்கள்

  • @elangovanperiyasami7402
    @elangovanperiyasami7402 Год назад

    அருமை

  • @abiramig934
    @abiramig934 2 года назад +4

    நன்றி எனக்கு உதவியாக இருக்கு...சீன மொழி மிகவும் பிடித்திருக்கிறது...

  • @rathukishanth3187
    @rathukishanth3187 3 года назад +6

    நீங்கள் தமிழ் பேசுவது மிகவும் அழகு அக்கா ❤️♥️♥️

  • @n.ashvinkumar6127
    @n.ashvinkumar6127 3 года назад +32

    非常感谢您将您的语言翻译成泰米尔语。您的泰米尔语说得很好。我们为您会讲泰米尔语而感到自豪 Thank you Akka

    • @gobi1700
      @gobi1700 2 года назад +2

      yow ennaiya ithu

    • @capitalmajid5972
      @capitalmajid5972 2 года назад

      Sema...bro..how is it?

    • @kgunknown7909
      @kgunknown7909 Год назад

      ​@@capitalmajid5972 translater 😂😂😂

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po Год назад

      @@kgunknown7909 Why it should be a translator?? Enakku dhan chinese theriyum

    • @kgunknown7909
      @kgunknown7909 Год назад +1

      @@Harikrishna-kt6po no bro last worda parunga English la irukku yeena tamil la eluthi translate pannumpodhu english wordu seerthal translat agadhu molu kalappu panni translat pannuna antha wordu theriyum see last word
      `Thank you akka ' oru vela chinese therincha chinese laya thank you solla venddiyathu thane 😂😂😂😂🤣🤣🤣

  • @ranjitraja1372
    @ranjitraja1372 Месяц назад

    Good. Thanks

  • @kasiyammal2364
    @kasiyammal2364 Год назад +2

    அக்காநீங்கசூப்பராதமிழ்பேசுரீங்க

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 года назад

    Arumai Ayya

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 23 дня назад

    வணக்கம் சகோதரி சசாங்காவ்

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 4 месяца назад +2

    சகோதரி நிலானி அவர்களே நன்றி ( சீ சியே ).

  • @nishanth4375
    @nishanth4375 Год назад +7

    Respect your work... We all need this...eager to learn Chinese & it's culture

  • @user-hs9bp4kh8r
    @user-hs9bp4kh8r 2 года назад +1

    உன்மையில நீங்க எங்களுக்கு பாடம் எடுக்குறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு

  • @zeyashkannan8812
    @zeyashkannan8812 Год назад +1

    தோழி நிலாணிககு நீஹாவ்...!! நீங்கள் தமிழ் பேசுவது அழகு உங்களிப்போலவே. நான் சீனா மொழி கற்க தொடங்கி இருக்கிறேன். உங்கள் அழகு தமிழ் வாயிலாக. சி சிய.

  • @velloresunduskitchen4940
    @velloresunduskitchen4940 2 года назад +2

    Nelani nihow nelani enpeyar maniu I love China mozhi en Tamil vazhiyea ungal mozhi Karka aaval cheyea cheyea

  • @BarbieshowinTamilandcamedy
    @BarbieshowinTamilandcamedy 2 года назад +1

    Akka.thanks.akka.chinea.langvege.kathukodothakku.thanks.akka.😇🤗

  • @vishnuvishnu9700
    @vishnuvishnu9700 2 года назад +1

    🥰🥰🥰

  • @ramachandransivasami1937
    @ramachandransivasami1937 5 месяцев назад

    🌹🌹👌👌👍super

  • @kanimozhimukil224
    @kanimozhimukil224 2 года назад +1

    அக்கா ரொம்ப நன்றி அக்கா.

  • @rajakumarr3941
    @rajakumarr3941 3 года назад +2

    சிறந்த கற்பித்தல்

  • @srikrushnararjunar5295
    @srikrushnararjunar5295 2 года назад +1

    Nice Sister Rompa Nanri Thanks🥰🥰😍😍😘😘

  • @selvasparrow9221
    @selvasparrow9221 Год назад +1

    நான் தைவான் நாட்டில் உள்ளேன்.... கண்டிப்பா சீனா மொழி கற்க ஆசை வந்துவிட்டது... இன்று முதல் கற்க வந்துவிட்டேன்... நன்றி நிலானி அக்கா ❣️

  • @user-bf9ud8ty3s
    @user-bf9ud8ty3s Год назад +1

    Unnai enakku romba pudichirukku

  • @SuRaBaAn
    @SuRaBaAn 2 года назад +9

    புக்கச்சி, மெய்குவான்சி இரண்டும் எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும்? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தயவுசெய்து சொல்லுங்கள். "மெய்குவான்சி" பயன்படுத்த வேண்டிய இடத்தில் "புக்கச்சி" பயன்படுத்தலாமா?

