பால் காய்ச்சியாச்சு...😂😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2024

Комментарии • 269

  • @jayasundari2180
    @jayasundari2180 26 дней назад +134

    என்னைக்காவது ஒரு நாள் தான செலவு பண்றோம் பிள்ளைகளுக்காக, குடும்பத்துக்காக பண்றதுல தப்பு இல்லம்மா😊😊💖❤️

  • @judemervin451
    @judemervin451 26 дней назад +77

    கண்டிப்பா ஊருக்கே போனாலும் அங்க நடக்குற ஒவ்வொரு நிகழ்வையும் எங்களுக்கு வீடியோவா போடுங்க😊😊 வீடியோ பார்க்க வெயிட்டிங் ல இருக்கிறேன்😊😊

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 26 дней назад +33

    குடும்பத்தோட திருவிழாவை ஹாப்பியா கொண்டாடிட்டுவாங்க அக்கா மாமா 😊 குடும்பத்தை பார்க்க போறேன் என்ற சந்தோஷத்தில் மாமா முகம் பளபள இருக்கு 😊❤❤ பார்த்து பத்திரமாக ஊர்க்கு போய்டூவாங்க அக்கா மாமா ❤❤

  • @thewaytoeternallife8632
    @thewaytoeternallife8632 26 дней назад +25

    ராஜா அண்ணா முடி வெட்டிட்டீங்களா 😇சூப்பரா இருக்கீங்க அண்ணா ☺️☺️☺️☺️☺️ பெரியவன் ஏன் முடிய அப்படி வச்சிருக்கான் அண்ணா 🙄

  • @annalakshmih4403
    @annalakshmih4403 26 дней назад +21

    அழகான குடும்பம்...கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்..வாழ்க வளமுடன்...🎉🎉🎉❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 26 дней назад +28

    வாங்க வாங்க உங்களை எதிர்பார்த்தது தான் வெயிட்டிங் ல இருந்தேன்😊😊😊❤❤❤ பத்திரமா போய்ட்டீங்களா??😊❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 26 дней назад +28

    குடும்பமா ஹாப்பியா இந்த லீவு நாளை கொண்டாடிட்டு வாங்க😊😊🎉🎊💖 பிள்ளைகளோட ஆசையை நிறைவேற்றது பெற்றோர்களான நம்முடைய கடமை👍😊❤️💖

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 26 дней назад +80

    சென்னையில் ஒருவேலை சாப்பாடு ஐம்பதுக்கும் கிடைக்கும் ஐந்தாயிரத்துக்கும்கிடைக்கும் நாம் போகும் இடத்தை பொருத்து .🎉

    • @shanthirajaganapathy859
      @shanthirajaganapathy859 26 дней назад +2

      Neengha endha area pa🎉

    • @suhasinip2702
      @suhasinip2702 19 дней назад

      அது வேலை இல்லை.வேளை.என்னப்பா தமிழ் தெரியாதா?

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 26 дней назад +27

    என்ன நம்ம ஆளுங்க புதுசா ஒரு இடம் புகுந்துள்ளீர்கள்

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 26 дней назад +13

    ஊருக்கு போறப்ப ஒரு சில இடத்துதுல ரொம்ப அதிகமான மழை பெய்யுது பாத்து பத்திரமா போய்ட்டு இதே சந்தோசத்துடன் திருப்பி 😘 வாங்க

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 26 дней назад +4

    Unexpectedly i watched ur video, first i watched ur wife's dance video, i surprised to see how confidently she is dancing 😮 😮, then i saw ur pair video also, soo nice expression given by u, ur both r eligible to try in cinema,i will give u the award of Nice entertainers of the year🎉🎉🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 26 дней назад +46

    அழகான குடும்பம்🥰🥰 பாதுகாப்பா பத்திரமா போயிட்டு பத்திரமா திரும்பி வாங்க😊😊 பத்திரமா இருங்க😊😊❤️❤️❤️

  • @umarani4676
    @umarani4676 26 дней назад +10

    அழகான குடும்ப ம் ❤பத்திரமா போயிட்டு பத்தீரமா திரும்பி வாங்க 🥰🥰🥰🥰

  • @darshseenu7265
    @darshseenu7265 26 дней назад +2

    Enjoy enjoy..Happy Journey..👍👍

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 26 дней назад +4

    ❤❤❤❤ ரொம்ப நல்லா இருக்கு ஆனால்😊😊 அப்பப்ப வீடியோ எடுத்து போடுங்க அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥

