நாட்டுல நடக்குற விஷயத்தையே கான்செப்ட்டா மாத்தி உங்க காமெடி மூலம் அழகா, தெளிவா சொல்லி இருக்கீங்க👌👏 ரெண்டு பேரோட நடிப்பு அருமை👌🎉🎉❤ சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு இது👌👏💖💖💖
Santha sister nega vera level yeppadi ippadi ellam yosikuriga evala kavalaigal irunthalum unga video patha pothum ellam maranthudum kamadilayum oru karuthu sonniga super ❤❤
உழைத்த காசு தான் ஒட்டும் இதுதான் உண்மை சூப்பர் அக்கா❤❤❤❤
நாட்டுல நடக்குற விஷயத்தையே கான்செப்ட்டா மாத்தி உங்க காமெடி மூலம் அழகா, தெளிவா சொல்லி இருக்கீங்க👌👏 ரெண்டு பேரோட நடிப்பு அருமை👌🎉🎉❤ சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு இது👌👏💖💖💖
உழைக்கும் காசுதான் உடம்பில் ஒட்டும் என்பதற்கு உதாரணம் சாந்தா 😂😂😂😂❤😂😂😂😂😂
பாக்க வந்த உறவுகளும் உங்களை மிஞ்சி நடிக்கிறாங்களே😮👌 சூப்பர் நடிப்பு👌👏 சூப்பர் காமெடி👌🤣🤣🤣🤣
நல்ல நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் இனிய காலை வணக்கம் ❤❤❤❤❤❤
அடேய்களா சத்தியமா சொல்றேன் என்னால சிரிப்ப அடக்கவே முடியல சாமிகளா🤣🤣🤣 மனசார சொல்றேன் நீங்க வேற லெவலுக்கு வருவீங்க🎉🎉💖💖💖💖
ஏன் புள்ள சாந்தனு அர்த்தநாரே உன்னால மட்டும்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது 😂😂😂😂❤❤❤❤
😂😂😂 உங்க வீடியோ பதிவு ஒரு ஒரு பாடம் எல்லாத்துக்கும் கற்றுக் கொடுக்குது அக்கா 💯💯 செம சிரிப்பு 😅😅😅
சாந்தாக்கா இவ்வளவு அழகா பன்ரிங்க love you akka❤❤❤❤❤❤
உழைக்கும் காசு தான் ஒட்டும் அக்கா... ஏமாற்றி வாழ்பவர்கள் வாழ்க்கை கடைசியில் நிலைக்காது...
சூப்பர் . உழைச்ச காசுதான் ஒட்டும் .
அக்கா உங்கள பார்த்தாலே மகிழ்ச்சி தான்❤❤
சாந்தா பக்கத்தில் மேயர மாட்டவச்சி ஒரு கான்செப்ட் super சரண்யா நடிப்புsuper கடைசில 500 ரூபாய்கருத்துசொன்னிங்க super
Santha sister nega vera level yeppadi ippadi ellam yosikuriga evala kavalaigal irunthalum unga video patha pothum ellam maranthudum kamadilayum oru karuthu sonniga super ❤❤
சத்தியமா சொல்றேன் நான் எவ்வளவு மனஉளைச்சல் இருந்தாலும் நான் சிரிக்கிறது உங்க காமெடி பாத்துதான் அக்கா 😆😆😆😆😆😍😍😍😍
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊🎉🎉❤💖💖
Yes 🎉❤
வடிவேலு காமெடி தோத்து போயிடும் சாந்தா 😂🤣😂🤣😂👌👌👍
சூப்பாரா இருக்கு து உங்கள் நடிப்பு அவடே கொடுக்கலாம் கூடிய சீக்கிரம் அவாடு கிடைக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பு 👌👌👌 செம்மை
உழைக்கும் காசு தான் உடம்பில் ஒட்டும் என்பதற்கு தகுந்த உதாரணம் 👌👌 அக்கா 😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர்🙋🌹🙏
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதை நிருபித்து விட்டனர் வயிறுகுலுங்க சிரித்தேன் அல்டிமேட்
😂😂 நமது உறவுகள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா 😂😂😂
என்னக்கும் இதே போலத்தான் நடந்துச்சு 😂 நான்தான் 500 ரூபாய் குடுத்தேன் பக்கத்து வீட்டுக காரவங்களுக்கு ஞாபகம் மறதி அவங்களுக்கு 🤣 திருப்பி தரவே இல்லை அவங்க நானும் எப்டி கேக்ககுறதுனு விட்டுட்டேன் 🤣🤣
ஆமாக்கா 💯 உழைத்த காசு மட்டும்தான் ஒட்டும் ❤
செம நடிப்பு சூப்பர் 😃😃😃😃😃😃😊
பணம் என்டா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்
சாந்த அக்கா உங்கள் நடிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂
சிரித்து சிரித்து சிரித்து சிரித்து சிரித்து சிரித்து
Santha antha pappa kitta solli konjam mudiya kudukka sollu. Santtha vera leval
பக்கத்துல மேய வந்த ஓசி மாட்ட வச்சே இம்புட்டு கான்செப்ட் போட்ட ஒரே ஆளு நீங்களா தான் இருப்பீங்க🤣🤣🤣
சாந்தா அக்காவின் நடிப்பு சிறப்பு....
