" திண்டுக்கல் ஐ .லியோனியின் " சிறப்பு பட்டிமன்றம் | Special Pattimandram | Leoni Speech KalaignarTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • தலைப்பு :
    "பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள்"
    ஆண் பிள்ளைகளா ? | பெண் பிள்ளைகளா?
    " பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள் - ஆண் பிள்ளைகளே ! "
    [ கவிஞர். நெல்லை ஜெயந்தா | கவிஞர். இனியவன் | வழக்கறிஞர். ஹரிபாலகிருஷ்ணன் ]
    " பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள் - பெண் பிள்ளைகளே ! "
    [ பேராசிரியை. இந்திரா ஜெயச்சந்திரன் | மதுரை சங்கர் | திருமதி. யோகதர்ஷினி ]
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...
    #specialpattimandram #kalaignartv #leoni #ileonispeech #leonispeech #dindigulileoni #pattimandram #pattimandramspeech #pattimandramspeaker #NellaiJayantha #Iniyavan #HaribalaKrishnan #IndraJayachandran #maduraishankar #yogadharshini #trending #viral #viralvideo #speech

Комментарии • 227

  • @madhesyarn8891
    @madhesyarn8891 10 месяцев назад +218

    நீங்க மிக சிறப்பான பட்டிமன்ற பேச்சாளர் என்பது உண்மை ஆனால் ஒரு கட்சிக்கு மட்டுமே சப்போட்டா பேசுவது சரியல்ல ஏனென்றால் நீங்கள் பொது மனிதர் 🎉

    • @velmurugan2051
      @velmurugan2051 9 месяцев назад +24

      Jalra leoni😂😂😂😂

    • @pappavelayutham3502
      @pappavelayutham3502 8 месяцев назад +17

      காசு தான் முக்கியம் தற்போது இவர் புகழ் மங்கி வருகிறது

    • @knagraj8193
      @knagraj8193 6 месяцев назад

      H cuz😮
      9
      5 very😊😊
      L😅😊​@@velmurugan2051

    • @MuruganKochappan
      @MuruganKochappan 5 месяцев назад

      By by
      .. Ki❤ mu by byo​@@chandranr7780

    • @ParamuRavi-w7b
      @ParamuRavi-w7b 4 месяца назад

      4​@@velmurugan2051

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 8 месяцев назад +9

    அம்மா தாயேஎன்மகன்தான்பத்துநாள்வரைமருத்தவமணையில்இருந்துபார்த்துக்கொண்டார்மகள்டம்மிதான்மகனே

  • @rksamy7005
    @rksamy7005 6 месяцев назад +30

    எனக்கு பிடித்த நிகழ்ச்சி ❤

  • @தேனூர்கலைஞர்கோவிந்தராஜ்கலைஞர்

    .
    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி❤❤

  • @venkatv8378
    @venkatv8378 11 месяцев назад +61

    அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வேண்டுமா? வேண்டாமா என்ற தலைப்பில் நீங்கள் உரையாட நாட்டு மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

  • @suryabalan6789
    @suryabalan6789 10 месяцев назад +92

    2000தில் லிருந்து இந்த ஐ.லியோனியின் பட்டிமன்றம் கேட்டு வருபவர்கள் ஒரு லைக் போடுங்கள்