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 года назад +2

    நன்றி

  • @user-ol4zz6uk7y
    @user-ol4zz6uk7y Месяц назад

    ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @DharaniBala-g6k
    @DharaniBala-g6k Месяц назад +1

    வணக்கம் தங்கையே இப்போது நான் கம்போடியாவில் பணிபுரிகிறேன் எங்களுக்கு சீனா மொழி கற்க்க தேவைபடுகிறது உங்களால் நான் சீனா மொழி கற்று கொள்கிறேன் மிக்க நன்றி நான் தம்ழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் ஆறூர்வட்டகை நாடு கீழப்பூங்குடியில் இருந்து ஆதிபாலா

  • @ramachandransivasami1937
    @ramachandransivasami1937 5 месяцев назад

    👌👌👌👌👍👍

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 Год назад

    Mikka nandri sagothari

  • @fathima3070
    @fathima3070 2 года назад +2

    உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது

  • @mr_gowtham_248
    @mr_gowtham_248 Год назад

    You are teaching well

  • @mageshwarimurugan6611
    @mageshwarimurugan6611 2 года назад +2

    அருமை அக்கா

  • @padmaprithivirajan2570
    @padmaprithivirajan2570 2 года назад +1

    Chichiye nandri நன்றி சிசீயே thank you

  • @dharshinidharshini1492
    @dharshinidharshini1492 2 года назад +1

    Tq

  • @DeepaDeepa-tx1fl
    @DeepaDeepa-tx1fl 2 года назад +2

    சி சியே 🙏🙏

  • @ilangok7761
    @ilangok7761 2 года назад +1

    谢谢

  • @umabala8997
    @umabala8997 2 года назад +5

    அக்கா நான் சினவிர்கு வர ஆசை அக்கா 😁😁😁

  • @bowyasenthilkumar
    @bowyasenthilkumar 3 года назад +4

    வணக்கம் 🙏

  • @manojkumar.i8781
    @manojkumar.i8781 2 года назад +4

    அக்கா நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது அக்கா👌🙏

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 месяца назад

    வாழ்த்துக்கள் அக்கா.

  • @adadaennarusi8445
    @adadaennarusi8445 2 года назад

    Super nilani sister

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 2 года назад +1

    நான் கொஞ்சகாலம் ஷாங்காய் நகரில் இருந்தேன் நல்ல மனிதர்கள்

  • @trytodry4421
    @trytodry4421 2 года назад +1

    சூப்பர் மா 😍😍😍😍🙏😆😘😁

  • @designcoded7585
    @designcoded7585 3 года назад +2

    நன்றி சகோதரி அப்பிடியே சீன அ‌றி‌விய‌லையும் தமிழில் சொல்லுங்கள் 💪🔥👌✨

  • @honeybadger6396
    @honeybadger6396 6 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி , நன்றி,

  • @kamarajm4106
    @kamarajm4106 2 месяца назад +1

    Nilani நீங்கள் video வ full screen la recording பன்னி இருக்க வேண்டும் ❤😊

  • @sathirarsath7229
    @sathirarsath7229 3 дня назад

    Naa china la padikiren neenga classmate vdos continue panna romba helpful ah irukum

  • @user-wz4kh9st2h
    @user-wz4kh9st2h 7 дней назад

    Si siye nalla eruku akka ......vanakkam ni how ❤❤❤❤🤗🤗🤗enum sollikudunga akka

  • @devidvijay1706
    @devidvijay1706 2 года назад +1

    சிறப்பு

  • @ilamathysriwathsan186
    @ilamathysriwathsan186 2 года назад +2

    உங்களுடைய தமிழ் எழுத்து அழகாக உள்ளது

  • @nathiyanathiya7850
    @nathiyanathiya7850 Год назад +1

    உங்கள் கற்பித்தல் கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிதானது

  • @nathiyanathiya7850
    @nathiyanathiya7850 Год назад +1

    நன்றி சகோதரி .

  • @venkatagila410
    @venkatagila410 Год назад +1

    நிலானி மிகவும் அருமையாக class நடத்தினிங்க super ❤🎉 நான் உங்களுடைய class கத்துட்டுருக்கேன் l love you Akka

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад

    அருமை . சிறந்த , எனக்கு பயன் தரக்கூடியது . நன்றி

  • @banumathi9517
    @banumathi9517 2 года назад +1

    Nilani Akka naanum chinamoli piyila virumbugiren

  • @vinova794
    @vinova794 3 года назад +9

    Hi Nilani, I would love to learn Chinese to read Chinese novels and history

  • @Dhara26
    @Dhara26 3 года назад +2

    மிக்க மகிழ்ச்சி அக்கா தாம் தமிழ்ல் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @nagarajmanikandan6757
    @nagarajmanikandan6757 2 года назад +3

    nilani dear 💖ur voice and actitude it's very nice your like a child so cute , so I learn chines

  • @mrjohnny1968
    @mrjohnny1968 6 месяцев назад +1

    அருமை சி சியே

  • @padmaprithivirajan2570
    @padmaprithivirajan2570 2 года назад

    👍

  • @karnikhamurugesh7356
    @karnikhamurugesh7356 3 года назад +3

    After seeing your video i am very eager to learn Chinese language continue teaching us and yourteaching i so easy to learn

  • @IyarkaiTamilan
    @IyarkaiTamilan Год назад

    ❤❤🎉🎉

  • @ptpandian4694
    @ptpandian4694 2 года назад +2

    நன்றி நிலானி🙏. மிக அருமை👌. வாழ்த்துக்கள்💐.