  • @VINO3095
    @VINO3095 26 дней назад

    Entha oorla irukkinga sister and Anna

  • @gayathrimohan9767
    @gayathrimohan9767 23 дня назад

    Happy journey anna and anni..... Safe ah poitu vanga.....❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 26 дней назад +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤

  • @kalaiselvi7181
    @kalaiselvi7181 26 дней назад +1

    Which place

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu 26 дней назад +1

    Enjoy pannunga ..Safe journey..😊😊😊😊..

  • @vijishekar3656
    @vijishekar3656 24 дня назад +1

    😂❤ god bless you all have a safely blessed time

  • @selvik5204
    @selvik5204 26 дней назад +2

    Super akka 😊 outside rate athigam 😊

  • @yazhinimiss6120
    @yazhinimiss6120 26 дней назад +1

    Ipo entha oor stay akka

  • @Creative_idea2431
    @Creative_idea2431 23 дня назад

    God bless family stay blessed

  • @padmavenu7627
    @padmavenu7627 26 дней назад +1

    Enjoy Santha Muthu ❤❤❤

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 26 дней назад +4

    Raja bro bright ah irukeenga
    Santha sis innaiku romba dull la theriureenga

  • @priyamithra4159
    @priyamithra4159 26 дней назад +1

    Happya irunga

  • @jayakumar3501
    @jayakumar3501 26 дней назад +16

    உழைப்பை தவிர வேறு ஒன்றும் நீங்கள் பார்த்தது இல்லம்மா😢 மொத மொத வெளி உலகத்துக்கு வந்திருக்கீங்க😊😊 இன்னு அநேக வெளியூர் போறதுக்கு கடவுள் வழிகளை திறந்து கொடுக்கட்டும்😊❤️ நீங்க எப்பவுமே குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்🙌🙌வாழ்க வளமுடன்💐🎉🎊💖❤️

  • @vaithiyanathaswamytemple697
    @vaithiyanathaswamytemple697 26 дней назад +1

    Enjoy anna anni super ❤❤❤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 22 дня назад +1

    Happy journey❤Raja n Santa

  • @renikadevi3319
    @renikadevi3319 26 дней назад

    ❤❤❤ hai Anna and Anni and kitties ❤❤❤happy journey ❤be happy❤ take care God bless you...🙏

  • @Ramasubbu-kf1rr
    @Ramasubbu-kf1rr 26 дней назад

    Brother and sister happya irunga

  • @pozhilenveedu
    @pozhilenveedu 25 дней назад +1

    Chennai la veg saappaadu na kammi thaan. Biriyani ye 100/ rubayil kidaikum fish fry roattu kailaye kidaikkum

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 23 дня назад

    Vazhgha valamudan ❤❤❤❤❤❤

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 26 дней назад +4

    Veetula irukkara kulanthaigala yaru parpa santha antha pillaigal pavam❤❤❤❤❤❤

  • @geethaag1262
    @geethaag1262 26 дней назад

    Hi I am ur new subscriber. Saw a few of ur videos & laughing& enjoying. Thank u

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qb 26 дней назад +5

    ஒரு நாள் உங்க வீடியோ பாக்காத நாள் மனசே சரியில்லாமல் போயிடும்

  • @user-jt7gk9ig1w
    @user-jt7gk9ig1w 26 дней назад

    Akka idhu yendha ooru hotel nnu sollave illa

  • @CvForever-24
    @CvForever-24 25 дней назад +1

    Good morning happy journey be happy
    WT place

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 25 дней назад +1

    எந்த ஊர்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 26 дней назад

    Happy holidays trip. Enjoy your day 🌹🌹🌹🌹👍👍👌👌

  • @drtu8517
    @drtu8517 26 дней назад

    outside tour going time, we cant calculate the money for food, even one tea or coffee prices is 25 rs not 10 rs... its common. Life long eating food in house, this is just one or two days, enjoy, but select the quality food.