    • @punithas3832
      @punithas3832 4 месяца назад +6

      Xxx

    • @manohar2036
      @manohar2036 2 месяца назад +2

      Before that

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg 2 дня назад

      இவன் பட்டி மனறமே எங்களது வீட்டில் காண மாட்டோம்

  • @DeenaDaya-x5i
    @DeenaDaya-x5i 8 дней назад

    Arumai

  • @DeenaDaya-x5i
    @DeenaDaya-x5i 8 дней назад

    Superb

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 месяцев назад +17

    அன்புள்ள அண்ணா அழகான பதில் என்ன கேள்வி கேட்டாலும் நாம் சரா மாறியாக சொல்கின்ற அளவுக்கு கேள்வி அந்த அளவுக்கு இருக்கிறது உண்மை கேள்வி கேட்பவர்களை விட பதில் சொல்வதுதான் மிக கடினம் இருந்தாலும் கடிக பதில் எளிதாக இருக்கிறது. கேள்விதான் தவறாக வந்து கொண்டே இருக்கிறது இதுதான் இந்த சமுதாயம் அதை எல்லாம் நாம் முறியடித்து வருவது வெற்றி உறுதி நிச்சயம் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் கண்டிப்பாக நாம் வெற்றி உறுதி.
    ஓ மை காட் சூப்பர் அருமை அருமை பதில் அத்தனையும் அருமையான பதில் எப்படி கேட்டாலும் தெள்ளத் தெளிவான சிந்தனை உள்ள வார்த்தைகள் வருகின்றது அல்லவா எதை கேட்பார்கள் என்று தெரியாது ஆனால் அடுத்தடுத்து நம்ம வருகிறது அல்லவா நமது மனதில் அந்த அளவுக்கு நம் மனது வந்து அதை எதைக் கேட்டாலும் சொல்லுகின்ற அளவுக்கு நம்மளுடைய அந்த ஒரு உணர்வு நம்மில் ஏற்படுத்து அந்த உணர்வு தான் நம் அந்த வார்த்தைகளை கொட்டி தீர்க்கிறது இதுதான் உண்மை சத்தியம்சத்தியத்திற்கு என்றும் வெற்றி உறுதி இத நிச்சயம் இத நிச்சயம்.

  • @Sasa935-e5w
    @Sasa935-e5w 7 дней назад

    கவிதையைக்கூட எழுதிய கவிஞன் கூட என் ஆண் மகன் தான்

  • @rahmaniyyaalimmedia
    @rahmaniyyaalimmedia 11 месяцев назад +44

    லியோனி பட்டிமன்றம் எப்போதும் அருமை.

    • @editsraja
      @editsraja 8 месяцев назад

      ruclips.net/video/Vzrtkd4vL0I/видео.html

  • @JamalRaisco
    @JamalRaisco 11 месяцев назад +195

    இவர் பேச்சு மிகவும் அருமை நாலு ஐந்து பட்டிமன்றங்களில் இவர் பேச்சை நான் யூடியூபில் பார்த்திருக்கிறேன் இந்த வயதில் நல்ல சிந்தனை நல்ல ஆற்றல் நல்ல திறமை மேலும் மேலும் வாழ்க வளர்க

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 11 месяцев назад +26

      அப்படியா எருமை மாடு.

    • @sugavanamgopaliah2989
      @sugavanamgopaliah2989 11 месяцев назад +8

      Goofverygood

    • @selvisekar-rz4wn
      @selvisekar-rz4wn 11 месяцев назад +5

      🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢pool

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 11 месяцев назад +3

      சரிசரிவுடுபெயரைகுறிப்பிடலையேநைனாஅடுத்ததடவைகுறிபிடு, சரிசரிவுடு...

    • @RadhaKrishnan-sy2ld
      @RadhaKrishnan-sy2ld 11 месяцев назад

      ​@@sugavanamgopaliah29896g
      8😊😊llp0😊06to io..hh

  • @kanniyammala2358
    @kanniyammala2358 10 месяцев назад +33

    மிகவும் அற்புதமாக பேசினார்கள். நடுவர் அவர்களின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.

  • @kallakurichiseema
    @kallakurichiseema 11 месяцев назад +32

    Always ultimate Debate 🎉🎉🎉❤❤

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 8 месяцев назад +1

    Super

  • @ramalingam1231
    @ramalingam1231 4 месяца назад +11

    அவர் கை எழுத்தை நாங்களே போட்டுக்கொண்டு ஸ்கூலில் ரேங்க் காரட் இன்னும் வரவில்லை என்று காலத்தை ஓட்டிவிடுவோம். எப்படியோ பாஸ் செய்து விடுவோம். இப்பொதெல்லாம் ரேங்க் கார்ட் கொடுப்பதில்லை என்ற அளவுக்கு நிலமையை மாற்றி காலத்தை ஓட்டி பள்ளிப்படிப்பை முடித்து விட்டோம்.