ஐயோ ஐயோ முடியல 😂😂🤭🤭🤣🤣🤣🤣🤣
அச்சோ சாமிகளா நானெல்லாம் வாய் விட்டு சிரிப்பதே உங்க காமெடியால மட்டும் தான் இல்லன்னா வாழ்க்கை முழுக்க கண்ணீர்ல தான் உட்கார்ந்திருப்பேன்🥹😊😂😂
இனிய காலை ❤️ வணக்கம் 😍அக்கா 😘
@@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தங்கச்சி🥰💖💖💖
❤❤❤❤❤
@jayasudhasudha7900 சூப்பர்🙋🌹🙏
@@jayasudhasudha7900சூப்பர்🌹🙏🙋
Supera irukku performance ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் concept😂😂
Akka super unga video patha enaku manasu santhosama erukku i love u akka
மிகவும் அருமை .
எப்படித்தான் இப்படி யோசனை வருதோ..concept super..
SUPER CONCEPT LIKE SCENE SCRIPT. SUPER
Semma comedy akka 😂😂😂😂
சூப்பர் சாந்தா தங்கச்சி அருமை அருமை
Akka ungala enaku romba pidikum unga explashion super akka
Ethellam oru comedy
Ayoooo vera level super🎉🎉🎉😂😂❤❤sisters
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
10,000 சொல்லியிருக்கலாம்😂😂😂
👌👌👌
Comedy super sister
Akka akka talent ultimate congratulations 👏 happy
பேராசை பெரும் நஷ்டத்தில தான் முடியும்🤣🤣🎉 500ரூவா எடுக்க போனா ஆளு மறந்தே போச்சு🤣🤣🤣
எப்போதும் சாந்தா நடிப்பு சூப்பர். 🤩🤩🤩
ரோஜா பூ சூப்பர்
Adutha matta vaithu comedy pottachu romba santhosam🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂nice
5000 இல்ல 5,00,000 ரூபாய் சொல்லி இருக்கலாம் மாட்டு கொம்பில் பால் கறந்து விற்பனை செய்து விடுவீங்க ப்பா 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅
😂😂😂😂😂 சூப்பர் சூப்பர்
Santha acting super
Unmai 😂😂😂
Shantha akka very super comedy I love u and ur family akka❤❤❤❤😂 hema from bangalore.
ஆமாம் ஆமாம் ஏமாத்தி பொழைக்கிறது ரொம்ப தப்பு அடுத்தவங்க பொருள் நமக்கு எதுக்கு ❤😂😂😂❤
Karupa irukkum pothu alaga irunthinga
சூப்பர் 🎉
Sillaraiya illa super akka
Saranya akka ku entha oru santha akka .pesum pothu இலுவை வளுவா இருக்கு😊
Sirippu thanka mutiyala anni❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
அக்கா உங்க ரியாக்ஷன் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
Very super Comedy ma 👏🏼😂😀😅👏🏼👏🏼👏🏼👏🏼🎈🎈🎈🎈😃😭😭🤓🤓🤗🤗🎉🎉🎉🎂🎂
Saranya nadippu super❤❤laila
Super super excited
முடி நல்லா இருக்கு அந்த பெண்ணுக்கு
Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila
எனக்கு.3 கிடா.2 ஆடு இருக்கு.யாரும்.ஏ இத்தல கட்டிக்கோனு.சொல்ல😊
Iyoooooooo Iyoooooooo nan ungavettupakkam vedduaduttha eppaddi maddu kattuvaengga
Akka unga aukting vera level 😂
super sister
Super anni unga action unga related semma action ❤❤❤😅😅😅
Very super
சாந்தா மாடு 🐄🐄🐄🐄 வாங்கி யாச்சா
Super😂😂😂😂😂
super
Iyoooooooo 500 rubavva kadavulla kappatthu
Very nice ❤
Vara Vara blade
😂நல்லாதா இருக்கு
I LOVE U SATHA FAMILY
என்னை ஜப்பான்லேயே புல்லும் மேய்க்க கூப்புட்டாங்க❤❤❤
God bless you 🎉🎉
Super 😅😅😅
உண்மை தான் சாந்தா சூப்பர் ❤❤
Who writes the script? Super
Super cute akka ❤❤❤❤❤❤❤
Super santha
🙆♀️ mkeupum athu liptikum kantraviya iruku
உன்னை யாரு பாக்க சொன்ன கெளம்பு
Junior Manorama
Super akka 👌🏼👌🏼👌🏼
Super.
சூப்பர் அக்கா
Unka face colour pathi solunka enna use pantrinka
Super akka 😂😂😂
Super
😁😁😁😁😁😁
Super
Akka🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