உங்கள் கஷ்டத்தையும் கவலையையும் உடனே கரைந்தோட செய்யும் பெரியவா - வழிபாடும் மந்திரமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Pesum Deivam Maha Periyava

Комментарии • 160

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 3 месяца назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் பெரியவா சரணம் 💐🙏🙏🙏🙏🙏

  • @suruthikutti4344
    @suruthikutti4344 2 месяца назад +1

    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @kannigadevi2547
    @kannigadevi2547 10 месяцев назад +5

    பெரியவா saranam🙏
    நான் சாகுற நிலைமைல இருக்கேன். கடன் பிரச்சனை. வண்டிய திருப்பனும். வீடு மாத்தணும். இதையெல்லாம் நான் எப்படி சமாளிக்க போரேன்னு தெரியல அப்பா. ஒங்களதான். நான் முழுசா நம்பிருக்கேன். எனக்கு உதவி பண்ணுங்க அப்பா. ஹர ஹர சங்கர ஜெயஜயா சங்கர. மஹா பெரியவா.
    மஹா பெரியவா
    மஹா பெரியவா. சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @aanandhinatarajan4699
    @aanandhinatarajan4699 Месяц назад

    Periyava charanam periyava charanam periyava charanam

  • @kannigadevi2547
    @kannigadevi2547 10 месяцев назад +8

    பெரியவா சரணம்
    பெரியவா சரணம்
    பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 10 месяцев назад +1

    மகா பெரியவா சரணம் அம்மா காமாட்சி தாயே போற்றி போற்றி

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 9 месяцев назад

    🕉️ ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🕉️🙏🙏🙏🌺☘️🌹🌺☘️🌹🌺☘️🌹

  • @hemahemamalini
    @hemahemamalini 9 месяцев назад

    Periyava saranam 🙏🙏🙏🙏
    Periyava saranam 🙏🙏🙏🙏
    Periyava saranam 🙏🙏🙏🙏

  • @ragupathigr3946
    @ragupathigr3946 9 месяцев назад +1

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam 🦋🌈👣🙏

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 месяцев назад +1

    Sri Periyava saranam

  • @LakshmiR-m6g
    @LakshmiR-m6g 10 месяцев назад +3

    தம்பி வணக்கம் எனக்கும் ஓரு பெரிய கவலை இருந்தது நாங்க ஓரு இடம் வாங்கி இருக்கோம் அதுல லாம் போஸ்ட் இல்லை நாங்களா செலவு செய்து புட்டுக்கும் அப்படின்னு இபி ல சொல்லிட்டாங்க. உங்களுடைய பதிவு பார்த்தேன் உடனே ஓம் ஸ்ரீ மஹா பெரியவா துனண அப்படின்னு ஒருநோட்டுவாங்கி எழுத ஆரம்பித்தேன் இபி ல் இருந்து போன் செய்து இத ற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும் நாங்களே போட்டுதருகிரோம் ஏன் என்றால் இது அரசாங்க இடம் அப்படி என் று போஸ்ட் போட்டு தந்துவிட்டார் மிக்க நன்றி

  • @rmsp9559
    @rmsp9559 10 месяцев назад

    1st time I watching ur video my USA visa got rejected 3 times and for my husband 2 times rejected we hv only one daughter Periyava only should show his grace on us to go and see our daughter

  • @Jeyanthi-q9r
    @Jeyanthi-q9r 10 месяцев назад +1

    Omm sri kanchi maha periyava sarnam

  • @mohanrajmohanraj7925
    @mohanrajmohanraj7925 10 месяцев назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம், பெரியவா சரணம், அப்பா சரணம்.
    உங்களை ரொம்ப பிடிக்கும்
    உங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கோம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 7 месяцев назад

    Pereyava saranam saranam saranam...

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +5

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐
    அருமையான பதிவு.
    நன்றி 🙏

  • @saibabajillu1667
    @saibabajillu1667 10 месяцев назад

    ஹர ஹர சங்கரா
    ஜெயஜெய சங்கரா
    மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்
    🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏
    🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏
    🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 10 месяцев назад +1

    அப்பா சரணம்

  • @sasikala6735
    @sasikala6735 10 месяцев назад +1

    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 10 месяцев назад

    ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர...
    ஓம் பெரியவா திருவடிகள் சரணம்...

