உங்கள் ஜாதகப்படி இந்த ஹோரைகளை பயன்படுத்தினால் எல்லாமே ஜெயம் தான் | horai ragasiyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • 7502933307 - 8508510003 Astro Gomathi ma. Erode
    இதுவரை வெளிவராத ஹோரை ரகசியங்கள்.
    உங்கள் ஜாதகப்படி இந்த ஹோரைகளை பயன்படுத்தினால் எல்லாமே ஜெயம் தான். orai meaning in tamil,sevvai horai in tamil,sani horai in tamil,puthan horai in tamil,sukra horai in tamil,chandra horai in tamil,suriya horai in tamil.
    #horai
    #jathagam
    #ஹோரை
    #ஜாதகம்
    horai athirshtam jothidam
    suba horai
    asuba horai
    yogi avayogi

Комментарии • 108

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r 6 месяцев назад +14

    சூப்பர் விளக்கங்கள் பொறுமையாக கையாண்ட விவரங்கள் சலிக்காமல் அளித்தல் போற்றுதலுக்குரியது.

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h Месяц назад +2

    ஹோரைரகசியம்பற்றி
    அருமையானவிளக்கம்:
    ஒருமாணவனுக்குப்
    பாடம்நடத்தும்ஆசிரியைப்
    போன்றுஇனிமையானக்குரலில்உரையாடியது,
    மிகமிக அழகாக இருந்தது,மிகத்
    தெளிவாகவும்இருந்தது
    "ஜோதிடகோமதிமா"-
    -அவர்களுக்கு
    மனமார்ந்தநன்றிகள்!
    வாழ்கபல்லாண்டு!!வாழியவாழி!!!

  • @nadanakumarkrishnamoorthy5212
    @nadanakumarkrishnamoorthy5212 4 месяца назад +5

    நன்றி. ஒரு எளிமை குறிப்பு. ஃ ஹோரை கணக்கிட வார நாட்களை தலைகீழாக ஒன்று விட்டு ஒரு நாள் கணக்கிட்டால் ஹோரை நேரமாக கணகிட முடியும். அதாவது
    ஞாயி._வெள்._புத._திங்._
    சனி._வியா._செவ்._ஞாயி..

  • @murugesanmarimuthu810
    @murugesanmarimuthu810 6 месяцев назад +6

    அருமையான பதிவு உங்கள் உழைப்புக் இறைவன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் அக்கா.வாழ்க வளமுடன்.நீங்கள் சனீஸ்வரன் ஹோரையில் பிறந்தவரா அக்கா.நன்றி அக்கா

  • @vijayaviji6546
    @vijayaviji6546 6 месяцев назад +4

    ஹோரை வரும் நேரத்தில் ராகு காலம் எமகண்டம் வந்தால் என்ன செய்வது அம்மா

  • @eshankuty6841
    @eshankuty6841 2 месяца назад +1

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வளமுடன்

  • @sharmila5362
    @sharmila5362 18 дней назад +1

    தங்கச்சி நீங்கள் ரொம்ப நல்லா சொல்றிங்க நல்லது வாழ்த்துக்கள் பா

  • @murugesanmarimuthu810
    @murugesanmarimuthu810 6 месяцев назад +3

    அக்கா பஞ்சபட்ச்சி பற்றி அறிய ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @snl915
    @snl915 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் நன்றி மேடம்

  • @dhanashekar1916
    @dhanashekar1916 6 месяцев назад +1

    Gomathi amma avargale vanaakam super content , amma yogi , avayogi
    Samada patta kovil valipadum kudanga amma nandri

  • @Magizhmagizh-f9y
    @Magizhmagizh-f9y 2 месяца назад +1

    kodi kodi nandri madam❤

  • @ambikan952
    @ambikan952 6 месяцев назад +1

    Arumaiyana villakkam sister

  • @richardantony1265
    @richardantony1265 4 месяца назад +1

    Really really really superb mam

  • @leenasbabu3102
    @leenasbabu3102 5 месяцев назад +1

    Horai is calculate according to the suriyodhayam time.Right mam?