  • @devavedha4730
    @devavedha4730 2 года назад +1

    My boss chinese but very good 👍 maam

  • @ranjitraja1372
    @ranjitraja1372 Месяц назад

    Thanks. Clearly understand sister

  • @RedQueengrill
    @RedQueengrill 8 месяцев назад +1

    Hello Akka l like it. I want do it this ❤❤❤

  • @kandasamiumakanthan4424
    @kandasamiumakanthan4424 2 года назад +2

    Thank you teacher.I am also learn chinese. From Sri Lanka

  • @sarosahe4464
    @sarosahe4464 2 года назад

    Akka semma akka 👌👌👌

  • @vetrivendhan524
    @vetrivendhan524 2 года назад +2

    Nice talk and your pronounciation is so cute

  • @malligamoorthi3329
    @malligamoorthi3329 3 года назад +2

    Nice to hear a Chinese speaks my mother tongue Jai Hind and thank you mam

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 8 месяцев назад +1

    அருமை சகோதரி

  • @kristytheiventhiran9712
    @kristytheiventhiran9712 2 года назад +1

    மிகவும் அருமை நிலானி அக்கா

  • @dansandansandansan3116
    @dansandansandansan3116 Год назад

    Thanks akka

  • @smartsarvesh2262
    @smartsarvesh2262 3 года назад +7

    Wow....I was eager to learn chinese ❤❤❤

  • @padmaprithivirajan2570
    @padmaprithivirajan2570 2 года назад +1

    நீ ஹாவ் vanakkam வணக்கம்

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 2 года назад +1

    Yassssss...

  • @jencykurian6606
    @jencykurian6606 2 года назад

    நன்றி அக்கா. நல்ல முயற்சி.... தமிழ் மக்கள் சீனா மொழி கற்று கொள்ள உதவுவதற்கு.... 😍

  • @VELS436
    @VELS436 11 месяцев назад

    Nandri akka

  • @manishapselvan2642
    @manishapselvan2642 2 года назад +5

    அக்கா வாசிக்கும் முறையை கொஞ்சம் English ல எழுத முடியுமா ..? நான் Chinese கற்க ஆவளாக உள்ளேன் ♥️♥️♥️

  • @KaushiganathGanesan
    @KaushiganathGanesan 5 месяцев назад

    wow nice akka

  • @srirathanrathan2653
    @srirathanrathan2653 2 года назад +1

    Nanri

  • @samvalar1958
    @samvalar1958 2 года назад +1

    மிக்க நன்றி தோழி 🙏

  • @chentheintrovent
    @chentheintrovent Месяц назад

    Hi I am Tamil ponnu wanted to learn Chinese I hope I can master it wish me luck akka❤

  • @maragathamkaliayppa8061
    @maragathamkaliayppa8061 2 года назад +1

    Nilani

  • @vishvabhai1299
    @vishvabhai1299 Год назад

    😍

  • @kanme6626
    @kanme6626 2 года назад +2

    என் ஆதரவு தங்களுக்கு தான்💕

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 года назад

    நன்றி🙏🏻

  • @kristytheiventhiran9712
    @kristytheiventhiran9712 2 года назад +1

    நீங்கள் தமிழ் பேசி எங்களை சந்தோஷப்படுத்தியதால் நான் சைனீஸில் comment panni உங்களை சந்தோஷப்படுத்தினேன்

  • @vsselvam4012
    @vsselvam4012 Год назад

    மிக அருமை

  • @vishnuvishnu9700
    @vishnuvishnu9700 2 года назад +1

    மிகவும் நன்றி சகோதரி எனக்கு சீனா மொழி கற்க வேண்டும் என்று ஆசை தினந்தோறும் வகுப்பு நடத்துங்கள்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +1

    எழுதுபலகையில் எழுதும் எழுத்துகள் தெளிவாகத் தெரியுமாறு அருகமைக் காட்சிகளாகப் பதிவேற்றம் செய்தால் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும்.....

  • @iniya17
    @iniya17 2 года назад +1

    Hai really You teaching very nice.. I like.. today to im learning Chinese ..im interested to learning Chinese.. thank you mam

  • @ragupathykadan5999
    @ragupathykadan5999 3 года назад +1

    Thanks! Nilani Sister & very proud of you

  • @kavockvithu-8280
    @kavockvithu-8280 Год назад

    Nallave erukku akka

  • @p.jeyaranyp.jeyarany7081
    @p.jeyaranyp.jeyarany7081 2 года назад +2

    நீஹவ் நிலானி நான் இலங்கை எனக்கு சீன மொழி படிக்க ஆசை புத்தகம் அனுப்ப முடியுமா ஆவலுடன் உங்கள் பதில் எதிர் பார்க்கின்றோன் நன்றி