  • @balasubramaniyans
    @balasubramaniyans 3 месяца назад +6

    கள்ளக்குறிச்சில சந்தி சிரிக்குது

  • @marshalthomas8732
    @marshalthomas8732 8 месяцев назад +3

    Super Lioni Sir

  • @thenmozhir8700
    @thenmozhir8700 7 месяцев назад +8

    சூப்பர் ஐயா பெண் பிள்ளைகள் என்று தீர்ப்பு வழங்கியதற்கு 🙏

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 Месяц назад

      ஆண்கள் எல்லாம் கேனப்பயலுக எல்லாம் எங்கள் தலை எழுத்து

  • @mrd851
    @mrd851 5 месяцев назад +1

    Super osuper.

  • @mohamedmusthaba7927
    @mohamedmusthaba7927 11 месяцев назад +9

    Super enaku liyoni ayya va romba pudikum

  • @DeenaDaya-x5i
    @DeenaDaya-x5i 8 дней назад

    Supert

  • @ravirao8302
    @ravirao8302 10 месяцев назад +5

    Hi liyoni ji hru i'm malesia mukundh.

  • @Kanagarthnam
    @Kanagarthnam 5 месяцев назад +1

    Good

  • @radhika1984
    @radhika1984 8 месяцев назад +2

    Nice

  • @SrimuruganA
    @SrimuruganA 8 месяцев назад +1

    Very nice pattimantram

  • @afiiiprincess1008
    @afiiiprincess1008 10 месяцев назад +3

    SUPER

  • @Sasa935-e5w
    @Sasa935-e5w 7 дней назад

    மதுரை சங்கர் அவர்களே ஆண் பிள்ளைகளை போற்றி பாருங்கள் உங்களை புரிந்துகொள்வார்கள் நீங்களே ஆணாக இருந்து ஆண்களை தூற்றும் போது

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 месяцев назад +10

    விடுமுறை திருநாள் சிறப்பு பட்டிமன்றம் ஆயிரம் சங்கு முழங்குனாலும் தமிழகம் இந்த சின்ன புத்தி வச்சிருந்தா எப்படி முன்னேறும்

  • @yahlifathi3139
    @yahlifathi3139 8 месяцев назад +4

    Super than

  • @sridhars1041
    @sridhars1041 9 месяцев назад +4

    Mass leoni

  • @jamalmohamedhameedhi
    @jamalmohamedhameedhi 10 месяцев назад +5

    அருமை அருமை

  • @msmanicreation143
    @msmanicreation143 10 месяцев назад +2

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sasa935-e5w
    @Sasa935-e5w 7 дней назад

    அந்த கவிதையை கூட எழுதியவன் கூட ஆண் தான்

  • @manikandanm3159
    @manikandanm3159 9 месяцев назад +8

    எனக்கு வயது 42 நான் 8 வயதில் இருந்தே நான் ரசிகர்

  • @muniyasamyr448
    @muniyasamyr448 2 месяца назад +1

    மிகவும் பிரபலமான பாஞ
    ட் டிமன
    பட்டிமன்றம்

  • @n1pcchannel81
    @n1pcchannel81 10 месяцев назад +2

    Super ❤

  • @thirumuruganramasamy887
    @thirumuruganramasamy887 11 месяцев назад +4

    SUPER🎉🎉🎉

  • @chandranarumugam7938
    @chandranarumugam7938 11 месяцев назад +6

    Day ngomma
    alirukku muthalil padithavarkalin pattimandram keal (day ngommama virku aduthu cama pottukkol unnai vida engal oor theru nay nalla padum nanum nallapaduven(puriduthan sokiren)