  • @lnplnp3194
    @lnplnp3194 4 месяца назад

    சுகமே சூழ்க அம்மா குடும்பத்தில் நாலுபேர் இருத்து வெவ்வேறு ஓரையக இருத்தால்குடும்பத்தேடு கேவிலுக்குபேனல் பிரதானமக எத்ததேய்வத்தை யார்ஓரையை பயன்படுத்தவும்🙏🤲🙏

  • @S.G.bhopalan..malaysia8973
    @S.G.bhopalan..malaysia8973 6 месяцев назад +1

    Nadari amma❤

  • @moorthym4659
    @moorthym4659 Месяц назад +1

    Sister regular saven day sukkuran horai time sent please om

  • @maalar1396
    @maalar1396 4 месяца назад

    Thank you so much for your valuable information Gomathiyamma. 🙏🙏🙏✋

  • @pmsenthilnathan3182
    @pmsenthilnathan3182 6 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @bhuvanaMurugeshan
    @bhuvanaMurugeshan Месяц назад

    😅தங்கள் பதிவுமிகவும்அருமை

  • @SudhaSudha-ri6eo
    @SudhaSudha-ri6eo 3 месяца назад

    அருமையான pathivu🙏

  • @nil487
    @nil487 4 месяца назад

    கரணம் என்றால் என்ன?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад

    கோச்சார பலன்களை ஜாதகத்தை வைத்து எவ்வாறு கணிக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 4 месяца назад

    Super Explantion Thankyou Mom.🙏🙏🙏

  • @saravanarajd8680
    @saravanarajd8680 11 дней назад

    😊💟thank u for ur useful information madam🙏🤝

  • @manjulap959
    @manjulap959 6 месяцев назад

    Amma Thank you 🙏🙏🙏🙏❤

  • @ramalingamp.ramalingam2764
    @ramalingamp.ramalingam2764 6 месяцев назад

    மகரலக்னம் , பூரம் நட்சத்திரம். வெள்ளிகிழமை , மதியம் சுக்ர ஓரை.நான் வணங்கவேண்டிய தெய்வம், என்னென்ன தொழில் செய்யலாம்.கூறுங்கள் நன்றி வணக்கம்.

  • @dhanalakshmi2000
    @dhanalakshmi2000 4 месяца назад

    மிக்க நன்றி மா

  • @K.SANKAR-rl6er
    @K.SANKAR-rl6er 4 месяца назад

    கரும் பலகையில் ஒளி அடிப்பதை நிறுத்தி வைக்கவும்

  • @user-ow3nd3te6g
    @user-ow3nd3te6g 6 месяцев назад +1

    Super super

  • @Magizhmagizh-f9y
    @Magizhmagizh-f9y 2 месяца назад

    kodi kodi nandri madam

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 19 дней назад

    Jadhagam is past jenma "birth,,inclde birth horai,,when we fallow birth horai,,how it will success?already we are suffering by birth horai,,,can we fallow the opposite horai of birth horai?,,please give details me,,thank you divine service madam,,,very kind of you to all

  • @user-xw5ed9qz9m
    @user-xw5ed9qz9m 6 месяцев назад +1

    Pranthaba santhira Orai ebdi irukum 5.10.1993

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 6 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🙏

    • @rithishnayagan2110
      @rithishnayagan2110 6 месяцев назад

      Piratha orai Sevvai orai entral anaithu prassanaogal thiruma madam?

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 месяца назад

    Thanks 🙏🙏 Very Clear

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 3 месяца назад

    Nam piranthanalil sooriyauthaiyam eppothuenru kandupidippathu pls sollunga madam

  • @nithiam2180
    @nithiam2180 6 месяцев назад +1

    Thank you so much Gomathima. Really appreciate this video from you.

  • @drsoundarhappyhome4554
    @drsoundarhappyhome4554 2 месяца назад

    Nandri Nandri amma

  • @kalaivanir3896
    @kalaivanir3896 5 месяцев назад

    Ragukala birth, raghu bith use to do alwork. Pl inform.

  • @SanthanamMariappan
    @SanthanamMariappan 6 месяцев назад

    அருமைநன்றி

  • @malardharshinivelraj118
    @malardharshinivelraj118 6 месяцев назад

    Kotaana kodi nantrigal

  • @user-ko3ok3vi8d
    @user-ko3ok3vi8d 2 месяца назад

    Super and clear

  • @Sangiliyandi
    @Sangiliyandi 5 месяцев назад

    நன்றி

  • @user-qh8gg7jx2t
    @user-qh8gg7jx2t 3 месяца назад

    katudhu arumai

  • @myway7968
    @myway7968 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி

  • @vijays7989
    @vijays7989 27 дней назад

    thank you madam..