  • @SakkaralammaM
    @SakkaralammaM 10 месяцев назад +2

    Periyava saranam periya va saranam periyava saranam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @seenivasan1161
    @seenivasan1161 4 месяца назад

    Bro ugga videovu periya patriyu neegul solvathu avlo arumai bro
    Athullaiyu neega sollum athanai kathaiyu avlo arumaiya eruku
    Uggul thirupanni endrum enendrum thodara Ella valla Saibabavaiyu Mahaperiyavaiyu vendukiraen bro💐🙏🙏
    E

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 10 месяцев назад +1

    பெரியவா சரணம்

  • @manjulakishore8200
    @manjulakishore8200 11 месяцев назад +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
    அண்ணா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று மஹா பெரியவா அவுக கிட்ட வேண்டி கொங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @bhavanisathiyamoorthy2689
    @bhavanisathiyamoorthy2689 10 месяцев назад +1

    🙏 ஓம் மகா பெரியவா திருவடி சரணம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 10 месяцев назад

    அதிஅற்புதமானபதிவுஐயா கோடாணகோடிநன்றிகள்ஐயா ஹரஹரசங்கரஜயஜயசங்கர சிவசிவசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்சந்திரமௌலீஸ்வரர்ஐயாபோற்றி 🌿🌺🌻💮🏵🌸🌼🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @sasidharankk9894
    @sasidharankk9894 10 месяцев назад

    OM Sheri Maha Periyava Saranam🙏🙏🙏

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 10 месяцев назад

    Om Shri Maha Periyava Thiruvadi Saranam 🙏🏼 🙏🏼🙏🏼

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
    ஜெய் ஶ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 🌳🧘🐍🦅🙏

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 11 месяцев назад +2

    மகா பெரியவா சரணம்

  • @Jeyanthi-q9r
    @Jeyanthi-q9r 10 месяцев назад

    Hara hara sankara jeya, jeya sankara

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 месяцев назад

    Yes.I wilk do.Thank you so much.Today servebt aana chaiye.Usko Penshion milnaye ku krupa kijiye..Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @srinivasanps5315
    @srinivasanps5315 11 месяцев назад +1

    om Sri Maha Periava Charanam! Maha Periava Thiruvadigalae Saranam!

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 10 месяцев назад

    0, மகா பெரியவா சரணம்

  • @Karthi336
    @Karthi336 10 месяцев назад

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்

  • @iniyaviji2796
    @iniyaviji2796 11 месяцев назад

    Brother periyava ungaludan yappavum thunaiya irupar.yanaku romba useful video.intha video potathuku mekka nandri manasuku nemmathiya iruku.thank you so much

  • @bhuvisenthil1022
    @bhuvisenthil1022 10 месяцев назад

    Rama rama rama rama rama rama rama rama rama rama rama

  • @KannanRadhai-r7r
    @KannanRadhai-r7r 10 месяцев назад

    Periyava saranam, periyava saranam, periyava saranam

  • @malliha1239
    @malliha1239 11 месяцев назад

    Om Sri Maha Periyava thiruvadigal saranam saranam saranam Appa. Appa thangal asiyal magal 10pm to 5.30 am nangu urangi pahali urangum palakkam maravum manam thelivu peravum venduhiren Appa. Please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Appa. Thangal thaiai seya venduhiren Appa.

  • @rajikannan1584
    @rajikannan1584 10 месяцев назад

    This Periyava Saranam mantra guiding and helping me and my family since 2017. Today I had Periyava darshan at Kanchi mutt athishtanam.

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji 10 месяцев назад

    Maha periyava saranam 🙏

  • @jayastri6074
    @jayastri6074 11 месяцев назад +1

    Periya va saranam en purusha Samy iyyanar en kuda senthu vazhanum 🙏

  • @avinashkannan.a12-d74
    @avinashkannan.a12-d74 9 месяцев назад

    அண்ணா பெரியவா கருணையல் என்னுடைய கடன் அடைந்தது பெரியவா திருப்பதம் சரணம்

  • @Happyou749
    @Happyou749 11 месяцев назад

    Appa saranam and pain relief 😌 pray for me please and your bhakti reach God soon and thankfull to u and 🌸 blessings pl

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 10 месяцев назад

    Om Shri Maha Periyava Saranam 🙏🏼 🙏🙏

  • @selviganesh856
    @selviganesh856 11 месяцев назад +1

    Ohm shri Maha periyava thiruvadigale saranam🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @KanthaN-t1t
    @KanthaN-t1t 11 месяцев назад +1

    Periyava saranam periyava saranam periyava saranam 🧑‍💼🌷🙏

  • @drjagan03
    @drjagan03 11 месяцев назад

    Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hara hari Om.

  • @agguna2912
    @agguna2912 11 месяцев назад +1

    மஹா பெரியவா போற்றி! போற்றி!
    மஹா பெரியவா சரணம்! சரணம்!
    இது உண்மை தான் நான் கடைப்பிடித்தேன் கடைப் பிடிக்கிறேன். நல்லது நடக்கும் செய்து பாருங்கள்.