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 26 дней назад

    Try faceclin cream works good

  • @kalaj7031
    @kalaj7031 26 дней назад

    Super 👌🏻 semma akka anna 🥰❤️

  • @stalinselvaraj8486
    @stalinselvaraj8486 22 дня назад

    Vazhukkal bro nalla chinthanai

  • @premaloganathan2003
    @premaloganathan2003 26 дней назад

    காலையில் உங்க வீடியோவே தேடு தேடுன்னு தேடினேன் சூப்பர் பத்திரமாக போய் வாருங்கள் நால்வரும்❤😂😂😂

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil 26 дней назад +5

    நான் எப்பயும் காலைல ஒன்பது முப்பதுக்கு சாப்பிடும் போது youtube ல உங்க வீடியோ பாப்பேன் இன்னைக்கு நீங்க வீடியோ போடலானதும் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு சாந்தா அக்கா 🙏🌹

  • @divyaraman2732
    @divyaraman2732 26 дней назад

    Naangalum singampunari kilambittome...😍

  • @nancyjohn2252
    @nancyjohn2252 26 дней назад

    Congratulations 🎊

  • @bhairavajay
    @bhairavajay 26 дней назад +6

    அண்ணா முகம் பளிச்சுன்னு இருக்கு ஏன்னா ஊருக்கு போற சந்தோஷம் ஊருக்கு பாத்து பத்திரமா போயிட்டு வாங்க சுத்தி பாக்குற இடத்தை எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்க செலவெல்லாம் பார்க்காம சந்தோஷமா போயிட்டு வாங்க அண்ணா அக்காவுக்கு நாலஞ்சு நாள் ரெஸ்ட் ஜாலியா போயிட்டு வாங்க அக்கா அக்கா வீட்ல இருக்க பிள்ளைகளுக்கு எல்லாம் யாரு சாப்பாடு போடுவாங்க ❤❤ திருச்சி சத்யா ❤

  • @sangeethasangeetha9148
    @sangeethasangeetha9148 23 дня назад

    Ippo endha oorla irukeenga

  • @ramiperumal1640
    @ramiperumal1640 25 дней назад

    Enjoi Anna akka ❤❤❤❤❤

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 26 дней назад

    Reached yr place a. Enjoy

  • @geethageethu9260
    @geethageethu9260 26 дней назад

    Enjoy day happy love ❤️ you family 🎉🎉🎉

  • @dlpdlp5560
    @dlpdlp5560 26 дней назад

    Sister entha uruku tour poirukinga enaku theriyala ippothan video pakuren sollunga please ❤❤❤❤❤❤

  • @mohanasundari8072
    @mohanasundari8072 26 дней назад

    Super jollyya enjoypannunga

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 26 дней назад

    Happy family ❤❤

  • @prabapraba6799
    @prabapraba6799 25 дней назад

    Family enjoy anna akka 💐🥳

  • @mahes145
    @mahes145 26 дней назад +1

    ரொம்ப சந்தோஷம் அக்கா ❤❤❤❤......

  • @bharani89march71
    @bharani89march71 26 дней назад

    😊🎉 enjoy enjoy happy a enjoy pannunga 😊

  • @KanakiKanaki-jx1xn
    @KanakiKanaki-jx1xn 25 дней назад

    Santa akka bright ahh erikkinga😂😂😂❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 26 дней назад +1

    ஹாய் அக்கா அண்ணா சூப்பர் enjoy பண்ணுங்க சூப்பர் enjoy pannunga🎉🎉🎉❤❤❤❤

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 26 дней назад +1

    என்றும் பதினாறு.... அதனால தான் பரு.... வருநு😂😂😂

  • @Revathi-by4xf
    @Revathi-by4xf 18 дней назад

    Akka neenga pesurathu alaga irukku i luv u sis❤❤❤❤

  • @pavithras3117
    @pavithras3117 26 дней назад +1

    bye Anna akka enjoy ❤❤❤❤good evening

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 25 дней назад +1

    Unga vidiokaga wait pandreka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muruganr8521
    @muruganr8521 26 дней назад

    Happy trip❤❤

  • @user-ur6uz5mu1f
    @user-ur6uz5mu1f 26 дней назад +2

    அக்கா இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க

  • @vinothinig1342
    @vinothinig1342 26 дней назад

    Good after noon anna, anni

  • @user-td3sz8bb7z
    @user-td3sz8bb7z 26 дней назад

    Entha oor vanthirukkeenga. Suthi parkka.

