Lesson 2 | சீன மொழியில் பிரதிப் பெயர்ச்சொல் | learn chinese through tamil CRI nilani 2 | cri tamil |
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Lesson 2 | சீன மொழியில் பிரதிப் பெயர்ச்சொல் | learn chinese through tamil CRI nilani 2 | cri tamil |
சீன மொழியில் பிரதிப் பெயர்ச்சொல்
பாடம்(Lesson) 2
பிரதிப் பெயர்ச்சொற்கள்
你 = நீ (நீ)
你们=நீமென் (நீங்கள்)
我 =வொ(நான்)
我们=வொமென்(நாங்கள்)
他/她/它= தா (அவள்/அவர்/அது)
他们/它们 =தாமென்(அவர்கள்/அவை)
learn chinese through tamil CRI nilani
Lesson 1 Video link:- • Lesson 1 | தமிழில் சீன...
நன்றி சகோதரி.. உங்கள் கற்பித்தல் முறை எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் சார்பாக எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்
நீங்கள் பேசும் தமிழ் இனிமையாக உள்ளது சகோதரி...
வணக்கம் அக்கா தொடர்ந்தும் பதிவுகளை பதிவேற்றுங்கள்.
Akka neenga soldradhu nalla puriyudhu adhu mattum illama neenga Chinese a irundhalum neenga tamil a hard work
Senchu paduchurukinga adhe madhiri nangalum Chinese a nalla padipom engalukku Chinese a solli tharadhukku thank you❤❤❤ indha akkava puduchavanga like podunga thank you❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பேச்சு இனிமையாக உள்ளது 🙏🙏🙏 my sister
Hi
அங்கு கமெண்ட்ல இல்ல நீங்க அதுல உங்க நம்பர் கொடுக்கிறீர்களா
உங்கள் தமிழ் கையெழுத்து தமிழர்களின் கையெழுத்து போல அழகாக இருக்கிறது....
Really very easy to learn chines in tamil thank you so much mam.
நிலானி அவர்களே! உங்கள்உதவிக்கு சீசியே-நன்றி.நீஹங்.வணக்கம்.
தங்கள் முயற்சி நிச்சயமாக திருவினையாகும்.
Sister neenga solluththarathu thelivaka irukkuthu Tnx ❤
Neega padichchi tharathu nalla irukku
அன்புத் தோழி நிலானி அவர்களுடைய பதிவு மிகவும் அருமை
Excellent
Super yerukku வணக்கம் ne how
நன்றி தோழி நான் கற்றுக்கொள்ள ஆசை
You are the best teacher for me
Good akkatamilvoessuber the 📹 n elaneakkagood
Nanri -sisey
இப்போது நான் சவ்தில சைனீஸ் கம்பனியில் வேலை பார்க்கிறேன்
Think you akka
Thank you so much sister..ur videos are really good..many tamils around the world are blessed to learn Mandarin through Tamil...
👌👌🌹🌹🌹
Now i am starting to learn chinise from you my sister. You are the good teacher and good explainer ❤❤❤❤.....!
Really interesting your learning from Sri Lanka 👍
உங்கள் பேச்சு இனிமையாக உள்ளது sister
நிஹா வ் வணக்கம் சிஎ ன்சி நன்றி
எனக்கு ரொம்ப நாள் ஆசை அக்கா சீனா மொழி கற்று கொள்ள இப்போது தான் நான் இந்த காணொளி பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்தது sis ரொம்ப நன்றி sis like you 💜💜💜💜
(ஸ்ரீலங்காவில் இருந்து )
உங்கள் பேட்ச் சு மிகவும்அருமை எங்கலுக் கு உங்கள் ஊரில் உள்ள Yiwu market wholesale and retail ப இத் தி vi deo போடுinga மற்றும்சீனா வில் இருந்து தமிழ் நாட்டிர்கு இறக்கும தி எவ்வார் chai வதுTamila video podoinga irequestplease
Nandri=seya seya
Supper akka 😊
Super language in Chinese🇨🇳
சூப்பர் sister arumai. எங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது
Good morning
Thanks
அருமையான பதிவு...
Thanks you so much
Inga hand written super
நீங்கள் பேசும் குழந்தை மழலை தமிழ் அழகாக உள்ளது
சி சியே. நன்றி
Akk so cute voice Tamil n.logeswari
ட்சி சி சியே❤
❤❤❤
நீஹவ் - வணக்கம்
சியசியே- நன்றி
Super thanks for your teach
ne howwww vanakam.
cccc yea. nantri
I like this video and class
Thank you sister ❤️
Hi hello name santhosh kanth India Tamil language
Akka supper
அக்கா நீங்க அருமையா சொல்லி கொடுக்குறீங்க
மிக்க நன்றி....
Good effect dear sister
ரோம்ப நன்றி
மிக்க நன்றி சகோதரி
Si siye💐💐💐🙏🙏🙏❤️❤️❤️nice💐💐💐🙏🙏🙏
நீங்கள் அழகாக தமிழ் பேசுகின்றீர்கள்
Super
Thank you for your teach.❤its best videos for ever .it’s such a very very helpful for all .I love u sis ❤ my name Kalai .I’m in Yishun ring road ,singapore
Negga nalla tamil rait panreenga
Nǐ hǎo! Akka
Nǐ hǎo ma
Your videos is super all the best akka
Thamen
Thank you ❤
老师,谢谢😘❤️
அக்கா நன்றி 💕 தினமும் பாடம் நடத்துங்கள்🥰
Super akka
வணக்கம்
நீ ஹவ்
நன்றி
சி சியே❤
Iam watching asmr videos.adhanala enakku konjam theriyum ippo neenga solli kuduthadha my friends kitta poi sonnen avangalukku puriyala
Hoping to see more videos from you
Thank you sister
Sis i love Chinese thank you so much for your help keep to teach me sis and really you speak Tamil well and beautiful sia sia sis
Vanakkam =Nehav
Hello and thanks
Lovely voice
I am learning Chinna language in ur class
Tq so much sister and love you 😊
Super sister 😍❤.......
அழகா பேசரீங்க
Xea xea
Super sister
You speak so beautifully
Nice akka
நன்றி Xièxiè
Thanks you so much akka my company chinna neruvanam akka but Chennai place
வணக்கம் -நீ ஹல்,நன்றி-சியே சியே
Thank you so much for your effort sis. I wanted to learn chinese since I plan to move to China for my studies and I felt it would be much more easier to learn chinese through tamil and that too from a nativ chinese speaker. Mikka Nandriiiii Akka ❤
Vanakkam - Ni how
Nandri-sea seae
Its ok- pukkachi
வணக்கம் Nîhâo
👍
Another zero stress learning. Solid video!!
I loved your teaching class sister... Because i loved chinese language...now i have more confidence easy to learning chinese language ...😘 love u sister
நீஹாவ் வணக்கம்
அக்கா உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு . 😘😘
Lovely
நீ ஹொ வணக்கம்
Interesting 🤓😁
謝謝
Ni hao
Siye siye
Hii mam you're so amazing..I have one doubt mam...what is the meaning sankiyo in Chinese please explain it....
நீ ஹாவ்
சீ சீயே
வணக்கம் Hong Kong இருந்து 😊. Do u have any online courses for learning mandarin 🙏
our channel playlist check it
Vanagam- nihaw
😊😊😊