  • @srishree2428
    @srishree2428 11 месяцев назад

    Om Sri maha periyava thiruvadi thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swaminathants4647
    @swaminathants4647 11 месяцев назад

    Om Maha Periyava Saranam

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 11 месяцев назад

    என்கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @santhisrini7466
    @santhisrini7466 10 месяцев назад

    என்பையனுக்கு மன

  • @gomathiselvaraj-k6d
    @gomathiselvaraj-k6d 11 месяцев назад

    Maha pariyava thiruvatikal saranam

  • @gowriprakash8765
    @gowriprakash8765 10 месяцев назад

    Omsri mahaperiyava saranam

  • @HariHari-l6y
    @HariHari-l6y 10 месяцев назад +1

    ❤hara Hara Sankara jaya jaya sankara❤❤❤❤❤❤❤❤

  • @KanthaN-t1t
    @KanthaN-t1t 11 месяцев назад +1

    Om maha periyava saranam Om maha periyava saranam Om maha periyava saranam 👩‍🦰🙏

  • @Sai-i7o8x
    @Sai-i7o8x 10 месяцев назад

    Enthamagemayekooriaungallugusarranam,,🙏

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 11 месяцев назад

    பெரியவா சரணம்
    பெரியவாசரணம்
    பெரியவாசரணம்
    பெரியவாசரணம்
    பெரியவாசரணம்

  • @sugunana7619
    @sugunana7619 11 месяцев назад

    ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கரா போற்றி

  • @srishree2428
    @srishree2428 11 месяцев назад

    Om maha periyava saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 11 месяцев назад +1

    எனக்கு கடன் பிரச்சனை தீர ஒரு வழி சொல்லுங்க. பெரியவா சரணம்.

  • @AkilaKavin
    @AkilaKavin 11 месяцев назад

    Om sri maha periyava thiruvadigal saranam...

  • @jayachitrajayachitra7371
    @jayachitrajayachitra7371 10 месяцев назад

    Periyava thirupatham saram🙏take care bro

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 10 месяцев назад

    Hare hare sankara jaya jaya sankara 🙏🏻🙏🏻🙏🏻

  • @suhilagnanarasa2181
    @suhilagnanarasa2181 11 месяцев назад

    அப்பா என் அம்மாமிகவும் சுகயீனமாகஇருக்கிறா மாறாட்டம் எல்லாம் மறந்திட்டா அவசுகமடைய வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்
    மகளது விரும்பிய திருமணம் நடைபெற வேண்டும் மகனது வெளிநாடு பயணம்சரிவரவேண்டும் நான்ஏமாந்த பணம் திரும்ப கிடைக்கவும் எனது வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தனை செய்யுங்க நானும் வேண்டுகிறேன்

  • @subbulaxmigawnder9262
    @subbulaxmigawnder9262 10 месяцев назад

    ஹர ஹர‌ சங்கர ஜெயா ஜெயா சங்கர மக பெரிய போற்றி என் மகளுக்கு திருமணம் முடிய மட்டியருக்கிறது

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 10 месяцев назад

    Paripoorna saranagati

  • @santhisrini7466
    @santhisrini7466 10 месяцев назад

    அமைதி வேண்டும்

  • @geethaa3293
    @geethaa3293 10 месяцев назад

    ஐயா வணக்கம். எனது தம்பி மகனுக்கு வயது 27. அவன் மூளை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தை. மருத்துவம் பார்த்து வருகிறோம்
    அவனுடைய நோய் குணமாக தாங்கள் பிரார்தனை செய்த உதவ வேண்டுகிறேன். நானும் எனது தம்பி குடூ

    • @geethaa3293
      @geethaa3293 10 месяцев назад

      எனது தம்பி மகன் கவனமாக நான் சொல்ல வேண்டிய மந்திரத்தினை அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

  • @nageswari9704
    @nageswari9704 11 месяцев назад +1

    Sir financial problems in lost 5 years pls give remedy suside panna thonnithu sir pls answer me

  • @selvasundari3155
    @selvasundari3155 11 месяцев назад +23

    எனக்கு கடன் மேல் கடன் பிரச்சினை முடிவுக்கு வர மாட்டேங்குது என் கணவர் பையன் இருவரும் வருமானம் நிரந்தரமாக இல்லை எனக்கு வழி காட்ட வேண்டும் தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும் என்னால் எதுவும் முடியவில்லை

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 11 месяцев назад

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @selvaranis9469
    @selvaranis9469 8 месяцев назад

    Anne அதிகம் கடன் இருக்கிறது ,, நானும் neraya முயற்சி செய்து விட்டேன் , thirave mattuthu ,, ஒன்னும் சமாளிக்க முடியாமல் உள்ளது,, மரணம் வந்தால் கூட பரவ இல்லை என்று நினைக்கிறேன்,, ராம நாமம் சொல்லிகொண்டே இருக்கிறேன்

  • @shobhanabiju74
    @shobhanabiju74 10 месяцев назад

    Sir yen maghaluku job illa job kadaikanum pray pannugha sir yen maghaluku Romba feel pannural sir please praysir

  • @sruthielaya3593
    @sruthielaya3593 11 месяцев назад

    Periyava saranam atcchara pamalai neengal oru pathivil kuripitu irundhergal adhayum vasipen periyava avaradhu kuralil sonna kanchi kamakodi maha periyava mama sarva peeshtam saadhaya saadhaya enra padal ponru anathim kooruven innim enadhu korikai theernthapaillai pls. Vazhi solungal.