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 10 месяцев назад +2

    .தீபாவளி திருநாள்

  • @arumuganarumugan4773
    @arumuganarumugan4773 8 месяцев назад +7

    இவர் இப்படியே இருந்து இருக்கலாம்

  • @kanimozhikamaraj
    @kanimozhikamaraj 11 месяцев назад +6

    KBT❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @SaralaSarala-uf4yt
    @SaralaSarala-uf4yt 10 месяцев назад

    மிக்க நன்றி

  • @kammankanji
    @kammankanji 10 месяцев назад +5

    ஆர்வமாக பார்க்க வந்தேன்.. விடுமுறை நாள் கொண்டாட்டம்னு சொன்னவுடனே.. அந்தளவுக்கு தீண்டாமையில் வாழும் இந்துக்களை இந்து பண்டிகைகளை அவமானபடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க மனசு வரலை

  • @Sasa935-e5w
    @Sasa935-e5w 7 дней назад +1

    உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா கவிதை எழுத வைக்க மட்டும்தான் தெரியும் பெண்களே

  • @NagapandiNagapandi-l1f
    @NagapandiNagapandi-l1f 8 месяцев назад +2

    Yes sis eannoda maamiyar eannoda amma appava nallaa kavanikka mattaa paradhesi

  • @thaneskanda4207
    @thaneskanda4207 2 месяца назад +8

    இவர் ஒரு நல்ல ஆசிரியர் பட்டிமன்றத்தலைவர் ஆனால் திமுகவைமுன்னிறுத்தாமல் பட்டிமன்றம் நடத்தமாட்டார் ஆனால் அந்த ஆட்சியில் தான் பிறகு பெட்டிப்பாம்புதான்

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg Месяц назад +1

    .பெண்பிள்ளைதான்சிரந்த.து

  • @KArumugam-i5u
    @KArumugam-i5u 3 месяца назад

  • @mubarakali3100
    @mubarakali3100 14 дней назад

    ஆண்கள் னு சொன்னா வீட்டுக்குள்ள நுழைய முடியாது ல 😮😮😮😅😅😅😅😊😊😊😊😊😊😅

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 11 месяцев назад +1

    Sembu thamilada nee

  • @Sasa935-e5w
    @Sasa935-e5w 7 дней назад

    ஆண்களின் எண்ணகளை பூர்த்தி செய்த அப்பா அம்மா விடம் கேளுங்கள் யார் புரிதன் மனிதன் என்று

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i 11 месяцев назад +13

    திரு லியோனி அவர்களே தயவு செய்து கவிஞர் என்று சொல்லிக்கொள்ளும் இனியவன் அவர்களை பட்டிமன்றதிற்கு அழைக்க வேண்டாம். அவரின் உரை சிறப்பானதாக இல்லை. நன்றி

  • @அன்பின்வலிமை
    @அன்பின்வலிமை 9 месяцев назад

    அருமை

  • @SatishSegar-lj1ig
    @SatishSegar-lj1ig 6 месяцев назад +1

    🇲🇾😎😎😎

  • @machankumarra982
    @machankumarra982 8 месяцев назад +1

    Result 🙋‍♂️

  • @Kathirrsanraman
    @Kathirrsanraman 10 месяцев назад +1

    .
    .
    😊

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 11 месяцев назад +3

    9:15 - 9:22 mottayar mind voice: dei.... naan sevanenu dhaane da utkaarndhu erundhen.......😂😂😂

  • @SatishSegar-lj1ig
    @SatishSegar-lj1ig 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @duraisamy3078
    @duraisamy3078 11 месяцев назад +8

    ஆண் பிள்ளை.பெண்பிள்ளைஇருவரும்சமம்.

  • @k.valmuruganvalmurugan6707
    @k.valmuruganvalmurugan6707 6 месяцев назад +1

    லியோனி பட்டி மன்றம் மிகவும் அருமை ஆனால் கடைசியா ஒரு குண்ட போட்டு வந்தவங்க இதயத்தை வெடிக்கவச்சிட்டிங்களே....

