ராமன் சந்தேகம் கொல்ல வில்லை அந்த ராஜ்ஜியம் மக்கள் சந்தேகம் கொண்டு ராமரை தவராக நினைத்ததால் அவர் அப்படி செய்தார் அந்தநிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்து இரப்பிர்கள் சகோ@@immanuvalarul624
வாஸ்து சாஸ்திரம் இல்லாமல் நட்டு தான் என் மாமனார் இறந்து விட்டார். அதை இப்ப நீங்க சொல்கிறீர்களே வற்று பிழைப்பு என்று அந்த மாறி ஒருஜோதிடர் தான் சொனார் உங்கள் வீட்டில் வாழை மரம் இந்த பக்கத்தில் இருக்கும் அதையும் இவர் நட்டு இருப்பார் அப்படித்தான் இவர் விதி முடிவு என்று எழுதி இருக்கு இது ஒரு கண்டம் தான். இல்லை என்றால் 90 வயது வரை இருந்து இருப்பார் என்று. இப்ப சொல்லுங்க நம்பிக்கை இலாதவரே ???
ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் விளக்கம் வாழை மரம் மற்றும் துலசி பற்றி விபரங்கள் மிக மிக அருமை வாழ்த்துகள் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
அப்ப என் அப்பன் முருகன் உங்களுக்கு கடவுள் இல்லையா ? கட்டுன மனைவி மேல் இரண்டு முறை சந்தேக பட்டவன் கடவுளா?ராமனை கூறினேன்.
Thank you for your advice. இதர , சீனி வாழைப்பழம்
ராமன் சந்தேகம் கொல்ல வில்லை அந்த ராஜ்ஜியம் மக்கள் சந்தேகம் கொண்டு ராமரை தவராக நினைத்ததால் அவர் அப்படி செய்தார் அந்தநிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்து இரப்பிர்கள் சகோ@@immanuvalarul624
வாழை மரம் எந்த தி 5:10 சையில் வைக்க வேண்டும் அதை மட்டும் சொன்னா போதும்
பதிவை சுருக்கி பதிவிடடால் மிகவும்
நன்றாக. அமைந்நிருக்கும்.
இந்த பல இவை பார்த்தபின் தஙகள்பதிவுகளை
மக்கள் விரும்பி
பார்க்க மாட்டாரகள்.
வாஸ்து என்று வயிறு பிழைக்கும் வஞ்சகர்களே பல பேர் பசி ஆற்றும் பழம் வாழை பழம் அந்த மரத்தை எங்கு நட்டால் என்ன
😮😮😮 அவரு சொல்வது உண்மை sir
வாஸ்து சாஸ்திரம் இல்லாமல் நட்டு தான் என் மாமனார் இறந்து விட்டார். அதை இப்ப நீங்க சொல்கிறீர்களே வற்று பிழைப்பு என்று அந்த மாறி ஒருஜோதிடர் தான் சொனார் உங்கள் வீட்டில் வாழை மரம் இந்த பக்கத்தில் இருக்கும் அதையும் இவர் நட்டு இருப்பார் அப்படித்தான் இவர் விதி முடிவு என்று எழுதி இருக்கு இது ஒரு கண்டம் தான். இல்லை என்றால் 90 வயது வரை இருந்து இருப்பார் என்று. இப்ப சொல்லுங்க நம்பிக்கை இலாதவரே ???
😂😂😂😂 இப்படி சொல்ல கூடாது பாவம் அவரு பிழைப்பு
போங்கடா நீங்களும் உங்க வாஸ்துவும், ஜவ்வா இழுக்கறாய், by naattaraayan
Karpuravalli banana is my favarit fruit
,கர்ப்பூரவள்ளிவாழை
Red Banana❤
உணவை உண்ண வேண்டும்.அதில் ஒன்று வாழை . வாஸ்து என்று ஒரு புதிய பதிவை
வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வகை முயற்சி.
இது என்ன புதிய வாஸ்து புளுகு மூட்டை !!
தங்கள் தலைப்புக்கும் சொல்லுக்கும் என்ன சம்பந்தம்
Sevalai
தென்ட சோரு உண்னைய உங்கப்பன் வாஸ்து பார்த்து பெத்தானா?
அய்யா எனது வீட்டுல வாழை மரமும் இருக்கு துளசியும் இருக்கு மனம்நிம்மதிதான் இல்ல.
வாழாமரம் நட்டாலே வருமானம் தான் இத எல்லாம் பார்த்த நமக்கு ஆயிலே பத்தாது தயவு செய்து மனிதன் சம்பாதிக்க வழி சொல்லுங்க 🙏
எல்லாம் வெறும் உடான்ஸ் .
மேற்குதிசையில் வைத்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள் வாழை யும் நன்றாகதார்பேடுகிகிறதூ
6:10 வாழைமரம் எந்த திசையில் வைக்க வேண்டும்
North east sidela edam illadavargal?
வடகிழக்கில் மரங்கள் வைக்கக்கூடாது நண்பரே.....
😮😮
Ookkumpodhu enthathisaiyil thalai vaikkanum
idhuvaraiķkum entha thisaiyil thalai vaithu okkure
உனக்கு எந்த தஇசஐபஇடஇக்கஉமஓ அதான்
வாழைமரம், திசை மட்டும் போதுமே!!!
மொட்ட. மாடியில் இருக்கும் வாழை மரத்தை எந்ததிசையில் வேண்டும்மானாலும் திருப்பிக்கிலாம்
நீா் மிகவும் அலட்டல் தலைப்பு. என்ன சிந்தித்துப் பாா்
நாட்டில் குழப்பவாதிகள் அதிகமாகி விட்டார்கள். நெல் நாற்று நடுவதற்குக் கூட திசை இருக்கும் போல😂😂
Subject and speech should be nut shell ji
Come to the paint. You timewest
அட என்ன என்ன கட்டு கதைகளை புதுசு புதுசா அவுத்து விடரானுக
தென் கிழக்கு? உலறல்
Red banana
Valavala.kolakola
எனக்கு பிடித்த வாழை செவ்வாழை.
Not set headlins
Ularal
எங்கு வளர்த்தால் என்ன...
வாஸ்து என்கிற ஒன்னே கிடையாது
வீட்டில் எலுமிச்சை வளர்க்கலாமா
Head line topic samanthmey illa
Stick to your topic only
Please pronounce properly first
நீங்கள் டாக்டரா இல்ல வாஸ்து நிபுனரா
வாஸ்து பிரச்சினை தீர வாழை மரம் வீட்டில் வளர்க்கலாம்
Be brief and gone... Don't babble.😮
கதைசொல்லும்கபடதாரி தலைப்புக்கு சம்மந்தமே இல்லாமல் சொதப்பல்
டே எந்த தஇசஐன்னஉ சொல்லு போதும் அத விட்டுட்டு கதை சொல்லாத.
Periya nani thuthu
No good vedio
🥴🥴🥴
Bullshit, unwanted information for 8mts, are you talking about vastu or benefits of banana, don't waste others time like this.
வாஸ்துபடி வாழ்ந்து நீ என்ன சாதிச்ச சொல்லு?