  • @KanthaN-t1t
    @KanthaN-t1t 11 месяцев назад

    Hara Hara shankara Jay Jay Shankara periyava potri potri potri 🌷☘️🌷☘️🌷☘️🌷☘️🌷☘️

  • @sruthielaya3593
    @sruthielaya3593 11 месяцев назад

    Shree maha periyava thiruvadigal saranam

  • @bhavanisathiyamoorthy2689
    @bhavanisathiyamoorthy2689 10 месяцев назад +1

    🙏 3:04

  • @sathishkalai790
    @sathishkalai790 11 месяцев назад

    En Annan Romba kudikaranaga erukiran Avanal Avan Kudumbam maturum En Amma appa Nanum Romba kastam padurom Avan Thirunthi Gudumba thoda santhosama erukanum En Amma santhosama erukanum, Neegalum engalukaga vendikiga

  • @sruthielaya3593
    @sruthielaya3593 11 месяцев назад

    Nanbaruku vanakamun nanriyum nan ippodhan periyavarai purindhukondu vazhipadu seigiren ennanl mudindhavarai vilaketri periyavalai vazhipadu seigiren enaku kadan problamdhan maranathil vilimbil irukiren ennai kaapatra maha periyavaraithavira yarum illai enakaga periyavalidam prarthanai seiyungal pls. Ungaluku aatchabanai illenna ungaloda pesa anumadhiyudan pn.nimber kodungal

  • @jayastri6074
    @jayastri6074 11 месяцев назад

    Hara Hara shankara Jaya Jaya sangara kanji Sankara kamakodi sangara 🙏

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 11 месяцев назад

    Hello brother a lot of thank to you

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 10 месяцев назад

    Mama pls tell me the mantram iam very much worried abt my son he must get rid of drinking habit pls pray for him

  • @santhisrini7466
    @santhisrini7466 10 месяцев назад

    எங்களுக்கு உன்அருளாசி வேணும்

  • @Saipravya
    @Saipravya 11 месяцев назад

    Hara hara sankara jeya jeya sankara 🙏

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 10 месяцев назад

    Om Sai ram

  • @uthamansubramanian101
    @uthamansubramanian101 11 месяцев назад

    Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏

  • @radhasrinivasans8280
    @radhasrinivasans8280 11 месяцев назад +2

    I feel so much. My childrens no affection with me. My husband no more with me. Treat as a servant. Jaya jaya sankara hara hara sankara. Pls pray for me. 🙏🙏🙏

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 11 месяцев назад

    Thank you sir 🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @mythilitv2751
    @mythilitv2751 10 месяцев назад

    Konjam surukama pointukku vantha nall irukkum

  • @sasisasi3685
    @sasisasi3685 11 месяцев назад

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

    • @bhamaraghothaman5062
      @bhamaraghothaman5062 10 месяцев назад

      நான் நாளை போகும் விசேசத்திற்கு தடையில்லாமல் போக அருள் செய்ய வேண்டும்.ஜயஜய சங்கர ஹர ஹர சங்கர
      திருவடிகள் சரணம்.

  • @sruthielaya3593
    @sruthielaya3593 11 месяцев назад

    Hara hara sangara jaya jaya sangara

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 месяцев назад

    Hara Hara sanhara jaya jaya sanhara 🙏

  • @maharasi5831
    @maharasi5831 11 месяцев назад

    Hara Hara Sankara Jaya jaya sankara

  • @r.hariprasad2323
    @r.hariprasad2323 10 месяцев назад

    Please give us time table How to worship God and mantras you are giving lots of mantras we don't know how to worship that please give the time table for the please

  • @Ambakkammani
    @Ambakkammani 10 месяцев назад

    namaskarsmswami,navungapadivuneriapattutuvaran,periyava,un gala Kudo po sum,tuna u,iruppar,mahaperiyavasarnam

  • @VinodhiniIyer
    @VinodhiniIyer 11 месяцев назад

    Har. Shankara jaijai shankara

  • @VijayaG-z1o
    @VijayaG-z1o 11 месяцев назад

    Harish money problem solveaha pray pannunga

  • @guruprasanth.v1267
    @guruprasanth.v1267 9 месяцев назад

    அண்ணா தோழி எண்ணிடம் பேசாமல் இருக்காங்க பேச என்ன செய்ய வேண்டும் எனக்கு எளிய வழிபாடு சொல்லவும்