  • @sunithac1766
    @sunithac1766 6 месяцев назад +6

    DMk_in uoodu kuzhla neega

  • @SangaraLingam-bl5qe
    @SangaraLingam-bl5qe 11 месяцев назад +1

    Semma claimax

  • @Ayyasamy-z6i
    @Ayyasamy-z6i 9 месяцев назад +2

    😊

  • @sahayaranistephen8746
    @sahayaranistephen8746 11 месяцев назад +7

    Penpillaigale....🎉🎉🎉🎉🎉

  • @sampathsepasthi6048
    @sampathsepasthi6048 11 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍🙏🌹

  • @Manikandan-sv7qx
    @Manikandan-sv7qx 8 месяцев назад +1

    18:15 ❤❤❤😊

  • @mosesmoses2746
    @mosesmoses2746 8 месяцев назад +1

    No.commet

  • @t.manoranjitham.1771
    @t.manoranjitham.1771 11 месяцев назад +1

    Enaku pattimanram pesanum appatinu àasai enaku help pannunga sir and medam.

  • @ThamSakthi-kd8dq
    @ThamSakthi-kd8dq 11 месяцев назад +4

    Hiiii sis

  • @ThamSakthi-kd8dq
    @ThamSakthi-kd8dq 11 месяцев назад +4

    Hiiii

  • @ManiMani-vi2zv
    @ManiMani-vi2zv 10 месяцев назад +9

    நாம் வளர்க்கும் விதத்தில் ஆண் பெண் இரு வரும் சமம் பெண் குறிப்பிட்ட காலம் மட்டுமே அம்மா வீடு.அம்மா அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் ‌போனால் இரண்டு நாட்கள் முழு மைகாக கவனிக்க முடியாது 😢😢

  • @aravintharavinth5409
    @aravintharavinth5409 10 месяцев назад +2

    சொத்து மட்டும் சமம் பெண் பிள்ளை மட்டும் பெருசா ரண்டும் ஒன்னு தன்யா

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 7 месяцев назад +1

    எதற்கு பாரமாக நினைக்கிறார். தெரியுமா. மனைவி தனது அப்பாவை தவறான
    சொல்லில். கூறிவிட்டால். பிரச்சினை வந்து விடும்

  • @pattabipattabi5524
    @pattabipattabi5524 Месяц назад

    🎉😮🎉😮🎉😮

  • @SKRISHNARAJGIRI
    @SKRISHNARAJGIRI 11 месяцев назад +1

    thirunalna vidumurai.athuyenna vidumurai thirunal puthu uruttairuku

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 11 месяцев назад +3

    இவர் இருக்கிறாரா இறந்து விட்டாரா போஸ்டர் ஓன்று கண்டேன் அறிய தரவும் (Srilanka)

  • @Ravikannaiyan-h8b
    @Ravikannaiyan-h8b 10 месяцев назад +1

    😢

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 11 месяцев назад +7

    KAVI BARATHA THASAN PETRI PESA VENDUM VALI MURAI. VALKAI

  • @tjjamal2288
    @tjjamal2288 2 месяца назад

    Anahaga ertalum panahaga ertalum alam amma

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 11 месяцев назад +9

    39:55 - 40:25 reality of a Son.....🥺🥺

  • @Padmanaban-mg8dg
    @Padmanaban-mg8dg 2 дня назад

    விடுமுறை திருநாள் டிச 25 அன்று சொல்லுடா

  • @RajamanickamManickam-nk6sw
    @RajamanickamManickam-nk6sw 8 месяцев назад +1

    1lk. Umpuuuu😮😮

  • @காங்கேயம்நாட்டுகாளை

    நீங்க யாரே வேன பேசுங்க அன ❤TTF ANNA❤ பத்தி பேசாதிங்க

  • @AnandAnand-sj5vr
    @AnandAnand-sj5vr 10 месяцев назад +1

    THIRAVIDAMADALE,,VARUM,MUNPUM,
    ETHANAIYO,APPAKKAL,PENPILLAIKALUKKU,SOTHUKUDUTHU,IRUKIRARKAL

  • @kumaearunachalamarunacha-tt1br
    @kumaearunachalamarunacha-tt1br 8 месяцев назад +2