  • @pushpapurushothaman671
    @pushpapurushothaman671 3 месяца назад

    Very nice

  • @selvanvideo6569
    @selvanvideo6569 6 месяцев назад

    thankyouexcellentspeech

  • @kirubakarthickmv6842
    @kirubakarthickmv6842 4 месяца назад

    Thanks

  • @GAMEWORLD-lv6uw
    @GAMEWORLD-lv6uw 2 месяца назад

    Verynice

  • @kirubhapns7177
    @kirubhapns7177 5 месяцев назад

    மேடம் தேயவம் நிங்க எண் மனம் கேட்ட கேள்விக்கு பதில் கொடுதிட்டிங்க நன்றி மேடம். ஓரை எல்லா கிழமையும் பயன் படுததலாமா

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 месяца назад

    Welcomemamgoodexplain

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 6 месяцев назад

    K Natarajan Bangaluru 19 10 1949 3 45 am Sima lagnam Sima rasl please note mam

  • @umasrinivasan1479
    @umasrinivasan1479 5 месяцев назад

    Nam kulandhikalukkaga seythal avarkal horaiyel seya vanduma or nam horaiyel seya vanduma

  • @padmasathiyamoorthi5962
    @padmasathiyamoorthi5962 6 месяцев назад

    ,செவ்வாய் நஇசபங்க ம் மாக் இருந்தால் செவ்வாய் ஓரை பயன்டபடுத்தலாமா

  • @saraswativenkatesh3252
    @saraswativenkatesh3252 5 месяцев назад

    I born on Wednesday 5 am . Please tell my horai

  • @gsharmila4828
    @gsharmila4828 3 месяца назад

    மேடம் வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணி இருந்து 6:00 மணிக்குள் பிறந்தார் என்ன ஓரை வரும்

  • @sneharajagopal8449
    @sneharajagopal8449 2 месяца назад

    Mon day morning 7a.m Chandra orai a sani orai a

  • @Lovely-444p
    @Lovely-444p 2 месяца назад

    37:08 37:10 37:11 37:12 Horai endru solreenga puriyala enna day birth annamo antha nalthan horaiyang mam tell me nan sevai kilamai night 10.10pm appo enna horai itharkku. Ellavisathukkumea ennudaiya horai I'll seiyhal success ahalama mam

  • @UmaMaheshwariMuruganantham-m2c
    @UmaMaheshwariMuruganantham-m2c 2 месяца назад

    At what time can we contact you mam

  • @Balaji369N
    @Balaji369N Месяц назад

    Madam I don't know my birthday time. How to find my horah

  • @sarlatj6405
    @sarlatj6405 6 месяцев назад

    Madam evening annale chandran horaidhanai,morning suryahorai anu soluvangake

  • @melurroyaltattoosbeautypar8123
    @melurroyaltattoosbeautypar8123 6 месяцев назад

    சந்திர ஹோரை மட்டும் வளர்பிறை பார்த்து பயன்படுத்துவது நல்லது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் 🙏

  • @jayaviyer136
    @jayaviyer136 3 месяца назад

    Adai explain pannunga

  • @baskars315
    @baskars315 6 месяцев назад

    வணக்கம் நான் புதன் ஓறை நன்மை திமை என்ன எந்த கடவுள் வனங்கவேன்டும் குருங்கள்

  • @rksampathkumaar6958
    @rksampathkumaar6958 6 месяцев назад +1

    Neeaabangam anal horai enna seivathu

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 6 месяцев назад

    Kotrai valleswarar temple where it is

  • @sharmila5362
    @sharmila5362 18 дней назад +1

    நான் என் வாழ்க்கை வில் ஜாதகம் பார்த்தது இல்லை பிறந்த நேரம் தெரியாது நாள் தெரியாது ஊர் தெரியும் வாழ்க்கை சரி இல்லை நான் உங்ககிட்ட பேசலாமா நான் வேறு மதம் சோல்லுங்க

  • @dharmavisualcreations941
    @dharmavisualcreations941 2 месяца назад

    ❤👍

  • @jayaviyer136
    @jayaviyer136 3 месяца назад

    Eppadi therindukolvadu enga horescopil chandra horai or chevvai horai nanraga irukirada illaya enru