  • @stalifestyle2850
    @stalifestyle2850 26 дней назад +7

    Happy happy🎉🎉
    டக்குன்னு போகனுமா பரு, கத்தரி வெச்சு டக்குன்னு வெட்டிடுங்க சாந்தா😂😂😂

    • @devapurushoth6375
      @devapurushoth6375 26 дней назад +1

      அய்யய்யோ.........😂😂😂😂😂

    • @stalifestyle2850
      @stalifestyle2850 26 дней назад +1

      @@devapurushoth6375 சும்மா விளையாட்டுக்கு🤣🤣🤣

  • @kesavarthiniv1537
    @kesavarthiniv1537 26 дней назад

    Super puthu veedu akka

  • @LakhmiB-oe6qo
    @LakhmiB-oe6qo 26 дней назад +1

    சாந்தா அக்கா எந்த ஊரில் இருக்கிறீங்க

  • @DivyaDivya-lu7iw
    @DivyaDivya-lu7iw 26 дней назад +1

    Hi Aaka happy Times

  • @malligamalliga2553
    @malligamalliga2553 14 дней назад +1

    அதான் யூடியூப் காசு வருதே பிள்ளைங்களுக்கு செலவு🎉❤

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 26 дней назад

    Super happy ❤

  • @thangammalthangammal4522
    @thangammalthangammal4522 26 дней назад

    Sister nalla rest eadunka nalla enjoy pannunka ❤❤

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qb 26 дней назад +5

    காலைல இருந்து உங்க வீடியோக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் ரொம்ப நன்றி ரொம்ப நன்றி

  • @kesavarthiniv1537
    @kesavarthiniv1537 26 дней назад

    Puthu veedu ❤

  • @renukasam9143
    @renukasam9143 26 дней назад

    வாழ்ந்தால் உங்களை போல வாழ வேண்டும்

  • @semonnathan5207
    @semonnathan5207 25 дней назад

    சிங்கம்புணரி திருவிழா?

  • @MLPN
    @MLPN 26 дней назад +1

    Akka and mama Vetla 🏠Dogs ku yaru food kudupanga ?

  • @kmalathianu5350
    @kmalathianu5350 16 дней назад

    Super Akka rest edunga akka

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 26 дней назад

    Happy journey 👌👍

  • @sunitha6389
    @sunitha6389 26 дней назад

    Eye brow trim panni erukkinga sis suits u well👌

  • @preethijayaram1728
    @preethijayaram1728 24 дня назад

    Naanum ipdi than yosipen.😅

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 25 дней назад

    எந்த ஊர் அண்ணன்

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 26 дней назад

    Akkaaa last varaikum endha oorula irukinganu sollavea illayae

  • @sumathiragul705
    @sumathiragul705 26 дней назад +1

    வாங்க வாங்க உங்கள தான் எதிர்பார்த்திருந்தேன்❤❤

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 26 дней назад

    ஆமாம் ஆமாம் waiting for your video

  • @G.ponnulakshmiG.Gurunathan
    @G.ponnulakshmiG.Gurunathan 26 дней назад

    Nit coconut oil,manchal podu thungunka morning paravailqma iruku

  • @user-jy6vc5kw9m
    @user-jy6vc5kw9m 26 дней назад

    Hi akka anna super video nice 👍❤❤🎉🎉

  • @AyushAyush-kd9nf
    @AyushAyush-kd9nf 26 дней назад

    Enjoy

  • @smrm2426
    @smrm2426 26 дней назад

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @gsgk8559
    @gsgk8559 26 дней назад

    Sir varavu selavu kannaku parthathu pothum bro be happy

  • @user-cu8hs8tz7n
    @user-cu8hs8tz7n 26 дней назад

    Happy jarany

  • @manoharanm1673
    @manoharanm1673 25 дней назад

    Hi enjoy your life 🎉

  • @meenameena7530
    @meenameena7530 26 дней назад

    Enjoy❤❤❤❤

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 26 дней назад

    Akka
    Nithin 10 th or +2 ?
    Result enn aach ?
    Pass thane ?
    Sollunga akka pls.rply in English 🙏🏻
    From
    Kerala 🥰

  • @vivekvivek3429
    @vivekvivek3429 26 дней назад

    Enjoi🎉🎉🎉