    விடுமுறை தின சிறப்பு பட்டிமன்றம் சொல்ற இந்த தத்தி எதற்கு விடுமுறை விளக்கம் சொல்லவேண்டியது தானே பெண்கள் வாக்குகளை பெறவே பெண்பிள்ளைகள் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது இந்த தத்தி இவனெல்லாம் ஒரு நடுவர்

  • @premakv2555
    @premakv2555 9 месяцев назад +1

    விடியல் தத்தி

  • @AnandAnand-sj5vr
    @AnandAnand-sj5vr 10 месяцев назад +1

    THAMILAKATHIN,ATCHI,PENKAL,
    THALI,ARUKKUM,,,ATCHi,,,

  • @santhamurthi1103
    @santhamurthi1103 8 месяцев назад +1

    Pen pillaigal bhoomithaaikku samam🤠😎🤠

  • @Px_Zhaan
    @Px_Zhaan 11 месяцев назад +1

    Village cooking channel maari lots of channels theva sir.... Bcs muthiyoor illathuku saapadu pooda😢

  • @thaneskanda4207
    @thaneskanda4207 2 месяца назад

    அப்படியென்றால் வேறுகட்சியில் ( ??வேறு ஆட்சியில் தமிழ் பெண்ஆளட்டும்

  • @propertyBazaarMadras
    @propertyBazaarMadras 8 месяцев назад +1

    தங் கையால் ரொம்ப பட்டவர் போல்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 месяцев назад +3

    குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு "😂🤭

  • @HepziGodwin
    @HepziGodwin 8 месяцев назад +1

    Ethan unmai leyoni sir...en kuda pirantha anna 1 ...pen pillaigal 3 ...anal en parants marriage mudira varai nalla parthan... marriage apram engalaiyum en parants romba kasta paduthi nan ....erunthalum oru annala.... nanga avana viti koduka villai epa varai ...maraga engal parants penpillaigal parthukolvom... shares pirikum pothu ellam vandum pen pillaigaliku koduka kudathu endru sonan... Anal en appa unaku marriage mudinji 15 yrs agiyum oru nal anbai erukula un manaivi engalai konjam kuda mathika villai eepa en pa epadi poti podra soli ellam 3 pen pillaigaluku 25% annaku 75% endru eluthi vaitharkal....epa varai avanai nenaikum pothu kastamaga eruku..avan manavi pechai katu erukuranu...avan vayathagum pothu purinthu kolvan...anal.andru nangal avanuku uthavi saiyum nilaiyil eruka matom...engal petravarrai kan kalangamal parthu kolkirom...ethai engal pillaigal parkirarkal...avargaluku ethu nalla konathai kattru kodikirathu...

  • @BabuBabu-wu8mg
    @BabuBabu-wu8mg 11 месяцев назад +3

    Thalapathi Vijay

  • @Radhakrishnan-sv1vn
    @Radhakrishnan-sv1vn 5 месяцев назад

    Ivanvailaokanum

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 11 месяцев назад +1

    Kanima vala thirtum kalvi thirtum anaithu thirttayum maraika sange thamile mulangathe? Beeshman throner karnan pondra arivil aatralil sirantha periyor thavarana latchiyathal varalatril veelchi adainthaner namathu olukkam arivu naatai kattamaika payanbada vendum jathiyal mathathal tharana unarvugalal makkalai ematrum katchiyal enna payan makaluku

  • @BismiAtta
    @BismiAtta 7 месяцев назад +2

    By h ,h

  • @punithas3832
    @punithas3832 4 месяца назад

    D ??

  • @lazarrajan5919
    @lazarrajan5919 5 месяцев назад +1

    Yoga dharsiny your speeh rongh.my mam is 3@ 5years is bed total both @ food my wife is carring my sister two but no vest.etuvum pakkada pakkira manasu boys ku thaan