  • @cppriya6775
    @cppriya6775 2 месяца назад

    👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vijayaviji6546
    @vijayaviji6546 6 месяцев назад

    சந்திரன் நீ ச்சம் என்றால் என்ன செய்வது சந்திர ஹோரை என்ன செய்வது

  • @sasikala4660
    @sasikala4660 6 месяцев назад

    Vendudhal niraivera endha horai

  • @DiviyaSV
    @DiviyaSV 4 месяца назад

    என் பெண் மருத்து படிப்புக்கும் என்ன செய்வது விசாகம் 23.5.2005 நேரம் 10.15 திங்கள் கிழமை அப்பா இல்லை

  • @malardharshinivelraj118
    @malardharshinivelraj118 5 месяцев назад

    ‌ sooriya uthaym daily follow ,?

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 6 месяцев назад

    👏👏👏👏👏💐💐💐💐

  • @manjulap959
    @manjulap959 6 месяцев назад

    Amma 🙏🙏🙏🙏❤

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 6 месяцев назад

    சுக்கிர ஓரையில் மகாலக்ஷ்மியை வணங்கலாமா

  • @gopalakrishnang2874
    @gopalakrishnang2874 6 месяцев назад

    🙏

  • @Sami-ke7rm
    @Sami-ke7rm 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤mikawum alemai 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 5 месяцев назад

    🎉❤

  • @SampoornamM-yk6gk
    @SampoornamM-yk6gk 4 месяца назад

    Jathagsm parthu solreengala mam

  • @user-tn7ee9du2h
    @user-tn7ee9du2h 3 месяца назад

    ?sunday200am

  • @rjslife551
    @rjslife551 2 месяца назад

    மேடம் உங்களின் நேரடி appoinment வாங்க எந்த நும்பர்ல contact பண்ணனும்

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 5 месяцев назад

    மேடம் சூரிய உதயம் கழிக்கவோ கூட்டவோ வேண்டுங்களா?

  • @user-tn7ee9du2h
    @user-tn7ee9du2h 3 месяца назад

    Sunday2.. 00am

  • @venkatami6223
    @venkatami6223 4 месяца назад

    அஸ்தங்கம் ஆகியிருந்தால் ஓரைகள் எப்படி வேலை

  • @eshankuty6841
    @eshankuty6841 2 месяца назад

    எந்தெந்த ஹோரை பகை என்று கூறுங்கள்

  • @ushasuryanarayan1190
    @ushasuryanarayan1190 4 месяца назад

    Can parents pray for kids ?

  • @smsx209sivakumar6
    @smsx209sivakumar6 3 месяца назад

    Off focus light

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 6 месяцев назад

    ஓரை கண்டுபிடிக்கும் முறை மிக அபாரம்

  • @kalaivani2798
    @kalaivani2798 5 месяцев назад

    Board not clear

  • @JeevithaMuthulakshmi
    @JeevithaMuthulakshmi 6 месяцев назад

    சுக்கிரன் ஓரை ஆகாதா ஓரை ஏது சனிக்கிழமை காலை 10.50

  • @sengamaladevib92
    @sengamaladevib92 4 месяца назад

    Board ல் ஒரே lighting, சரியா தெரியலை 👎

  • @thangarajr3278
    @thangarajr3278 2 месяца назад

    சொன்னதையேசொல்லிக்கொன்டுஇருக்கிறீர்கள்

  • @balasubramanian6555
    @balasubramanian6555 5 месяцев назад

    .

  • @commentdelete2742
    @commentdelete2742 6 месяцев назад

    ஹோரை என்றால் என்ன

  • @user-oc7zu7cf5j
    @user-oc7zu7cf5j 3 месяца назад

    ஷக்க

  • @nadanakumarkrishnamoorthy5212
    @nadanakumarkrishnamoorthy5212 4 месяца назад +2

    நன்றி. ஒரு எளிமை குறிப்பு. ஃ ஹோரை கணக்கிட வார நாட்களை தலைகீழாக ஒன்று விட்டு ஒரு நாள் கணக்கிட்டால் ஹோரை நேரமாக கணகிட முடியும். அதாவது
    ஞாயி._வெள்._புத._திங்._
    சனி._வியா._செவ்._ஞாயி..

  • @umadevisurendrakumar9173
    @umadevisurendrakumar9173 Месяц назад

    விளக்கம் அருமை நன்றி அம்மா